Everything posted by தமிழ் சிறி
-
சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- கருத்து படங்கள்
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- மீம்ஸ் கிரியேட்டர்களை பீன்ஸ் கிரியேட்டர்களாக்கி கலாய்க்கும் 'கேப்டன்'..!
"கப்டன் விஜயகாந்த்" தெலுங்கராக இருந்தாலும், தனது மகன் ஒருவருக்கு... பிரபாகரன் என்ற பெயரை வைத்து, அழகு பார்த்தவர். இவருக்கு (ஊத்திக் கொடுத்து) கெடுத்தது.... மனைவி லதாவும், மச்சான் சுரேசும் என்பதில்... எனக்கு சந்தேகமில்லை. ஆடு வெட்ட முதல்.... அவர்கள், அதுக்கு... அவசரப் பட்டதால், கப்டன் பாறையில் மோதி... கப்பலை கவிட்டு விட்டார். இவர் தமிழக அரசியலில்... ஒரு நல்ல இடத்தை பெற்றிருப்பார்... சொந்தங்கள் கெடுத்து விட்டார்கள். கீழே... இசைக்கலைஞனின் திரியில் இருந்து, விஜயகாந்தின்... அலப்பரைகளை பதிந்துள்ளேன். பார்த்து ரசிக்கவும். இப்படியான தலைப்புக்கள்... காலத்திற்கு மிக முக்கியமானவை. நன்றி இசைக்கலைஞன். கீழே... உள்ள, இசைக்கலைஞனின்... திரியில், ஏராளமான காணொளிகள் உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் பார்த்து மகிழுங்கள்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- ஒரே நேரத்தில் தாயும், அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த உலக அதிசயம்!
இஸ்லாமிய முறைப்படி... கடவுள் தாற பிள்ளையை, வேண்டாம் என்று கருவை கலைப்பது, பெரிய குற்றம். அப்படி செய்பவர்களை... உறவினர்களே, வெறுத்து ஒதுக்கி வைத்து விடுவார்கள். இங்கு என்னுடன் வேலை செய்த துருக்கியர் ஒருவருக்கு... 32 வயது இருக்கும் போது.... அவருக்கு ஒரு, தம்பி பாப்பா பிறந்து விட்டது என்று சொல்லி கோப்பி வாங்கித் தந்தார். இன்னொருவரின் மனைவிக்கு கரு உருவாகிய சமயம், வைத்தியரிடம் சென்று காட்டிய போது.... ஐந்து குழந்தைகள் உருவாகி இருப்பதாகவும்... அதில் மூன்று மட்டுமே... ஆரோக்கியமாக உள்ளதால், இரண்டை கலைத்து விட வேண்டும் என்று கூறிய போது... சம்பந்தப் பட் ட குடும்பத்தினர் அதனை ஓரளவு ஏற்றுக் கொண்டாலும்... மதத் தலைவரும், உறவினர்களும் மறுத்து விட்டார்கள். பின் பல ஜேர்மன் சமூக ஆர்வலர்கள்.. பல சுற்று பேச்சு வார்த்தையின் பின் தான் அவர்களை சம்மதிக்க வைக்க முடிந்தது. மதம் இப்படியான கட்டுப்பாடுகளை விதிக்கும் போது... அப்பாவியான இவர்கள் அதை மீறி வருவது சிரமம் தானே...- ஒரே நேரத்தில் தாயும், அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த உலக அதிசயம்!
நல்ல காலம், தாய்... மகளை விட சில வினாடிகள் பிந்தி பிள்ளை பெற்றிருந்தால்.... மகளின் பிள்ளை... தன்னை விட பிந்திப் பிறந்த... தாயின் பிள்ளையை பார்த்து.... மாமா... என்று, கூப்பிட கூச்சப் பட்டிருக்கும். சில விடயங்களில் கடவுளும் உதவி செய்து விடுவார் என்பது உண்மை. இனியென்ன... மாமனும், மருமகனும்..... ஒரே விளையாட்டு சாமான்களை விளையாடி, ஒரே பள்ளிக்கூடத்துக்கு... ஒன்றாக போகலாம்.- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- உங்களுக்கு தெரியுமா?
தமிழ் உயிர் எழுத்துக்களின், வளர்ச்சி.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிரிக்க மட்டும் வாங்க
வாழ்கையில... உருப்படாம, போகணுமா... அப்ப இதை செய்யுங்க.- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரசித்த.... புகைப்படங்கள்.