Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நண்பா என்ன இது இதுக்கு போய் கரி நாள் கக்கா நாள் என்று புலம்பல் எனக்கு அமெரிக்கா கை கொடுத்த தால் இரண்டு புள்ளி............ கன்டா அணியில் நல்ல ஒரு வீரர் இருக்கிறார் அவர் இந்த உலக கோப்பையில் விளையாட வில்லை கனடா வடிவாய் வெல்ல வேண்டி மைச்சை கடசி 4ஓவரில் சுதப்பி போட்டினம்...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்ரேலியாவின் தோல்வி இலங்கை வீரர்களுக்கு சிறு நெருக்கடி...............இலங்கை சூப்பர்8க்கு போவில் சிம்பாவேய வெல்லனும்...............அவுஸ்ரேலியாவிடமும் தோத்து சிம்பாவியிடமும் இலங்கை தோத்தால் அவுஸ்ரேயா மற்றும் சிம்பாவே சூப்பர் 8க்கு போவினம்..................பாப்போம் போட்டி முடிவில்...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிம்பாவே அணிக்கு வாழ்த்துக்கள் பாக்கிஸ்தானில் படு தோல்வி அடைஞ்ச்சும் அவுஸ்ரேலியா வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்த வில்லை உலக கோப்பையிலும்............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ் பந்து வீச்சு சரி இல்லை முன்னனி பந்து வீச்சாளர்கள் இல்லை என்றதை வெளிச்சம் போட்டு காட்டுது.......................... ஓம் தெரியும் கந்தப்பு அண்ணா நேபால் அணிய வளத்து விட்ட பெருமை முன்னாள் இந்தியன் கப்டன் ராகுலை சேரும்................நீங்கள் சொல்லும் நேபால் அணியின் சுழல் பந்து வீச்சாளர் சிறந்த பந்து வீச்சாளர்.................சில விளையாட்டில் திறமையான பந்து வீச்சாளர்களின் பந்துக்கே மட்டையடி வீரர்கள் அடி கொடுத்து இருக்கினம் ஜபிஎல் சும்மா சில நாட்டு வீரர்களை மட்டும் நடத்தும் தொடர் எனக்கு ஜபிஎல்ல பெரிய ஈர்ப்பு கிடையாது.............10வருடத்துக்கு முதல் எல்லாம் நான் ஜபிஎல்லை பெரிசா பார்ப்பது கிடையாது சும்மா ஸ்கோர் பார்பதோடு சரி..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அமெரிக்கா நல்ல அணி தொடக்க வீரர்கள் சுதப்பினம் மற்றம் படி பந்து வீச்சு ஓக்கே நெதர்லாந்தும் நல்லா விளையாடுது வெற்றி வாய்ப்பு அமெரிக்காவுக்கு அதிகம் இண்றையான் நாள் நெதர்லாந்துக்கு நல்ல நாளாக இருந்தால் நெதர்லாந் வெல்லும்................இரண்டு அணிகளையும் எனக்கு மிகவும் பிடிக்கும்...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நானும் இத்தாலி அணிய கவனிக்க வில்லை அதனால் நானும் கடசி இடம் இத்தாலி வரும் என கணித்தேன்....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஜந்து நாள் வெற்றிகரமாய் போயிட்டு இருந்த தெரிவு நேபால் இத்தாலியிடம் தோத்ததால் ஒரு முட்டை😛😄..............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நபீயா அணிய சேர்ந்த ஒரு சுழல் பந்து வீச்சாளர் பந்தை சூப்பரா போட்டார் இப்படி பட்ட வீரர்கள் ஜபிஎல் ஏல கோமாளிகளு தெரிவதில்லை சும்மா விரல் விட்டு என்ன கூடிய நாட்டு வீரர்களை நடத்தும் தொடர் குப்பை தொடர் வங்கிளாதேஸ் வீரர்களிடம் திறமை இருந்தும் அவர்களை ஏலத்தில் வேண்டுவதில்லை சின்ன சின்ன அணிகளில் ஒருசில திறமையான வீரர்கள் இருக்கினம்...............இன்று இத்தாலி அணிய சேர்ந்த வீரர் குறைந்த ரன்ஸ் விட்டு கொடுத்து மூன்று விக்கேட் எடுத்தார்.................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நம்பீயா அணி இந்தியா அணிய பெரிய ஸ்கோர் அடிக்க விடாம மடக்கிட்டினம்🙏.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போர போக்கை பார்த்தால் அடிப்பினம் போல் தான் இருக்கு....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவிசேக் சர்மா இன்று விளையாட வில்லை..........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்படித் தான் நானும் நினைத்தேன் கந்தப்பு அண்ணா😄😁 ஆனால் விளையாட்டில் நல்ல மாஜிக் நடந்து விட்டது இன்று யாரும் எதிர் பார்த்து இருக்க மாட்டினம் நேபால் இப்படி படு தோல்வி அடையும் என்று....................................... நேபால் எனக்கு முதல் முட்டைய தந்து விட்டது இன்றையான் பரிட்சை தோல்வி ஹா ஹா......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இத்தாலி அணிக்கு பெரிய வாழ்த்துக்கள்.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நேபால் படு தோல்வி அடைய போகுது நேபால் அணி இரண்டிலும் சுதப்பல் பந்து வீச்சில் அதிக சுதப்பல்.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நேபால் தோக்க அதிக வாய்ப்பு இருக்கு....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
105 ரன்ஸ் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா இந்த உலக கோப்பையில் சிமி பினலில் ஏதாவது ஒரு அணியிடம் தோப்பினம்......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வண்டு ஹசரங்காவுக்கு பதில் விளையாட வந்த இன்னொரு வீரர் ரன்ஸ்ச நல்லா விட்டு கொடுக்கிறார் சின்ன அணியே இவரின் பந்துக்கு இந்த அடி என்றால் பெரிய அணிகள் எப்படி அடிப்பினம் என கற்பமை பண்ணி பார்த்தேன் லொள்.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
லொள்😄😁...............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பல வருடத்துக்கு பிறக்கு உலக கோப்பையில் இலங்கை அணி அடிச்ச பெரிய ஸ்கோர் இது.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
விருப்பத்தின் அடிப்படையில் 2015ம் ஆண்டு 50ஓவர் உலக கோப்பையை நியுசிலாந் தான் வெல்லும் என விரும்பினேன் ஆனால் பினலில் நியுசிலாந்தை வென்று அவுஸ் கோப்பைய வென்றார்கள் அதே உலக கோப்பையில் இந்தியா வங்கிளாதேஸ் கூட தோக்கும் என விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்தேன் ஆனால் அதில் இந்தியா வென்றது................... இப்ப நான் ஒவ்வொரு அணியின் கடந்த சில மாத விளையாட்டை கவனித்து விட்டு தான் போட்டியில் கலந்து கொண்டேன்.................... இன்னும் பல போட்டிகள் இருக்கு பலமான 8அணிகள் சூப்பர்8க்கு போவது கிட்ட தட்ட உறுதியாகிட்டு மற்ற சின்ன அணிகள் வார கிழமையோட நாடு திருபச் சரி............... இலங்கையை விட அப்கானிஸ்தான் சிறந்த அணி...........அவர்கள் இடம் பிடிச்ச அணியில் இரண்டு பலமான அணிகள் இடம் பிடிக்கும் போது அது அப்கானிஸ்தான் அணிக்கு சவாலான போட்டியாய் தான் இருக்கும்................. இலங்கை இடம் பிடித்த குருப்பில் அவுஸ் தான் பலமான அணி மற்ற அணிகள் மெதுவாக வளந்து வரும் அணிகள்..............உதாரனத்துக்கு அயர்லாந் மற்றும் ஓமான்.................சிம்பாவே அணி இலங்கையை இந்த உலக கோப்பையில் வெல்ல சிறு வாய்ப்பு இருக்கு...............சிம்பாவேயிடம் இலங்கை தோத்தால் அவர்களால் சூப்பர்8க்கு போக முடியாது..................... எனக்கு இந்தியா கோப்பை வெல்வதில் பெரிய உடன் பாடு இல்லை..................தென் ஆபிரிக்கா அல்லது நியுசிலாந் வென்றால் மகிழ்ச்சி புலவர் அண்ணா.....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அமெரிக்காவில் நடந்த உலக கோப்பையில் சின்ன அணிகள் பெரிய அணிகளை மிரட்டினவை இந்த உலக கோப்பையில் பெரிய அணிகள் சின்ன அணிகளை சாப்பிட்டு ஏப்பம் விடுகினம்..................... நேபாளம் மற்றும் ஸ்கொட்லாந் இந்த இரண்டு அணிகளும் தான் அங்கினேக்க நல்லா விளையாடுகினம்...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@goshan_cheநான் சொல்லுறேன் நிலாமதி அக்கா உங்கட ரெக்கோட்டை உடைப்பா ஹா ஹா😄😁.................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போர போக்கை பார்த்தால் கோசான்ட ரெக்கோட்டை நிலாமதி அக்கா உடைப்பா போல் தெரியுது லொள்😄😁..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதுவரை கோப்பை தூக்காத நியுசிலாந் அல்லது தென் ஆபிரிக்கா இந்த இரண்டு அணிகளில் ஒன்று தூக்கினால் கூட மகிழ்ச்சி அடைவேன் நான் யாழ்க்கள போட்டியில் பல வாட்டி நியுசிலாந்தை தெரிவு செய்து ஏமாந்து விட்டேன்..................நியுசிலாந் எப்பவும் நல்ல அணி ஆனால் அவைக்கும் கோப்பைக்கு ஆகாது....................தென் ஆபிரிக்காவும் அதே நிலை தான்............................