Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
சரி சரி கவலைய விடுங்கோ கறுப்பி அக்கா சுமை தாக்கிய இருக்கும் போது என்ன கவலை😁..........................................
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
அவங்கள் இன்னும் பல நாட்டை இணைக்க போகினம் பிரிக்ஸ்சுக்கை அதில் ஈரானும் இணைய அதிக வாய்ப்பு இருக்கு நெட்டோ அமைப்பை போல இவர்களும் தங்கட அமைப்பை பெரிப்பிக்கினம் உறவே ஈரான் அதிவரின் மரணத்துக்கு ரஸ்சியா தனது நாட்டின் தேடும் படைய உடன அனுப்பி வைச்சது ஈரான் அதிவரின் மரணத்துக்கு இந்தியா தனது நாட்டு கொடிய அர கம்பத்தில் பறக்க விட்டவை............................. புட்டினின் அறிக்கையில் தான் தனது சகோதரனை இழந்து விட்டேன் என்று கண்ணீர் மல்க அறிக்கை வெளியிட்டு இருந்தார் ஈரான் அதிபரும் புட்டினும் நேரில் சந்திச்சு இருக்கினம் உக்கிரேன் போர் ஆரம்பிச்ச கால கட்டத்தில் அல்லது அதற்க்கு முதலாக கூட இருக்கலாம் உறவே............................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
நாளைக்கு RR வென்றால் நிலாமதி அக்கா தான் முதல் இடம் இந்த ஜபிஎல் போட்டியில்.............................................. @நிலாமதி😁.................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
நீங்கள் சொல்வது மிக சரி அண்ணா பஞ்சாப் பினலுக்கு வந்து KKR இடம் தோல்வி அடைஞ்சது இந்த மைச்ச நான் நேரடியா பார்த்தேன் ஆனால் மறந்து விட்டேன் கிரிக்கேட் இணையதளத்தில் போய் பார்த்தேன் நீங்கள் சொன்ன படியே இருக்கு🙏..........................................
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
சீனன் தைய்வான் கூட சீண்டல் இனி இந்த செய்திக்கு தான் முதல் இடம் ரஸ்சியா சீனா இந்தியா இந்த மூன்று நாடுகளும் ஈரானுக்கு துணையாக இருப்போம் உதவியும் செய்வோம் என்று அறிவித்து இருந்தார்கள்.................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நெதர்லாந் அணியின் முக்கிய வீரர்கள் இரண்டு பேர் இந்த உலக கோப்பையில் விளையாட வில்லை.....................அவங்க தான் போன உலக கோப்பையில் இங்லாந்தை தோக்கடிச்சவை இந்த உலக கோப்பையில் இரண்டு வீரர்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்குது......................இரண்டு பேரும் தென் ஆபிரிக்காவை சேர்ந்தவர்கள் ஆனால் நெதர்லாந் அணிக்கு பல மைச்சில் விளையாடி இருக்கினம்........................ போட்டி பதிவு பதிய முதல் மேல் ஓட்டமாய் எல்லாத்தையும் பார்த்து விட்டு போட்டி பதிவை பதிஞ்சா கூடுதல் புள்ளி கிடைக்கும்............................ 10வருடத்துக்கு முதல் கந்தப்பு அண்ணா நடத்தின போட்டியில் ஒரு புள்ளி கூட கிடைக்காததனால் 2ம் இடத்துக்கு வந்தேன்😁......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நீங்கள் கள்ளுக் கொட்டில் தாத்தாவை அண்ணன் என்று தானே அழைப்பிங்கள் அது தான் ஈழப்பிரியன் அண்ணா😁.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
ஜபிஎல்ல ராசில்லாத அணிகள் என்றால் முதலாவது பஞ்சாப் இரண்டாவது RCB 16வருட ஜபிஎல்ல பஞ்சாப் ஒருக்கா கூட பினலுக்கு வரவில்லை பாவம் பிரித்தி சின்டா RCB ஒருக்கா பினலுக்கு வந்து எதிர் அணியிடம் தோத்தவை..........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அது சரி உங்கட அண்ணா எப்ப களத்தில குதிப்பார் நிலா அக்கா சரி பிழை பார்த்து போட்டி பதிவை பதிந்து விட்டா..................... எங்கட கள்ளுக் கொட்டில் தாத்தா தயக்கம் காட்டுகிறார் ஹா ஹா லொல்.........................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? CAN ?? IRL ?? USA ?? @நிலாமதி அக்கா இதையும் சரி பார்க்கவும்.........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அக்கா பதட்டம் இல்லாம நேரம் ஒதுக்கி போட்டி பதிவை பதியுங்கோ உங்கட போட்டி பதிவை பார்க்க உண்மையில் இப்ப தான் சிரிப்பு வருது............................நிலா அக்கா கூட போனில் தொடர்வில் இருக்கும் உறவுகள் அக்காவுக்கு மெதுவாய் விளங்கப் படுத்துங்கோ................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
நான் கடசி நேரம் போட்டியில் கலந்து இருந்தால் கோலிய நீக்கி இருப்பேன் எனது முதல் பதிவு போடும் போது நான் தெரிவு செய்த அணிகள் எல்லாம் நல்ல நிலையில் நின்றவை நண்பா பிறக்கு சுதப்பல் விளையாட்டு ஜபிஎல் போட்டி என்றாலே எப்பவும் குழப்பம் தான் மும்பை உந்த பாண்டியாவை எதற்க்கு வேண்டினார்கள் என்று புரிய வில்லை அவரை உலக கோப்பைக்கும் தெரிவு செய்து இருக்கினம் ஒரு சில விளையாட்டில் சரியாக விளையாடாட்டி ரோகித் சர்மா இவரை கூப்பில உக்காற விடுவார் ஹா ஹா.......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கூக்கில் பதிவை விட நானும் தலைவரும் போட்டி பதிவை பதிஞ்ச மாதிரி பதியுங்கோ அக்கா அது சுகம் நான் உந்த கூக்கில் இதை டவுன்லூட் செய்ய 10வருடத்துக்கு முதல் நடந்த போட்டி எல்லாம் காட்டுது அத உடன அழிச்சு விட்டு வழமை போல பதியிற மாதிரி பதிஞ்சேன் இந்த கேள்வி கொத்தை பார்த்து தலை சுத்துது என்று சொன்ன இரண்டாவது நீங்கள் அதற்க்கு முதல் தலைவர் சொல்லி விட்டார் நான் கைபேசியில் இருந்து பதியும் போது எனக்கு எப்படி தலை சுத்தி இருக்கும் என்று யோசிச்சு பாருங்கோ ஹா ஹா லொல்😁...............................
-
பலஸ்தீன் அரசினை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் தயாராகின்றன
இப்படியானதுகள் பணத்துக்காக எந்த கீழ் மட்டத்துக்கும் போகுங்கள்......................குள்ள நரி ரனிலுடன் கை குலுக்கின ஆட்களுக்கு அவரின் நரி புத்தி இவர்களிலும் இருக்கும்.....................2009க்கு பிறக்கு ஈழ அரசியலை நான் எட்டியும் பார்ப்பது இல்லை இந்த காணொளிய பாருங்கோ அமெரிக்கா பாராளமன்றத்தில் எமக்கான தீர்வு பற்றி இப்போது பேசப் பட்டு இருக்கு....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த திரியில் சிரிப்புக்கு பஞ்சம் இல்லை ஹா ஹா😁.........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
6பேருக்கு ஒரு கேள்வியால் புள்ளிகள் இழக்க போகினம் கோலி அதிக ரன்ஸ் அடிச்ச ஒரேஞ் தொப்பிய தன் வசம் வைச்சு இருக்கிறார் நண்பன் ( எப்போதும் தமிழன்) (பெரியப்பா ) சகோதரி ( கல்யானி ) ( அஹஸ்தியன் அண்ணா ) (ஈழப்பிரியன் அண்ணா ) ( கந்தப்பு அண்ணா ) உண்மையில் RCBயின் படு தோல்வியால் கோலிய தெரிவு செய்ய உறவுகள் தயங்கி இருப்பினம் ஆனால் தொடர்ந்து 6மைச் வென்றது உண்மையில் ஆச்சரியமாய் இருக்கு அவர்கள் ஒரு கட்டத்தில் கடசி இடம் வரக் கூடும் என்று தான் பலர் நினைத்து இருப்பினம்.............................................. இருந்தாப்போல விஸ்வரூவம் எடுத்து விட்டினம் ஹா ஹா😁😁😁😁😁😁😁😁😁......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உலக கோப்பையை தூக்கும் அணி அவுஸ்ரேலியாவா உங்களின் தெரிவு...................... அந்த கேள்விக்கு கீழ இன்னொரு கேள்வியும் ஒட்டிப்போய் கிடக்கு சிறு குழப்பம் கிருபன் பெரியப்பா உங்களுக்கு உதவுவார் அவர் கேட்க்கும் கேள்விக்கு உங்களின் விருப்பத்தை சொன்னால் உங்களின் பதிவு ஏற்றுக் கொள்ள படும் டோன் வெறி உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்🙏🥰..........................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பெரியப்பர் பதிவிட்ட பதிவை கொப்பி பண்ணி இந்த போட்டி திரிக்குள் பதிந்து விட்டு அணிகளை தெரிவு செய்யுங்கோ தலைவர் தவறுகள் வராது இந்த ஓட்டை கைபேசியில் இருந்து தான் எனது போட்டி பதிவை பதிஞ்சேன் அப்படி செய்வது சுகம் கைபேசியில் இருந்து செய்வது கூடுதல் நேரம் எடுக்கும் கொம்பியுட்டர் என்றால் குறைந்தது அர மணித்தியாலத்தில் பதிஞ்சிடலாம்..........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த கேள்வி கொத்து சிறு சிரமம் அதில் மாற்றம் இல்லை இந்தியா பினலுக்கு வந்தால் வேறு மைதானம் மற்ற அணிகள் வந்தால் இன்னொரு மைதானம் எனது கிரிக்கேட் அனுபவத்தில் இப்ப தான் இப்படியான விதிமுறைகளை பார்க்கிறேன் உதாரணத்துக்கு போன வருடம் நடந்த ஜபிஎல் பினலில் மழை காரணமாய் விளையாட்டு தடை பட்டு ஓவர்கள் குறைப் பட்டன நரந்திர மோடி மைதானத்தில் மழை என்றால் மூன்று நாளுக்கு முதலே அந்த விளையாட்டை வேறு மானிலத்தில் வைப்பினமா இது கிரிக்கேட்டுக்கு அவப்பெயர் தலைவர் வயதான காலத்தில் குண்டக்க மண்டக்கா கேள்விக்கு எப்படி பதில் அளிக்க முடியும்😟................. மீண்டும் முயற்ச்சி செய்யுங்கோ தலைவரே...................................................... @suvy
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வெற்றி பெற வாழ்த்துக்கள் தலைவரே........................ பெரிய மலைகள் இருக்க சிறு அணிகள் ஆனா Ireland மற்றும் Afghanistan தெரிவு செய்து இருக்கிறீங்கள் பெரிய அணிகளுக்கும் சிறு அணிகள் இடைசுகம் சாத்தி இருக்கினம்....................குருட் லக் சிலது கை கொடுக்க கூடும்......................................
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
கூட்டி கழிச்சு பார்த்தால் உந்த உலகில் நூற்றுக்கு நூறு நேர்மையான அரசியல் வாதிகள் யாரும் கிடையாது....................இது அமெரிக்கா அரசியல் வாதிகளுக்கும் நல்லாவே பொருந்தும்......................... பல ஆபிரிக்கா நாட்டை நாசம் செய்த ஜரோப்பிய நாடுகளை என்ன என்று சொல்லுவது எல்லாம் அளவுக்கு அதிகமாய் ஆசைப் பட்டு பொய் செய்தியை பரப்பி மற்ற நாட்டு இயற்கை வளங்களை சுரன்டி கொழுத்த நாடுகள் தான் அதிகம்...............................ஈராக்கில் சதாம் மக்களை கொன்றதை விட அமெரிக்க படைகள் கொன்று குவிச்ச மக்கள் தான் அதிகம் இன்று வரை சதாம் அணுகுண்டு தயாரிக்க தொடங்கின ஒரு ஆதாரத்தையும் அமெரிக்கா சர்வதேசத்துக்கு காட்ட வில்லை......................இது தான் ஜனநாயக வாதிகளின் பெரிய உருட்டு..........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தலைவரே சொல்லி விட்டாரே கூக்கில் போட்டி பதிவை பார்க்க தனக்கே தலை சுத்துதூ என்று அதுக்கு தான் தலைவருக்கு என்னால் ஆனத புரிய படுத்தினேன்........................... இந்தக் கிழமைக்குள் தாத்தாவை களத்தில் குதிக்க சொல்லுகிறேன்.......................... தமிழ்சிறி அண்ணா பிசியா இருப்பதால் கலந்து கொள்வாரோ தெரியாது பாப்போம் போட்டியில் கலந்து கொள்ளுகிறாரா என்று..................................
-
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
இந்த மின்ஸ்ச விட இந்த பட காமெடி அருமை 4.4 எத்தனை என்று கேட்க்க ஊர்வசி சொல்லி கொடுப்பதை அப்படியே சொல்லுவார் 5.3 எத்தனை என்று கேட்க்க 5.3 . 8ட்டே தான்டா ஹா ஹா😁.............................
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சரியாக இன்னும் 11 நாள் தான் இருக்கு அதுக்கிடையில் போட்டி பதிவை பதியுங்கோ உறவுகளே @suvy தலைவர் நீங்கள் எனது பதிவை பார்த்து உங்களுக்கு பிடிச்ச அணிய தெரிவு செய்யுங்கோ இந்தியா பினலில் வெல்லாது என்றால் 71 கேள்விக்கு கோப்பை தூக்கும் அணிய தெரிவு செய்யுங்கோ இந்தியா கோப்பை வெல்லும் என்றால் 72 கேள்வியில் இந்தியாவின் பெயரை போடுங்கோ..........................ஈசியா பதியலாம்....................................... - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.