Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. ஓம் ஓம் நீங்க‌ள் அவுட்டு விடும் புர‌ளி ஒரு போதும் உண்மை ஆகி விடாது தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையா தானே செய‌ல் ப‌டுகின‌ம் அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ மேல‌ இருந்து எங்க‌ளுக்கு அழுத்த‌ம் வ‌ருது உங்க‌ளுக்கு வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று 😡 இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ தேர்த‌ல் ஆணைய‌ம் யார் க‌ட்டு பாட்டில் இருக்கு என்று விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌தில் பிஜேப்பியின் குள‌று ப‌டிக‌ள் உள் குத்து வேலைக‌ள் நிறைய‌ இருக்கு....................இப்ப‌டியே போனால் உங்க‌ளுக்கும் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லாம‌ போய் விடும் யாழில் உங்க‌ளுக்கு இருக்குல் ந‌ட் பெய‌ரை நீங்க‌ளாக‌வே கெடுக்க‌ வேண்டாம்.....................உள்ள‌தை க‌ண்ட‌ அறிய‌ என‌க்கும் தமிழ் நாட்டில் ஆட்க‌ள் இருக்கின‌ம்............. ந‌டுநிலையான‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இப்ப‌வும் இருக்கின‌ம் விலை போகாம‌ய்...........................அவ‌ர்க‌ள் உண்மைய‌ உண்மை என்றே சொல்லுவின‌ம் அதுக்குள் போலி க‌ட்டுக் க‌தை இருக்காது சொல்வ‌தெல்லாம் உண்மை😏.......................
  2. கோஷான் த‌ன்னை தானே கோமாளி என்று ப‌ல‌ இட‌த்தில் நிரூபித்து காட்டி விட்டார் நீங்க‌ள் ச‌ரியா சொன்னீங்க‌ள் ஓணாண்டி இத‌ற்கு கோஷானிட‌ம் இருந்து ப‌தில் வ‌ராது.........................கோஷான் தேர்த‌ல் க‌ணிப்பு ச‌ரியா க‌ணிப்பார் என்று யாழிக் சிறு கூட்ட‌ம் இருக்கு...................பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌ல்க‌ள் வ‌ரும் போது இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் ஓட்டு போடும் உரிமை அவைக்கு கிடைச்சிடும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் சீமானுக்கு தான் ஓட்டு போடுவின‌ம் என்று க‌ட‌ந்த‌ ஜ‌ந்து வ‌ருட‌மாய் எதிர் க‌ட்சி ஆட்க‌ளே வெளிப்ப‌டையாய் சொல்லுகின‌ம்.................... அதோட‌ அவ‌ர்க‌ளின் பெற்றோர‌ கூட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட‌ வைக்கின‌ம்.....................இந்த‌ 20 நாளில் அண்ண‌ன் சீமானின் தொண்டை கிழிஞ்சு போச்சு குர‌லை கேட்க்க‌ முடிய‌ வில்லை தொண்டை எல்லாம் அடைச்சு க‌டும் வெய்யிலுக்கு ம‌த்தியில் ப‌ர‌ப்புர‌ செய்து ச‌ரியா க‌ஸ்ர‌ப் ப‌ட்டு விடார்............................இன்றுட‌ன் சிறிது கால‌ம் ஓய்வெடுக்க‌ட்டும்🙏🥰......................................................................
  3. நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம் அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு வேலை செய்வான் த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம் பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
  4. இது க‌ருத்து க‌ணிப்பு கிடையாது க‌ருத்து தினிப்பு 6.60 கோடி வாக்காள‌ர் இருக்கும் த‌மிழ் நாட்டில் சும்மா ஒரு சில‌ தொகுதியில் போய் ம‌க்க‌ளை ச‌ந்திச்சு விட்டு இவ‌ர்க‌ள் க‌ண்ட‌ மேனிக்கு த‌ந்தி தொலைக் காட்சி அடிச்சு விடும்.......................இந்த‌ க‌ருத்து தினிப்பு யூன் 4ம் திக‌தி தெரியும் எவ‌ள‌வு பொய்யான‌து என்று ம‌க்க‌ளை குழ‌ப்பி த‌ங்க‌ளுக்கு பிடிச்ச‌ க‌ட்சிக‌ளுக்கு ஆதார‌வாய் போடுவ‌து தான் இவ‌ர்க‌ளின் வேலை வேண்டின‌ காசுக்கு ந‌ல்லா கூவ‌த்தானே வேணும் அதை இவ‌ர்க‌ள் ந‌ல்லா செய்யின‌ம்................... இந்த‌ க‌ருத்து க‌ணிப்பு எல்லா தேர்த‌லும் பொய்த்து போன‌து இதை தெரியாம‌ நீங்க‌ள் ச‌ந்தோஷ‌ ப‌டுவ‌தை பார்க்க‌ சிரிப்பு வ‌ருது😁 இவ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌ தேர்த‌ல்க‌ளில் வெளியிட்ட‌ க‌ருத்து க‌ணிப்புக‌ளில் ஏதாவ‌து ஒன்று ச‌ரி வ‌ந்த‌தை உங்க‌ளால் காட்ட‌ முடியுமா........................ இள‌ம்த‌லைமுறை பிள்ளைக‌ள் க‌ழுவி க‌ழுவி ஊத்துதுக‌ள் இந்த‌ க‌ருத்து க‌ணிப்பை பார்த்து😂😁🤣....................................
  5. சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................
  6. வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
  7. சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகிறார்🙏🥰.......................
  8. வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் மிஸ்ர‌ர் க‌ட்ட‌த்துரை🙏🥰...........................
  9. வெற்றி பெற வாழ்த்துக்ள் அண்ணா........................
  10. அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
  11. உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
  12. த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது......... குடி பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின் என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
  13. அது 1000 வ‌ருட‌த்துக்கு முத‌ல் எம் முன்னோர்க‌ள் ப‌ய‌ன் ப‌டுத்தின‌ சொல்ல‌ இங்லாந் கார‌ன் சுட்டு த‌ங்க‌ட‌ மொழி ஆக்கி விட்டான் ஹா ஹா😂😁🤣..........................
  14. @கிருபன் பெரிய‌ப்பா பெரிய‌ப்பா நான் ஆர்வக் கோளாறில் முத‌ல் ப‌திந்து விட்டேன் அதை நீக்கி விட்டு புது ப‌திவு போட‌ அனும‌தி உண்டா😂😁🤣.......................
  15. பெரிய‌வ‌ரே எப்ப‌டி சுக‌மாய் இருக்கிறிங்க‌ளா க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி🙏🥰..........................
  16. யாழில் ஆங்கில‌த்தில் எழுத‌க் கூடாது என்று ப‌ல‌ வாட்டி சொல்லி விட்டின‌ம் ஆனால் நீங்க‌ள் கேட்ட‌ பாடு இல்லை. லொல்😂😁🤣...................
  17. உள்ள‌தை சொல்லிக் காட்டுவ‌தில் த‌வ‌று ஏதும் இல்லை என்று நான் நினைக்கிறேன்..................அவ‌ர் அப்ப‌டி எழுதும் போது உண்மையை எழுதி தான் ஆக‌னும்😏........................ நீங்க‌ள் எப்பேல‌ இருந்து வாத்தியார் ஆகி நீங்க‌ள் யாழில் ஏற்க்க‌ன‌வே ஒரு வாத்தியார் இருக்கிறார் அதை நினைவில் வைச்சு இருங்கோ ஹா ஹா😂😁🤣.............................
  18. அவ‌ர் 77ம் ஆண்டு ஓடி வ‌ந்தாலும் போராட்ட‌த்துக்கு அதிக‌ ப‌ண‌த்தை அள்ளி கொடுத்த‌ ம‌னுஷ‌ன் ( நீங்க‌ள் த‌னி ம‌னித‌ தாக்குத‌ல் செய்யிறீங்க‌ள் இது யாழ் விதி மீற‌ல் ) அந்த‌ கால‌த்தில் புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ளின் உத‌வியால் தான் எங்க‌ட‌ போராட்ட‌ம் நீண்ட‌ தூர‌ம் வ‌ள‌ந்து வ‌ந்த‌து நிதி இல்லை என்றால் த‌லைவ‌ர் எவ‌ள‌வோ சிர‌ம‌ ப‌ட்டு 2009க்கு முத‌லே சிங்க‌ள‌வ‌ன் எம் போராட்ட‌த்தை அழித்து இருப்பான்....................2000ம் ஆண்டு ஆனையிற‌வு வெற்றி ச‌ம‌ருக்கு தேவை ப‌ட்ட‌ ஆயுத‌ம் வேண்ட‌ யாருடைய‌ நிதி தேவைப் ப‌ட்ட‌து...................
  19. த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி வீஜேப்பி ம‌ற்றும் திமுக்கா உங்க‌ளுக்கு ம‌ன‌ நிலை ச‌ரி இல்லை ந‌ல்ல‌ ம‌ருத்துவ‌ர‌ நாட‌வும் யாழில் ப‌ல‌ பெய‌ர்க‌ளில் வ‌ந்து எழுதுப‌வ‌ர்க‌ளும் என் பார்வையில் கொடிய‌ விச‌ச் செடி தான்....................எலும்பு துண்டுக்கு ஆசைப் ப‌ட்டால் இன்னும் அதிக‌மாய் குரைக்க‌ தோனும் நீங்க‌ள் குரையுங்கோ ஆனால் சீமானுக்கோ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கோ சிறு த‌ட‌ங்க‌ள் கூட‌ ஏற்ப‌டாது😂😁🤣...................................
  20. என‌க்கு தெரிந்து யாழில் இப்ப‌ க‌ருத்து எழுதும் உற‌வுக‌ளில் குறைந்த‌து 10பேர‌ காட்ட‌ முடியும் அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு கொடுக்கும் உற‌வுக‌ளை................... சீமானை விம‌ர்சிப்ப‌தை விட்டு நீங்க‌ள் யாழில் ஆர‌ம்ப‌த்தில் இணையும் போது எந்த‌ பெய‌ரில் இணைந்தீங்க‌ள் ( இது த‌னி ம‌னித‌ தாக்குத‌ல் கிடையாது உங்க‌ட‌ நேர்மை எப்ப‌டி என்று பார்க்க‌.................பூனை பெய‌ரில் ஆடிக்கு ஒருக்கா அம‌வாசைக்கு ஒருக்கா யாழில் வ‌ந்து மொக்க‌த்த‌ன‌மாய் எழுதி போட்டு போகும் ந‌ப‌ர் நீங்க‌ள் தான் இதில் ஓர் ஆயிர‌ம் அடி உய‌ர‌த்தில் இருக்கும் சீமானை விம‌ர்சிக்க‌ உங்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ளுக்கு த‌குதி இல்லை.......................... சீமான் எம் இன‌த்துக்கு தீங்கு செய்தால் அல்ல‌து த‌ட‌ம் புர‌ண்டால் சீமானை யாழில் நானே விம‌ர்சிப்பேன் ஆனால் 14வ‌ருட‌மாய் நேர்வ‌ழியில் ப‌ய‌ணிப்ப‌தால் அவ‌ரை நான் இப்ப‌வும் ஆத‌ரிக்கிறேன்........................
  21. உத‌ய‌நிதின்ட‌ ம‌க‌ன் எங்கை ப‌டிக்கிறார் அவ‌ர் விமான‌த்தில் போய் ப‌டித்து வ‌ருகிறார்............................. சீமானின் இந்த‌ ந‌ட‌வ‌டிக்கைய‌ பார்த்து ஓட்டு குறையும் என்றால் த‌ன் குடும்பத்தில் இருந்து யாரும் அர‌சிய‌லுக்கு வ‌ர‌ மாட்டின‌ம் என்று சொன்ன‌ ஸ்டாலினிக்கு எப்ப‌டி ம‌க்க‌ள் ஓட்டு போடின‌ம் திமுக்கா எதிர் க‌ட்சியா இருக்கும் போது அக்கா க‌னிமொழி சொன்னா சாராய‌ க‌டைக‌ளை இழுத்து மூடுங்கோ ப‌ல‌ ஆயிர‌ம் பெண்க‌ள் வித‌வையா இருக்கின‌ம் என்று தாங்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்தால் டாஸ்மாக்கை மூடுவோம் என்று சொன்னார்க‌ளே மூடினார்க‌ளா கொல்லிநிதி சொல்லிச்சே நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ த‌ங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்ல‌ அதை ந‌ம்பி எத்த‌னை குடும்ப‌ங்க‌ள் திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌வை நீட்ட‌ ர‌த்து செய்து விட்டின‌மா உத‌ய‌நிதியும் ச‌ப‌ரிச‌னும் சேர்ந்து இந்த‌ மூன்று வ‌ருட‌த்தில் 3000ஆயிர‌ம் கோடி கொள்ளை அடித்தார்க‌ளே இப்ப‌டியான‌ அசிங்க‌த்தை எப்ப‌டி அழைப்ப‌து 10ரூபாய் பாலாஜி சிறையில் இருக்க‌ யார் கார‌ண‌ம் இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ஸ்டானில் தான் கார‌ன‌ம் ப‌க்க‌த்து வீடு நாறுது என்று சொல்வ‌தை விட‌ உங்க‌ட‌ வீட்டை முத‌ல் சுத்த‌மாய் வைத்து இருங்கோ............................ நீங்க‌ள் சீமானை ப‌ற்றி எழுதின‌ அவ‌தூறுக்கு என்னால் ப‌தில் அளிக்க‌ முடியும்......................
  22. அப்ப‌ த‌மிழ் நாட்டில் யார் தான் நேர்மையான‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் நான் கேட்ட‌ கேள்விக்கு உங்க‌ளிட‌த்தில் ப‌தில் இல்லை 2009க்கு முன்ன‌மும் சீமான் இப்ப‌ சாப்பிடுவ‌து போல் தின‌மும் சாப்பிட்டுத் தான் இருந்தார்................கூட்ட‌னி வைக்காம‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் ஆத‌ர‌வோடு ஒரு ப‌ச்சை த‌மிழ‌ன் வ‌ள‌ந்து வ‌ருவ‌தில் ஏன் உங்க‌ளுக்கு அதிக‌ம் வேர்க்குது முத‌ல் வேர்வைய‌ துடையுங்கோ.................... சீமான் திமுக்கா போல் ஈழ‌ த‌மிழ‌ரை அழிக்க‌ துணை போனாரா அல்ல‌து இனி காங்கிர‌ஸ் கூட‌ கூட்ட‌னி இல்லை என்று சொல்லி விட்டு திமுக்கா மீண்டும் கூட்ட‌னி வைச்ச‌து போல் சீமான் அர‌சிய‌லில் ஏதும் கேலி கூத்து செய்தாறா கொண்ட‌ கொள்கையில் உறுதியா நின்ற‌ ப‌டியால் தான் 30ல‌ச்ச‌த்துக்கு மேலான‌ ஓட்டு சீமானை ந‌ம்பி போட்டாவை முத‌ல் யாழில் என்னை போல் குமார‌சாமி தாத்தா , த‌மிழ் சிறி அண்ணா எங்க‌ளை மாதிரி ஒரு பெய‌ரில் எழுதுங்கோ ப‌ல‌ பெய‌ர்க‌ளில் வ‌ந்து எழுதும் ந‌ப‌வ‌ர்க‌ள் இட‌ம் நேர்மைய‌ எதிர் பார்க்கேலாது😁 சீமானை பிடிக்காட்டி வில‌கி இருக்க‌லாம் அதில் த‌வ‌றில்லை ஆனால் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னை ம‌ன‌தில் வைத்து தேர்த‌ல் ப‌ணிய‌ இர‌வு ப‌க‌ல் பாராம‌ ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் செய்யும் ப‌ணிய‌ கொச்சை ப‌டுத்த வேண்டாம் இவை இத்த‌னை ச‌த‌வீத‌ வாக்கு தான் எடுப்பின‌ம் என்று க‌ண்ட‌மேனிக்கு எழுதுவ‌து அருவ‌ருக்க‌த‌க்க‌து......................சீமான் வ‌ள‌ந்தால் உங்க‌ட‌ சோற்றில் ம‌ண் அள்ளி போட்டு விடுவார் என்ற‌ ப‌ய‌மா...........................அதுக‌ள் பாடு ப‌டுவ‌தே எம‌க்காக‌ தான் எம் போராட்ட‌த்தில் உயிர் தியாக‌ம் செய்த‌வையை ஒவ்வொரு வ‌ருட‌மும் அவ‌ர்க‌ள் தான் ப‌ல‌ அட‌க்குமுறைக்குள் ம‌த்தியில் நினைவு கூருகின‌ம்................இதெல்லாம் உங்க‌ட‌ க‌ண்ணுக்கு எங்கை தெரிய‌ போகுது............................
  23. உங்களுக்கும் ப‌சிக்கும் தானே ப‌சியோடு எவ‌ள‌வு கால‌ம் நீங்க‌ள் உயிர் வாழுவிங்க‌ள் ஒவ்வொரு தேர்த‌லும் மூன்று ச‌த‌ வீத‌ப் ப‌டி ஏறிட்டு போகுது இந்த‌ முறையும் 9ச‌த‌ வீத‌த்தை தாண்டுவின‌ம்..................யூன்4ம் திக‌தி துணிவு இருந்தா வாங்கோ இந்த‌ திரியில் மீதியை விவாதிப்போம் உங்க‌ளுக்கு ரொம்ப‌ ப‌சிக்கும் போய் முத‌ல் சாப்பிடுங்கோ................... விவ‌சாயி சின்ன‌த்தில் ந‌ட‌ந்த‌ குள‌று ப‌டிக‌ள் உங்க‌ளுக்கு தெரியாது ஆன‌ ப‌டியால் நீங்க‌ள் பேசாம‌ இருப்ப‌து ந‌ல்ல‌ம்............. உங்க‌ளால் ஒரு கார‌ண‌த்தை சொல்ல‌ முடியுமா எத‌ன் அடிப்ப‌டையில் ச‌த‌ வீத‌ம் குறையும் என்று.................... அவ‌ரின் ம‌ன‌சில் இருக்கும் வ‌ன்ம‌த்தை கொட்டுகிறார் அதில் அவ‌ருக்கு இன்ப‌ம் அம்ம‌ட்டும் தான்😁.......................
  24. தேர்த‌ல் ஆணைய‌ம் உங்க‌ளுக்கு முன் கூட்டி சொல்லிட்டின‌மா இப்ப‌டி தான் யூன்4 தேர்த‌ல் முடிவு வெளியிடுவோம் என்று😏................................... இத‌ற்க்கு உங்க‌ள் இட‌த்தில் இருந்து ப‌தில் வ‌ராது🤣😁😂.......................
  25. அரசியல் ஏற்றம் தாழ்வு இருப்பது ச‌க‌ஜ‌ம் தானே..................ஊட‌க‌ங்க‌ளில் வ‌ரும் தேர்த‌ல் க‌ணிப்பு என்ற‌ பெய‌ரில் தேர்த‌ல் திணிப்பு இந்த‌ தேர்த‌ல் திணிப்பு ஊட‌க‌ங்க‌ள் ஒவ்வொருமுறையும் இவ‌ர்க‌ளின் க‌ணிப்பு பிழையா சொன்னது தான் அதிக‌ம்.................கூலிக்கு மார் அடிக்கும் ஊட‌க‌ங்க‌ள் த‌மிழ் நாட்டில் அதிக‌ம் அண்ணா உதார‌ண‌த்துக்கு த‌ந்தி புதிய‌த‌லைமுறை இந்த‌ இர‌ண்டு ஊட‌க‌ங்க‌ளும் வீஜேப்பிக்கு ஆத‌ர‌வான‌ ஊட‌க‌ங்க‌ள்........................... என‌து க‌ணிப்பு 7/ 9 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெற‌க் கூடிய‌ வாக்கு ச‌த‌ வீத‌ம்................... புதிய‌ இள‌ம் வாக்காள‌ர்க‌ள் வ‌ந்து விட்டின‌ம் இளைஞ‌ர்க‌ளின் அதிக‌ ஓட்டு அண்ண‌ன் சீமானுக்கு தான் என்று ம‌ற்ற‌ க‌ட்சியின‌ருக்கே ந‌ங்கு தெரியும்........................தேர்த‌ல் ஆணைய‌ம் மேல் தான் அதிக‌ ச‌ந்தேக‌ம்.........அண்ணாம‌லைக்கு சாத‌காமாய் ஏதும் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌க் கூடும் ...................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்னம் ப‌றி போக‌ அண்ணாம‌லை தான் கார‌ண‌ம்...................அண்ண‌ன் சீமான் அண்ணாம‌லைய‌ ஊட‌க‌ம் மூல‌ம் கேட்டு விட்டார் ப‌ல‌ வாட்டி வா இர‌ண்டு பேரும் ராம‌ர் கோவிலுக்கு போவோம் ராம‌ர் மேல் ச‌த்திய‌ம் ப‌ண்ணு விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌துக்கு உன‌க்கும் ஒரு தொட‌ர்வும் இல்லை என்று....................... அண்ணாம‌லை குற்ற‌ம் செய்யாட்டி அந்த‌ இட‌த்திலே சொல்லி இருக்க‌லாம் ராம‌ர் கோவில் மேல் ச‌த்திய‌ம் இட்டு சொல்லுறேன் நாம் த‌மிழ‌ர் விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் என‌க்கு ஒரு வித‌ தொட‌ர்வும் இல்லை என்று.............................. நான் அறிந்தவ‌ரை மைக் சின்ன‌ம் கிட்ட‌ த‌ட்ட‌ எல்லா ம‌க்க‌ளையும் சென்று அடைந்து விட்ட‌து ஈவிம் மிசினில் மைக் சின்னம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு குடுத்த‌ சின்ன‌ம் மாதிரி கிளிய‌ர் இல்லை இப்ப‌டி ப‌ல‌ குள‌று ப‌டிக‌ளை தேர்த‌ல் ஆனைய‌மே செய்கின‌ம் உண்மையில் இது ஜ‌னநாயக‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ல‌😁..........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.