Everything posted by பெருமாள்
-
எந்த ஊர் என்றவரே..!
நான் சொல்லிவிடவா ? மற்றவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கணும் அல்லவா ....
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முன்னைய காலம்கள் போல் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது இணைய உலகு இலகுவில் தோலுரித்து விடும் . @குமாரசாமியின் சிரிப்போம் பகுதியிலும் tnt புகை மணமாய் இருக்கு 🤣தலை ஒரு முடிவோடுதான் இறங்கியிருக்கார் போல் உள்ளது .
-
எந்த ஊர் என்றவரே..!
என்னதான் இருந்தாலும் கொண்டையை மறைக்க முடியாது இந்தப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது @ராசவன்னியன்அண்ணாவுக்கு எப்படி கிடைத்தது ?
-
எந்த ஊர் என்றவரே..!
நெருங்கியிட்டில் @வல்வை சகாறா அக்காவுக்கு தெரிந்த இடம்தான் . அங்கு அநேக வீடுகள் பச்சை பெயின்ற் தான் அதிலும் வல்வையில் கூட நான் கண்டு பிடித்து விட்டேன் . ஒரு பெரிய ஆளின் தெருவை கூகிள் மூலம் அனுகுங்க விடை இலகுவாக கிடைக்கும் .
-
எந்த ஊர் என்றவரே..!
வடமராட்சி பக்கமாக இருக்கனும் .
-
எந்த ஊர் என்றவரே..!
இதுக்கு மருதங்கேணியர் தான் வந்து விளக்கம் தரணும் நாகர்கோவில் தாளையடி மருதங்கேணி உடுத்துரை ஆழியவளை இப்படி கரையோர பெயர்கள் போகும் எது எந்த ஊருடன் இணைந்தது என்று தெரியாது .கூகிளில் விளக்கமாக உள்ளது .
-
எந்த ஊர் என்றவரே..!
- எந்த ஊர் என்றவரே..!
- எந்த ஊர் என்றவரே..!
நாட்டாமை தீர்ப்பை மாத்துங்க தாளையடிதான் உண்மையான இடம் 2007க்கு பின் அந்தப்பக்கம் தலைவைக்கலை சிலவேளை கோவிலை தூக்கிக்கொண்டு ஊர் விட்டு ஊர் மாத்துகிறார்களோ தெரியலை .- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பிரச்சனையே அங்கு எடிட் பண்ணமுடியாது நான் வேறு எதோ எழுத அங்கு வழக்கமாக வரும் ஆள் பெருமாள் தனக்குத்தான் எதிரா எழுதுகிறார் என்று சொல்ல கடைசியில் எனக்கும் தடை நாங்களும் அவசரத்தில் வந்து மனதிலை வருகிறதை எழுதுவது அதன் பின் கவனிப்பது கிடையாது அதன்பின் தொப்பியை தனக்கு அளவாய் போட்டு விட்டு ஆகா பெருமாள் எனக்கு எதிரா எழுதுகிறார் என்று அலறுவது இதுவே வழக்கமாக கடைசியில் நானாகவே எனக்கு திண்ணையே வேண்டாம் சாமி என்று கேட்க வேண்டி வந்தது ஆனால் குசா சொல்வது போல் திண்ணையை மறைத்தால் இன்னும் மிக நல்லது இல்லை முடியாது போடா என்றால் நானும் நம்ம சோலியை பார்க்க போயிடுவம் . ஒவ்வொரு கால கட்டத்துக்கு ஒவ்வொரு புது தொழில் நுட்ப்பம் மாறி கொண்டு இருக்கும் உலகம் உருண்டையானது வாழ்க்கை என்பது வட்டம் போல் அனுபவத்தில் இது போல் நிறைய பார்த்து விட்டோம் .- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தனியா ஒன்றும் எழுதாமல் சிமைலி மாத்திரம் போடுவது விரும்பத்தக்கது அல்ல என்று போட்டு இருந்தவை போல் உள்ளது .- என் கொறோனா அனுபவம்
உங்களுக்கு அலர்ஜி ஏதாவது இருந்ததா ? குடும்ப வைத்தியரை அணுகவும் .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஓம் ஓம் கண்டபடி விடிகாலை செய்திகள் தந்த குழப்பம் 😄 இன்னும் டிராபிக் ராமசாமி சாகவில்லை கடுமையான கட்டத்தில் உள்ளார் என்கிறார்கள் இப்படி செய்தி ஊடகங்கள்கூத்து- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் சுவியருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
US ல் என்னமாதிரியோ தெரியலை இங்கு வீட்டு இன்சூரன்ஸ் போடும்போது வீட்டுக்கு அருகில் பாரிய மரங்கள் உள்ளனவா? இருந்தனவா ? இருந்து இருந்தால் என்னவகையான மரம் ? என்று கேட்பார்கள் இல்லை என்று மண்டையை ஆட்டுவதின் விளைவுதான் மேல் உள்ள அழுகை .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புத் தோழருக்கு....எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!- கொஞ்சம் சிரிக்க ....
வீட்டுக்கு விறகு சேர்க்கிற முற்பிறப்பாக்கும் .- ஐம்பதில் ஆசை
ஆசானுக்கு பாரபட்சம் கிடையாது ஒருமுறை பயிற்சி எடுத்தால் காணும் மறுமுறை தேடி செல்ல செய்யும்.- என் கொறோனா அனுபவம்
நோய் வந்தவர்களும் மீண்டும் வந்துள்ளது எனவே கவனமாக இருக்கவும் . உங்களிடம் இருந்து நிறைய ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம் .- ஐம்பதில் ஆசை
படத்தை போடுங்க முனிவர் .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலா அக்கா, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- ஐம்பதில் ஆசை
44 வயது மட்டும் உதைபந்து விளையாட்டு தெரியாதவர்களை விளையாடவைத்து பல வெற்றி கேடயங்களை இப்பவும் பெற வைத்த பயிற்சியாளரிடம் ஓடுவதுக்கு பயிற்சி என்றதும் விரும்பி நேரம் ஒதுக்கி பயிற்சி தந்தார் பரவாயில்லை களைப்பில் தூங்கி எழும்பி பார்க்க விடிகாலை 1.15 ஆகியிட்டுது இனி ஞாயிறுகளில் ஓட்டம்தான் . போன இடத்தில் இருந்தது சனம் கூடவாக இருந்தபடியால் இந்தியன் கொரனோ பயத்தில் நெருங்கவில்லை 😀 யாழில் ஒராளை காணவில்லை என்றால் அவ்வளவுதான் மலர்வளையமும் வைத்துவிடுவார்கள் இனி போனில் போட்டுக்கொள்ளவேனும் 😁 எங்கள் இஷ்டத்துக்கு ஓடி காலை வதம் பண்ணாமல் பயிற்சி யாளருடன் தொடங்குவது மிகவும் இலகுவாக உள்ளது .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரி நிலாமதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- ஐம்பதில் ஆசை
வழக்கமான மவுண்டன் சைக்கிளுக்கு ஓய்வு குடுத்து விட்டு நாளை ஞாயிரு இணையவனின் உந்துதலில் பல ஆண்டுகளுக்கு பின் ஓடி பார்க்க போறன் என்ன நடக்குது என்று பார்ப்பம் .😁 உங்களுக்கு மறக்கவில்லை😁 பார்ப்பம் சாமியார் என்ன செய்யிறார் என்று !.................- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாஞ்ச் அண்ணா. - எந்த ஊர் என்றவரே..!
Important Information
By using this site, you agree to our Terms of Use.