Jump to content

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14088
  • Joined

  • Days Won

    16

Everything posted by வீரப் பையன்26

  1. தென் ஆபிரிக்கா வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சை விட‌ பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சு ப‌ல‌ம் கூட‌ ர‌ன்ஸ் அடிச்சு இருக்கிறாங்க‌ள் 😁🤭
  2. நானும் குசா தாத்தாவும் க‌ல‌ந்து கொள்ளுவோம் என‌து அருமை ந‌ண்ப‌ன் எப்போதும் த‌மிழ‌னும் க‌ல‌ந்து கொள்ளுவார் மிச்ச‌ ஆட்க‌ளை ப‌ற்றி தெரியாது க‌வ‌லை வேண்டா நான் இருக்கிறேன் இந்த‌ திரியை செல்ல‌ செழிப்பாய் வைத்து இருக்க‌ , அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை என்னை சீண்டினால் தான் இந்த‌ திரியில் ப‌ல‌ சிரிப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நட‌க்கும் லொல் 😂😁🤣
  3. பாக்கிஸ்தானுக்கு இந்த‌ உல‌க‌ கோப்பையில் இனி வேலை இல்லை உந்த‌ கோதாரி பிடிப்பாங்க‌ள் நாளைக்கு தோத்தாலும் என‌க்கு ம‌கிழ்ச்சி 🤗
  4. ஒம் தாத்தா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு அதில‌ ஒரு இன்ப‌ம் , அவ‌ட்ட‌ ச‌ந்தோஷ‌த்தை ஏன் கெடுப்ப‌ன் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை அப்ப‌டியே போட்டி முடியும் ம‌ட்டும் புல‌ம்ப‌ட்டும் 😂😁🤣
  5. ஓம் ந‌ண்பா நல்லா அடிச்சு ஆடி கொண்டு இருந்த‌ போது ம‌ழை 54 ப‌ந்துக்கு 85 ர‌ன்ஸ் அந்த‌ ர‌ன் அவுட் குருட் ல‌க் என்று தான் சொல்ல‌னும் ட‌ஸ் அவுட் ஆகாம‌ இருந்து இருந்தா ம‌ச்ச‌ சேஞ் ப‌ண்ணி இருப்பார் ❤️🙏
  6. 54 ப‌ந்துக்கு 85 ர‌ன்ஸ் அடிக்க‌னும் அம்பிய‌ர் மார‌ கீழ‌ போட்டு மிதிக்க‌னும்...........எப்ப‌வும் இந்தியாவுக்கு சாத‌க‌மாய் செய‌ல் ப‌டின‌ம் 😏 எங்கையோ இருந்து கே ல் ராகுல் எறிந்த‌ ப‌ந்து பொல்லில் ப‌ட்டு அதிர‌டியா விளையாடின‌ ட‌ஸ் அவுட் 😔
  7. 8ஓவ‌ர் விளையாடினாலும் வெற்றி வாய்ப்பு வ‌ங்கிளாதேஸ்சுக்கு தான் இந்தியா இன்று தோத்தா பாக்கிஸ்தான் மீத‌ம் உள்ள‌ விளையாட்டில் வென்றால் சிமி பின‌லுக்கு போக‌ வாய்ப்பு இருக்கு அண்ணா 😏
  8. ம‌ழையால் விளையாட்டு த‌டை ப‌ட்டு விட்ட‌து இதே 7ஓவ‌ருக்கு இந்தியா 42ஓட்ட‌த்துக்கு ஒரு விக்கேட் வ‌ங்கிளாதேஸ் 7 ஓவ‌ருக்கு விக்கேட் இழ‌க்காம‌ 66 ஓட்ட‌ம் பாப்போம் அம்பிய‌ர் மார் என்ன‌ முடிவு எடுக்கின‌ம் என்று 😏
  9. இந்தியாவின் அசுர‌ ப‌ல‌ வ‌ந்து வீச்சில் வ‌ங்க‌ளாதேஸ் வெல்வ‌து என்ப‌து மிக‌ க‌டின‌ம் அண்ணா
  10. சிம்பாவே இந்த‌ உல‌க‌ கோப்பையில் பெரிய‌ அணியை வீழ்த்தி சின்ன‌ அணியிட‌ம் தோல்வி 😏
  11. இங்கை பாருங்கோ ம‌க்க‌ளே அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு ஆத‌ர‌வாய் எழுத‌ யாழில் ஒரு ஜீவ‌ன் இருக்கு உங்க‌ த‌லைவ‌ர் எங்க‌ளை தூக்கி போட்டு மிதிப்பேன் என்று எப்ப‌ சொன்னாரோ அதில் இருந்து போட்டி என்று வ‌ந்தா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை தான் எங்க‌ளின் முத‌ல் எதிரி தின‌ம் தின‌ம் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ இந்த‌ திரியில் போட்டு மிதிக்கிற‌த‌ பார்க்க‌ தான் போறீங்க‌ள் ஹா ஹா லொல் 😂😁🤣 2 நாள் எல்லாம் ஒரு ப‌த‌வியா நிரந்த‌ர‌ முத‌ல‌வ‌ருக்கு தான் யாழில் ம‌திப்பு அதிக‌ம் லொல் 😂😁🤣
  12. நாளைக்கு இந்த‌ திரியை ஒரு த‌ரும் எட்டியும் பார்க்க‌ மாட்டின‌ம் என‌க்கு கிடைக்க‌ இருக்கும் இர‌ண்டு முட்டையில் ஒன்னை காலையில் எழுந்த‌தும் கோப்பிக்க‌ க‌ல‌ந்து குடிக்க‌ போறேன் ம‌ற்ற‌த‌ ம‌திய‌ உண‌வுவோட‌ சாப்பிட‌ போறேன் லொல் 😂😁🤣
  13. பெரிய‌வ‌ரே கூட்டி க‌ழித்து பார்த்தா நாளைக்கு எல்லாருக்கும் முட்டை தான் இர‌ண்டு விளையாட்டிலும் லொல் 😂😁🤣
  14. அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை எங்ளுக்கு கீழ‌ நின்று முக்குவ‌த‌ பார்க்க‌ எவ‌ள‌வு இன்ப‌மாய் இருக்கு 😂😁🤣
  15. @கிருபன் கிருப‌ன் பெரிய‌ப்பாவும் இண்டைக்கு ஒரு முட்டை சாப்பிட்டு ஆரோக்கிய‌மாய் இருக்க‌ போறார் லொல் 😂😁🤣 வாழ்த்துக்க‌ள் அண்ணா, நான் கோதாரி பிடிச்ச‌ வெஸ்சின்டீசை இனி வ‌ரும் ஒரு போட்டியில் தெரிவு செய்து விட்டேன் , ஆன‌ ப‌டியால் முட்டைக்கு இப்ப‌வே ஓட‌ர் ப‌ண்ணி விட்டேன் லொல் 😂😁🤣
  16. England won by 20 runs ❤️🙏 பிலிப்ஸ் அடிச்ச‌ ப‌ந்தை மோன் அலி பிடிச்சு இருந்தா இங்லாந் பெரிய‌ ர‌ன் வித்தியாச‌த்தில் வென்று இருக்கும் அவ‌ன் அடிச்ச‌ அடி என்ரை வ‌யித்தையும் க‌ல‌க்கி போட்டுது ஒரு க‌ட்ட‌த்தில் லொல் 😂😁🤣
  17. மொன் அலி விட்ட‌ க‌ச்சால் இங்லாந்தின் வெற்றி நியுசிலாந்துக்கு போக‌ போகுது போல 😔😡
  18. அந்த‌ ச‌த‌ம் அடிச்ச‌ பிலிப்ஸ்சின்ட‌ க‌ச்சை மோர் அலி விட்டுட்டார் சிம்பிலா பிடிக்க‌ வேண்டிய‌ க‌ச் அது 😔
  19. நியூஸிலாந்து ஈழப்பிரியன் நுணாவிலான் வாதவூரான் கிருபன் புலவர் கறுப்பி உங்க‌ளை எல்லாம் பார்த்தா ஹா ஹா 😂😁🤣
  20. @suvy அப்பாடா என்ர‌ த‌லைவ‌ர் 25புள்ளியில் இருந்து 27புள்ளிக்கு நக‌ர்ந்து விட்டார் வாழ்த்துக்க‌ள் த‌லைவ‌ரே 🙏🙏🙏
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.