Everything posted by நிழலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தன் பிறந்த தினத்தை கொண்டாடும் யாழ் கள உறுப்பினர், இனிய சகோதரி யாயினியிற்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்வில் இயற்கை கொடுத்த நெருக்கடிகளை வென்று மற்றவர்களுக்கும் பாடமாய் வாழும் அன்புச் சகோதரி யாயினிக்கு மென்மேலும் சிறப்புகளும் வெற்றிகளும் கிடைக்க என் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்க் என் இனிய பிறந்த தின வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தன் அறுபதாவது வயதைக் கொண்டாடும் தமிழச்சி பாட்டிக்கு என் பிறந்த தின வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நண்பன் நெடுக்ஸ் இற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நெடுக்ஸ், இந்த வயது முடிவடைவதற்குள் ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்ய எல்லாம்வல்ல மன்மதனை வேண்டிக் கொள்கின்றேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த தின வாழ்த்துகள் சிறி (உண்மையில் இன்றுதானா பிறந்த நாள்?)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ்கள நண்பன் நுணாவுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஹி ஹி ஹி....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மச்சானுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்... அடுத்த வருடம் மனைவியுடனும், குழந்தையுடனும் கொண்டாடவேண்டும் என மேலதிகமாக வாழ்த்துகின்றேன் கேட்டு மகிழுங்கள் http://www.youtube.com/watch?v=Sy8idQ7MsLQ
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னை வாழ்த்திய அனைத்து கள உறவுகளுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இன்றுடன் 35 ஆவது வயது ஆரம்பிக்கின்றது. மகளின் வருகை பல புதிய வருகைகளை உருவாக்கும் என நம்புகின்றேன்
-
பெயர் மாற்றங்கள்.
பிரம்மச்சாரி என்று வைத்தால் என்ன?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னை வாழ்த்திய, வாழ்த்தும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
என்னுடைய பெயரினை ஆங்கில எழுத்துகளில் இருந்து தமிழிற்கு மாற்ற முடியுமா? அதாவது Nizhali to நிழலி என்று