Everything posted by தமிழ் சிறி
-
சிரிக்க மட்டும் வாங்க
- மலரும் நினைவுகள் ..
முடி அடர்த்தியாக வளர... மொட்டை அடித்தவர்கள், கை உயர்த்தவும்.- சிரிக்க மட்டும் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ன மொழி இது....- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிரிக்க மட்டும் வாங்க
உண்மையை சொன்னால்... "ஹெட் மாஸ்டரை" சந்திக்க சொல்கிறார்கள். 😨- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
108 வருடங்களுக்கு முன், சென்னையில் ஓடிய பேரூந்து.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ன மொழி இது....- நான் ரசித்த விளம்பரம் .
ஆமாம் தோழர்... ஒரிஜினல் சரவணபவனே தான். கடைக்கு உள்ளே... அண்ணாச்சி ராஜகோபால் நிற்கிறார், கவனித்தீர்களா...- உணவு செய்முறையை ரசிப்போம் !
உவாக்... காலங் காத்தாலை, வாந்தி எடுக்க வைச்சிட்டீங்களே.... உணவு விடுதி சாப்பாடுகளை, நம்பி சாப்பிட, பயமாய் இருக்கு.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- நான் ரசித்த விளம்பரம் .
Made in காத்தான்குடி.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
அத்துடன்... உலகப் புகழ் பெற்ற, சிலோன் ஸ்ரீலங்கன் ப்ரோட்டா என்று எழுதியிருக்கிறார்கள். " தோசையின்ரை திறத்தில... ஆட்டுக் கல்லுக்கு, . பூ மாலை போட்டு வைச்சிருந்தாங்களாம்"- இரசித்த.... புகைப்படங்கள்.
40 ஆண்டுகளுக்குப் பிறகும்....அதே Driver, அதே கார், அதே.... குடும்பத்தினர்- இரசித்த.... புகைப்படங்கள்.
ஆம் சுவி, இதனை... நீங்கள் சொல்லிய பின் தான் கவனித்தேன். விரலை மடித்த கைகளுடனும், கடவாய் சிரிப்புடனும்... "சீ பூம் பா" பூதம் தெரிகின்றது. இந்தப் படத்தை இணைக்கும் போது, முன்பு இந்த மாதிரியான "கிளாஸ்களில்" தான், பெரும்பாலான உள்ளூர் தேநீர் கடைகளில், தேநீர் கிளாஸ்கள் இருக்கும். அதனைப் பார்த்தவுடன்.. ஆவி பறக்கும் சூடான தேநீர் அழகாக இருந்ததால் படத்தை இணைத்தேன். நீங்கள்... அதில், ஒரு கலை வண்ணத்தையே.. கண்டு பிடித்து விட்டீர்கள்.- சிரிக்க மட்டும் வாங்க
என்னய்யா... உன்னோடே, கால் இப்பிடியிருக்கு.- மலரும் நினைவுகள் ..
தோழர் புரட்சி... முன்பெல்லாம், மனச் சாட்சிக்கு நியாயமாக தொழில் செய்தவர்கள். இப்போது அப்படி இல்லையே. அண்மையில் தமிழ்நாட்டில் பால் விலை ஏறிய போது... கடைகளில் பால் தேநீருக்கு, விலை ஏற்றியது சரி. அத்துடன்... பாலுடன் சம்பந்தப் படாத "பிளேன் ரீ " க்கும், "லெமன் ரீ" க்கும்.... சேர்த்து விலையை அதிகரித்து விட்டார்களாம். இதை... தட்டிக் கேட்டால், முதுகில் செருகி வைத்துள்ள... அருவாளை உருவி விடுவார்கள். 😲 நமக்கேன் வம்பு என்று விட்டு, அவர்கள் கேட்ட காசை கொடுத்து விட்டு, கம்மென்று... போக வேண்டியதுதான்.- மலரும் நினைவுகள் ..
1968,ம் ஆண்டில்.. உணவு பட்டியலின் விலையை பாருங்கள்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதை பார்த்து, சிரித்து... வயிறு நோகுது.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- மலரும் நினைவுகள் ..