Everything posted by vasee
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இங்கு Back test செய்ய பயன்படுத்த பட்ட மென்பொருள் Amibroker 6.00, இந்த மென்பொருள் இலவச தரவுகள் மட்டும் வழங்குகிறது யாகூ பைனான்ஸ் இல் இருந்து, சில இணைகள் மட்டும் நாணய வர்த்தகத்திற்கு இலவசமாக உண்டு. Amibroker ஒரு தடவை மட்டும் பணம் செலுத்தினால் ஆயுட் காலம் முழுவதும் பயன்படுத்தலாம், தரமான தரவுகளுக்கும் அனைத்து விதமான சந்தை தரவுகளுக்கும், 3 ஆம் தரப்பு நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டும், Amibroker இலவச தரவு சில குறைபாடு கொண்டது. இது ஒரு Charting program மட்டுமே ஆனால் Interactive broker இல் கணக்கிருந்தால் AUTO TRADING செய்யலாம் ( மனித குறுக்கீட்டுடன் semi automatic அல்லது மனித குறுக்கீடு முழுவதுமற்ற Fully automatic). 3 ஆம் தரப்பு இதற்கான தரவுகளை வழங்குகின்றன, அனைத்து வகையான சந்தைகளையும் கொண்ட தரவுகளை ஆண்டு ஒன்றிற்கு 30 யூரோ செலுத்தி பெறுகிறேன். மேலே அவுஸ்ரேலிய புளூசிப் பங்குகள் கொண்ட உத்தி இற்கான (sell on may go away) AFL Coding (மேலே இணைத்துள்ள வர்த்தக Strategy back test program) தேவைப்படுபவர்கள் தனிமடலில் தொடர்பு கொள்ளவும், இங்கு இணைக்க முடியாது என கருதுகிறேன் (இணையத்தில் இலவசமாக உள்ள ப்ரோகிராமிங் மாற்றங்கள் செய்துள்ளமையால்). தற்போது புதிய இணைய மூலம் பல நிறுவனங்கள் தரவுகளுடன் தானியங்கி வர்த்தக வசதியுடன் மாதாந்த கட்டணத்திற்கு இந்த வசதிகளை வழங்கின்றன. Trading view அதில் ஒன்று ஆனால் இந்த இணைய வழி நிறுவனங்களில் Automatic back testing இல்லை அதனை manual ஆக செய்யவேண்டும்,back testing இலவச பகுதியில் தற்போது நிறுத்திவிட்டார்கள். MT4 traderகள் Fx blue இன் free trading stimulation இனை Back test இற்கு இலவசமாக பயன்படுத்தலாம் இந்த இணைய வழி நிறுவனங்களுக்கான உங்களது சொந்த உத்திகளுக்கான ப்ரோகிராமிங் (ப்ரோகிராமிங் கற்காதவர்கள்) எழுதுவதும் கடினமாக இருக்கும் என கருதுகிறேன் (எனது சொந்த கருத்து).
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Sell on MAY and go away https://www.investopedia.com/terms/s/sell-in-may-and-go-away.asp "மே இல் விற்றுவிட்டு எங்காவது செல்" எனும் பதம் பங்கு சந்தையில் உள்ளது. பொதுவாக அமெரிக்க சந்தைகள் மட்டுமல்ல அவுஸ்ரேலிய சந்தையிலும் இது பொருந்தும், காரணம் இங்கு வர்த்தக ஆண்டு யூனில் முடிவதால் பங்கு சந்தையில் பெரியநிதி நிறுவனங்கள் தமது பங்குகளை விற்று கணக்கெடுக்கின்றன. யூனில் இருந்து ஒக்டோபர் வரை (6 மாதங்கள்) பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வதினை தவிர்த்துவிட்டு ஒக்டோபரில் பங்குகலை வாங்கி கிறிஸ்மஸ் முன்னர் விற்றல் (3 மாதகாலம்), மார்கழி மற்றும் தை மாதம் பங்கு சந்தை மெதுவாக இருக்கும் இந்த 2 மாதங்களை தவிர்த்துவிட்டு மாசியில் வாங்கி சித்திரையில் விற்றல். இந்த நடவடிக்கையினை எனது நீண்டகால முதலீட்டு அடிப்படையில் ஓய்வூதிய கணக்கில் செய்வதுண்டு. இந்த ஒளிப்பதிவில் ஒக்டோபர் முதல் இன்றுவரையான ASX 20 (Blue chip) பங்குகளின் 5 bar break out (15 நிமிட) Back test உள்ளது. அவுஸ்ரேலிய பங்கு சந்தையில் முதல் 20 பங்குகள். இந்த பங்குகள் Dividend ஆக வாங்கப்படும் பங்குகள் பெரிய அளவில் இலாபத்தினை நட்டத்தினையோ கொடுக்காத பாதுகாப்பான பங்குகள் தை மாதத்தில் வாங்கி டிசம்பரில் வித்தால் -0.04% நட்டமேற்படும். ஆனால் டிவிடன் அதனை ஈடு செய்துவிடும் ஆனால் வங்கி வட்டி விகிதம் கூடுதலாக இருக்கும் காலங்களில் இதனை விட வங்கி வட்டி விகிதம் இலாபகரமாக இருக்கும். இணையவன் நீங்கள் கூறிய ஒரு நாள் வர்த்தக உதாரணம் போன்றதே இதுவும், ஆனால் இது ஒரு வருட காலத்தினை கொண்டது. Initial capital 10000 10000 Ending capital 13856.79 13856.79 Net Profit 3856.79 3856.79 Net Profit % 38.57% 38.57% Exposure % 83.88% 83.88% Net Risk Adjusted Return % 45.98% 45.98% Annual Return % 351.35% 351.35% Risk Adjusted Return % 418.89% 418.89% Total transaction costs 830 830 All trades 83 83 (100.00 %) Avg. Profit/Loss 46.47 46.47 Avg. Profit/Loss % 0.17% 0.17% Avg. Bars Held 31.76 31.76 Winners 41 (49.40 %) 41 (49.40 %) Total Profit 5567.87 5567.87 Avg. Profit 135.8 135.8 Avg. Profit % 1.25% 1.25% Avg. Bars Held 46.24 46.24 Max. Consecutive 4 4 Largest win 692.87 692.87 # bars in largest win 130 130 Losers 42 (50.60 %) 42 (50.60 %) Total Loss -1711.08 -1711.08 Avg. Loss -40.74 -40.74 Avg. Loss % -0.89% -0.89% Avg. Bars Held 17.62 17.62 Max. Consecutive 4 4 Largest loss -234.17 -234.17 # bars in largest loss 31 31 Max. trade drawdown -276.31 -276.31 Max. trade % drawdown -7.11 -7.11 Max. system drawdown -342.76 -342.76 Max. system % drawdown -2.76% -2.76% Recovery Factor 11.25 11.25 CAR/MaxDD 127.34 127.34 RAR/MaxDD 151.81 151.81 Profit Factor 3.25 3.25 Payoff Ratio 3.33 3.33 Standard Error 202.23 202.23 Risk-Reward Ratio 98.61 98.61 Ulcer Index 0.84 0.84 Ulcer Performance Index 412.06 412.06 Sharpe Ratio of trades 1.83 1.83 K-Ratio 0.12 0.12 மேலே உள்ள தரவு 01 ஒக்டோபர் முதல் 20 டிசம்பர் வரையான தரவாகும்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
பெரிதாக வரி செலுத்தும் நிலையில் தற்போது எனது பங்கு வர்த்தகம் செல்லவில்லை என்பதுதான் உண்மை, குறிபாக சொன்னால் நட்டத்தில்தான் செல்கிறது, அதனால் பெரிதாக வரியினை பற்றி கவலைப்படவில்லை.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
சி எப் டி இல் கொமிசனாக விலகல் எடுப்பார்கள் (அதாவது வாங்கும் விலை உதாரணமாக 2.00 என எடுத்து கொண்டால் 2.80 வாங்கும் விலையாக இருக்கும்), இன்னொரு வகை குறைந்த விலகல் ஆனால் கொமிசன் எடுப்பார்கள், நான் தேர்ந்தெடுத்தது முதலாவது. வரி செலுத்தவேண்டும், ஆனால் வரி குறைப்பதற்காக கணக்காய்வாளர் சில நடைமுறைகளை கையாளக்கூடும், ஒரு தடவை எனது கணக்காய்வாளர் முன்பு ஏதோ கூறினார் நினைவில் இல்லை (ஆர்வம் இல்லாததனால் கண்டு கொள்ளவில்லை). உங்களது கணக்காய்வாளருடன் கதைத்துவிட்டு கணக்கினை ஆரம்பிக்கலாம்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நஸ்டாக் 100 குறியீட்டில் வர்த்தகம் செய்துள்ளீர்கள் என கருதுகிறேன், எனது கருத்து சரியா என அறியத்தரவும். இதில் 4 விற்றல் வர்த்தகமும் ஏனையவை அனைத்தும் வாங்கல் வர்த்தகம் (பிரென்சு தெரியாது ஊகத்தினடிப்படையில்) மேற்கொண்டுள்ளீர்கள். இது ஒரு தின வர்த்தக அடிப்படையில் செய்துள்ளீர்கள் குறித்த நாள் ஆரம்ப விலையும் இறுதி விலையும் கிட்டதட்ட ஒன்றாக உள்ளது. இந்த நாளிற்குரிய மெழுகுதிரி அமைப்பு (Daily candle stick ) Doji candle ஆகும், விலை ஒரு புள்ளியில் ஆரம்பித்து விலை அதிகரித்து பின்னர் குறைந்து அல்லது மறுவளமாக இறுதியில் குறித்த விலையில் முடிவடைகிறது. இந்த நிலையினை நடுநிலையான அல்லது தீர்மானமற்ற சந்தை நிலவரம் என கூறுவார்கள், ஒவ்வொரு நாளும் இதே மாதிரி நிகழாது அல்லது அதற்கான நிகழ்தகவு குறைவு என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). உங்களது இந்த முயற்சி ஒரு சிறந்த முயற்சி, நீங்கள் தனித்துவமாக உங்களுக்கு ஏற்ற ஒரு முறைமையினை (strategy) கடைப்பிடிக்க முயல்வது நல்லது. Maximum adverse excursion vs Maximum favorable excursion மேலே இணித்துள்ள காணொளிகள் சிறந்த காணொளிகள் அல்ல விடயத்தினை சுருக்கமாக கூறுகின்றன. ATR என்பது சராசரி நாளில் சந்தை எவ்வளவு ஏற்றத்தாழ்வு ஏற்படும் எனபதுடன் நிற்காமல் சந்தை நிலவரத்தினை கூறுகின்றது (trending market / Ranging market). தனிய ஒரு பங்குகளில் முதலிடாமல் குறியீட்டில் முதலிடும்போது Stop loss எனபது பிரச்சினையில்லைதான் எப்படியாவது விலை மீண்டும் குறைந்த பட்சம் வாங்கின விலைக்கு வரும் ஆனால் சில வேளை நீண்ட நாள் காத்திருக்கவேண்டும். கிட்டதட்ட ஆரம்பகாலத்தில் இதே போல தின வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளேன் ஆனால் சிறிய வித்தியாசம் அவுஸ்ரேலிய சந்தைகளில். அமெரிக்க சந்தைகள் இங்கு அதிகாலையில் முடிவடைய இங்கு சந்தை ஆரம்பமாகும், அமெரிக்க சந்தை சிறப்பாக செயற்பட்டால் 99% அதனை அப்படியே அவுஸ்ரேலிய சந்தை பின் தொடரும். அமெரிக்க சந்தை சிறப்பாக செயற்பட்டால், அவுஸ்ரேலிய சந்தை (ALL ordinaries, ASX 200) திறக்கப்பட்டதும் முந்தைய நாளின் விலையினைவிட அதிகரித்த விலையில் ஆரம்பிக்கும், இதனை இடைவெளி வர்த்தகம் (gap trade) என அழைப்பார்கள். இதில் 3 வகையுண்டு ஆனாலும் பெரும்பாலும் runaway gup நிகழும்(Gap never filled that day). முதல் 15 நிமிடங்களில் ஏற்படும் ஆக உயர் விலை (Resistance) Break out / Reverse (temporally) முதல் 15 நிமிடங்களில் ஏற்படும் ஆக குறைந்த விலை (Support) Reverse குறியீட்டிற்கும் தனித்தனி பங்குகளின் விலைக்குமிடையே சிறிது நேரத்திற்கு மட்டும் வேறுபாடு காணப்படும் அதன் அடிப்படையில் வர்த்தகம் செய்யலாம். அதே நேரம் குறியீட்டின் ஆரம்ப அதிக / குறைந்த விலை நோக்கி குறியீடு நகரும்போது பங்குகளின் விலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை முன்னரே அறிகுறி காட்டிவிடும். இது உங்களுக்கு விளங்கும வகையில் சொல்லவில்லையோ என கருதுகிறேன். இவர் அமெரிக்காவில் ஒரு மிக பெரிய நிதி நிறுவனம் நடாத்துகிறார். தினவர்த்தகம் செய்யும் போது 1.Tape reading (level 2) 2.Catalyst (News) 3.Chart 4.intution 5. Big picture முக்கியம் என கூறுகிறார். இதில் Big picture என்பது குறியீட்டினை என கருதுகிறேன், இதனையே மேலே குறிப்பிட்டுள்ளேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
All trades Long trades Short trades Initial capital 10000 10000 10000 Ending capital 13341.84 13341.84 10000 Net Profit 3341.84 3341.84 0 Net Profit % 33.42% 33.42% 0.00% Exposure % 51.67% 51.67% 0.00% Net Risk Adjusted Return % 64.68% 64.68% N/A Annual Return % 235.22% 235.22% 0.00% Risk Adjusted Return % 455.27% 455.27% N/A Total transaction costs 0 0 0 All trades 191 191 (100.00 %) 0 (0.00 %) Avg. Profit/Loss 17.5 17.5 N/A Avg. Profit/Loss % 0.15% 0.15% N/A Avg. Bars Held 16.4 16.4 N/A Winners 106 (55.50 %) 106 (55.50 %) 0 (0.00 %) Total Profit 4613 4613 0 Avg. Profit 43.52 43.52 N/A Avg. Profit % 0.38% 0.38% N/A Avg. Bars Held 21.14 21.14 N/A Max. Consecutive 6 6 0 Largest win 294.62 294.62 0 # bars in largest win 41 41 0 Losers 85 (44.50 %) 85 (44.50 %) 0 (0.00 %) Total Loss -1271.16 -1271.16 0 Avg. Loss -14.95 -14.95 N/A Avg. Loss % -0.13% -0.13% N/A Avg. Bars Held 10.48 10.48 N/A Max. Consecutive 4 4 0 Largest loss -54.12 -54.12 0 # bars in largest loss 4 4 0 Max. trade drawdown -133.61 -133.61 0 Max. trade % drawdown -1.2 -1.2 0 Max. system drawdown -161.68 -161.68 0 Max. system % drawdown -1.42% -1.42% 0.00% Recovery Factor 20.67 20.67 N/A CAR/MaxDD 165.08 165.08 N/A RAR/MaxDD 319.5 319.5 N/A Profit Factor 3.63 3.63 N/A Payoff Ratio 2.91 2.91 N/A Standard Error 133.36 133.36 0 Risk-Reward Ratio 108.76 108.76 N/A Ulcer Index 0.49 0.49 0 Ulcer Performance Index 467.6 467.6 N/A Sharpe Ratio of trades 12.67 12.67 0 K-Ratio 0.1 0.1 N/A இது முன்பு குறிப்பிட்ட முதலீட்டிற்கான உத்தி (Break out) 15நிமிட இடைவெளியில் வர்த்தகம் செய்யும் போது. Year Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec Yr% 2022 N/A N/A N/A N/A N/A N/A N/A N/A N/A 8.80% 13.90% 7.60% 33.40% Avg 0.00% 0.00% 0.00% 0.00% 0.00% 0.00% 0.00% 0.00% 0.00% 8.80% 13.90% 7.60% இந்த மாதமும் இதற்கு முந்திய இரண்டு மாதமுமாக ஏறத்தாழ 3 மாதகாலப்பகுதியில் செய்யப்பட்டது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Price action trading 1 மணித்தியாலம், 4 மணித்தியாலம்,நாளாந்த வரைபடம் பயன்படுத்துவது நல்லது, மேலே சில சொற்கள் தவறுதலாக இடம்பெறவில்லை, அத்துடன் முதலீட்டு வர்த்தகத்திற்கு நாளாந்த வரைபடம் பயன்படுத்தலாம். சில Manage fund களில் முதலிடுவது ஓரளவிற்கு நீங்களாக முதலீடு செய்வதற்கு இணையாகும் தேவையற்ற மினக்கேடு இல்லை ஆனால் அவர்களது சேவைக்கட்டணம் மிக அதிகமாக இருக்கும் சராசரியாக 1.5% அறவிடுவார்கள். Back test செய்வதற்கு காசு செலவழித்து மென்பொருள் வாங்க தேவையில்லை FX blue trading simulator plug in பயன்படுத்தி MT4 data பயன்படுத்தலாம். Trading journal இற்கு evernote போல பல இலவச மெபொருள் இணியத்தில் உள்ளது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
1,5,15,30 நிமிட வரைபடங்கள் வேகமானவை, பொதுவாக தினவர்த்தகத்திற்கு (Day trading) பாவிப்பவை. Momentum trading (Trend trading using with indicators) பொதுவாக Indicatorகள் மிகவும் மெதுவாகவே அறிகுறி காட்டும். Chart pattern Break trading பொதுவாக indicators விட துரிதமானவை. குறைந்த நேரம் பாவிக்கலாம் ஆனால் Price action trading இல் கிக குறுகிய நேரம் தவறான சமிஞ்சைகள் அதிகாம் கொண்டதானது, இதற்கு 1,4,நாளாந்த வரைபடம் பாவிக்கலாம். London session & Us session மட்டும் தினவர்த்தகத்திற்கு பயன்ப்டுத்தவும் (Trending sessions). ஆசிய வர்த்தக நேரத்தினை தவிர்க்கவும், அந்த நேரத்தில் விலை பக்கவாட்டாக நகரும். Momentum & Chart pattern break trading நீண்ட கால முதலீட்டிற்கும் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு stochastic, MACD இந்த இரு indicator பயன்படுத்தப்பட்ட Trading system (Daily) back test result Year Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec Yr% 1995 0.30% 1.60% -2.10% -1.60% -1.50% 1.40% 4.00% 4.10% 5.30% 3.50% -0.80% 2.20% 17.10% 1996 0.70% -0.80% 0.70% -0.70% 1.20% 1.40% 0.70% 0.10% -0.50% 2.70% -1.40% 1.50% 5.70% 1997 -0.70% -1.70% 3.30% -1.50% -1.40% -1.60% -0.30% 5.20% 0.10% 0.70% 3.90% -2.20% 3.50% 1998 0.00% 0.60% 0.40% -0.40% 5.10% -1.20% 4.00% -0.90% 3.60% -2.80% 1.50% -2.10% 7.70% 1999 -1.10% 2.00% -2.50% -1.50% 0.20% 0.00% 0.00% 0.00% 1.50% 0.40% 0.00% -1.00% -2.20% 2000 3.90% 2.30% -1.00% -1.90% 2.60% 1.00% -0.30% -2.40% 2.20% -1.30% 2.40% 9.70% 18.10% 2001 -3.20% -1.50% -0.20% -1.00% -2.60% 1.60% 3.10% -1.90% -0.70% 0.60% 1.60% 4.00% -0.40% 2002 -1.30% -1.40% 2.00% -1.20% -0.20% 2.50% -3.40% -0.90% 3.10% 1.10% -0.50% 1.00% 0.60% 2003 3.50% 0.30% 0.50% 2.50% 2.20% -2.60% 0.70% 0.00% 1.80% -2.20% 4.00% 2.70% 14.00% 2004 -0.80% 2.30% -3.30% 2.40% 1.80% -1.40% 0.50% 0.50% 1.60% -1.40% 0.50% 1.40% 4.00% 2005 0.10% 1.60% -0.30% 0.10% -0.80% 0.10% 0.70% 1.00% -0.20% 1.90% 0.80% 0.20% 5.30% 2006 2.10% -1.10% 1.20% 0.60% 0.50% 0.70% -0.40% 2.20% -0.70% -0.80% 1.90% 2.50% 9.00% 2007 0.00% -1.60% 1.10% 3.30% 0.10% 0.70% 0.30% -1.30% 3.40% 3.00% -1.60% 0.10% 7.50% 2008 -0.50% 0.60% 1.10% 3.50% 1.60% 1.10% 0.00% -1.40% -0.20% 0.00% -2.30% 5.40% 9.10% 2009 -2.90% 7.20% 4.60% 0.50% 2.60% 1.30% 1.90% 0.10% -1.30% 3.40% 0.00% 2.00% 21.00% 2010 -0.70% 0.00% 3.00% -2.80% 0.00% 0.90% -0.10% -2.10% 6.00% -1.30% -0.90% -0.20% 1.60% 2011 1.90% 0.50% 3.70% 1.30% -0.50% 0.30% -0.50% -1.00% -2.00% 4.10% -1.30% -0.20% 6.40% 2012 2.10% 7.30% -0.40% -2.60% 0.00% 1.80% -0.70% -0.40% 3.70% 1.00% 4.60% 6.00% 24.20% 2013 8.40% 0.40% 1.50% 5.10% 1.70% -1.00% 0.80% -0.40% 1.10% 1.10% 3.10% 4.00% 28.70% 2014 -0.30% 1.90% 1.10% 0.00% 0.00% 0.00% 0.00% -0.90% 0.60% 1.80% 5.20% -1.30% 8.20% 2015 0.00% 0.20% -0.10% 4.60% 1.80% 2.00% -0.60% -0.90% 0.50% 0.20% 0.00% 2.20% 10.10% 2016 2.20% -1.00% 2.80% -0.40% -0.60% -2.60% 1.90% 0.60% -0.30% 1.80% 5.30% 0.70% 10.60% 2017 0.00% -0.70% 1.30% 4.20% 2.20% 3.30% 1.30% 0.20% 1.70% -0.50% 0.60% -0.50% 13.90% 2018 -0.10% -1.70% -0.10% 0.20% -0.60% 0.60% 1.50% 0.60% 1.30% -1.20% -0.20% -2.00% -1.70% 2019 -0.40% 1.50% -0.30% 1.10% -0.90% 0.00% -0.40% -1.10% 0.70% 2.00% -0.30% 0.60% 2.60% 2020 0.50% -0.60% -0.60% 0.80% -1.80% -0.70% 2.70% 0.30% 0.30% -0.30% 0.80% 1.20% 2.50% 2021 1.00% 1.40% 0.10% 0.90% 1.90% -1.00% 0.00% 0.00% 0.10% 1.10% -1.10% 0.70% 5.10% 2022 -1.20% 1.50% 5.00% 1.10% -0.80% 1.80% -2.20% 0.90% 2.90% 3.60% -1.90% -0.80% 10.20% Avg 0.50% 0.80% 0.80% 0.60% 0.50% 0.40% 0.50% 0.00% 1.30% 0.80% 0.90% 1.30% All trades Long trades Short trades Buy&Hold (EURJPY) Initial capital 10000 10000 10000 10000 Ending capital 95624.47 95624.47 10000 11217.99 Net Profit 85624.47 85624.47 0 1217.99 Net Profit % 856.24% 856.24% 0.00% 12.18% Exposure % 52.13% 52.13% 0.00% 100.00% Net Risk Adjusted Return % 1642.60% 1642.60% N/A 12.18% Annual Return % 8.40% 8.40% 0.00% 0.41% Risk Adjusted Return % 16.11% 16.11% N/A 0.41% Total transaction costs 0 0 0 0 All trades 316 316 (100.00 %) 0 (0.00 %) 1 Avg. Profit/Loss 270.96 270.96 N/A 1217.99 Avg. Profit/Loss % 0.74% 0.74% N/A 12.18% Avg. Bars Held 15.72 15.72 N/A 8894 Winners 172 (54.43 %) 172 (54.43 %) 0 (0.00 %) 1 (100.00 %) Total Profit 127631.67 127631.67 0 1217.99 Avg. Profit 742.04 742.04 N/A 1217.99 Avg. Profit % 2.09% 2.09% N/A 12.18% Avg. Bars Held 21.75 21.75 N/A 8894 Max. Consecutive 7 7 0 1 Largest win 6175.33 6175.33 0 1217.99 # bars in largest win 71 71 0 8894 Losers 144 (45.57 %) 144 (45.57 %) 0 (0.00 %) 0 (0.00 %) Total Loss -42007.2 -42007.2 0 0 Avg. Loss -291.72 -291.72 N/A N/A Avg. Loss % -0.86% -0.86% N/A N/A Avg. Bars Held 8.53 8.53 N/A N/A Max. Consecutive 5 5 0 0 Largest loss -2220.02 -2220.02 0 0 # bars in largest loss 5 5 0 0 மேலே உள்ள முதலீடு மிகவும் மெதுவாகவே நகரும் மாதம் ஒன்றிற்கு 1 வர்த்தகம் என்ற அளவிலேயே மேற்கொள்ளும், 27 ஆண்டிற்கு 856% விகிதத்தினால் அதிகரிக்கும் என தரவு காட்டப்பட்டாலும் (10000 ஆனது 95264 ஆக அதிகரிக்கும்) அது உண்மையில் நிகழாது அதற்கு காரணம் ஆண்டு தோறும் வருமான வரி கழிக்கும் போது வருமானம் குறையும் என கருதுகிறேன். உங்களுடைய CFD broker MT4/MT5 username, password அத்துடன் Sever detail தந்திருந்தால் நீங்கள் தவறான சேர்வரை தெரிவு செய்தால் வேலை செய்யாது அல்லது உங்களது குறியீட்டு சொல் அல்லது உங்கள் பாவனையாளர் பெயர் தவறாக இருந்தால் வேலை செய்யாது. உங்களுடைய Trading strategy உண்மையான வர்த்தகத்திலீடுபடுவதற்கு முன்னம் Back test செய்து சரிபார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். EA (Auto Trading) பாவிபதாக இருந்தால் amazon EC2 பாவிப்பது உகப்பானது மின்சார செலவும் குறைவு.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
AUDJPY 88.100 முக்கிய வலயத்தினை விலை கடந்தால் இன்னொரு தொகுதி வாங்குவதாக கூறியிருந்தேன், விலை 88.100 பகுதியில் விலை திரும்புவதற்கான அறிகுறியாக Shooting star reversal pattern தோன்றியது, ஆனால் உடனடியாக வர்த்தக்த்தினை மூடவில்லை, மஞ்சள் கோட்டினால் குறிப்பிடப்பட்டுள்ள channel break இற்கு பின்னரே எனது வர்த்தகத்தினை மூடுவதற்கு ஏற்ப எனது trailing stop ஐ உயர்த்தி வைத்திருந்தமையால் அந்த பகுதியில் வர்த்தகம் தானாக மூடப்பட்டது. தற்போது Bearish flag எனும் chart pattern உருவாகி யுள்ளது. இது ஒரு கொடி வடிவம் கொண்ட வரைபட அமைப்பு கொண்டது, இது பெரும்பாலும் சிறப்பான நிகழ்தகவு கொண்ட அமைப்பு. பொதுவாக கொடி போன்ற அமைப்பிலிருந்து விலை உயரும் போதோ அல்லது இறங்கும் போதோ அந்த வர்த்தகத்திலீடுபடுவார்கள், ஆனால் இன்னமும் இந்த நாணயத்தினை விற்க ஆரம்பிக்கவில்லை, காரணம் விலை இன்னமும் lower low எனும் பகுதியினை கடக்கவில்லை என காரணம் கூற முயன்றாலும் இதுவரை AUDJPY Bullish நிலையிருந்து உடன்டடியாக எதிர்நிலை (Bearish) எடுக்க முடியவில்லை, முடிவு சரியா எனும் ஒரு குழப்பநிலை. விலை உடைப்பு பகுதியான 88.600 நெருங்கும்போது விற்க தீர்மானித்துள்ளேன் (50/50 நிகழ்தகவு). கொடியின் கம்பின் நீளம்தான் இதன் எதிர்பார்ப்பு விலை. கொடியின் கம்பின் நீளம் 92.00 - 87.000 = 5.000 Target (Break) 88.600 - 5.000 = 83.600 தங்கம் இரண்டாவது தொகுதி 1820 பகுதிகளில் விற்றுள்ளேன் கணிசமான இலாபத்தில் உள்ளது, தற்போது ஆதரவு வலயத்தில் (Support) உள்ளது விலை இறங்குவது தடைப்பட்டு உயர்ந்தால் அனைத்து தங்க வர்த்தகங்களையும் மூடிவிட்டு, தங்கத்தினை வாங்க தீர்மானித்துள்ளேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
உதாரணத் திற்காக குறிப்பிட்ட படம் இதுதான்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இந்த திரைப்படத்தில் கைதிகள் ஒரு கப்பலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அந்த கப்பல் எங்கு நிலை கொண்டுள்ளது என தெரியாது அதனை கண்டுப்டிப்பதற்காக மூக்கு கண்ணாடி பேனாவினை பயன்படுத்தி துருவநட்சத்திரத்தின் உதவியினூடு கப்பலின் தரிப்பிடத்தினை கணிக்கிறார்கள் (மூக்கு கண்ணாடியிற்கு பதிலாக முகம் பார்க்கும் கண்ணாடி பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் தவறுதலாக காட்டிவிட்டார்கள்). இங்கு எவ்வாறு துருவநட்சத்திரம் உள்ளதோ அதே போல் பங்கு வர்த்தகத்தில் Money management உள்ளது. உதாரணமாக மேலே கூறப்பட்ட ஒரு மணிநேர வரைபடத்தில் 1 என குறிப்பிடப்பட்ட பகுதியில் வர்த்தகம் எடுக்கப்பட்டிருக்குமாயின் எதிர்பார்க்கப்படும் விலை 90.780 இனை அடையும்போது இலாபம் 1:2 மேல் இருந்திருக்கும். Entry 88.900 Stop 88.130 Profit target 90.780 ஆனால் அது தோல்வியான வர்த்தகமாகியிருக்கும். அடுத்து 2 என குறிப்பிட்ட வட்டத்தில் (ஒரு மணிநேர வரைபடத்தில்) இரண்டாவது தோல்வியான் வர்த்தகத்தினை எடுத்தால் அது சாதகமாக சென்றால் கிட்ட்டதட்ட 1:5 எனும் வீதத்தில் இலாபம் கிடைத்திருக்கும். இப்போது ஏற்கனவே 2 தோல்வி வர்த்தகம் உள்ளது 3 ஆவதாக 88.360 hammer candle வர்த்தகம் ஒரு மணிநேர வரைபடத்தில் எடுக்கப்பட்டிருக்குமாயின் எதிர்பார்க்கப்படும் இலாம் 1:7 எனும் விகிதத்தில் இலாபம் எதிர்பார்க்கப்படுகிறது ( விலை 90.780 இனை இன்னமும் அடையவில்லை). முதல் 2 இரண்டு வர்த்தக நட்டத்தினை இலாபத்திலிருந்து நீக்கினால் 1:5 எனும் விகிதத்தில் இலாபம் ஏற்படலாம் (விலை 90.780 எட்டாமலும் போகலாம்). ஆகவே குறைந்த நேர வரைபடம் பயன்படுத்துவது தவறாகாது, ஆனால் தொடர்ச்சியாக (ஒவ்வொரு மணித்தியாலமும் )பார்க்கவேண்டும். Money management பொறுத்தவரை எனது கணக்கின்0.10% இலிருந்து அதிக பட்சமாக 1% வரை ஒரு குறிப்பிட்ட வர்த்தகத்திற்கு risk உள்ளது. உதாரணமாக $10000 இல் எனது வர்த்தக கணக்கு இருக்குமாயின் எனது Risk 0.10% = $10 1% = $100 https://www.earnforex.com/metatrader-indicators/Risk-Calculator/ நான் இந்த இணையத்திலிலுள்ள இலவச மென்பொருள் மூலம் எனது forex trading ஆன lot இனை தீர்மானிக்கின்றேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
மேலே உள்ள வரைபடத்தில் 1 என குறிப்பிட்ட வட்டத்தில் உள்ள விலை உயர்ந்த மெழுகுதிரியின் ஆகக்கூடிய விலை 88.100 ஆக உள்ளது இந்த விலையினை கடந்தால் தற்போது விலை குறையும் போது வாங்குவதற்காக போட்டு வைத்துள்ள 87.360 ஒடரினை இரத்து செய்துவிட்டு 88.100 மேல் சந்தைவிலையில் இன்னொரு தொகுதி வாங்கவுள்ளேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
மேலே உள்ள வரைபடம் 1 மணிநேர வரைபடம், 1, 2 என சிகப்பு வட்டங்களினால் குறியிடப்பட்ட இடங்களில் விலை உயர்வதற்கான அறிகுறியினை காட்டுகிறது, ஆனால் அடுத்த மெழுகுதிரி Bearish engulfing candle எனும் நேரெதிரான சந்தை மாற்றத்தினை காட்டுகிறது அதே போல் 3 என குறியிடப்பட்ட வட்டம் முக்கிய வலயத்தில் விலை மேலே செல்லாமல் விலை திரும்பும் என குறிப்பிடுகிறது. குறைந்த நேர வரைபடம் பயன்படுத்தும் போது சந்தை மாற்றத்தினை ஆரம்பத்தில் உணரலாம் ஆனால் மேற்கூறிய உதாரணங்கள் போல தவறான அறிகுறியினையும் காட்டி விடுகிறது. இந்த காரணத்திற்காகவே 4 மணிநேர வரைபடம் பயன்படுத்தப்பட்டுள்ளது, இலாபம் குறைவு ஆனால் தேவையற்ற தவறான அறிகுறிகளை வடிகட்டிவிடும்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Reversal candlestick pattern 1. Doji 2. Shooting star / Hammer 3.tweezer top / tweezer bottom 4. Bullish Engulfing candle / Bearish engulfing candle சாதாரணமாக இந்த மெழுகுதிரி எந்த தாக்கமும் செலுத்தாத உபயோகமற்ற வடிவங்கள், ஆனால் முக்கிய வலயங்களில் இவை நிகழும்போது இவை பலமிக்க அறிகுறியாக சந்தையின் போக்கில் ஏற்படப்போகும் மாற்றத்தினை முன் கூட்டியே கூறுபவையாக திகழ்கிறது. மெலும் இவை 100 % சரியானது அல்ல, ஆனால் சாதகமான நிகழ்தகவினை கொண்டவையாக திகழ்கிறது. மேலே குறிப்பிடப்பட்ட வர்த்தக முறைமை அப்படியே அந்த புத்தகத்திலிறுந்து பின்பற்றப்படவில்லை, ஆனால் அந்த புத்தகத்தில் குறிப்பிட்ட அடிப்படையில் சில மாற்றங்களுடன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது வர்த்தகம் 4Hour candle bullish engulfing 50% retracement இல்லை 100% retracement. மேலே குறிப்பிட்ட வர்த்தகம் 4 மணித்தியால வரைபடத்தில் மேற்கொள்ளப்பட்டது, அதன் ஒரு மணித்தியால வரைபடத்தில் Hammer candle reversal pattern தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, அதே போல் 88.000 முக்கிய வலயத்தில் ஒரு மணித்தியால வரைபடத்தில் Bullish engulfing signal ஆனால் அது எதிர்பார்த்தவாறு விலை உயராமல் பின்னர் விலை வீழ்ச்சி அடைந்துவிட்டது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
4 மணிநேர வரை படத்தில் Bullish engulfing signal அடிபடையில் இந்த வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது, தற்போது ஒரு ஒரு வர்த்தகம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது இரண்டாவது வர்த்தகம் விலை குறைந்தால் மட்டுமே ஏற்படும் (50% retracement of Bullish engulfing candle).
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
விலை உயரும் போது அல்லது இறங்கும் போது (தொடர்ச்சியாக) ஒரு இடத்தில் விலையின் பயணம் தடைப்பட்டு திரும்பும் விலை மீண்டும் ஒரு முறை அந்த விலையினை கடக்க முற்படும் அது பயனளிக்காத வலயத்தினை Failed level என குறிப்பிட்டுள்ளேன். இந்த வல்யம் தனிய குறித்த ஒரு கோடிட்ட விலையினை குற்ப்பதில்லை அந்த கோட்டினை சுற்றியுள்ள பகுதியினை குறிப்பிடுகிறது. எதிர்வரும் காலங்களில் இந்த வலயம் முக்கிய ஆதரவு வலயமாகவோ அல்லது எதிர்ப்பு வலயமாகவோ மாறிவிடுகிறது, ஒரு ஆதரவு வலயம் உடைக்கப்பட்டு விலை கீழிறங்கினால் எதிர்காலத்தில் அது ஒரு எதிர்ப்பு வலயமாக மாறிவிடுகிறது. அது போலவே ஒரு எதிர்ப்பு வலயம் உடைக்கப்படும்போது அது ஆதரவு வலயமாக மாறிவிடுகிறது. இதனடிப்படையில் AUDJPY தற்போதய முக்கிய வலய்மாக் 88.000 வல்யம் உள்ளது
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இலிருந்து line chart மாற்றவும், மேலே சிகப்பு வட்டத்தினால் குறியிடபட்ட MT4 platform பார்க்கவும். Candle chart - open, high, low, close line chart - close Candle chart என 4 விலைகள் கொண்டதாக ஒவ்வொரு மெழுகுதிரியும் காணப்படும் ஆனால் line chart வெறும் இறுதி விலை மட்டும் காணப்படும். முதலில் அதி கூடிய விலையினையும் அதி குறைந்த விலையினையும் குறிக்கவும் (நடைமுறை விலையில் இந்த வலயம் எந்த தாக்கமும் ஏற்படுத்தாவிடிலும் எதிர்காலத்தில் உதவலாம்).
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Monthly candlestick chart முக்கிய வலயங்களை அடையாளங்காண்பதற்கு நாள், வாரம் மற்றும் மாத வரைபடங்கள் பயன்படுத்துவர், பொதுவாக மாத வரைபடத்தினை நான் பயன்படுத்துகிறேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
https://www.amazon.com.au/gp/product/B09BK4GSZJ/ref=dbs_a_def_rwt_hsch_vapi_tkin_p1_i0 இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தகவலை அடிப்படையாக கொண்டு AUDJPY வர்த்தகம் செய்துள்ளேன், இந்த புத்தகம் இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம் என நினைக்கிறேன். தேவையற்ற விளக்கங்கள், குழப்பநிலையினை உருவாக்கிவிடும் அதனால் மிக மிக சுருக்கமாக சொல்ல வேண்டியவற்றை குறிப்பிடுகிறேன். Trend - விலையின் போக்கு விலையின் போக்கினை 3 வகைகளாக வகைப்படுத்துவர். 1. Uptrend - தொடர்ச்சியான விலை அதிகரிப்பு. 2. Downtrend - தொடர்ச்சியான விலை வீழ்ச்சி. 3. Sideway / Trading range/ ranging - விலை பக்கவாட்டாக நகர்தல். (ex) Sideway / Trading range/ ranging - விலை பக்கவாட்டாக நகர்தல் சந்தை பெரும்பாலான தருணங்களில் விலை பக்கவாட்டாகவே நகரும், இந்த வகையான சந்தைகளில் வர்த்தகத்திலீடுபடுவது நிகழ்தகவு அடிப்படையில் அதிக பாதகமான நிகழ்தகவு கொண்டது. இதனாலேயே பெரும்பாலான நேரங்களில் முதலீட்டாளர்கள் இந்த வகை சந்தைகளை தவிர்ப்பதுண்டு. ஆனால் பெரும்பாலான நேரங்களில் சந்தை இவ்வாறாகவே இருக்கும், அப்படியாயின் இவ்வாறான சந்தையில் எவ்வாறு வர்த்தகத்திலீடுபடுவதற்கு இந்த வகையான உத்தி சிறந்தது. Key level area - முக்கிய வலயங்கள். 1.Support area - ஆதரவு வலயம். 2.Resistance area - எதிர்ப்பு வலயம். Support area - ஆதரவு வலயம் விலை வீழ்ச்சி தொடர்ச்சியாக நிகழும் தருணத்தில் குறிப்பிட்ட வலயத்தில் விலை வீழ்ச்சி இழப்பு தடுக்கப்பட்டு விலை அதிகரிப்பு நிகழும் இடம். Resistance area - எதிர்ப்பு வலயம் விலை அதிகரிப்பு தொடர்ச்சியாக நிகழும் தருணம் குறிப்பிட்ட வலயத்தில் விலை அதிகரிப்பு தடுக்கப்பட்டு விலை வீழ்ச்சி ஏற்படும் இடம்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நேற்று ஜப்பான் மத்திய வங்கி பணமுறிகளை வாங்குவதாக அறிவித்த பின்னர் ஏற்பட்ட சடுதியான ஜென் பெறுமதி அதிகரிப்பினால் அனைத்து ஜென் இணை நாணயங்கள் பெருத்த சரிவினை சந்தித்தது AUDJPY முக்கிய வலயத்தில் 87.858 விலையில் வாங்கியுள்ளேன் stop loss 86.984. ஜப்பான் மத்திய வங்கியின் எதிர்பாரா முடிவு மிக பெரிய அளவில் சந்தையில் தாக்கத்தினை செலுத்தியுள்ள நிலையில் AUDJPY வாங்கியது ஒரு தவறான முடிவாகவே தெரிகிறது ஆனால் வெறும் தொழில்னுட்ப அடிபடையில் வாங்கியுள்ளேன். AUDJPY no indicator trading இது பற்றி முன்பு குறிப்பிட்டுள்ளேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
1819 இல் மட்டும் தங்கம் ஒரு தொகுதி விற்றுள்ளேன் Stop loss 1825. தங்கத்தின் விலை தற்போது 1814 இல் உள்ளது, விலை அதிகரித்தால் மீண்டும் ஒரு விற்கவுள்ளேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
கேளுங்கள் எனக்கு தெரிந்தால் கூறுகிறேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இந்த விலையில் விற்க தீர்மானித்ததன் நோக்கம் இந்த விலையில் தங்கம் sellers(Short) களுடைய stop loss இனை கைப்பற்றியதற்கான அடையாளமாக Bearish engulfing candle காணப்பட்டது, அதனால் விலை மீண்டும் அந்த விலையினை நெருக்கி மீண்டும் சரியலாம் என கருதினேன் (Test). இந்த கருத்தினை பதிந்தபோது தங்கத்தின் விலை 1814 இலிருந்து 1808 என்ற மிகநெருங்கிய பக்கவாட்டான விலை நகர்வில் இருந்தது பின்னர் நான் எதிர்பார்த்த விலைக்கு உயர்ந்து சரியாமல் தொடர்ந்து சரிந்தது 1774 வரை சென்று தற்போது மீண்டும் விலை உயர்கிறது. 1814 - 1808 தற்போது மிக முக்கிய முதலாவது வலயமாகியுள்ளது (1810). அடிப்படையில் 1824 இல் தான் தங்க விற்பனையாளர்களின் Stop loss trigger ஆன நிலையில் சந்தை மீண்டும் அந்த புள்ளிக்கு சென்று மேலதிகமாக வேறு விற்பனையாளர்கள் உள்ளார்களா என உறுதி செய்ய முயற்சிக்கும் என கூறுவார்கள். https://school.stockcharts.com/doku.php?id=market_analysis:the_wyckoff_method தங்கத்தில் தற்போது இரண்டு முக்கிய வலயங்கள் உள்ளது. Buying climax (BC) 1810 Upthrust (UT) 1824 வரைபடத்தில் தவறாக UTAD என குறிப்பிடப்பட்டுள்ளது. தங்க வர்த்தகத்தில் தற்போது Phase B வரை நிகழ்ந்துள்ளது. அதனைவிட தற்போதய 1796 வலயமும் சிறியளவில் முக்கிய வலயமாகவுள்ளது. எதிர்வரும் வாரம் திங்கள் செவ்வாய் நாள்களில் விலை 1810 மற்றும் 1824 தொட முயற்சிக்கலாம் (Test). அதனால் 1825 இல் stop loss இனை இட்டு 1810 இல் ஒரு தொகுதியினையும் 1820 பகுதில் இன்னொரு தொகுதியினையும் விற்க தீர்மானித்துள்ளேன். 1810 விலை வலயத்தினை கடக்க முடியாமல் விலை சரியவும் வாய்ப்புள்ளது. சில சமயம் தற்போதய 1796 வலயத்திலேயே விலை சரிய நேரலாம் அவ்வாறு நிகழ்வதற்கு சாத்திய கூறு குறைவு என கருதுகிறேன். நான் மேலே கூறிய மாதிரிதான் நிகழும் என்று இல்லை, ஆனால் நிகழ்வதற்கான வாய்ப்புள்ளது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Forex trading https://www.babypips.com/learn/forex Crypto trading https://www.babypips.com/crypto/learn இந்த இணையத்தளத்தில் பெரும்பாலும் முக்கியமான விடயங்கள் அனைத்தையும் கற்பிப்பதால் தேவையில்லாமல் காசு செலவின்றி இலவசமாக அனைத்தினையும் அறிந்து கொள்ளலாம். இந்த புத்தகத்தினை முடிந்தால் முதலில் கேட்பது நல்லது என்பது எனது கருத்து (Trading in the zone). https://www.myfxbook.com/forex-calculators/risk-of-ruin-calculator இந்த கணிப்பினை (Risk of Ruin - அதாவது உண்மையான கணக்கில் உண்மையான காசில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு முன், மாதிரி கணக்கில் கற்பனை காசில் நடாத்தும் வர்த்தகத்தின் தரவுகளினடிப்படையில் உங்கள் வர்த்தக திட்டத்தின் மூலம் நீங்கள் உங்கள் காசினை இழக்க நிகழ்தகவு உள்ளதா) செய்து விட்டு உண்மையான வர்த்தகத்திலீடுபட்டால் நல்லது என கருதுகிறேன். மேலே கூறப்பட்ட அனைத்து வழிமுறைகலையும் பின்பற்ற தேவையில்லை உங்களுக்கு எது இலகுவாகவும் அதிக இலாபமும் உள்ளதோ அதனை பின்பற்றுங்கள். நான் பின்பற்றும் உத்திகள் Elementary, உடன் summer school இல் Elliott wave ( market cycle) பயன்படுத்துகிறேன் உத்திகளை தவிர்த்து அடிப்படையான Pre school, Kindergarten மிக முக்கியமாக under graduate junior & senior, Graduation முக்கியமானது. money management மிக முக்கியமானது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தங்கம் 1820.58 விற்பதற்கு தீர்மானித்துள்ளேன், Stop loss 1825.58.