Everything posted by வீரப் பையன்26
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஜபிஎல்ல அதிக முறை சம்பியன் ஆன மும்பை அணி இரண்டு முறை கடசி இடத்தை பிடிச்சு இருக்கினம்😁..................................
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
கடந்த முறை சிறைக்குள் வந்தாப் பிறக்கு இவரின் சொத்து பல கோடியாம்.................இவர் தான் உண்மையை வெளியில் கொண்டு வரும் புலனாய்வு புலி விலாக்மேல் பண்ணி பலரிடம் காசு வேண்டி இருக்கிறார்...........................இதை சவுக்குவின் மனைவி சொல்லி இருக்கிறா இவர் காசு வேண்டாத ஆட்களே இல்லை அரசியல் கட்சிகளிடம் காசு வேண்டி இருக்கிறார் இப்படி பட்டவரிடம் நேர்மையை எதிர் பார்ப்பது முட்டாள் தனம்............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024 கேள்விக்கொத்து அதிகபட்ச புள்ளிகள் 208 போட்டி முடிவு திகதி வெள்ளி 31 மே 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA எதிர் CAN 🇺🇸🇺🇸🇺🇲🇺🇲🇺🇲 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI எதிர் PNG 🇯🇲🇬🇾🇹🇹🇧🇧 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM எதிர் OMA 🇳🇦🇳🇦🇳🇦🇳🇦🇳🇦🇳🇦 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL எதிர் SA 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG எதிர் UGA 🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG எதிர் SCOT 🏴🏴🏴🏴🏴🏴 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED எதிர் NEP 🇳🇱🇳🇱🇳🇱🇳🇱🇳🇱🇳🇱 8 ) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND எதிர் IRL 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG எதிர் UGA 🇵🇬🇵🇬🇵🇬🇵🇬🇵🇬🇵🇬🇵🇬 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS எதிர் OMA 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA எதிர் PAK 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM எதிர் SCOT 🏴🏴🏴🏴🏴🏴🏴 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN எதிர் IRL 🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ எதிர் AFG 🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL எதிர் BAN 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED எதிர் SA 🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS எதிர் ENG 🏴🏴🏴🏴🏴🏴🏴 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI எதிர் UGA 🇯🇲🇬🇾🇻🇨🇹🇹 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA எதிர் SCOT 🏴🏴🏴🏴🏴🏴🏴 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA எதிர் BAN 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK எதிர் CAN 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL எதிர் NEP 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS எதிர் NAM 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA எதிர் IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI எதிர் NZ 🇹🇹🇻🇨🇬🇾🇯🇲 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN எதிர் NED 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG எதிர் OMA 🏴🏴🏴🏴🏴🏴🏴🏴 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG எதிர் PNG 🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA எதிர் IRL 🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA எதிர் NEP 🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ எதிர் UGA 🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND எதிர் CAN 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM எதிர் ENG 🏴🏴🏴🏴🏴🏴🏴 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS எதிர் SCOT 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK எதிர் IRL 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN எதிர் NEP 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL எதிர் NED 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ எதிர் PNG 🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI எதிர் AFG 🇹🇹🇻🇨🇬🇾🇯🇲 முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ??🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 PAK ??🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 CAN ?? IRL ?? USA ?? 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) #A2 - ? (1 புள்ளிகள்) IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 PAK 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN 🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦 முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG ?? 🏴🏴🏴🏴🏴🏴🏴 AUS ??🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 NAM ?? SCOT ?? OMA ?? 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) #B2 - ? (1 புள்ளிகள்) ENG 🏴🏴🏴🏴🏴🏴 AUS 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ ??🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 WI ??🇯🇲🇬🇾🇻🇨🇹🇹 AFG ?? PNG ?? UGA ?? 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #C1 - ? (2 புள்ளிகள்) #C2 - ? (1 புள்ளிகள்) WI 🇬🇾🇻🇨🇹🇹🇯🇲 NZ 🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UGA 🇺🇬🇺🇬🇺🇬🇺🇬🇺🇬 முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SL ?? SA ?? BAN ?? NED ?? NEP ?? 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #D1 - ? (2 புள்ளிகள்) #D2 - ? (1 புள்ளிகள்) SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 SA 🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NEP 🇳🇵🇳🇵🇳🇵🇳🇵🇳🇵🇳🇵 சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 A2 எதிர் D1 PAK SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 B1 எதிர் C2 ENG NZ 🏴🏴🏴🏴🏴🏴 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 C1 எதிர் A1 IND WI 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 B2 எதிர் D2 AUS SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 B1 எதிர் D1 ENG SA 🏴🏴🏴🏴🏴🏴 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 A2 எதிர் C2 PAK NZ 🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 A1 எதிர் D2 IND SA🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 C1 எதிர் B2 WI AUS 🇬🇾🇯🇲🇹🇹🇻🇨 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 A2 எதிர் B1 PAK ENG 🏴🏴🏴🏴🏴🏴🏴 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 C2 எதிர் D1 NZ SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 B2 எதிர் A1 AUS IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 C1 எதிர் D2 WI SA 🇬🇾🇯🇲🇹🇹🇻🇨 சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) A1 B2 C1 D2 IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 WI 🇬🇾🇯🇲🇹🇹🇻🇨 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) #அணி 1B - ? (2 புள்ளிகள்) IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 WI 🇻🇨🇬🇾🇹🇹🇯🇲 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SA 🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦 சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) A2 B1 C2 D1 ENG 🏴🏴🏴🏴🏴🏴🏴 SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) #அணி 2B - ? (1 புள்ளிகள்) SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 ENG 🏴🏴🏴🏴🏴🏴 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) ENG 🏴🏴🏴🏴🏴🏴 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🏏 உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? CAN 🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Virat Kohli 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🏏🏏🏏🏏🏏🏏 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Jasprit Bumrah 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Travis Head 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? AUS 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Jasprit Bumrah 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Virat Kohli 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🏏🏏 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🥰............................................ @கிருபன் வணக்கம் பெரியப்பா இந்த பதிவை போட்டி பதிவில் சேர்க்கவும் ஒரு பிழை விட்டதால் பழைய பதிவை திருத்தம் செய்ய முடியாம இருக்கு அதனால் இது எனது புது பதிவு நன்றி🙏🥰....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வர வேண்டிய நேரத்தில் தாத்தா களத்தில் குதிப்பார்...................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உங்க எல்லாரையும் அன்போடு அழைக்கிறேன் @Eppothum Thamizhan @nilmini @kalyani @வாதவூரான் @nunavilan @வாத்தியார் @பிரபா @சுவைப்பிரியன் @புலவர்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@suvy தலைவர் நீங்கள் எப்ப களத்தில் குதிக்க போறிங்கள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024 கேள்விக்கொத்து அதிகபட்ச புள்ளிகள் 208 போட்டி முடிவு திகதி வெள்ளி 31 மே 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA எதிர் CAN 🇺🇸🇺🇸🇺🇲🇺🇲🇺🇲 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI எதிர் PNG 🇯🇲🇬🇾🇹🇹🇧🇧 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM எதிர் OMA 🇳🇦🇳🇦🇳🇦🇳🇦🇳🇦🇳🇦 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL எதிர் SA 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG எதிர் UGA 🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG எதிர் SCOT 🏴🏴🏴🏴🏴🏴 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED எதிர் NEP 🇳🇱🇳🇱🇳🇱🇳🇱🇳🇱🇳🇱 8 ) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND எதிர் IRL 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG எதிர் UGA 🇵🇬🇵🇬🇵🇬🇵🇬🇵🇬🇵🇬🇵🇬 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS எதிர் OMA 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA எதிர் PAK 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM எதிர் SCOT 🏴🏴🏴🏴🏴🏴🏴 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN எதிர் IRL 🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪🇮🇪 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ எதிர் AFG 🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL எதிர் BAN 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED எதிர் SA 🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS எதிர் ENG 🏴🏴🏴🏴🏴🏴🏴 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI எதிர் UGA 🇯🇲🇬🇾🇻🇨🇹🇹 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA எதிர் SCOT 🏴🏴🏴🏴🏴🏴🏴 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA எதிர் BAN 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK எதிர் CAN 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL எதிர் NEP 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS எதிர் NAM 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA எதிர் IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI எதிர் NZ 🇹🇹🇻🇨🇬🇾🇯🇲 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN எதிர் NED 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG எதிர் OMA 🏴🏴🏴🏴🏴🏴🏴🏴 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG எதிர் PNG 🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA எதிர் IRL 🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA எதிர் NEP 🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ எதிர் UGA 🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND எதிர் CAN 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM எதிர் ENG 🏴🏴🏴🏴🏴🏴🏴 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS எதிர் SCOT 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK எதிர் IRL 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN எதிர் NEP 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL எதிர் NED 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ எதிர் PNG 🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI எதிர் AFG 🇹🇹🇻🇨🇬🇾🇯🇲 முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ??🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 PAK ??🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 CAN ?? IRL ?? USA ?? 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) #A2 - ? (1 புள்ளிகள்) IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 PAK 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN 🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦 முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG ?? 🏴🏴🏴🏴🏴🏴🏴 AUS ??🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 NAM ?? SCOT ?? OMA ?? 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) #B2 - ? (1 புள்ளிகள்) ENG 🏴🏴🏴🏴🏴🏴 AUS 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ ??🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 WI ??🇯🇲🇬🇾🇻🇨🇹🇹 AFG ?? PNG ?? UGA ?? 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #C1 - ? (2 புள்ளிகள்) #C2 - ? (1 புள்ளிகள்) WI 🇬🇾🇻🇨🇹🇹🇯🇲 NZ 🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UGA 🇺🇬🇺🇬🇺🇬🇺🇬🇺🇬 முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SL ?? SA ?? BAN ?? NED ?? NEP ?? 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #D1 - ? (2 புள்ளிகள்) #D2 - ? (1 புள்ளிகள்) SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 SA 🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NEP 🇳🇵🇳🇵🇳🇵🇳🇵🇳🇵🇳🇵 சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 A2 எதிர் D1 PAK SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 B1 எதிர் C2 ENG NZ 🏴🏴🏴🏴🏴🏴 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 C1 எதிர் A1 IND WI 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 B2 எதிர் D2 AUS SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 B1 எதிர் D1 ENG SA 🏴🏴🏴🏴🏴🏴 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 A2 எதிர் C2 PAK NZ 🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 A1 எதிர் D2 IND SA🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 C1 எதிர் B2 WI AUS 🇬🇾🇯🇲🇹🇹🇻🇨 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 A2 எதிர் B1 PAK ENG 🏴🏴🏴🏴🏴🏴🏴 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 C2 எதிர் D1 NZ SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 B2 எதிர் A1 AUS IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 C1 எதிர் D2 WI SA 🇬🇾🇯🇲🇹🇹🇻🇨 சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) A1 B2 C1 D2 IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 WI 🇬🇾🇯🇲🇹🇹🇻🇨 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) #அணி 1B - ? (2 புள்ளிகள்) IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 WI 🇻🇨🇬🇾🇹🇹🇯🇲 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SA 🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦🇿🇦 சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) A2 B1 C2 D1 ENG 🏴🏴🏴🏴🏴🏴🏴 SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) #அணி 2B - ? (1 புள்ளிகள்) SL 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 ENG 🏴🏴🏴🏴🏴🏴 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK 🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰 அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) ENG 🏴🏴🏴🏴🏴🏴🏴🏴 இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🏏 உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? CAN 🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Virat Kohli 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🏏🏏🏏🏏🏏🏏 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Jasprit Bumrah 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Travis Head 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? AUS 🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲🇭🇲 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Jasprit Bumrah 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Virat Kohli 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🏏🏏 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🥰............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்னும் 17 நாட்கள் இருக்கு பெரியப்பு ஈழப்பிரியன் அண்ணா தனி மடலில் உறவுகளுக்கு தெரியப் படுத்தினால் நல்லா இருக்கும்.....................குறைந்தது 20பேர் தன்னும் கலந்து கொண்டால் தான் போட்டி சிறப்பாய் இருக்கும்🙏🥰................................ @ஈழப்பிரியன்
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
இந்த உலக கோப்பைக்கு நீயூயோக்கில் அமைக்கப் பட்ட புது மைதானம் மிக அழகாய் இருக்கு...........................
-
ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி குழாத்தில் யாழ். இளைஞர் விஜயகாந்த் வியாஸ்காந்த்
முதல் ஜபிஎல் மைச்சில் விக்கேட் எடுக்காட்டியும் ரன்னை கட்டுப் படுத்தினார்............................இன்னொரு தமிழக வீரர் வஸ்சின்டர் சுந்தர் இருக்க இவருக்கு SHR அணி வாய்ப்பு கொடுத்தது வரவேற்க்க தக்கது.....................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
சென்னைக்கு தான் அதிக வாய்ப்பு வங்களூர் வென்றாலும் பெரிய வெற்றி பெறனும் அது நடக்காது தொடர்ந்து வங்களூர் 5மைச் வென்றது ஆச்சரியமாய் இருக்கு தலைவவரே😁..................................
- ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
வெஸ்சின்டீஸ் அணியிடம் நல்ல சுழல் பந்து வீச்சாளர்கள் இல்லை அதிரடியா அடிச்சு ஆடக் கூடிய வீரர்கள் பலர் இருக்கினம் பந்து போட நல்ல வீரர்கள் இல்லை ரம்பவுல் எப்படி அணிய வழி நடத்துகிறார் என்று பாப்போம்......................................
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
எனக்கு சென்னையை பிடிக்காது சென்னை அணி இளம் கப்டன் கெய்க்வாட் முதல் முறை கப்டன் பதவு கொடுத்து இருக்கினம் கெய்க்வாட் அவருக்காக சென்னை வெல்லனும் என்று விரும்புவேன்....................இனி வரும் விளையாட்டுகளில் தொடர் வெற்றி பெற்றால் தான் 4லுக்குள் வரலாம்....................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
எல்லாரும் கவுண்டு போய் கிடக்கிறோம் குஜரத் அணி அப்கானிஸ்தான் வீரர்களை நம்பி கீழ் மட்டத்துக்கு வந்து விட்டினம்........................ குஜராத் அணி அதிகம் நம்பினது ரசித் ஹானை அவரின் சுழல் பந்துக்கு சாத்தினம் எதிர் அணியினர் ஜக்கம்மா மேல் சத்தியம் மிட்டு சொல்லுறேன் நான் தான் கடசி இடத்துக்கு வருவேன் , உங்களால் முடியுமா என் இடத்தை பிடிக்க ஹா ஹா😁.......................................
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
இதை சவுக்கு சொல்லி இரண்டு மாதத்துக்கு மேல் இருக்கும் சவுக்கு ஒரு கோமாளி சீமான் சவுக்கு விடையத்தில் தள்ளி நிப்பது நல்லம் தலைவர் மீதான போலி குற்ற சாட்டுக்கு அப்போது தமிழக அரசியல் வாதிகள் யாரும் வாய் திறக்க வில்லை அது திருமாளவனாய் இருந்தாலும் சரி சீமானாய் இருந்தாலும் சரி அந்த விடையத்தில் மாமா பயல் சவுக்கு மீது எனக்கு கடும் கோபம் வந்தது......................இந்த எளிய பிள்ளையால் என்ன செய்ய முடியும் மிஞ்சி போனால் ஒரு மிம்ஸ் செய்து சவுக்கு எதிராக போடத் தான் முடியும்...................... சவுக்கு பொய்யையும் உண்மை போல் சொல்லும் நபர் கைபேசிய சவுக்கு நிப்பாட்டினால் சவுக்கு பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது.............................. தனி கட்சி தொடங்கி உதயநிதி போட்டியிடும் தொகுதியில் நிக்க போகிறேன் என்று சொல்லும் போது புரிய வில்லையா சவுக்கு ஒரு காமெடி பீஸ் என்று ஹா ஹா....................................
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சவுக்கு சங்கருக்கும் சாட்டை துரை முருகனுக்கும் தனிப்பட்ட முறையில் இவர்களுக்குள் நிறைய மோதல்கள் இருக்கு சாட்டை இதை கொண்டாடி தீக்கிறார் சவுக்கு சங்கர் யார் அவரை தூக்கி விடுகினமோ அந்த நன்றிய மறக்கும் நபர் காசுக்காக எந்த எல்லைக்கும் போவார் தனிப்பட்ட முறையில் சவுக்கு போதையில் மிதக்கும் மனிதர்.....................இவரின் அசிங்கம் நிறைய இருக்கு சொல்ல........................நிழலியர் எனது பதிவை திருத்தம் செய்து இருக்கிறார் என்றால் பாருங்கோவேன் நான் எப்படி சவுக்கை கழுவி ஊத்தி இருப்பேன் என்று ஹா ஹா சவுக்கு நிரம் மாறும் மனிதர் இவரை நம்பினால் ஆவத்தில் தான் போய் முடியும்................................... பாரிசாலன் அண்ணன் சீமானை அப்பவே எச்சரிச்சவர் சவுக்கு சங்கர் விடையத்தில்...........................................................
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சீமானை சந்திச்சு பல மாதத்துக்கு பிறக்கு தான் தலைவர் மீது சவுக்கு போலி குற்ற சாட்டு வைச்சவர் சந்திப்புக்கு முதல் சொல்ல வில்லை சவுக்கு காசுக்காக கூவும் மனிதர் அம்மட்டும் தான்...................கொள்கை கோட்பாடு என்று எதுவும் இல்லை சவுக்கு சங்கருக்கு நான் யாழில் ஆதரவாய் ஒரு பதிவு கூட எழுதினது கிடடையாது இது தான் உண்மை....................... ஜயா பழனிச்சாமி இவரை நம்பி ஏமாந்து விட்டார்.........................இனி வரும் காலங்களில் திமுக்கா காசு கொடுத்தால் அவர்களுக்கும் ஆதரவாய் பேசக் கூடிய நபர் தான் இபர்..................... யாழில் நான் இவருக்கு ஆதரவாய் ஒரு வரி கூட எழுதினது கிடையாது அண்ணா....................................
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
இவருக்கு கொள்கை கோட்பாடு என்று எதுவும் இல்லை யார் காசு கொடுக்கினமோ அவைக்கு முட்டு கொடுப்பது இவனை நம்பி பழனிச்சாமி ஜயா ஏமாந்து போனது தான் மிச்சம் அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பொது வெளியில் சொல்வது வெக்கக் கேடு......................ஊடகம் என்ர பெயரில் அடுத்தவர்களை பார்த்து சிரிப்பது , முதல் முறை சிறைக்கு போன போது இவருக்கு ஆதரவு கொடுத்த பலர் இம்முறை இவரின் அட்டூழியம் தெரிந்து பெரிசாக வார்த்தையை வெளியில் விட வில்லை.................... போன வருடம் உதயநிதியை எப்படி எல்லாம் கிழித்தார் தடிச்ச வார்த்தையில் உதயநிதியை நேரில் சந்திச்ச பிறக்கு அவரை விமர்சிப்பது கிடையாது சில வருடங்களுக்கு முதல் இவரை பெரிசா யாருக்கும் தெரியாது தன்னை பெரிய புலனாய்வு புலி போல காட்டி கொண்டார் பிறக்கு தான் xxxxxxxx என்று நிறுபித்து காட்டி விட்டார்.......................எல்லாம் காசுக்காக கூவும் நபர் தான் இவர்......................... பிரபாகரன் கஞ்சா கடத்தினார் என்று அவதூற பரப்பின xxxxxxxxxx.......................தலைவரின் ஒழுக்கம் ஈழ தமிழர்களுக்கு நல்லாவே தெரியும் இவன்ட பொய் பித்தலாட்டத்துக்கு சிறைக்குள் பல மாதம் இருந்துட்டு வெளியில் வரட்டும்.................சிறை கழிவறையை கூட இவன் சுத்தம் செய்யனும் அப்ப தான் xxxxxxகு புத்தி வரும் , இவரின் அழுக்கு நிறை இருக்கு எழுதிட்டே இருக்கலாம்...................... இந்த சிறையோடையாவது பாடம் கற்று வெளியில் வரட்டும் பண வியாபாரி சவுக்கு.........................................................................
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
இப்ப நீங்கள் நீயூயோக்கில் இல்லையா.......................கிரிக்கேட் திக்கேட் மிஞ்சி போனால் 50அமெரிக்கன் டொலர் அப்படி தான் இருக்கும் வேறு மானிலத்தில் நின்றால் நீங்கள் சொல்வது போல் விமா திக்கேட் விலை அதிகம் தான்............................... போய் பார்க்கும் சர்ந்தப்பம் கிடைச்சா அன்ரியோட போய் பாருங்கோ தொலைக் காட்சியில் பார்ப்பதுக்கும் நேரில் விளையாட்டை பார்ப்பதுக்கு நிறைய வித்தியாசம் தெரியும்..................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
கோலிய முந்தி விட்டார் சென்னை கப்டன்.............................. என்ர கணிப்பு எல்லாம் பிழைச்சு போச்சு கிட்ட தட்ட அவசர பட்டதன் விலைவு.............................................................
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அருமை அருமை👍....................................
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இந்த ஜபிஎல்ல சென்னை தொடக்க வீரர்கள் பல விளையாட்டில் நல்ல தொடக்கம் கொடுக்க வில்லை பவர் பிலே ஓவருக்கு ரகனாவை விளையாட விடுவதை நினைக்க சிரிப்பாய் இருக்கு போன ஜபிஎல்ல மிடிலில் வந்து நல்லா விளையாடினார்........................................................
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
விளையாட்டை நேரில் போய் பார்க்கும் ஜடியா இருக்கா.........................
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
சுனில் நரன் விளையாடாட்டி வெஸ்சின்டீஸ் அணி கோப்பை தூக்க வாய்ப்பில்லை 2012 , 20 ஓவர் உலக கோப்பை தூக்க சுனில் நரன் தான் முக்கிய காரணம்.........................வெஸ்சின்டீஸ் வீரர்களுக்கும் தேர்வுக்குழுவுக்கும் ஒத்து வராது முரன்கள் தான் அதிகம்....................................