இந்தியா மகளிர் அணிய எப்பவோ பலமான மகளிர் அணியாக மாற்றி இருக்கலாம்.............இந்தியாவிக் ஆண்களின் கிரிக்கேட்டுக்கு செலவிடும் பணம் பெண்களுக்கு செலவிடுவதில்லை என்ர நினைவுக்கு தெரிந்து 2013 அந்த காலப் பகுதியிலே மகளிருக்கான ஜபிஎல்லும் வைக்கனும் என பழைய இந்தியன் கிரிக்கேட் மகளிர்கள் விரும்பினவை...............அப்போது அதை நடைமுறைப் படுத்த வில்லை மூன்று வருடத்துக்கு முதல் தான் மகளிர் ஜபிஎல்ல ஆரம்பிச்சு வைச்சவை அதில் திறமைய வெளிப் படுத்தினவையை இந்த உலக கோப்பையில் சேர்த்தவை இப்போது இந்திய அளவில் ஒவ்வொரு மானிலத்திலும் மகளிர் கிரிக்கேட் வைக்கினம்...............இன்னும் 4அல்லது 5வருடம் கழித்து பார்த்தால் கிரிக்கேட் உலகில் இந்தியன் மகளிர அசைக்க முடியாது................ இந்த உலக கோப்பையில் இந்திய மகளிரின் பந்து வீச்சு பாராட்டும் படி இல்லை , பினல் விளையாட்டிலும் இரண்டு மகளிர் படு சுதப்பல் பந்து வீச்சு................இனி வரும் காலங்களில் திறமையான மகளிருக்கு வாய்ப்பு கொடுத்தால் இதே போல் இன்னும் பல வெற்றிகளை கோப்பைகளை வெல்லலாம்.............................