Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. https://www.amazon.com.au/Naked-Forex-High-probability-Techniques-Indicators/dp/1118114019 இந்த புத்தகத்தில் இதனடிப்படையில் சில வகையான trading setup குறிப்பிடப்பட்டுள்ளது (இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம்). எவ்வாறு வரைவது என்பது பற்றி, வேண்டுமானால் ஒளிப்பதிவேற்றிவிடுகிறேன். இல்லை தங்கம் வர்த்தகத்திலீடுபடவில்லை ஆனால் NZDJPY short trade எடுத்தேன், வார இறுதி என்பதால் அதனை மூடிவிட்டேன்.
  2. கடன்சா நீங்கள் கூறிய மாதிரி Fib rejection short trade எடுக்கலாம், signal bearish engulfing candle at 50.0 fib, profit target 9.0 C, இரண்டாவது target 8.0 C, stop loss 11.0 C ஆனால் இதன் சாத்திய கூறு குறைவாக இருக்கும் ஏனெனில் விலை இப்போது பக்க வாட்டாக நகருகிறது. இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் மட்டுமே, தவறாக இருக்கலாம். Support & Resistance trade மிகவும் அடிப்படையான மிக சாதாரண உத்தி.
  3. TRX இல் பல தடவை 8.0 C இல் ஒரு கோட்டினை கீறினிலால் விலை கடந்த காலத்தில் பல தடவை 8.0 C தாண்டி மேல் வர முயன்று தோற்றுள்ளது (Resistance) பின்னர் அந்த கோட்டினை உடைத்து விலை அதிகரித்த பின், கீழே செல்ல முயன்று தோற்றுள்ளது (Support). தற்போதைய முக்கிய Resistance 12.0 C உள்ளது ஆனால் மூன்று தடவை 10.0 C உடைக்கமுயன்று தோற்றுள்ளது, ஆனால் ஏற்கனவே 8.5 C இல் ஒரு தடவையும் பின்னர் 8.0 C பகுதியில் (Re - Test in low volume successfully) செய்துள்ளது இதன் மூலம் 12.0 C தான் அடுத்த இலக்காக இருக்கலாம் (break out upside ). அப்படி மேலே போகாமல் விலை கீழிறங்கினால் 8.0 C மீண்டும் தொட முயற்சிக்கலாம். ஆகவே இந்த இரண்டு பகுதிகளும் முக்கியமான பகுதியாகவுள்ளது. குறிப்பாக 10.0 C பகுதியில் கடைசி இரண்டு முயற்சியின் போதும் அதிகளவான முந்தய முற்சியினை விட ஒப்பீட்டளவான எண்ணிக்கையில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது, அதாவது அதிகளவான வழங்கல் காணப்படுகிறது, இந்த தகவல் எந்தளவிற்கு பொருத்தமாகவிருக்கும் என்பது தெரியாது.
  4. இல்லை கடன்சா, அதிக சாத்திய கூறுகளை கொண்ட முக்கிய வலயங்களை தீர்மானித்து ( high probability key level) அப்பகுதியில் விலை என்ன செய்கிறது என்பதை பொறுத்து trading setup தீர்மானிப்பதுண்டு. ஆகக்குறைந்தது Risk Reward ratio 1:2, அதாவது $100 இழப்பு ஏற்படலாம் அல்லது இலாபம் $200 இற்கு மேலாக இருக்குமாறு உறுதி செய்வது. trend லைன் break out உறுதி செய்வதற்காகப்பயன்படுத்துவதுண்டு, ஆனால் இப்போது முழுவதுமாக fibonaanchi ஐ பயன்படுத்துவதில்லை.
  5. மன்னிக்கவும் மேலே இணைத்த இணைப்பில் விபரங்கள் அழிந்து விட்டமையால் இந்த ஒளிப்பதிவை இணைத்துள்ளேன்
  6. Support உடைக்கப்படும்போது அந்த பகுதி Resistance ஆகும். மறுவளமாக Resistance உடைக்கும் போது அது பின்னர் Support ஆகும். இது பொதுவாக Trending market எனும் நிலையில் ஏற்படும். இந்த நாணயத்தில் தற்போதுள்ள நிலையினை Ranging market support & resistance என கருதுகிறேன். இதற்கமைவாகவே இந்த கணிப்பீட்டை வைத்துள்ளேன். எனது கருத்து தவறாக இருக்கலாம்.
  7. https://finance.yahoo.com/chart/TRX-USD#eyJpbnRlcnZhbCI6ImRheSIsInBlcmlvZGljaXR5IjoxLCJ0aW1lVW5pdCI6bnVsbCwiY2FuZGxlV2lkdGgiOjgsImZsaXBwZWQiOmZhbHNlLCJ2b2x1bWVVbmRlcmxheSI6dHJ1ZSwiYWRqIjp0cnVlLCJjcm9zc2hhaXIiOnRydWUsImNoYXJ0VHlwZSI6ImNhbmRsZSIsImV4dGVuZGVkIjpmYWxzZSwibWFya2V0U2Vzc2lvbnMiOnt9LCJhZ2dyZWdhdGlvblR5cGUiOiJvaGxjIiwiY2hhcnRTY2FsZSI6ImxpbmVhciIsInBhbmVscyI6eyJjaGFydCI6eyJwZXJjZW50IjoxLCJkaXNwbGF5IjoiVFJYLVVTRCIsImNoYXJ0TmFtZSI6ImNoYXJ0IiwiaW5kZXgiOjAsInlBeGlzIjp7Im5hbWUiOiJjaGFydCIsInBvc2l0aW9uIjpudWxsfSwieWF4aXNMSFMiOltdLCJ5YXhpc1JIUyI6WyJjaGFydCIsIuKAjHZvbCB1bmRy4oCMIl19fSwic2V0U3BhbiI6e30sImxpbmVXaWR0aCI6Miwic3RyaXBlZEJhY2tncm91bmQiOnRydWUsImV2ZW50cyI6dHJ1ZSwiY29sb3IiOiIjMDA4MWYyIiwic3RyaXBlZEJhY2tncm91ZCI6dHJ1ZSwiZXZlbnRNYXAiOnsiY29ycG9yYXRlIjp7ImRpdnMiOnRydWUsInNwbGl0cyI6dHJ1ZX0sInNpZ0RldiI6e319LCJzeW1ib2xzIjpbeyJzeW1ib2wiOiJUUlgtVVNEIiwic3ltYm9sT2JqZWN0Ijp7InN5bWJvbCI6IlRSWC1VU0QiLCJxdW90ZVR5cGUiOiJDUllQVE9DVVJSRU5DWSIsImV4Y2hhbmdlVGltZVpvbmUiOiJFdXJvcGUvTG9uZG9uIn0sInBlcmlvZGljaXR5IjoxLCJpbnRlcnZhbCI6ImRheSIsInRpbWVVbml0IjpudWxsLCJzZXRTcGFuIjp7fX1dLCJzdHVkaWVzIjp7IuKAjHZvbCB1bmRy4oCMIjp7InR5cGUiOiJ2b2wgdW5kciIsImlucHV0cyI6eyJpZCI6IuKAjHZvbCB1bmRy4oCMIiwiZGlzcGxheSI6IuKAjHZvbCB1bmRy4oCMIn0sIm91dHB1dHMiOnsiVXAgVm9sdW1lIjoiIzAwYjA2MSIsIkRvd24gVm9sdW1lIjoiI2ZmMzMzYSJ9LCJwYW5lbCI6ImNoYXJ0IiwicGFyYW1ldGVycyI6eyJ3aWR0aEZhY3RvciI6MC40NSwiY2hhcnROYW1lIjoiY2hhcnQiLCJwYW5lbE5hbWUiOiJjaGFydCJ9fX19 இது ஒரு வியாபார ஆலோசனை அல்ல அத்துடன் எனக்கு இந்த வகை நாணயங்கள் பரிட்சயமுமில்லை, எனது பார்வையில் TRON USD (TRX-USD) தற்சமயம் விலை நடவடிக்கையை consolidation என்பார்கள் (Ascending wedge).பொதுவாக இந்த சமயம் எந்த வாங்கல் விற்றல் நடவடிக்கைகள் செய்யமாட்டார்கள். விலை இடைவெளி ஆரம்பத்தில் அதிகமாக இருக்கும் போகப்போக இடைவெளி குறைந்து ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும் பின்னர் அது ஒரு ஸ்பிரிங் போல் மேல் பக்கமாகவோ அல்லது கீழ் பக்கமாகவோ உடைத்து கொண்டு வெளியேறும் அதனை Ascending wedge என்பார்கள். பொதுவாக Ascending wedge கீழ் உடைத்து கொண்டு வெளியேறும், மறுவளமாக சில சமயம் மேல்புறமாகவும் உடைத்து வெளியேறும். மேலால் உடைத்தால் (11 C) வாங்குவார்கள் கீழாக விலை சென்றால் (9.5 C) விற்பார்கள். மேலே தரப்பட்ட யாகூ வர்த்தக இணைப்பை அழுத்தி பார்க்கவும். ஆனால் இங்கு Break out trade செய்வது சாதகமல்ல, அனால் Support and resistance trade செய்வதுதான் மிகவும் பொருத்தம். விலை 8.3 C பகுதியை அண்மித்தால் அங்கு வாங்கலாம் Stop loss 7.5 C, விலை 12 C அணுகினால் அங்கு விற்கலாம் Stop loss 12.8 C. Short trade signal bearish engulfing candle, Long trade signal Bullish engulfing candle. உதாரணமாக இந்த ஒளிப்பதிவை இணைத்துள்ளேன், இது எனது சனல்தான், ஆனால் பதிவுகள் போடுவதில்லை, பொதுவாக எனது நண்பர்களுக்கு மின்னசலில் அனுப்பும் பதிவை ஒளிப்பதிவாக்கி தரவேற்றினேன் அதனை யாரும் பார்பதில்லை அத்துடன் அதில் முழுமையாக ஈடுபாடு காட்டமுடியவில்லை.
  8. இல்லை, ஆனால் CFD வர்த்தகம் செய்த ,செய்கின்ற அனுபவம் உண்டு. இது option விட பல மடங்கு leverage உண்டு. 1:500 என்ற விகிதத்தில், உதாரணமாக உங்கள் வைப்பு $500 ஆக இருந்தால், $25000 வரை வியாபாரம் செய்யலாம் உங்கள் இழப்பு $500 தாண்டினால் நீங்கள் நட்டத்தினை ஈடு செய்ய ( Margin call) பணம் முதலிட வேண்டும் (Actual margin), தவறினால் கணக்கினை மூடி விடுவார்கள். இந்த காணொளியில் இவ்வகை வர்த்தகமே செய்கிறார்கள். இப்போது leverage 1:500 என்பதை 1:30 ஆக அரசு(ASIC) மாற்றி விட்டது. முன்பு சிறிய நிறுவனங்களின் பங்குகளை வர்த்தகம் செய்த போது option காலாவதியாகும் விபரங்களை வைத்து வர்த்தகம் செய்ததுண்டு (Anchoring Bias). https://www.investopedia.com/terms/a/arbitrage.asp பொதுவாக leverage கூடும்போது ஆபத்தும் அதிகரிக்கும்.
  9. https://www.udemy.com/courses/search/?q=alpesh+patel&src=sac&kw=alpesh+p 6 கற்கை நெறிகள் இலவசமாக வழங்குகிறார், அன்னிய செலாவணி சந்தை பற்றிய பாடத்திட்டத்தை மேலோட்டமாக பார்த்தேன் மிகவும் தரமான கற்கை நெறி, ஆர்வமுள்ளவர்கள் இலவசமாக கற்கலாம்.
  10. https://www.smh.com.au/business/banking-and-finance/apra-unveils-loan-curbs-for-new-customers-as-housing-risks-grow-20211006-p58xlt.html https://www.corelogic.com.au/news/impact-macro-prudential-policies-housing-market APRA புதிய விதிமுறைமகளுக்கமைய assessment rate 2.5% இலிருந்து 3.0% அதிகரிக்கவுள்ளது, அதாவது அவுஸ்ரேலியாவில் முன்னர் வீட்டுக்கடன் பெறுபவர்கள உதாரணமாக 3.25% வட்டிவீதத்தில் கடன் பெறுபவர்களின் கடன் பெறும் தகுதி (3.25% + 2.5 ) 5.75% கணிக்கப்படும், புதிய நடைமுறையில் 6.25% கணிக்கப்படும். பங்கு சந்தையில் வங்கிகளின் பங்கு விலை குறைவு ஏற்படலாம்.
  11. இந்த 12 குணாம்சங்களில் எத்தனைகுணாம்சங்கள், பங்கு சந்தை முதலீட்டில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களிக்கிறது?
  12. https://www.homeloanexperts.com.au/business-loans/business-equity-loan/ இணையத்தில் காணப்பட்ட தகவல் சொந்த வீட்டின் பெறுமதியில் 100% வர்த்தகக்கடனையும், வர்த்தக சொத்தில் 80% கடனாகப்பெறலாம்.
  13. எனது கருத்து தவறாக இருக்கலாம், 2012 ஆம் ஆண்டளவில் வியாபாரக்கடனுக்காக வங்கியை அணுகிய போது அவர்கள் கூறியது.
  14. அவுஸ்ரேலியாவில் வியாபாரக்கடன் சொத்துக்களின் 80% (அதிக பட்சம்). beta பங்குகளுக்கும் சந்தைக்குமிடையேயான தொடர்பை (Co-relation) குறிக்கும், diversifying portfolio. இது துறைசார் (Sector) diversifying portfolio விட சிறப்பாக செயற்படும், உதாரணமாக வங்கி, சுரங்கம், மருத்துவம், சில்லறை, தொழில்நுட்பம், போக்குவரத்து என வேறு வேறான துறையாகவிருந்தாலும் அவை முழுமையாக diversifying portfolio செய்யாது. CBA (BANK) BETA 0.95, BHP (MINING) BETA 0.95, CSL (PHARMA) BETA 0.95, TCL (TRANSPORT) BETA 0.95, TLS (TELECOM) BETA 0.95, WOW (RETAIL) BETA 0.87 7 பங்குகளில் 6 ஒரே beta கொண்டுள்ளது, ஆனால் துறைகள் வேற் வேறு. காரணம் தெரியவில்லை, index ஆதிக்கமாக இருக்கலாம் (ASX 20) ASX 100 CAGR 12% -15% MAX DRAW DDOWN -13% - Nick Radge (Unholy Grails) கீழே உள்ள தரவு 2011 தை மாதம் முதல் 2017 தை மாதம் வரையான காலப்பகுதியில் நிகழ்தப்பட்ட ஆய்வு ஆகும். மேலே குறிப்பிட்ட 7 பங்குகள் இந்த ஆய்வுகுட்படுத்தப்பட்டது. trading strategy Statistics All tradesLong tradesShort trades Initial capital10000.0010000.0010000.00 Ending capital20216.4320216.4310000.00 Net Profit10216.4310216.430.00 Net Profit %102.16% 102.16% 0.00% Exposure %67.56% 67.56% 0.00% Net Risk Adjusted Return %151.22% 151.22% N/A Annual Return %12.28% 12.28% 0.00% Risk Adjusted Return %18.17% 18.17% N/A Total transaction costs0.000.000.00 All trades4040 (100.00 %)0 (0.00 %) Avg. Profit/Loss255.41255.41N/A Avg. Profit/Loss %10.03% 10.03% N/A Avg. Bars Held120.50120.50N/A Winners24 (60.00 %)24 (60.00 %)0 (0.00 %) Total Profit11923.9811923.980.00 Avg. Profit496.83496.83N/A Avg. Profit %19.39% 19.39% N/A Avg. Bars Held166.13166.13N/A Max. Consecutive550 Largest win2559.082559.080.00 # bars in largest win3123120 Losers16 (40.00 %)16 (40.00 %)0 (0.00 %) Total Loss-1707.55-1707.550.00 Avg. Loss-106.72-106.72N/A Avg. Loss %-4.01% -4.01% N/A Avg. Bars Held52.0652.06N/A Max. Consecutive440 Largest loss-332.64-332.640.00 # bars in largest loss75750 Max. trade drawdown-949.40-949.400.00 Max. trade % drawdown-24.38-24.380.00 Max. system drawdown-1424.39-1424.390.00 Max. system % drawdown-7.38% -7.38% 0.00% Recovery Factor7.177.17N/A CAR/MaxDD1.661.66N/A RAR/MaxDD2.462.46N/A Profit Factor6.986.98N/A Payoff Ratio4.664.66N/A Standard Error552.39552.390.00 Risk-Reward Ratio3.243.24N/A Ulcer Index2.862.860.00 Ulcer Performance Index2.402.40N/A Sharpe Ratio of trades0.410.410.00 K-Ratio0.150.15N/A
  15. வங்கிகள் எவ்வாறு சொத்துகளின் (பெறுமதி) அடிப்படையில் இவர்களுக்கு கடன் கொடுத்தார்கள் என்றுதான் புரியவில்லை.
  16. கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்யவில்லை, ஆரம்பத்தில் இருந்தே அதன் மீது ஆர்வம் ஏற்படவில்லை (5 அல்லது 6 வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன் ஆரம்பத்தில் திரவத்தன்மை குறைவாக இருந்தது வாங்கலாம் ஆனால் இலகுவாக விற்க முடியாது) FOMO (fear of missing out) இது வரை ஏற்படவில்லை, அனால் சிறிய முதலீட்டு நிறுவனங்களின் பங்குகள் (penny stock) வாங்கி விற்றுள்ளேன் ( சில சமயத்தில் 1 மணித்தியாலத்திலேயே விலை இரட்டிப்பாகும் அல்லது அரைவாசியாக குறைவடையும்) ஒரு முறை (2014 ?) PDY எனும் நிறுவனத்தின் பங்கினை அவர்களால் வெளியிடப்பட்ட செய்திக்கமைய 0.04 சதத்திற்கு வாங்கினேன் காலை 10 மணியளவில், வேலை முடித்து விட்டு வந்து பார்த்தபோது (மாலை 3:30 மணியளவில்) அதன் பங்கு வர்த்தகத்தை தடை செய்து விட்டார்கள் (காரணம் போலியான தகவலை வெளியிட்டமையால்). ஒரு மாதத்தின் பின் மீண்டும் வர்த்தகத்தை ஆரம்பித்தார் வாங்கின விலையில் 10 இல் 1 மடங்கு விலைக்கு விற்று பெரும் பண இழப்பு ஏற்பட்டது. https://www.delisted.com.au/company/padbury-mining-limited/
  17. வங்கித்துறை அதிகளவில் பாதிப்படையாது என கூறப்படுகிறது.
  18. சீன வங்கித்துறை இதனால் அதிகளவில் பாதிப்படையுமா? சீன பொருளாதாரத்திற்கு மிக பெரிய பாதிப்புதான், உலக பொருளாதாரத்தில் சீனாவின் பங்கு அதிகம், அதன் பிரதிபலிப்பு நிட்சயமாக உலக பொருளாதாரத்தில் இருக்கும், 2008 அமெரிக்க பொருளாதார சரிவு எவ்வாறு உலக பொருளாதார சரிவை தூண்டியது போல் ஒரு நிலமை ஏற்படக்கூடாது.
  19. அவுஸ்ரேலியாவிலும் காலம் காலமாக வீட்டு விலை மிகைப்படுத்ததாகத்தான் சொல்கிறார்கள், விலை குறையவில்லை, 2020 முதல் காலாண்டில் 26% விலை குறைவு ஏற்பட்டது (பொதுவாக பொருளாதாரத்தில் 20% மேலானா வீழ்சியை பொருளாதார சரிவு என்பார்கள்) ஆனால் எந்த பாதிப்புமில்லாமல் வீட்டு விலைகள் வரலாற்று உச்சத்தை எட்டி நிற்கிறது. மேலே இணைத்த புள்ளி விபரங்கள் பார்க்கும் போது வீட்டு விலைகளுக்கும் வீட்டு உரிமையாளர்களின் வருமான இடைவெளி அதிகரிப்பது போல தோன்றுகிறது. உலகெங்கிலும் சீன முதலீட்டாளர்களின் முதலீடுகள் பெருமளவான வீட்டு விலை அதிகரிப்பிற்கு காரணமாக இருந்தது அந்த நிலை தொடரும் பட்சத்தில் வீட்டு விலை சரிவு காணாது எனவே தோன்றுகிறது. https://www.investopedia.com/terms/t/tulipmania.asp#:~:text=Tulipmania is the story of a speculative bubble%2C which took,some houses at the time.
  20. அவுஸ்ரேலிய வீட்டு உரிமை விபரம் https://www.aihw.gov.au/reports/australias-welfare/home-ownership-and-housing-tenure https://www.abs.gov.au/statistics/economy/national-accounts/australian-national-accounts-distribution-household-income-consumption-and-wealth/latest-release https://www.smh.com.au/business/the-economy/the-rich-the-comfortable-middle-and-the-rest-australia-s-wealth-and-income-ladder-revealed-20201216-p56nzl.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.