Everything posted by கரும்பு
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உங்கள் எழுத்து மீது உங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தால் இப்படியான தயக்கங்கள் வராது என்று நினைக்கின்றேன். வலைஞனுக்கும் நெடுக்காலபோவானுக்கும் எட்டாப்பொருத்தம். ஆனாலும், அவர் எழுத்துக்கள் சரியோ பிழையோ ஆனால் தனது எழுத்துக்களில் உறுதியாக நின்று தொடர்ச்சியாக எழுதி நெடுக்காலபோவான் கருத்துக்களத்தில் இன்றும் நின்று பிரகாசிக்கவில்லையா?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வேறு பெயரில் எழுதிய இணையவனும் இவ்வாறுதானே ஆரம்பத்தில் வலைஞன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். நுணாவிலான் போல் அல்லாமல் மற்றையவருக்கு வழமையான பெயரில் நிர்வாகத்தில் நுழைய விருப்பம் இல்லை என்றால் ஒன்றும் செய்யமுடியாதுதானே. அவரவர் விருப்பம். இங்கு அனைவருமே முகமூடிகள், இதற்குள் ஆதி அந்தங்களை அறிந்துதான் என்னத்தை செய்வது?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உங்கள் பயணர் கணக்கு, கடவுச்சொல் விபரங்களை எனக்கு அனுப்பி வையுங்கள். உள்ளே வரமுடியாதவாறு செய்து தருகின்றேன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கருத்தாளரின் பால் Gender ஐ அறிந்து என்ன செய்யப்போகின்றீர்கள்? Gender: Male அல்லது Gender: Female என்று சுவரில் எழுதி ஒட்டுவதன் மூலம் வரும் குழப்பங்கள் நீங்கலாக எவ்வாறான அனுகூலங்கள் கிடைக்கின்றன?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சுய விபரக்கோவையிலும், கருத்துக்களிற்கு அருகில் காண்பிக்கப்படும் தகவற்கோவையிலும் ஒருவரின் பால் Gender காண்பிக்கப்படுவது தேவையில்லாத விடயம் என நான் கருதுகின்றேன். முன்பு கருத்துக்களத்தில் இணைந்த திகதி காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறிது காலத்திற்கு முன் அது அகற்றப்பட்டது. இவ்வாறே பால் Gender ஐயும் சுயவிபரக்கோவை, மற்றும் தகவற்கோவையிலிருந்து அகற்றுவது பல அனுகூலங்களை கருத்துக்களத்திற்கு ஏற்படுத்தும் என்று நினைக்கின்றேன். பால் Gender இனம்காட்டப்படுவதாலும், தவறாக பயன்படுத்தப்படுவதாலும் ஏற்படும் பிரச்சனைகளை இதன் மூலம் தவிர்க்கக்கூடியதாக அமையும். கருத்துக்களத்தில் தனது கருத்துக்களை கூறுவதற்கு தனது பாலை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் கருத்தாளரிற்கு உள்ளதாக நான் நினைக்கவில்லை. பால் Gender ஐ சுயவிபரக்கோவை, மற்றும் தகவற்கோவையிலிருந்து அகற்றுவதை பரிசீலியுங்கள். நன்றி!
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட்டதே இங்கு பிரச்சனைக்குக்காரணம்போல் தெரிகின்றது. நீங்கள் விஞ்ஞான ஆராய்ச்சி/அறிவியல் எனும் பெயரில் பலவிடயங்களினுள் புகுந்துவிளையாடுவதுபோல் இலக்கியரசனை எனும்பெயரில் இதை அணுகமுடியாதோ? விஞ்ஞானத்துடன் இலக்கியத்துக்கும்தானே நோபல் பரிசு கொடுக்கின்றார்கள்?
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நன்றி கரும்பு 2002 என மேலோட்டமாக பார்த்தபோது தென்பட்டது. எனது இதயம் திக் என்று அடித்தது.
-
பெயர் மாற்றங்கள்.
நிருவாகத்தினரின் கவனத்திற்கு, அந்தக்கனவில் வந்தது தான் இல்லையாம், எனவே எனது பரிந்துரையை பின்வாங்கிக்கொள்கின்றேன். நன்றி!
-
பெயர் மாற்றங்கள்.
நிருவாகத்தினரின் கவனத்திற்கு, நெடுக்காலபோவானின் பெயரை தமிழில் "நெடுக்காலபோவான்" என மாற்றி விடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். யாழ் கருத்துக்களத்தினை குறுக்காக மறைத்து அரைவாசி இடத்தைப்பிடிக்கும் ஆங்கிலத்தில் உள்ள இந்தப்பெயர் தமிழில் மாற்றப்பட்டால் நல்லது என நினைக்கின்றேன். நெடுக்காலபோவானும் இந்த யோசனையை ஆதரிப்பதாக எனது கனவில் வந்து கூறினார். நன்றி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் நிழலி. வாழ்த்துகள் குளம்ஸ். அண்மையில் பிறந்தநாளை நினைவுகூர்ந்த, நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரம் நிதர்சனுக்கு வாழ்த்துகள். தூயாவிற்கு வாழ்த்துகள். அண்மையில் பிறந்தநாளை நினைவுகூர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நடுவிரல் பற்றி சொல்லுறீங்களோ? அண்ணாவுக்கு தனது தங்கை சந்தேகப்பேர்வழியாக விளங்குவது பிடிக்க இல்லைப்போல.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிருஜா தங்கச்சிக்கு உளங்கனிந்த வாழ்த்துகள். நிழலியின் நிலவு இயலினுக்கும் வாழ்த்துகள். இயலினியை நினைபடுத்திய தமிழச்சிக்கு நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் சபேசன்.
-
பெயர் மாற்றங்கள்.
ஏற்கனவே தமிழ்மாறன் என்று ஒருத்தர் உள்ளார் என்று நினைக்கிறன் பிளேடு. இப்ப கொஞ்ச நாளாக அவர் வருவது இல்லை. http://www.yarl.com/forum3/index.php?app=core&module=search&do=user_activity&search_app=&mid=6375&sid=8e2ebd85ddca1495e70ff059943e12de http://www.yarl.com/forum3/index.php?showuser=6375
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழில் என்னமாய் கலக்கிய சகியை எல்லாரும் மறந்திட்டீனம் போல உள்ளது. நாம் மறக்கவில்லை. தனிப்பட்ட வாழ்வில் பிசியாகி யாழில் தொடர்ந்து கருத்தாடல் செய்ய நேரம் இல்லாது போய்விட்டாலும்.. பசுமையான நினைவுகளுடன் பிரியசகியுக்கு - யாழ் ஜோதிகாவுக்கு நமது உளங்கனிந்த வாழ்த்துகள்~! http://arthika.net/1234TB/new/Mayavi/TamilBeat.Com%20-%20Kadavul%20Thanda.mp3
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் விசுகு அண்ணை. வாழ்த்துகள் இலக்கியன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் செவ்வந்தி அக்கா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் ஆசான்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் சாணக்கியன் அண்ணை. அண்மையில் பிறந்ததினத்தை நினைவுகூர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் வசம்பு அண்ணை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் மல்லிகைவாசம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் அ-ஃ, சீமான், மற்றும் அண்மையில் பிறந்ததினத்தை நினைவுகூர்ந்த அனைவருக்கும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் சுமங்களா.