Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@கிருபன் மாஸ்ரர் கோஷான் பாடசாலைக்கு நேரத்துக்கு வராம ஊர் மேஞ்சு போட்டு இப்ப வகுப்புக்கு வந்து இருக்கிறார் ஆளுக்கு இரண்டு அடி போட்டு விட்டு மீண்டும் கிரிக்கேட் போட்டி வகுப்பில் கோஷான சேர்க்கவும் Lol 😁.......................................
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
பாக்கிஸ்தான் இந்தியாவிட்டை அடி வேண்ட போகுது அந்த குருப்பில் இந்தியா முதல் இடம் ரோகித் சர்மா தனது கவலையை வெளிப் படுத்தி இருந்தார் தனது தலைமையில் கோப்பை வெல்வதை விரும்புகிறேன் என்று...........................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@suvy எங்கை என்ர தலைவர் சுவி ஜயாவை இந்த பக்கம் காண வில்லை..........................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@குமாரசாமி @ஈழப்பிரியன் ஈழப்பிரியன் அண்ணா இந்த முறை நம்மட ஈழத்து அரவிந்தசாமி தாத்தா முதல் இடம் வந்தா எப்படி இருக்கும்😁.........................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அது தானே நான் நினைக்கிறேன் நடந்து முடிந்த ஜந்து போட்டிகளில் அதிக உறவுகள் கலந்து கொண்ட போட்டி என்றால் இந்த உலக கோப்பை போட்டி தான்.....................................அந்த 5பவுன்ஸ் பரிசு வெல்ல போர லக்கி மான் நீங்களாய் கூட இருக்கலாம் ஈழப்பிரியன் அண்ணா🙏🥰........................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Luka Doncic இளம் வீரர் மூன்று புள்ளி எறிவதில் திறமையானவர்....................................நீங்கள் சொல்வது போல் வெற்றி வாய்ப்பு அதிகம் Boston Celticsக்கு தான் , முதல் இரண்டு விளையாட்டும் Boston Stadium அங்கு நடப்பதால் முதல் இரண்டு விளையாட்டை Boston Celtics வீரர்கள் வெல்ல பாப்பினம் அப்படி வென்றால் இலகுவாக கோப்பை தூக்கிடுவினம்..................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எனக்கு ராசி என்றால் அது அமெரிக்கன் NBA Basketball இந்த சீசன் பினலில் Boston Celtics & Dallas Mavericks விளையாட போகினம் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்று நினைக்கிறீங்கள்........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அந்த ஜம்பவான்கள் இருக்கட்டும் நீங்கள் எப்ப முதல் இடத்தை பிடிக்க போறீங்கள் அப்படி பிடிச்சா நீங்களும் ஜம்பவான் தான் உங்களை வாழ்த்த நான் தயார் வெற்றி அடைய நீங்கள் தயாரா😁......................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
2011ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் இரண்டாம் இடம் வந்தேன் ஒரு புள்ளியால் முதலாம் இடம் பறி போனது 2021 ஜபிஎல்ல முதல் இடம் வந்தேன் பிறக்கு நடந்த போட்டிகளில் 5க்குள் சில வாட்டி வந்து இருக்கிறேன்................................சில உறவுகள் சரியா கணிச்சாலும் அதிஷ்டமும் கை கொடுக்கனும்............................................ சில வருடமாய் எனக்கு இறங்கு முகம் தான் வெற்றி கைக்குள் வருதில்லை...............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உண்மை தான் / நாம் நினைப்பதொன்று நேர் நடப்பதொன்று வாழ்வில் கண்ட பாடம்😁..............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஜக்கம்மா மேல் சத்தியமாய் எனக்கு அப்படி நினைக்கும் என்னம் இல்லை அண்ணா.....................கோஷான் என்னை போல் கிரிக்கேட்டை நங்கு தெரிந்து வைத்து இருக்கும் நபர் ஆனால் போட்டி என்று வந்தால் கடசி இடத்தில் தான் கூட வருகிறார்.............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆள் கலந்து கொள்ளுகிறேன் என்று சொல்லி விட்டு ஏமாற்றி விட்டார் இன்றும் அழைப்பு கொடுத்தேன் பதில் இல்லை.......................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கைபேசியில் இருந்து செய்வது கஸ்ரம் அண்ணா அது தான் நான் கூக்கில பாவிக்க வில்லை..........................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நண்பர் எப்போதும் தமிழன் எல்லா போட்டியிலும் கலந்து கொள்ளும் நபர் நீர்வேலியான் அண்ணாவும் எல்லா கிரிக்கேட் போட்டியில் கலந்து கொள்வார் கோஷான் இடைகிடை கலந்து கொள்வார் கல்யாணி அவங்களும் நான் பார்த்த மட்டில் எல்லா போட்டியிலும் கலந்து கொள்பவா.......................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@Eppothum Thamizhan @goshan_che @kalyani @நீர்வேலியான் முடிந்தால் சீக்கிரம் போட்டியில் கலந்து கொள்ளுங்கோ நன்றி.........................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓம் அண்ணா உலக கோப்பைக்கு முதல் தான் ஒரு நாள் விளையாட்டை 65 ஓவர் விளையாடினவை பிறக்கு உலக கோப்பையில் 5 ஓவர் குறைக்க பட்டு 60 ஓவர் விளையாடினவை பின்னைய காலங்களில் 10 ஓவர் குறைக்கப் பட்டு 50 ஓவர் ஆக்கினவை 2010 அந்த காலப் பகுதியில் 50 ஓவரை 40ஓவரா குறைக்கனும் என்று இங்லாந் நாடு சொல்ல மற்ற நாடுகள் அதற்க்கு முன் வர வில்லை இங்லாந் உள்ளூர் கிலப்பில் சில வருடம் ஒரு நாள் தொடரை 40 ஓவரில் வைச்சவை பிறக்கு அதை கைவிட்டிட்டினம் .......................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாத்தியார் அண்ணா..................................... எனது எங்களது அழைப்பை ஏற்று போட்டியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி..............................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வெற்றி பெற வாழ்த்துக்கள் கந்தப்பு அண்ணா................................. நாங்கள் உங்களுக்கு பல வாட்டி போட்டி அழைப்பு கொடுத்து இருந்தோம் மீண்டும் கண்டது மகிழ்ச்சி அண்ணா..............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா...........................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
2007 உலக கோப்பை நல்ல உதாரனம் விரியன் லாரா தலமையில் இவர்களின் தீவில் நடந்த போட்டியில் இவர்களால் சிமி பினலுக்கு கூட போக முடியல அப்ப விளையாடின வீரர்கள் நிலைத்து நின்று ஆடக் கூடிய அனுபவம் மிக்க வீரர்கள் இப்ப இருக்கும் வீரர்களுக்கு தேசிய அணிய விட காசு கொட்டும் ஜபிஎல் தொடர் மற்றும் இங்லாந்தில் நடத்தப் படும் 100பந்து தொடர்களில் விளையாடுவதையே அதிகம் விரும்புகினம்.........................இந்த ஜபிஎல்ல சாதிச்ச சுனில் நரன் உலக கோப்பையில் விளையாடுவதை தவிர்த்து விட்டார்......................... இப்ப இருக்கும் மேற்கிந்திய அணி வீரர்கள் பண வெறி பிடித்தவர்கள் பல முறை ஊதிய பிரச்சனையை உருவாக்கினவை...................இப்படி இவேண்ட சிரிவை இவையே தேடி கொண்டவை டரன் சாமி கப்டனாய் இருந்த போது பல வெற்றிகளை குவிச்சவை டரன் சாமின்ட ஓய்வோட மேற்கிந்திய அணி காணாமல் போய் விட்டது போன வருடம் இந்தியாவில் நடந்த உலக கோப்பையில் மேற்கிந்திய அணி தெரிவாக வில்லை சின்ன அணிகளிடம் படு தோல்வி அடைஞ்சவை......................இலங்கை தகுதி சுற்றில் வென்று உலக கோப்பைக்கு தெரிவானவை போன வருடம் ஆனால் மேற்கிந்திய அணி தகுதி சுற்று போட்டியில் சின்ன அணிகளிடம் தொடர்ந்து தோத்து வெளி ஏறினவை ஒரு காலத்தில் மேற்கிந்திய அணியின் தீவிர ரசிகன் நான் அவர்களின் விளையாட்டை விரும்பி பார்த்து இருக்கிறேன்.......................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மேற்கிந்திய அணி கோப்பை வெல்லும் என்று கட்டி நீங்களா அவங்கள் இரண்டு வகை உலக கோப்பையில் இரண்டு முறை தான் தூக்குவினம் இரண்டை தாண்டி போக மாட்டினம் 2012 மற்றும் 2016 களில் 20ஓவர் கோப்பை மேற்கிந்திய அணி தான் தூக்கினது ஆரம்ப காலத்தில் உலக கோப்பை 65ஓவர் தானே அந்த உலக கோப்பையை தொடர்ந்து இரண்டு முறை தூக்கினவை இப்ப 40வருடத்துக்கு மேலாக அவேன்ட கைக்கு 50ஓவர் உலக கோப்பை கைக்கு போக வில்லை இந்த கோப்பை இவர்கள் கைக்கு இந்த முறையும் போகாது வேக பந்து வீச்சு சரி இல்லை அதோட Akeal Hosein அணியில் சேர்த்து இருக்கினம் நடந்து முடிந்த தென் ஆபிரிக்கா தொடரில் அனுபவம் இல்லாத வீரர்கள் கூட இவரின் பந்துக்கு சாத்தினார்கள்..........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா......................................... என் வாழ் நாளில் என்னை சார் என்று அழைத்த முதல் ஆள் நீங்கள் தான் ( வாழ்க வளமுடன்🙏😁)
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ரசேரதரன் அண்ணா ஜபிஎல் போட்டியில் கலந்துகொள்ளுகிறேன் என்று பிறக்கு கலந்து கொள்ள வில்லை கிரிக்கேட் தானே தனக்கு நல்லா தெரியும் என்று வேற சொல்லி இருந்தார்.........................................
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
எந்த உலக கோப்பையிலும் இப்படி ஒரு அசிங்கத்தை பார்த்தது இல்லை இன்னும் மூன்று நாள் தான் இருக்கு உலக கோப்பை தொடங்க ஆனால் பாக்கிஸ்தானும் இங்லாந்து அமெரிக்கா போகாம தொடர் விளையாட்டை விளையாடுகினம் உலக கோப்பை தொடங்க முதல் எல்லா நாட்டு கப்டன்களும் ஒன்னா நின்று படம் எடுக்கிறவை இந்த முறை அது நடக்க வில்லை😁..............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@Eppothum Thamizhan நண்பா பயயிற்ச்சி ஆட்டத்தை பார்த்து போட்டி பதிவை பதிவதை விட இப்போது உள்ள அணிகளின் வீரர்களின் ஆட்டத்தை வைச்சு பதியலாம் பெரியப்பர் வேற ஒரு நாள் தான் இருக்கு என்று சொல்லி விட்டார் தாமதம் பண்ணாம சீக்கிரம் கலந்து கொள்ளுங்கோ............................................ @goshan_che தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா உனது தோல்வி தான் வெற்றியின் தொடக்கம் சீக்கிரம் கலந்து கொள்ளுங்கோ...............................................