Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. இதில் "1" என குறிப்பிடப்பட்ட அம்புக்குறியிடப்பட்ட நிகழ்வின் சாத்தியகூறு அதிகம். 06 ஆம் திஅகதி எனநினைக்கிறேன் அந்த நாளில் 10.C Resistance break out test குறைவான எண்ணிக்கையில் (Volume) மீண்டும் அந்த பகுதியை (சிறிய அம்புக்குறி மூலம் காட்டப்பட்டுள்ளது) அண்மித்தது (Testing) இது ஒரு நல்ல அறிகுறி ஏனென்றால் 10.0 C கீழ் விலை ப்பொகும் போது விற்பதற்கு அதிகமாக ஆர்வம் காட்டவில்லை அதனால் எண்ணிக்கை (Volume) குறைவாக காணப்படுகிறது. Testing ஏன் நிகழ்கிறது Break out இல் 1. Market liquidity ( Catching stop hunt) 2. Mark up in safe condition ( Un wanted supply in that mark up process) சில சமயம் மீண்டும் அந்த பகுதியை (Re -Testing) அண்மிக்கும் போது அதிகளவான எண்ணிக்கை (Volume) காணப்பட்டால் விலை கீழிறங்கி 8.0 C பகுதியை அண்மிக்கும். (எண் "2" இல் குறிப்பிடப்பட்டுள்ளது) Re - Testing ஏன் நிகழ்கிறது 1. Market liquidity ( Catching stop hunt) எண் "3" என்று குறிப்பிட்ட பகுதி ஏற்கனவே குறைந்த எண்ணிக்கையில் (Volume) 10.0 C பகுதியை Test செய்தமையால் 12.0 C இல் நிகழும் நிகழ்தகவு, ஆனால் அந்த நிகழ்வு நடைபெறவில்லை. LTC Chart analysis வார இறுதியில் பதிவிடுகிறேன்.
  2. எதிர்வரும் வாரத்திற்கான நாணய வர்த்தக செயற்பாட்டு திட்டம், நாணயம் EURJPY (ஐரோப்பிய மற்றும் ஜப்பான் நாணயம்) இந்த ஒளிப்பதிவில் எவ்வாறு வலயங்களை தீர்மானிப்பது அந்த வலயங்களில் எதிர்பார்க்கப்படும் விலை நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. விலையின் எதிர்பார்க்கப்படும் விலையின் போக்கு எண்கணித இலக்கங்கள் கொண்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் விலை நடவடிக்கை, திங்கள்கிழமை, விலை தற்போதைய நிலையில் இருந்து மேலேறி "1" அடைந்து பின்னர் விலை கீழிறங்கி விலை "2" அடைந்தால் அந்த பகுதியில் EURJPY வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். இது பெரும்பாலும் புதனன்று நிகழலாம். இவ்வாறு நிகழாமலும் போகலாம்.
  3. கடந்த் 30 நாளில் துறைசார் பங்குகளின் செயற்பாடு, இது உங்கள் Portfolio உருவாக்கத்திற்கு உதவும் இந்த INDICES உள்ள நிறுவனங்கள் Market capital அடிப்படையில் முதல் 200 நிறுவனங்கள். இவை யாவும் அவுஸ்ரேலிய நிறுவனங்கள்.
  4. துறைசார் BETA, இந்த Portfolio இனை diversify செய்யவில்லை, இதனால் ஆர்வமுள்ள யாழ்கள உறுப்பினர்களின் ஆலோசனை வரவேற்கப்படுகிறது, ASX 20 உள்ள இந்த அனைத்து பங்குகளும் 1:1 என்ற விகிதத்தில் சந்தை (ASX 20) நிலவரம் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு கணக்கினை உருவாக்க உதவும் ஆலோசனை வழங்கினால் அதனை உங்கள் பெயரில் வெளியிடத்தீர்மானித்துள்ளேன். கிட்டதட்ட இந்த ரி20 உலககோப்பை போட்டி போல, இதுதான் SPY ETF Asset Allegation, இதில் BETA 2.00 உள்ள தகவல் தொழில்னுட்பத்தில் 27.5% Asset Allegation செய்த இந்த கணக்கு சந்தை மாற்றத்தை விட அதிகமாகவும் தொடர்பில்லாமலும் இருந்தது. Stock Sector Price Quantity Beta Asset Allegation WOW Cons Staples 39.04 76.8442623 0.22 6% WPL Energy 23.62 63.50550381 1.31 3% BHP Material 35.94 34.7801892 0.89 12.5 TCL Industry 13.65 293.040293 0.45 8% WES CONS DISCRE 58.73 106.4192065 0.56 12.5% CSL Health 310.84 20.91107966 0.14 13% APT Info Tech 121.53 113.1407883 2.00 27.5% TLS Tele co 3.9 1410.25641 0.56 11% APA Utilities 8.72 172.0183486 0.16 3% GMG Real estate 23.53 42.49893753 0.49 2% CBA Finance 107 53.73831776 0.64 11.5% இங்கு பங்குகளின் BETA அடிபடையிலோ அல்லது துறைகளின் BETA அடிப்படையிலோ கணக்கினை உருவாக்கலாம் மேலே பங்குகளும் அதன் BETA தரப்பட்டுள்ளது, அது தவிர துறைசார் BETA ஏவ்வாறு காலமாற்றத்திற்க்கேற்ப மாறுகிறது என்பதை இந்த இணையத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். https://stockcharts.com/articles/chartwatchers/2020/05/sector-beta-can-help-you-with-217.html உங்கள் Asset Allegation 19 ஆம் திகதிக்கு முன்பாக குறிப்பிட்டால் 22 ஆம் திகதி இறுதி விலையினடிப்படையில் தொடர்ந்து வரும் 30 நாள்களுக்கு Portfolio கணிக்கப்படும். இது முதலீட்டு வர்த்தகம் தொடர்பான ஒரு அடிப்படை புரிதலுக்கான முயற்சி, எனது முதலீட்டு வர்த்தக அறிவு பூச்சியம் அதனால் உங்கள் ஆலோசனையை வர்வேற்கிறேன். asset allocation not Asset Allegation
  5. முதலீட்டின் இரண்ட்டாம் நாளான இன்று ASX 20 0.37% அதிகரித்துள்ளது ஆனால் கணக்கு -0.78 வீழ்ச்சியடைந்துள்ளது, இந்தக்கணக்கில் காற்பங்கிற்கு மேல் வகிபாகம் வழங்கும் தொழில்னுட்பத்துறையின் வீழ்ச்சியே காரணமாகின்றது.
  6. இன்றைய (05.11.21) நாணய வர்த்தக செயற்பாட்டு திட்டம், நாணயம் EURJPY (ஐரோப்பிய மற்றும் ஜப்பான் நாணயம்) நாணயங்கள் இரண்டு நாணயங்களிற்கிடையிலான விற்றல் வாங்கல் அடிப்படையில் பெறுமதி தீர்மானிக்கப்படுகிறது. Trade: EURJPY - Short (SELL) அதாவது ஐரோப்பிய நாணயத்தை விற்று ஜப்பான் நாணயத்தை வாங்குதல். இதில் முன்னால் உள்ள நாணயத்தை அடிப்படை நாணயம் என கூறப்படும். திட்டமிட்டபடி விலை மேலேறி Resistance to test வலயத்தில் விலை உடைக்கமுடியாமல் மீண்டும் கீழிறங்கினால் விற்க திட்டமிட்டுள்ளேன். "S" என்ற எழுத்தினால் குறிக்கப்பட்ட பச்சை கோடுதான் Stop. ( எதிர்ப்பாராவிதமாக விலை மேலேறினால் பணம் மேலதிகமாக இழக்காமல் வெளியேறும் இடம்) "E" என குறிப்பிடப்பட்ட நில கோட்டுப்பகுதியில் (தோரயமாக) இந்த விற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கையில் மொத்தகணக்கில் 1% மட்டுமே இழக்க்ப்படும், திட்டப்படி நிகழாவிட்டால். "TP" இந்த பகுதியில் இலாபம் எடுக்குமிடம். வேலையில் உள்ள இடைவேளைகளில் மட்டும் Trade செய்வதால் சில சமயம் திட்டப்படி செயற்பட முடியாமல் போகலாம். RISK REWARD ratio 1:2.5 இது ஒரு வியாபார அலோசனை அல்ல.
  7. முதலாவது நாள் இறுதியில் $49399 கணக்கு $49900 எட்டியுள்ளது, 1.01% வீத வளர்ச்சியை கணக்கு எட்டியுள்ளது அனால் ASX 0.50 அளவிலேயே உள்ளது இதனால் தற்சமயம் இந்த Portfolio இதனடிப்படையில் சந்தை 1 விகிதம் முன்னேறினால் கணக்கு 2 மடங்கு முன்னேறும் அதே போல் இறங்கினாலும் ஏற்படலாம், ஆனால் இது ஒரு நாள் மாற்றத்தைக்கொண்டு இதன் Beta கணிப்பிட முடியாது.
  8. SPY ETF இன் மாதிரியை பின்பற்றி இந்த முதலீடு(Investment) ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது, எனக்கு முதலீட்டு அனுபவம் இல்லை அத்துடன் இந்த யாகூ வர்த்தகம் ஒரு மாதிரி கணக்கு மட்டுமே உண்மையான கணக்கு அல்ல. https://www.investopedia.com/articles/investing/122215/spy-spdr-sp-500-trust-etf.asp இதில் தெரிவு செய்யப்பட்ட பங்குகள் அவுஸ்ரேலிய பங்குகள். அனைத்து பங்குகளும் குறிப்பிட்ட Sector இல் அதிக Market capital கொண்டவை. பங்குகள் 03 கார்த்திகை 2021 இறுதி விலை. பங்குகள் 10/11 ASX 20 காணப்படுவதால் ASX 20 மையமாக கொண்டு Portfolio இனது BETA கணிக்கப்படும். இதனை 30 நாள் வரை கணிக்க முடிவு செய்துள்ளேன் நேரம் காணப்படும்போது விளைவுகளை தரவேற்றுகிறேன்.
  9. முதற்குறிப்பிட்ட பாதுகாப்பு வெளியேற்றத்திற்கு முன்பாகவே நட்டத்துடன் முடித்துக்கோன்டுவிட்டேன்.
  10. தற்போது AUDJPY Long Trade எடுத்துள்ளேன், எதிர்பார்த்த வலயத்தை அடையவில்லை, இது ஒரு தரமான தேர்வு அல்ல
  11. கோவிட்டினை தொடர்ந்து உலக பொருளாதாரத்தில் சில சடுதியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? பல நாடுகள் தமது பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை இடைநிறுத்திவிட்டன (Stimulus). இது தவிர Hyperinflation வர உள்ளதாக வதந்திகள் வேறு உலாவுகின்றது. அவுஸ்ரேலியாவில் yield curve control policy கைவிடும் முடிவினை RBA எடுத்துள்ளது, இதனால் பங்கு சந்தை ரியல் எஸ்டேட் என்பன பாதிப்புள்ளாகும். இந்த நிலையில் கிரிப்டோவில் உலக பொருளாதாரம் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என கருதுகிறீர்கள்?
  12. இது ஒரு மணித்தியாலத்திற்குரிய விலை மாற்றங்களை குறிப்பிடும் படம் இதனுள் கடல் நீல நிற கோடு மாத காலத்தில் உள்ள முக்கிய வலயத்தையும் ஊதாநிற கோடு தின கால அளவினுள்ள முக்கிய காலவலயத்தை குறிப்பிடுகிறது, நேற்றைய தினம் இரு ஒரு மணித்தியாலத்தின் முக்கிய Support வலயங்களை உடைத்து விலை கீழிறங்கியுள்ளது அவை இரண்டும் தற்காலிகமாக Resistance வலயம் ஆகியுள்ளது. Support become resistance - 1 Support become resistance - 2 தற்போது விலை மீண்டும் Support become resistance - 2 விலைக்கு சென்று ஏதாவது விற்பனை ஏற்படுகிறதா என பார்க்கும் (Testing the level) இங்கு விற்பனை ஏற்படின் விலை கீழிறங்கி Support அடையும். மறுவளமாக அந்த பகுதியில் விற்பனை குறைவாக இருந்தால் விலை மேலேறி மேலே உள்ள இரண்டு Un - tested levels அண்மிக்கும் (Support become resistance - 1, மற்றும் இரண்டுக்கும்(Support become resistance - 1,Support become resistance - 2) இடையேயுள்ள சிறிய வலயம்) ஆனால் தின முக்கிய வலயத்தில் உள்ள Support வலயத்தில் வாங்குவததுதான் எனது அடிப்படையான திட்டம்.
  13. எதிர்ப்பார்க்கப்பட்ட 8.3 C வலயத்திற்குள் விலை வரவில்லை (8.9 C அண்மித்தது) இதனால் திட்டமிட்டபடி வாங்கும் வாய்ப்பு ஏற்படவில்லை, தற்போது விலை 10 C கடந்து 12.0 C வலயத்தை அண்மிக்கும் வாய்ப்பு ஏற்படுவதால் அப்பகுதியில் (12.0 C) விற்பதற்கு ஒரு வாய்ப்பு உருவாகிறது.
  14. உங்கள் கருத்துக்கு நன்றி, Momentum trading, Momentum Investment இல் ஒரு பகுதி என கூறப்படுகிறது. எனது கருத்து தவறாக இருக்கலாம் ஏனெனில் இத்துறையில் ஆரம்ப அறிவு மட்டுமே உள்ளது, அத்துடன் துறைசார் கல்வியறிவுமில்லை. mastering the trade by john carter இந்த புத்தகத்தை இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம், அலலது Audible இல் சந்தாதாரர்கள் இலவசமாக ஒலிப்பதிவை கேதலாம், இதில் மிகவும் சுவாரசியமாக ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கும் ஏற்றவாறு Momentum trading ஏன் பெரும்பான்மையானோர் தோற்று போகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். பொழுது போக்காக வாசியுங்கள், சமூகத்தில் வெற்றியாலர்களாக உள்ளவர்களும் இந்த முறைமையில் ஏன் தோற்று போகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. 3 ஆவது திட்டத்தினடிப்படையில் தேர்வு செய்யவேண்டிய் விற்றல் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, காரணம் குறைந்தபட்ச இலாப எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
  15. கடன்சா மற்றுமொரு உதாரணம் இந்த உதாரணமும் GBPUSD தான், ஆனால் இன்று Trade செய்யவில்லை ஏனெனில் நியுயோர்க் நேரம் காலை 8:30 அளவில் காலாண்டிற்கான அமெரிக்க உள்நாட்டு மொத்த தேசிய வருமான அறிக்கை வெளிவருகிறது. இதுவும் முன்னர் குறிப்பிட்டுள்ளவாறே Trade செய்யலாம்.
  16. TRX தற்போதய நிலையிலிருந்து உடைத்து Support வலயமான 8.0 C அண்மிக்கிறது, ஏற்கனவே குறிப்பிட்டது போல வாங்குவதற்கான சூழ்நிலை உருவானாலும் உடனடியாக வாங்காமல் அப்பகுதியில் விலை எவ்வாறு செயற்படுகிறது என அவதானித்து பின்னர் முடிவெடுக்கலாம் ஏனெனில் சில சமயம் அந்த வலயம் உடைக்கப்பட்டு விலை கீழிறங்கலாம். அந்த வலயத்தில் விலை தடுக்கப்பட்டு ஏதாவது bullish candle signal ஏற்பட்டால் வாங்கலாம், இதற்கான ஏனைய விபரங்கள் முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது (Stop loss) மேலும் முன்பு முறிப்பிட்டது போல இந்தநாணய வியாபாரத்திலீடுபடாதலால் இது தொடர்பான முழு விபரமும் தெரியாது.
  17. Trade மூடப்பட்டுவிட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட வரைபு MT4 platform Drawing tools, tool bar இல் உள்ளது.
  18. Un - Tested level 1.38160 படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, 1.37895 இல்லை. கிடையான மன்சல் கோடு break out level அதனால் அது ஒரு தற்காலிகமான வலயம். Un - Tested level 1.38160 இங்குதான் Break out traders தமது Stop loss ஐ இடுவதால் இந்த வலயம் முக்கியமாகிறது. விலை ஏன் Un - Tested level test செய்யவேண்டும்? அதற்கு கூறப்படும் காரணம் சந்தையைக்கட்டுப்படுத்துவர்கள்(Market Makers) சில்லறை வர்த்தகர்களின் stop loss கையகப்படுத்தி அதன் மூலம் தமக்கு தேவையான திரவநிலையை உருவாக்குதல். Resistance level test உம் அவ்வாறே.
  19. கடன்சா, திட்டத்தின்படி இந்த ஒரு விற்றல் மட்டும் செய்யலாம், மேலே உள்ள திட்டத்தினை மீண்டும் ஒருக்கா பாருங்கள். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.
  20. ஏற்கனவே திட்டமிட்டபடி ஒரு Trade எடுக்கப்பட்டுள்ளது..
  21. கடன்சா மேலே விபரிக்கப்பட்ட திட்டத்தை மீண்டும் ஒரு தடவை மீளப்பாருங்கள், விரிவாக பின்பு குறிப்பிடுகிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.