Jump to content

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    76777
  • Joined

  • Days Won

    768

Everything posted by தமிழ் சிறி

  1. "பட்டை". வாளி வர முதல், நம் முன்னோர் தண்ணீர் அள்ள பாவித்த பொருள்.
  2. From the album: "பட்டை". வாளி வர முதல், நம் முன்னோர் தண்ணீர் அள்ள பாவித்த பொருள்.

    "பட்டை". வாளி வர முதல், நம் முன்னோர் தண்ணீர் அள்ள பாவித்த பொருள்.
  3. இவர்... கள்ளு முட்டியை பார்த்து கும்பிடுகின்றாரா? அந்தப் பெரியவரை பார்த்து.... கும்பிடுகின்றாரா? என்று சந்தேகமாய் இருக்கு.
  4. [**] மனித உரிமைக்கும், மனித நீதிக்கும், சமாதானத்திற்கும், குரலெழுப்பும்.... இந்தஉலகமானது.... உரிமைகேட்டு, நீதிகேட்டு, சமாதன வழியில்..... தீர்வு கேட்டு நிற்கும், எமது மக்களிற்குச் சார்பாக... குரலெழுப்ப வேண்டும். இதுவே.... உலகத்தின் இன்றைய, தார்மீக கடப்பாடு ஆகும் [**] தமிழ் ஈழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன்.
  5. இந்தப் புகைப்படம் எடுக்க, 62 நாட்கள்... காத்திருந்ததாக செய்தி வருகிறது. நிலவையும், சூரியனையும் எடுப்பது. சுலபமா..?
  6. ஒரே பிரசவத்தில்.... நான்கு கன்றுகளை ஈன்ற பசு.
  7. எட்டுக்காலும்.... நிலத்தில், முட்டவே இல்லை...... மான் குட்டியே... தாேற்று பாேகும்.
  8. கண் இமைக்காமல்... பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
  9. [()] இளைஞர்கள் இருக்கிறார்கள், அவர்கள் போராடித் தமிழீழம் பெறுவார்கள்... என்ற வகையில் நாம் சும்மாஇருந்து விட்டால், எமக்குச் சுதந்திரம் கிடைக்காது. பொதுமக்களாகிய... உங்களின் நேரடிப் பங்கப்பின்றி, எமது தேசிய சுதந்திரப் போராட்டம் வெற்றியளிக்கப் போவதில்லை [()] தமிழ் ஈழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன்.
  10. யாயினி... இந்த உலகத்தில், பிரச்சினை இல்லாத மனிதர், ஒருவரும் இல்லை. எல்லோரும்... ஒவ்வொரு பிரச்சனைகளுடன் தான்... வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அதற்காக.... மேற்குலக நாட்டில், வாழும் நீங்கள் கவலைப் படுவது, அர்த்தமற்றது. எமக்கு கீழும்.... உள்ள பலர், மகிழ்ச்சியாகவே வாழ்கின்றார்கள். மனதில்... திடம், வேண்டும். அது.. மிக முக்கியம். யாயினி.
  11. சுவி: Posted 19 hours ago: //அது வைகாசி மாதத்தின் சிறப்பு.....! // சுவி அண்ணரின் பதிவுக்கு, குமாரசாமி அண்ணையின்... பதிலைப் பார்க்க, உண்மை போலுள்ளது. அவர்களைப்.. பெற்றவர்கள், இவ்வளவு காத்திருந்து.... மாசி மாதத்தில் பிறந்தவர்கள் எல்லோரும்... யாழ் களத்தின், பிரபல முக்கிய.... தூண்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. பிற் குறிப்பு: மேலே எழுதிய பதில், பகிடியாக எழுதியது. அதனை.. சீரீயசாக எடுத்து, ஆருக்கும் ... கடுப்பு ஏறினால், நான் பொறுப்பல்ல.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.