Everything posted by வீரப் பையன்26
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அடுத்த வருடம் நடக்க இருக்கும் ஆண்களின் 20ஓவர் உலக கிண்ண போட்டிய நீங்களே நடத்துங்கோ🙏🥰👍 கந்தப்பு அண்ணா கைபேசியில் இருந்து நடத்துவதால் கூடுதல் நேரம் எடுக்கும் என நினைக்கிறேன்..........................
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
தொடர்ந்து மூன்று தோல்வி நியுசிலாந்திடம் இந்தியா தோத்து இருந்தா இந்த உலக கோப்பை தொடரில் இருந்து வெளியில் போய் இருக்க கூடும்..............நியுசிலாந் விளையாட்டு இரண்டு மழையால் கைவிடப் பட்டது............. எப்படியோ இந்தியா வென்றது மகிழ்ச்சி....................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எனக்கு ஆர்வம் அந்தக் காலம் தொட்டு கந்தப்பு அண்ணாவுக்கு தான் நாங்கள் நன்றி சொல்லனும் போட்டிய திறம்பட நடத்தினதுக்கு அதிக குப்பையை இதுக்கை கொட்டின பெருமை எங்க இரண்டு பேருக்கும் தான்😁😁😁😁😁😁😁😁😁😁😁.............................
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
நாளைக்கு இந்திய உடகங்களில் இந்த வெற்றிய பெரிசா கொண்டாடுவினம்..................... முதல் உலக கோப்பை வெற்றி எல்லோ............................
-
ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் தொடர்
வஸ்ச்சின்டன் சுந்தரின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி குல்டிப்பை விளையாட விட்டு இருந்தால் இந்தியா மீண்டும் தோத்து இருக்க கூடும் மூன்று கிரிக்கேட் விளையாட்டிலும் வஸ்சின்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்கனும்👍........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தொடர்ந்து இரண்டு முறை அவுஸ்ரேலியா மகளிர் பினலுக்கு வராம வெளியில் போனது மகிழ்ச்சி...................... தொடர்ந்து இவை வெல்வதை பார்த்து சலித்து விட்டது இங்லாந்தில் நடக்க இருக்கும் அடுத்த 20ஓவர் உலக கோப்பைக்கு இந்தியா இப்பவே தயார் ஆகனும் அந்த கோப்பையும் வென்றால் 20ஓவர் கோப்பையும் வென்ற அணி என்ர பெருமையும் இந்தியாவுக்கே🙏🥰........................................... @ரசோதரன் ஜக்கம்மா ஜக்கம்மா தான் லொள்😁.....................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மகளிர் ஜபிஎல் வருகைக்கு பிறக்கு பல திறமையான மகளிர் இந்தியாவில் இருக்கினம் என்றது வெளிச்சம் போட்டு காட்டி விட்டது இந்த உலக கோப்பை பல புது முகங்கள்...............அனுபவ மகளிர் பந்து வீச்சில் சுதப்பினாலும் ரெனுகா மற்றும் டிப்பிதி போன்ற அனுப மகளிர்கள் இன்று சிறப்பாக விளையாடினதால் வெற்றி இந்தியாவுக்கு இதில் ஒரு மகளிர் சுதப்பினாலும் விளையாட்டு வேறு மாதிரி போய் இருக்கும்........................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நாளைக்கு எங்கட வாத்தியார் அண்ணான்ட பிறந்த நாள் அவர் இந்த மகளிர் உலக கோப்பையில் சுமை தாங்கியா வந்து விட்டார் போல் தெரியுது....................கந்தப்பு அண்ண முழு புள்ளியும் போட்டா பிறக்கு தான் தெரியும் யார் எத்தனையாவது இடம் என😁...................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
@Eppothum Thamizhan கொஞ்சமாடா பேசினா நண்பா இந்தியா கோப்பை வெல்லாது அது இது என இந்தியா ஆரம்ப சுற்று போட்டில் மூன்று போட்டியில் தொடர்ந்து தோத்தது அப்பவும் இந்தியா மகளிர் மேல் நம்பிக்கை இருந்தது இந்தியா மகளிரின் பந்து வீச்சால் தான் அந்த இரண்டு மைச் தோத்தவை இங்லாந்துக்கு எதிரா வடிவாய் வெல்ல வேண்டிய மைச்சை கோட்டை விட்டவை😁..................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தென் ஆபிரிக்கா மகளிர் கப்டன் விஸ்பரூபம் எடுத்து சில புள்ளிகளை கிடைக்க விடமா பண்ணி விட்டா.........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா மகளிர் கப்டனே கைச்சை அழகாய் பிடித்து விளையாட்டை முடித்து விட்டா............ இந்தியா அண்கள் அணி பழைய கப்டன் ரோகித் சர்மா நேரில் வந்து விளையாட்டை பார்த்து இந்தியா வென்றதும் எழுந்து நின்று கைதட்டினார்.................. முதல் முறை இந்தியா கோப்பை வெல்வது................................. அப்படியான கைச் பிடிப்பது ஈசி இல்லை என்றாலும் அழகாய் ஓடி போய் பிடித்தா🙏🥰.......................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏🥰................கோப்பை வெல்ல தகுதியான அணி👍........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கடசி கட்டத்தில் பில்டிங் சுதப்பல் கைக்கு வந்த கைச்சை கீழ விட்டது வையிட் பந்து போட்டு 5ரன்ஸ் என்ன செய்யுதுகள்☹️....................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஜமிமா நல்ல ஒரு கைச்சை விட்டு விட்டா...........பிடிச்சு இருந்தால் விளையாட்டை சீக்கிரம் முடித்து இருக்கலாம் ஆரம்ப சுற்று போட்டியில் நடின் தனி ஒரு மகளிரா நின்று அடிச்சவா அவாவின் கைச்சை விட்டது ஏமாற்றம் தான்...............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நடினை அவுட் செய்தா நோ ரென்சன்😁......................... நடினை அவுட் செய்தா நோ ரென்சன்😁.........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இரண்டு விக்கேட் ஒரு ஓவருல் நல்லதே😁........................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மைதானத்தில் நிக்கும் இரண்டு மகளிரும் அதிரடியா விளையாடக் கூடியவை இந்தியா கட்டாயம் இரண்டு விக்கேட் எடுக்கனும் அண்ணா........................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இன்னும் இரண்டு விக்கேட் எடுக்கனும் தென் ஆபிரிக்காவின் மட்டையடி மகளிரின் பட்டியல் நீலம்.................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஒரு ஓவருக்கு எப்படி தான் 17ரன்ஸ்ச விட்டு கொடுக்க மனம் வந்தது அடிச்சது சின்ன ஸ்கோர் இனி இவாட்டை பந்து கொடுத்தால் தென் ஆபிரிக்கா சீக்கிரமே விளையாட்டை முடித்து விடும்☹️................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
உந்த ராடஹா என்ர மகளிர முக்கியமான விளையாட்டில் ஏன் அணியில் சேர்த்தினம் தெரியாது அவுஸ்ரேலியா கூட விளையாடின போது அவான்ட பந்து வீச்சின் நம்பக தன்மையை அறிந்து இருக்கனும் வுக்கேட்டும் எடுக்குது இல்லை ரன்ஸ்ச விட்டு கொடுக்குது நோநோ ball போடுது பார்க்க விசரா இருக்கு☹️..........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இன்னும் இரண்டு எடுத்தால் நல்லம் அதோட பத்தை துல்லியமா போடனும்......................... இன்னும் இரண்டு தான் 5வதும் போய் விட்டது....................அதுக்கு பிறக்கு தனி ஒரு மகளிரா நின்று அடிப்பது சிரமம் அண்ண😁...............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஓவருக்கு 6ரன்ஸ் படி அடிக்கனும் கிட்ட தட்ட இந்தியா வெல்லனும் என்றால் இன்னும் இரண்டு விக்கேட் எடுக்கனும் இல்லையேன் தென் ஆபிரிக்கா கோப்பையோட நாடு திரும்புவினம்............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இதை தான் நான் முதலே எழுதினேன்...........தென் ஆபிரிக்கா மகளிர் கப்டனை அவுட் ஆட்கனும்....................... இந்தியா சுழல் பந்து மகளிர் டன்டா அதிக ரன்ஸ்ச விட்டு கொடுக்கிறா போன விளையாட்டிலும் இவான்ட பந்துக்கு செம அடி இண்டைக்கும் நல்ல அடி நடக்குது இவான்ட பந்துக்கு☹️...................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ரெனுகா மற்றும் சிர்ரி சாரனி இவை இரண்டு பேரை தவிற மற்ற இந்தியன் மகளிரின் பந்து வீச்சு நம்பிக்கை தரும் படி இல்லை...............அடிச்சது சின்ன ஸ்கோர் இப்படி ரன்ஸ்ச விட்டு கொடுத்தா , தென் ஆபிரிக்கா வெற்றிக்கு அருகில் வந்து விடும்.................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தென் ஆபிரிக்கா மகளிர் கப்டனை அவுட் ஆக்கனும் இல்லையேன் வெற்றி அவர்கள் பக்கம் போய் விடும்...........................................