Everything posted by வீரப் பையன்26
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
ஆம் ரனிலுடன் கைகுலுக்கின ஆட்கள் இந்த உலகில் நீண்ட காலம் வாழ்ந்ததாய் சரித்திரம் கிடையாது அன்ரன் பாலசிங்கம் ஜயா அதற்க்கு பிறக்கு தமிழ் செல்வன் அண்ணா இப்படி பட்டியல் நீலம் இப்பபோது ஈரான் அதிபர்..........................இனி யாரும் குள்ள நரி ரனிலுக்கு கை கொடுத்தால் அவையின் கைக்கு அவையே மூன்று தரம் துப்பனும்...............................................
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
யார் விட்டாலும் இந்திய ஊடகங்கள் விட்ட பாடில்லை...................இவர் மோடிக்கு மற்றும் புட்டினுக்கு மிகவும் பிடிச்ச அதிபர் மறைமுகமாய் இவர்களுக்குள் இருக்கும் நல்ல நட்பை ரிவிட்டர் மூலம் புட்டினின் அறிக்கை மூலம் தெரிந்து கொள்ள முடியுது...............................
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
சரியா சொன்னீங்கள்...............................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
முற்றிலும் உண்மை.................................. ஆனால் முதல் 4 இடம் பிடிக்கும் அணிய கணித்தால் அதில் மூன்றையாவது சரியா கணித்து இருப்பேன் என்று இப்ப உள் மனம் சொல்லுது அது தான் மேல மேல் ஓட்டமாய் எழுதினேன் முந்தி களத்தில் குதிச்சதால் சில புள்ளிகள் இழக்க நேரிட்டது என்று..................................மற்றம் படி குருட் லக் தான்..............................................
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
ஓம் அங்கு சென்று பத்திரமாய் நாடு திரும்பினார் இலங்கையில் வைச்சு இவருக்கு ஏதும் நடந்து இருந்தால் பழி இஸ்ரேல் மீது போட பட்டு இருக்கும் அதனால் அங்கு பாதுகாப்பாய் போய் வந்தார்.........................................
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
என்ன அண்ணா இது ஜோக் அடிக்கும் நேரமா.........................இந்தியா தொட்டு பல நாடுகள் ஈரான் அதிபரின் இழப்புக்கு இரங்கல் தெரிவிப்பதோடு இவர் எப்படி மற்ற நாடுகளுடன் நல்ல நட்பை பேனினார் என்று ஒவ்வொரு தளத்திலும் கேட்க்க கூடிய மாதிரி இருக்கு..........................................
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
ஈரான் அதிபர் அங்கு செல்வதை தவிர்த்து இருக்கனும் இவரின் எதிரிகள் அங்கு மறைமுகமாய் இருப்பது தெரியாம வெளிக்கிட்டு கடசியில் இந்த அவல நிலை அவருக்கு நேர்ந்து விட்டது................................இரண்டாம் கட்ட அமைப்பை அங்கு அனுப்பி சரி செய்து இருக்கலாம் எல்லாம் நடந்து முடிந்து விட்டது இனி புலம்பி என்ன செய்வது😥..............................
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
சென்னையின் தோல்விக்கு வேகப் பந்து வீச்சாளர்கள் தான் காரணம் இந்த போடுகிறோம் RCB வீரர்கள் நீங்கள் அடியுங்கோடா என்ர ரேஞ்சில் பந்தை போட்டு அதிக ரன்னை விட்டு கொடுத்தார்கள் டோனி சிவம் டூபே அவுட் ஆன போது மைதானத்துக்கு வந்து இருந்தா ஜடேயா கூட சேர்ந்து இன்னும் கூடுதல் ரன் அடிச்சு புள்ளி பட்டியலில் 4வது இடத்தை பிடிச்சு இருக்க அதிக வாய்ப்பு இருந்தது....................... இந்த முறையாவது RCB கோப்பை தூக்கட்டும் மற்ற மூன்று அணிகளும் கோப்பை தூக்கி விட்டினம் இவர்கள் தான் இதுவரை தூக்க வில்லை மகளிர் ஜபிஎல்ல RCB மகளிர் இந்த முறை கோப்பை தூக்கின மாதிரி டூ பிலசி தலைமையில் இவர்களும் கோப்பை தூக்க கூடும்.......................................................................
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
இவரின் இழப்புக்கு பல நாட்டு ஜனாதிபதிகள் இரங்லைத் தெரிவிக்கினம் இவருக்கு ஒரு பக்கம் கெட்ட பெயர் இருந்தாலும் மறு பக்கம் நல்ல பெயரும் இருக்கு................................தன்னை பெரிய ஆள் போல் காட்டி கொள்ளும் பழக்கம் இவரிடம் இல்லை......................மற்ற நாட்டு ஜனாதிபதிகளின் மனங்களில் நீங்கா இடம் பிடிச்சு இருக்கிறார் என்று இப்ப தான் தெரியுது...............................
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
நீங்கள் நேற்று சொன்னது போல் இந்த சம்பவத்துக்கு மொசாட் தான் காரணம் என்று ஈரான் ஊடகங்கள் தொட்டு இந்திய ஊடகங்களில் செய்தி கசியுது😒............................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இந்த போட்டி ஆரம்பத்தில் இருந்து தொடங்க வில்லை தானே 21 போட்டிக்கு பின்னைய புள்ளி விபரம் அது தான் பெரியப்பர் புது விதிமுறைய கையாளுகிறார்........................ நான் அவசரப் பட்டு குதிச்ச படியால் சில புள்ளிகள் எனக்கு கிடைக்காம போய் விட்டது ஆரம்பத்தில் நல்லா விளையாடின சென்னை கடசியில் பலருக்கு ஆப்பு வைச்சு விட்டது😁.....................................
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
நான் மேல் ஓட்டமாய் பார்த்தேன் உறவே ஆனால் சிங்களவங்களுக்கு எப்பவும் தமிழர்கள் மீது அதிக வெறுப்பு 2009களில் வெடி கொழுத்தி கொண்டாடின கூட்டம் சிங்கள கூட்டம்...........................
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
இவர் தாத்தா அமெரிக்கா முன்னனி Basketball Player இவரின் சொத்துக்கள் பல வில்லியன் அமெரிக்கன் டொலர் இவர் தனக்கென்று சொந்தமாய் கெலிகப்டர் வைத்து இருந்தவர் 2020 தை மாசம் தனது மகளுடன் கலிபோனியாவில் இருந்து வேறு இடத்துக்கு பயணம் செய்தார்........................அந்த அன்று நடு வானில் இயற்கை மிகவும் மோசமாக இருந்தது வானுர்த்தி ஓட்டுனரால் கெலிகப்டர கட்டுபாட்டுக்குள் வைத்து இருக்க முடிய வில்லை மொத்தமாய் அந்த கெலிகப்டரில் 7 பேர் பயணித்தவை நடு வானில் இருந்து கெலிகப்டர் கீழ விழுந்து நொறுங்கி அதில் பயணித்த அத்தனை பேரும் எரிந்து பலி ஆனார்கள் உடல்கள் கூட மிஞ்ச வில்லை அவர் பயணித்த கெலிகப்டர் அதிக பெறுமதி வாய்ந்த கெலிகப்டர்....................... இப்ப கூட Kobe Bryant இழப்பை என்னால் தாங்க முடிய வில்லை 2020ம் ஆண்டு இந்த செய்தி கேள்வி பட்டதும் கண்ணீர் அதிகம் வந்திச்சு....................2012களில் இருந்து இவரின் விளையாட்டை பார்த்து ரசித்து இருக்கிறேன் இப்படியான விவத்து யாருக்கும் நேரக் கூடாது.................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இன்னும் நிறைய புள்ளிகள் இருக்கு ஈழப்பிரியன் அண்ணா.................ஆனால் பெரிசா கிடைக்க வாய்ப்பில்லை போட்டியாளர்களுக்கு.....................நிலா அக்கா தான் சிலது முதல் இடத்தை பிடிக்க கூடும்...............................
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
வேதனை என்ன என்றால் ஈரான் அதிபருக்கு துணைக்கு போன இரண்டு கெலிகப்டரும் என்ன செய்தார்கள்........................... உடன தலைமைக்கு அறிவித்து இருக்கனும் அதிபர் வந்த வானுர்த்தி தொடர்வு துன்டிக்கப் பட்டு விட்டது என்று........................இதில் சதியும் இருக்கலாம் வெதர் சரி இல்லாம கீழ விழுந்தும் இருக்க கூடும் நாளைக்கு என்ன நடந்தது என்று தெரிய வரும்......................ஈரான் தொடர்ந்து முக்கியமானவர்களை இழந்திட்டு வருது கடந்து 5ஆண்டுகளில்.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
எல்லாம் ஜக்கம்மான்ட அருள் தான் லொல்😁...................................
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
அந்த காணொளி யூடுப்பில் பதிவேற்றம் செய்து மூன்று நாள் ஆனால் பார்த்தவர்களின் என்னிக்கை 4000க்கு குறைவு...................................
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
இஸ்ரேல் ஊடகங்கள் ஈரான் அதிபர் இறந்து விட்டார் என்று தொடர்ந்து செய்தியை பரப்பினம்.............................................
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
நான் அறிந்தவரை இல்லை தலைவரே...................... ஈரான் ஜனாதிபதி பயணித்த கெலிகப்டர பலதடவை சரி பிழை பார்த்து விட்டு தான் அனுப்பி விட்டவை ஆனால் இப்பத்த தொழிநுட்பம் கெலிகப்டருக்கை வைத்து இருப்பினம்......................இயற்கை ஆவத்து சூழ் நிலை வந்தால் உடன பாதுகாப்புதுறைக்கு தகவல் கொடுத்து இருப்பினம் ஆனால் இதுவரை ஒரு தகவலும் கொடுக்க வில்லை கண் இமைக்கும் நொடியில் விவத்து நடந்து இருந்தால் ஒன்றும் செய்ய ஏலாது😥......................தேடுதல் பணி அதிகரிச்சு இருக்கு இப்ப அங்கு இரவு நேரம் என்றால் இருண்டு இருக்கும் 😥......................எல்லாம் குழப்பமாய் இருக்கு இந்த தொழிநுட்பம் வளந்த இந்த கால கட்டத்தில் வெதர் கண்டிசனை பார்க்காம வழி அனுப்பி வைச்சது முட்டாள் தனம்.................................
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
கொலிகப்டரில் பயணித்த அனைவரும் பெரிய ஆட்கள் இதில் சதி இருக்க வாய்ப்பு மிக குறைவு என்று நினைக்கிறேன் ஈரான் உளவுத்துறை இவர்களின் பாதுக்காப்பை எல்லாம் சரி செய்து தான் அனுப்பி இருப்பினம் இயற்க்கை அழிவை கொடுத்தால் அதில் ஒன்றும் செய்ய முடியாது முன்னாள் அமெரிக்கா வாஸ்கேட் வீரர் kobe bryant 2020 கலிபோனியாவில் வானுர்த்தியில் பயணித்த போது வெதர் மிகவும் மோசமாய் இருந்த படியால் கெலிகப்ட்டர் கீழ விழுந்து நொறுங்கி தீ பிடிச்சு எரிந்தது அதில் பயணித்த அனைவரும் பலி உடலை கூட எடுக்க முடிய வில்லை ஈரான் ஜனாதிபதிக்கு துணைக்கு போன மற்ற இரண்டு கெலிகப்டருக்கு என்ன ஆனது அன்மைக் காலமாய் வெதர் காரணமாய் கெலிகப்டர் விவத்துக்கள் அதிகம்........................................
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இப்போது மூன்று வகை கிரிக்கேட் ஈழப்பிரியன் அண்ணா ஜந்து நாள் விளையாட்டில் நடுவர்கள் பந்து அவர்கள் வைச்சு இருக்கும் வட்டத்துக்கை போனால் பந்து தேய்ந்து விட்டது என்று அர்த்தம் அதற்க்கு பிறக்கு புது பந்தை கொடுப்பினம்...................புது பந்தை எதிர் கொள்வது சிரமம் பழைய பந்து என்றால் பந்து போடும் திசையை நோக்கி சரியாக போகாது.............................20ஓவர் விளையாட்டில் புது பந்து கொடுக்கும் போது அது கைச் பிடிக்க ஈசியா இருக்கும் அதே தேய்ந்த பந்து உயரத்தில் இருந்து வரும் போது அதை கணிச்சு ஓடி பிடிப்பது சிரமம் புது பந்து எப்பவும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாய் இருக்கும்......................ஜந்து நாள் விளையாட்டில் புது பந்து நடுவர் கொடுத்தால் எதிர் அணி மட்டை வீரர்கள் அதுக்கு ஏற்ற போல் விளையாடனும் புது பந்தில் பல விதமாய் போடலாம் நான் 2003ம் ஆண்டு தான் முதல் முறை கொக் பந்தில் விளையாடினேன் ரெனிஸ் பந்தில் கிரிக்கேட் விளையாடுவது ஈசி பல தடவை விளையாடின கொக் பந்தில் கைச் பிடிப்பது மிக சிரமம் உயரத்தில் இருந்து வரும் போது அதிகம் பாவிச்ச கொக் பந்தை பிடிக்க ஏலாது அதே புது பந்து என்றால் கைச் பிடிக்க ஈசி சில வெஸ்வோள் பந்து ரசிகர்கள் பிடிச்சாலும் அதை மைதானத்துக்கை எறிந்தும் இருக்கினம்..............................அமெரிக்காவில் MLB BASEBALL விளையாட்டில்.................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
ஹா ஹா அதில் பெயர் மட்டும் தானே முதல் இடம் புள்ளியோட இருந்து எடுத்து போட்டால் பெருமையா இருந்து இருக்கும் லொல்😁.........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
பெரியப்பு நான் தான் கடசி இடம் பஞ்சாப் ஆப்பு வைக்க வில்லை மும்பை தொடர் தோல்வியால் பஞ்சாப் 9வது இடத்துக்கு வந்து விட்டது இந்த முறை பெரிய புள்ளிய ஒருதரும் பெற போவது கிடையாது கூட்டி கழிச்சு பார்த்தால் நான் தான் கடசி இடம்.....................நம்பின அணிகள் எல்லாம் கைவிட்டால் நிலமை இப்படி தான் இருக்கும்😁...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
நான் பஞ்சாப்ப தெரிவு செய்தேன் மும்பையின் தொடர் தோல்வியால் பஞ்சாப் கடசி இடத்துக்கு வரமா 9தாவது இடத்தில் நிக்குது...................... தினேஸ் கார்த்திக் மற்றும் கோலிக்காக தன்னும் இந்த முறை RCB கோப்பை தூக்கட்டும்..................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
KKR அசுர பலத்துடன் நிக்குது இந்த ஜபிஎல்ல கே கே ஆர் கோப்பைய தூக்க அதிக வாய்ப்பு இருக்கு RCB வென்றாலும் மகிழ்ச்சி நண்பா🙏..........................