Everything posted by வீரப் பையன்26
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
169 இந்த ஸ்கோரை தனி ஒரு மகளிரால் அடிக்க முடியாது மீதம் இருக்கும் போட்டியில் , அவுஸ்ரேலியா மகளிரை தெரிவு செய்தவைக்கு முட்டை தான் அவுஸ்ரேலியா மகளிர் கப்டன் தான் ஒரு விளையாட்டில் அதிக ரன்ஸ் அடிச்சா..........இப்போது தென் ஆபிரிக்கா மகளிர் அடித்து விட்டா இமயமலை ஸ்கோர...................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இங்லாந்தின் தொடக்க மகளிர் மூன்று பேர் 5ஓவருக்கு உள்ள அவுட்.............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
319பெரிய ஸ்கோர் இங்லாந் இந்தப் பெரிய ஸ்கோரை அடிச்சு வெல்ல முடியுமோ தெரியாது...........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நல்ல தொடக்கம் தென் ஆபிரிக்கா ஆனால் 10ரன்ஸ்சுக்கும் 3விக்கேட்...............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நீங்கள் சொல்வதும் சரி தான் வாத்தி அண்ணா......................
-
விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் பட்டியலில் இரண்டாமிடம் - சங்காவை முந்தினார்
ஜபிஎல் வருகையால் இவர் பல சர்வதேச போட்டிகளை தவிர்த்து விட்டார் , தொடர்ந்து விளையாடி இருந்தால் சச்சினின் சாதனையை உடைத்து உலக சாதனை படைத்து இருப்பார்................................
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
ஹா ஹா செம சிரிப்பு............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வாய்ப்பு இருக்கு லொள்😋...........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
குண்டக்கா மண்டக்கா கேள்விக்கான பதில் 3 சரியாக இருக்கு இந்தியா கோப்பை தூக்கினால் இனி வரும் போட்டியில் அதிக புள்ளி கிடைக்கும் லொள்😁.........................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வியாழக்கிழமை வரை இந்த திரிக்குள் குப்பை கொட்ட முடியாது...........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இப்ப இருக்கும் இலங்கை மகளிர விட அடுத்த 50ஓவர் உலக கோப்பையில் விளையாட போகும் மகளிரிகள் மிகவும் அனுபவம் மிக்க மகளிர்கள் , இப்போது 17 , 18 , 19 , வயது 4வருடம் கழித்து பார்த்தால் இப்ப இருக்கும் இளம் மகளிர்கள் பலர் சர்வதேச போட்டியில் விளையாட தொடங்கி விடுவினம்......................இலங்கை கிரிக்கேட்டில் அரசியல் சாயம் அதிகம் , அரசியல் சாயம் இல்லாம இருந்தால் வருங்காலங்களில் இலங்கை மகளிர் அணிக்கு நல்ல எதிர் காலம் இருக்கு....................சமரி இந்த உலக கோப்பையில் வங்கிளாதேஸ்சுக்கு எதிராக கடசி ஓவரில் தனது சுழல் பந்தில் அணிக்கு வெற்றிய பெற்றுக் கொடுத்தா , கர்வியன் தீவில் உலக கோப்பைக்கு முதல் நடந்த கர்வியன் CPL மகளிர் உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பை வென்று கொடுத்து எல்லா விருதுகளும் சமரிக்கே கிடைச்சது..................
-
ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் தொடர்
கோலி இரண்டு மைச்சில் சுதப்பி மூன்றாவது விளையாட்டில் நல்லா விளையாடி இருந்தார்.............ரோகித் மற்றும் கோலி அடுத்த 50ஓவர் உலக கோப்பை வரை விளையாடுவது சந்தேகம் தான்...............அதுவரை விளையாடினால் மகிழ்ச்சி..............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கீழ் மட்டத்தில் இருந்த இலங்கை அணிய வளத்து விட்ட பெருமை இவாவுக்கும் உன்டு.................. இவாவும் சிறந்த மகளிர்...................2020ம் ஆண்டுடன் ஓய்வை அறிவித்து விட்டா.........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இங்லாந்துக்கு எதிரா பாக்கிஸ்தான் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு அருகில் வர , மழை வந்து அதையும் கெடுத்து விட்டது பாக்கிஸ்தான் அந்த விளையாட்டை வென்று இருந்தால் , பாக்கிஸ்தான் கடசி இடம் வந்து இருக்காது😁.........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்த மகளிர் கிரிக்கேட் தொடக்கத்தில் இருந்து பார்த்து இருந்தால் தெரிந்து இருக்கும் சில குளறுபடிகள்😁😁😁😁😁😁😁 , நான் போட்டி தொடங்கி முடியும் வரை பாப்பேன்...............மழையால் நடுவர் மார் எடுத்த முடிவுகள் பாராட்டும் படி இல்லை................ கடந்த கால மகளிர் உலக கோப்பைகள் எந்த மாதத்தில் நடத்தினவை என பாருங்கோ............................ அதை தான் நான் சுட்டி காட்டினேன் , அவங்கள் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விதிமுறைய அறிமுகம் செய்து வைப்பாங்கள் , கிரிக்கேட்டுக்கு சிவப்பு அட்டைய கூட அறிமுகம் செய்து வைச்சவை ஆனால் அதை இதுவரை நடை முறை படுத்தினது கிடையாது😁............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நான் என்ன சொல்ல வருவது என்றது உங்களுக்கு புரிய வில்லை , கடந்து செல்ல விரும்புகிறேன் இதை சொல்லி விட்டு😉................. எத்தனையோ கிரிக்கேட்டில் எவளவோ குளறுபடி நடந்து இருக்கு கடந்த காலங்களில் ..............கிரிக்கேட் விதிமுறை ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு மாதிரி இங்லாந் உள்ளூர் கிலப்பில் No Ball போட்டால் இரண்டு ரன்ஸ் கூட குடுப்பினம் சர்வதேச போட்டியில் No Ball போட்டால் 1 ரன்ஸ் ஜபிஎல் கிரிக்கேட் விதிமுறை சர்வதேச கிரிக்கேட்டுக்கு முற்றிலும் எதிரானது......................... நான் இன்று நேற்று மகளிர் கிரிக்கேட் பார்க்க வில்லை , பார்க்க தொடங்கி பல வருடங்கள் ஆச்சு......................நேற்றையான் விளையாட்டு இரு தரப்புக்கும் முக்கியம் இல்லா விளையாட்டு நியுசிலாந் சம புள்ளியோட நின்று இருந்தால் , நேற்று மழை வருவதும் விடுவதுமாய் இருந்தது , இந்தியாவின் நரித் தன செயல் நேற்று தெரிந்து இருக்கும் இந்திய நேரப் படி 9மணிக்கே விளையாட்டை கைவிட்டவை.......................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஓவர்களை குறைத்தாவது போட்டிய நடத்தி இருப்பாங்கள்😁.................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா வங்கிளாதேசை வென்று இருந்தால் வங்கிளாதேஸ் உலக கோப்பை குருப்பில் கடசி இடம் மழையால் கிடைக்க இருந்த புள்ளி போய் விட்டது..................இந்த மைச் இந்தியா வென்றால் தான் சிமிபினலுக்கு போக முடியும் என்றால் இந்த போட்டிய நாளைக்கும் நடத்தி இருப்பாங்கள்☹️...........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மழையால் பாக்கிஸ்தான் கடசி இடத்தை பிடித்தது மழையால் சில புள்ளிகளும் போச்சு.............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்திய தொடக்க மகளிர் திறமமையான மகளிர் நியுசிலாந்துக்கு எதிரா செஞ்செசரி அடிச்சு இருந்தா இந்த உலக கோப்பையில் அதிக ரன்ஸ் அடிச்சு இரண்டாம் இடத்தில் இருந்தா.................இந்தியாவுக்கு இது பெரும் பின்னடைவு............................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
27ஓவர் விளையாடனும் மீண்டும் மழை வந்தால் ஓவர்கள் குறைக்கப் படலாம்.........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இப்படி ஒரு மகளிர் உலக கோப்பைய முன்னைய காலங்களில் நான் பார்த்தது இல்லை இந்த உலக கோப்பையில் மழையால் பல போட்டிகள் நடக்காம போனது பேசமா இந்த உலக கோப்பையையும் டுபாயில் வைத்து இருந்தால் எல்லா போட்டியும் சிறப்பாக நடந்து இருக்கும்............. மகளிர் உலக கோப்பை சமர் காலங்களில் தான் கடந்த காலங்களில் வைச்சவை , என்ன கோதாரிக்கு வருட கடசியில் வைச்சுனமோ தெரியாது கிரிக்கேட் நிர்வாகத்தின் செயல் பாடுகள் பாராட்டும் படி இல்லை...........4வருடத்துக்கு ஒருக்கா நடக்கும் போட்டிய குறைந்தது 8மாத கடசியில் தன்னும் நடத்தி இருக்கலாம்..........................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இனி மேல் ஈழப்பிரியன் அண்ணாவை நானும் அமெரிக்கன் தாத்தா என அழைக்கிறேன்😁😁😁😁😁😁😁..........................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மழை காரனமாக 43ஓவர் கொடுக்கப் பட்டு இருக்கு.................................
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா நானயத்தில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்து இருக்கினம் இந்தியாவிலும் மழை விட்ட பாடு இல்லை.............இந்தியா வங்கிளாதேஸ் போட்டியும் மழை காரனமாய் ஓவர்கள் குறைக்கப் படலாம்...............................