Everything posted by தமிழ் சிறி
-
சென்னை மெட்ரோ ரயில்...
முன்பே.... புரிந்து கொண்டிருந்தாலும், உங்கள் வாயால்.... கேட்க வேண்டும் போல் இருந்ததால் தான், கேட்டேன் வன்னியன். (இன்று, வெள்ளிக் கிழமை அல்லவா.... விபரமாய் கேட்டால் தான்... மண்டையில் ஏறும்.)
-
சென்னை மெட்ரோ ரயில்...
உங்கள்... கருத்துக்கும், கணிப்பீட்டுக்கும் நன்றி வன்னியன். மேலே உள்ள படத்தில், சீருடை அணீந்த ஒரு ஆள்.... கையில் பொல்லுடன் ஏன்... போகின்றார் என அறிய ஆவலாக உள்ளது.
-
சென்னை மெட்ரோ ரயில்...
மெட்ரோ ரயில், வெள்ளோட்டம் (29.06.15) விடப்பட்டு, ஒரு மாதத்தின் பின், நீங்கள் பயணித்துள்ளீர்கள். நீங்கள் எடுத்த, படங்களைப் பார்க்கும் போது.... ரயில் நிலையத்தின் தரை மினுங்குகின்றது, ரயில் சுத்தமாக உள்ளது. ஆனால்.... ஆக்களை மட்டும் காணவில்லை. பயணச் சீட்டின், விலை அதிகம் என்பதால்.... அதில் பயணிக்கும் மக்கள் குறைவா?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....
-
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001
ஒரு பொது மகனும் கொல்லப் படாமல், 17 விமானங்களை குறிப்பிட்ட சில மணித்தியாலங்களில் துவம்சமாக்கிய.... கரும்புலி மாவீரர்களுக்கு... வீர வணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே......
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே......
-
சிந்தனைக்கு சில படங்கள்...
கோடை காலத்தில்.... கட்டக் கூடிய, சீலை.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம், நியோ நக்கீரன். என்ன... இரண்டு பதிவுடன், ஆளை இந்தப் பக்கம் காணவில்லை. களத்தில், ஏதாவது உதவி வேணுமென்றால் கேளுங்கள். செய்ய காத்திருக்கின்றோம். அதுக்காக.... கடன், கிடன் கேட்டுப் போடாதிங்க. பிறகு... நான் காணாமல் போய் விடுவேன்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி... இணையவன், மோகன் அண்ணா. யாழ் முகப்பு, அந்த மாதிரி.... அழகாக உள்ளது. கண்ணூறு படக் கூடாது என்று.... மூன்று செத்தல் மிளாகாய் எடுத்து, கணணியை சுத்திப் போட்டு விட்டேன். இதற்காக பெரும் பாடு பட்ட, நிர்வாகத்தினருக்கு... மீண்டும் நன்றிகள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.......- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
பழைய திரைப்பட, நிழற் படங்களைப் பார்க்க சுவராசியமாக உள்ளது. இணைப்புகளுக்கு நன்றி.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே......- சிந்தனைக்கு சில படங்கள்...
டெல்லியில் விற்கப் பட்ட... சத்து மருந்து கேப்சுலில், இறந்த நிலையில் நுளம்பு.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே......- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மோகன் அண்ணா, இணையவன் அண்ணா, நுணாவிலான் அண்ணா, நிழலி அண்ணா, நியானி அண்ணா எல்லாரும்.... பிள்ளை, குட்டிக் காரர்கள்... இந்தக் கள மாற்றத்ததை செய்ய முயற்சித்ததில் இருந்து, அவர்களுக்கும்.... கடந்த இரு கிழமையாக... மண்டை காய்ஞ்சிருக்கும். அதுக்குள்ளை... இங்கை, வெய்யில் வாட்டி வதைக்குது. இவ்வளவும், வந்ததே... காணும் என்று... திருப்திப் படுங்க வன்னியன் சார். அதுக்காக... திரும்பிப் படுத்திடாதீங்க.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே.....- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எழுத்துக்களை.... கொட்டை, எழுத்தில் எழுதும் பொத்தான் உள்ளது. ஆனால், பெரிய்ய.... எழுத்தில் எழுதும்..... பொத்தானை காணவில்லை.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள், மாவீரர்களே...... - சிந்தனைக்கு சில படங்கள்...
Important Information
By using this site, you agree to our Terms of Use.