Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. வீர வணக்கங்கள், மாவீரர்களே.......
  2. இவ்வளவு பெரிய படிகட்டுகள், யார்... யாருக்கு கட்டியது? பெரு நாட்டின்... 5000 வருட பழமையான, புராதான கட்டிடம்.
  3. 50´வது பிறந்த நாளை எட்டிய... வாத்தியாருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  4. "மௌனம்" என்ற பேரிரைச்சலை, அதிக நேரம் கேட்க சகிப்பதில்லை.
  5. 02.11.2007. பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட, ஆறு மாவீரர்களின் இறுதி வணக்க நிகழ்வு.
  6. கண்களில்.... மழை வரும், கார்த்திகை மாதம்.
  7. The Knotted Gun, Turtle Bay, New York, USA Good night (Title? by Nicolas Lavarenne) De Vaartkapoen, Brussels, Belgium Cattle Drive, Dallas, Texas, USA Sinking Building Outside State Library, Melbourne, Australia Man Hanging Out, Prague, Czech Republic The Unknown Official, Reykjavik, Iceland (unknown artist)
  8. tourism Santander Spain People Of The River By Chong Fah Cheong, Singapore Texas, USA Philadelphia, Pennsylvania, USA Salmon Sculpture, Portland, Oregon, USA
  9. இது வரை.... நீங்கள் பார்த்திராத சில புகைப் படங்கள்.
  10. சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 6 போராளிகள்... ஸ்ரீலங்கா விமான குண்டு வீச்சில் கொல்லப் பட்ட தினம். சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 6 போராளிகள்... ஸ்ரீலங்கா விமான குண்டு வீச்சில் கொல்லப் பட்ட தினம். 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட.... லெப். கேணல் அன்புமணி, மேஜர் மிகுதன், மேஜர் செல்வம், மேஜர் நேதாஜி, லெப். ஆட்சிவேல், லெப். மாவைக்குமரன் வீரவணக்க நாள் இன்றாகும். 1993 இல் கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில்... இலங்கை இராணுவத் தளம் மீதமான தவளைப் பாய்ச்சல் என்கிற விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கையின் போது போரில் காலில் காயமடைந்ததைத் தொடர்ந்து அரசியற் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்; 2007 நவம்பர் இலங்கை வான்படையின் தாக்குதலில் கொல்லப்படும் வரை அப்பதவியில் இருந்தார். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் பகிரங்க முகமாக செயற்பட்டு இராணுவ இயக்கமாக இருந்த புலிகள் இயக்கத்தில் அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்தி வந்தார். புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று வந்த இவர், அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். 23 ஆண்டுக் கால இயக்க வாழ்வைக் கொண்ட இவரின் இறப்பு புலிகளால் ஈடு செய்யப்பட முடியாது என பிபிசி கருத்து வெளியிட்டது. தமிழ்ச்செல்வன் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரியில் பிறந்தார். இவர் தனது கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்றார். 1984 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து இந்தியாவில் ஆயுதப் பயற்சி பெற்றார். 1993 இலிருந்து இறக்கும் வரை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்டார். நோர்வே அனுசரணையில் இலங்கை அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார். அன்ரன் பாலசிங்கத்தின் மரணத்தைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் அதியுயர் அரசியற் தலைவரானார். தமிழ்ச்செல்வன் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரியில் பிறந்தார். இவர் தனது கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்றார். 1984 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து இந்தியாவில் ஆயதப் பயற்சி பெற்றார். 1993 இலிருந்து இறக்கும் வரை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளராகச் செயற்பட்டார். நோர்வே அனுசரணையில் இலங்கை அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றினார். அன்ரன் பாலசிங்கத்தின் மரணத்தைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் அதியுயர் அரசியற் தலைவரானார்.
  11. இன்றைய நாளில் இடம் பெற்ற, வரலாற்று நிகழ்வான தமிழ்மக்களின் பெரும் இடம்பெயர்வு -- 30.10.1995. இந்த இடம்பெயர்வு ஒரு வரலாற்று நிகழ்வு. இராணுவ முற்றுகையிலிருந்தும், அதன் பின்னணியிலிலுள்ள அரசியற் பொறியிலிருந்து தப்பித்து வெளியேறிய எம் மக்கள், சந்திரிகா அரசின் தந்திரோபாயத்திற்குச் சாவுமணி அடித்தனர், சிங்கள அரச நிர்வாகத்தின் கீழ் அடிமைப்பட்டு வாழத் தமிழினம் இனித்தயாராக இல்லை என்பதையும்; மக்களும் புலிகளும் வேறல்ல என்பதையும் இந்த இடம்பெயர்வு சிங்களதேசத்திற்கும்:சர்வதேசத்திற்க்கும் எடுத்துக் காட்டிய நாள் இன்று.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.