Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வும்ரா மாஜிக் தொடக்க வீரர்கள் அவுட்.................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தொடக்க வீரரை பாண்டியா தூக்கி விட்டார் ஹா ஹா😄.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா மடக்கி போடும்................ இந்தியாவிடம் மூன்று சுழல் பந்து அதிவேக பந்து வீச்சாளர் வும்ப்ராவின் பந்துக்கு அடிப்பது சிரமம் பாக்கிஸ்தான் கூடுதல் ரன்ஸ்ச விட்டு கொடுத்துட்டினம்....................வெற்றி இந்தியாவுக்கே...............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓம் ஆனால் இந்தியான்ட சுழல் பந்தும் அந்த மாதிரி பாப்போம் போட்டி முடிவில் எந்த அணி வெல்லுது என எனது பார்வையில் இந்தியா உந்த மைதானத்தில் பாக்கிஸ்தான் அணிய மடக்கி போடுவினம்.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நூற்றுக்கு நூறு உண்மை ரன்ஸ் எங்கையோ போய் இருக்கும் தந்திரமாய் போட்டு 175க்கு உள்ள மடக்கியாச்சு............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
175ரன்ஸ் பாக்கிஸ்தான் அணி இதை அடிச்சு வெல்லாது........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தொடக்க வீரர் ஒருதர் தான் தனி ஒருவனாய் நின்று அதிரடியா விளையாடினார் மற்றவர்கள் ஆமை வேகம்....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் அதிகம் நம்பினது பாக்கிஸ்தான் வீரர்ககின் சுழல் பந்தை ஆனால் அவர்களின் பந்துக்கு நல்ல அடி..................இந்தியா பெரிய ஸ்கோர் அடித்தால் பாக்கிஸ்தான் அணியால் வெல்ல முடியாது.................இந்தியான்ட பந்து வீச்சு அப்படி அடிப்பது சிரமம்.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்னும் ஒரு கிழமை இருக்கு ஆரம்ப சுற்று போட்டி முடிய கிட்ட தட்ட முன்னனி அணிகள் சூப்பர்8க்கு போவதை உறுதி படுத்திட்டினம் அவுஸ்ரேலியா அணி தான் என்ன செய்ய போகினம் தெரியாது.................... சிம்பாவே சூப்பர்8க்கு போனால் கூட மகிழ்ச்சி...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கொழும்பு பிரேமதாசா மைதானம் ஒன்று தான் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானம் மற்ற அனைத்து மைதானங்கள் மட்டையடி வீரர்களுக்கு சாதகமான மைதானம்.............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தான் கப்டன் பவர் பிலே ஓவருக்கை போட்ட இரண்டு ஓவரும் சூப்பர் அவர் ஒருதர் தான் ரன்ஸ்ச கட்டுப் படுத்தினது மற்றவர்கள் இந்த போடுறேன் அடியுங்கோ என்ர மாதிரி போட்டிச்சினம்........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஈசான் கிசான் பயப்பிடாம துணிந்து மட்டையால் நல்லா அடிக்கிறார் பாக்கிஸ்தானின் தோல்வி உறுதி...............போர போக்கை பார்த்தால் 200ரன்ஸ் அடிப்பினம் போல் தெரியுது..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்த உலக கோப்பை சர்மாவுக்கு நல்ல படியா அமைய வில்லை......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவர் இந்த உலக கோப்பையில் ஏற்க்கனவே விளையாடி விட்டார்................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
குல்டிப் இந்த உலக கோப்பையில் முதல் முறை விளையாடுகிறார் இந்தியா மூன்று திறமையான சுழல் பந்து வீச்சாளர்களுடன் விளையாட போகினம்...............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
10ஓவருக்கு பிறக்கு அமெரிக்கான்ட பந்து வீச்சு மிகவும் அருமை ஓவருக்கு குறைந்த ரன்ஸ்ச விட்டு கொடுத்து விக்கேட் வேட்டையும் நடத்த நம்பீயா அணி இறுதியில் 31ரன்ஸ்சால் தோல்வி..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நபீயா அணியின் பந்து வீச்சுக்கு அமெரிக்கா அணி வீரர்கள் நல்லா சாத்தினம்......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓமான் அடிச்ச ரன்ஸ்ச தாண்டி விட்டினம் இதுவரை குறைந்த ரன்ஸ் 103கூடின ரன்ஸ் 235........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
குறைந்த ரன்ஸ் அடிக்கும் அணி என்ர இடத்தை நேபால் பிடிக்குமா ஹா ஹா.................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அது தான் எனக்கும் புரிய வில்லை...............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தான் இந்தியாவை வெல்லக் கூடும் இந்தியா சார்பாய் தமிழக வீரர் வருன் சக்கரவத்தி தான் விக்கேட் வேட்டை..............மற்ற இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துக்கு சின்ன அணிக்கள் அடிக்கினம் பாக்கிஸ்தான் மட்டையடி வீரர்கள் நல்ல உசாரா நிக்கினம் நாளையான் போட்டி தான் இதுவரை நடந்த போட்டிகளை விட சிறப்பாக இருக்கும்..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தென் ஆபிரிக்கா நியுசிலாந் விளையாட்டில் விறுவிறுப்பே இல்லை சின்ன நெருக்கடி கூட நியுசிலாந் வீரர்கள் கொடுக்க வில்லை................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தென் ஆபிரிக்கா வெற்றிய உறுதி செய்து விட்டது இந்த இரண்டு அணிகளில் ஒன்று கோப்பையை வென்றால் மகிழ்ச்சி.................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியுசிலாந் வீரர்கள் பவர் பிலே ஓவருக்கை அவுட் ஆனதால் பெரிய ஸ்கோர் அடிக்க வாய்ப்பில்லை....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இப்ப விளையாடும் இரண்டு அணிகளும் சூப்பர் 8க்கு போவதை உறுதி செய்து விட்டினம்.................நியுசிலாந்தும் பலமான அணி தென் ஆபிரிக்காவும் பலமான அணி.................