Everything posted by தமிழ் சிறி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சைவக் கோழி.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
திரும்பவும், முருங்கை இலையா....? அந்த முருங்கை இலை, ஒடிக்கப் போனாதாலை தான், மசுக்குட்டி உடம்பில்... பட்டு வீங்கினது.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமி அண்ணாவுக்கும், புத்தனுக்கும்.... இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஆடு குப்பைகளை தின்றது, மாடு குப்பைகளை தின்றது... இப்போ... யானையும், குப்பையை தின்கின்றது. நாளை... மனிதனும், குப்பையை தின்பான்.- 1955´ம் ஆண்டில், திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவில்
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- தமிழனின் சிற்பக் கலை.
ஒரு விரல் அளவு கூட... உயரமில்லாத, நுட்பமான சிற்பம்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- இரசித்த.... புகைப்படங்கள்.
- மலரும் நினைவுகள் ..
- மலரும் நினைவுகள் ..
- கருத்து படங்கள்
- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கீழடியில் 5ஆவது அகழ்வாராய்ச்சி பணிகள்.. குடிநீர் தொட்டி வடிவிலான திண்டு கண்டுபிடிப்புகீழடியில் 5-ஆவது கட்ட அகழாய்வில் புதிதாக குடிநீர் தொட்டி வடிவிலான திண்டு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2015- 2017-ஆம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை சார்பில் 7 ஏக்கர் பரப்பளவில் 23 குழிகள் தோண்டப்பட்டு ஏற்கெனவே 4 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில் தற்போது 5-ஆவது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த ஆராய்ச்சில் பல்வேறு பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிக்காக விவசாயிகள் கருப்பையா, முருகேன், போதகுரு, மாரியம்மாள் ஆகியோரின் நிலங்களில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் முருகேசனின் நிலத்தில் உறைகிணற்றில் 7 உறைகள் கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர்த்து முருகேசன் நிலத்தில் திண்ணை வடிவிலான திட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் ஓரங்களில் பழைய மணல் பூச்சில் சுவர் போன்று அமைந்துள்ளது.அது பார்ப்பதற்கு சிமெண்ட் கலவையால் ஆன சுவர் போன்று இருக்கிறது. முன்னதாக சுடுமண்ணால் ஆன பாசிமணிகள், இரும்பில் ஆன ஆயுதங்கள் உள்ளிட்ட ஏராளமானவை கண்டுபிடிக்கப்பட்டன.Read more at: https://tamil.oneindia.com/news/sivagangai/a-water-tank-is-found-near-kizhadi-360036.html- உணவு செய்முறையை ரசிப்போம் !
தோழர்... இந்த இறைச்சியை, மெல்லிதாக வெட்ட இங்கு மின்சார கத்தி ஒன்றை, துருக்கி கடைகாரர் பாவிப்பார்கள். விலை 92 €.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
உழைப்பின் அழகு...- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அந்தக் குடும்பம்.... இப்படி செய்தால் தான்... அந்தக் கட்சிக்கே... பெருமை. தாத்தா எவ்வழியோ.... தந்தை எவ்வழியோ.... அப்படித்தான்..... பேராண்டியும், இருப்பான்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஏராளன்.... இலவச மனைவி, என்ற படியால்தான், பஸ் ரிக்கற் எல்லாம், வித்து முடிஞ்சது. மனைவிக்கு.... இலவசம் என்றால், பஸ் கண்ணாடி எல்லாம், கணவன்மாரால்... அடித்து நொருக்கப் பட்டிருக்கும். உங்கள் கேள்வியின்... அழகிய தமிழ் சூட்சுமத்தை, ரசித்தேன்.- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
தல படத்துக்கு போகணும், லீவு கொடுங்க- விசித்திரமாக லெட்டர் எழுதிய மாணவர்!அஜித் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை படத்திற்கு செல்ல வேண்டும் என மாணவன் ஒருவர் விடுமுறை கேட்டு ஆசிரியருக்குக் கடிதம் எழுதிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.மேலும், மாணவனின் இச்செயலுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில், வீட்டில் பெற்றோர்களை அழைத்து வர சொல்லி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. லீவு லெட்டர்: நாம் சிறு வயதில், அதாவது 90‘ஸ் கிட்ஸ்களைப் பொருத்த வரையில் பள்ளி, கல்லூரி விடுமுறை எடுக்க வேண்டும் என்றால் முறையாக கடிதம் எழுதி, அதற்கு பெற்றோர்களின் ஒப்புதல், சில தில்லு, முல்லு என பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து லீவு எடுத்த நினைவுகள் இருக்கும். ஆனால், இன்றைய தலைமுறையினர் அவ்வாறு இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக ஓர் சம்பவம் நம்ம ஊரில் நடந்துள்ளது.தமிழ் திரைத் துறையில் முன்னணி நடிகராகவும், அதிகப்படியான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவரும் தல அஜித். கடந்த வியாழனன்று இவர் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி திரையரங்குகள் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது நம் அனைவருக்குமே தெரியும். இந்த நிலையில் கல்லூரி மாணவன் ஒருவன் தான் அஜித் படத்திற்குப் போவதற்கு விடுமுறை அளிக்குமாறு ஆசிரியருக்கு விடுமுறைக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். இச்சம்பவம் எங்கே நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால், அந்த கடிதம் மிகப் பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சுவாரஸ்யக் கடிதத்தில் அப்படி என்னதான் இருந்துச்சு தெரியுமா?இந்த சுவாரஸ்யமான நிகழ்வு நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் நடந்ததாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அக்கடிதத்தில், தன்னுடைய துறைத் தலைவரிடம் விடுமுறை கேட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த துறைத் தலைவர் அந்த கோரிக்கை கடிதத்தை நிராகரித்ததோடு, அந்த மாணவனின் பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரும்படியும் உத்தரவிட்டுள்ளார். Respected sir, ultimate star Ajith Kumar அவர்கள் படத்திற்கு (NKP) போக இருப்பதால் நாளை (08/08/2019) அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. என்று குறிப்பிட்டு தேதி குறிப்பிட்டு கையெழுத்திட்டு இருக்கிறார்.ஒரு காலத்தில், உடல் நலக் குறைவு, ஊருக்கு போறேன் உள்ளிட்டு பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு லீவு லெட்டர் எழுதிய காலகட்டம் மாறிவிட்டது. இன்றைய தலைமுறை மாணவர்கள் சினிமா பார்ப்பதற்குக் கூட விடுமுறை கேட்டு பகிரங்கமாகக் கடிதம் எழுதுவது பெரும் அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது.Read more at: https://tamil.careerindia.com/news/student-write-leave-letter-to-watch-nerkonda-paarvai-ajith-m/articlecontent-pf5058-005146.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தமிழக அரசியல் வாரிசு தலைவர் என்ற படியால்... இரண்டு பேரில்... ஒருவராகத்தான் இருக்க முடியும். விஜய காந்தின் மகன் சண்முகபாண்டியனை விட... ஸ்ராலின் மகன் உதயநிதி மேல் தான்... சந்தேகம் அதிகமாய் இருக்கு. 😎 அன்புமணி.... நோ... சான்ஸ்.- இரசித்த.... புகைப்படங்கள்.
மனதை பாதித்த, படம்.Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!