Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தேர்தல் திரியில் பெரியப்பர் தான் கலக்கிறார் இனி நான் பெரியப்பருக்கு விஸ்கி விரான்டி சுமினொவ் என்று வேண்டி அனுப்பனும் பெரியப்பர் முதலாவதாய் வந்தால் இதை செய்வேன் என்று சொல்லிப் போட்டேன்😁....................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாங்களே ஜந்து பத்து பிச்சை எடுக்கிறோம் பாக்கிஸ்தானுக்கு அள்ளிக் கொடுக்க நாங்கள் வில்கேச்சா அல்லது அம்பானி குடும்பமா ஹா ஹா நியூயோக் பிச்சில் 140ரன்ஸ் சிரம பட்டு அடிச்சால் கண்ண முடிட்டு சொல்லுவேன் 140ரன்ஸ் அடிச்ச அணிதான் வெல்லும் என்று...............................பிச் அப்படி இன்று மழை பெய்ததால் பிச்சின் தன்மை மாறும் என்று நினைத்தேன் அதே மாற்றம் இல்லா பிச்................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஒரு கட்டத்துல் பந்துக்கு ஏற்ற ரன்ஸ் அடிக்கனும் கைவசம் பல விக்கேட் இருந்தது அந்த குருப்பில் இந்தியா அமெரிக்கா சூப்பர் 8க்கு போக போகினம்.............................. இந்த உலக கோப்பையில் இலங்கைக்கும் பாக்கிஸ்தானுக்கு வெக்கக் கேடு............................. 2010களில் வந்த அப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சி என்ன போன நூற்றாண்டில் கிரிக்கேட் விளையாட தொடங்கின இலங்கை பாக்கிஸ்தான் ?............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வும்ராவின் பந்து வீச்சில் இந்தியா வெற்றி............................19பும்ரா எப்படி போட்டார் என்று பார்த்திங்களா...............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்திய அணி எப்படி பாக்கிஸ்தான் வீரர்களை மடக்கினார்கள் தெரிய வில்லை உந்த மைதானத்தில் ரன்ஸ் அடிப்பது சிரமம் கூடின ஸ்கோர் உந்த மைதானத்தில் 137................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இப்ப பந்துகள் குறைய ரன்ஸ் கூட ஏதாவது இரண்டு ஓவருக்கு பாக்கிஸ்தான் அடிக்கனும் அப்ப தான் வெல்லலாம்.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாகிஸ்தான் வென்றால் தான் சூப்பர் 8க்கு போகும் இல்லையேன் நாடு திரும்ப வேண்டியது தான் நியூயோக் பிச் நம்ப முடியாது புலவர் அண்ணா..............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாக்கிஸ்தான் 120 அடிக்க வாய்ப்பு மிக குறைவு பெரியப்பு .........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நியூயோக் பிச் இப்படி தான் அண்ணா...............................ரன்ஸ் அடிப்பது சிரமம்.........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
விளையாட்டு தொடங்கி ஒரு ஓவர் போட்டு முடிந்த பிறக்கு மழை வந்து விட்டது....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓவர்கள் குறைக்க படதாம் புலவர் அண்ணா......................................... மன்னிக்கனும் பெரியப்பு நான் அதை கவனிக்கல உறவுகள் வேகமாக எழுதுவதால் பல பக்கங்களை தான்டுது அது நேற்றே நீங்கள் போட்டு விட்டிங்கள்...................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நியூக்கில் மைதானத்தில் மழையாம் விளையாட்டு சில மணித்தியாலம் தடைப் படக் கூடும்...............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தலைவர் என்ன நக்கலா............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உறவுகள் தெரிவு செய்த அணிகளின் பெயரை போடுங்கோ பெரியப்பு......................................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சரசோதரன் அண்ணா உங்களை வேற இங்கை ஒருதர் தொப்பி பிரட்டியோ என்று கேட்டுபுட்டார் தென் ஆபிரிக்கா வென்றதால் இப்படி எழுதுறீங்கள் தென் ஆபிரிக்கா தோத்து இருந்தால் வேறு மாதிரி எழுதி இருப்பிங்கள் சார் விளையாட்டில் டவுள் கேம் இருக்க கூடாது🤣😁😂..........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆடத் தெரியாதவளுக்கு மேடை சரியில்லையாம்😁..............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இலங்கைக்கு சூப்பர் 8க்கு போக வாய்ப்பு மிக குறைவு பங்கிளாதேஸ் நெதர்லாந்தை வெல்றால் சரி நேபாளத்தை சிம்பிலா வங்கிளாதேஸ் வெல்லும்....................................இலங்கை கப்டன் தான் சகலதுற ஆட்டக் காரன் போல் 4லாவதா மைதானத்துக்குள் வருவார் வந்து இரண்டு விளையாட்டிலும் 00 தென் ஆபிரிக்காவுடனான முதலாவது விளையாட்டில் இலங்கை கொச்சும் இலங்கை கப்டனும் எடுத்த தவறான முடிவால் தோல்விய சந்திக்க நேர்ந்தது நாணயத்தில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்து இருந்தால் பிச்சின் தன்மைய அறிந்து அதுக்கு ஏற்ற போல் விளையாடி இருக்கலாம்........................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அமெரிக்கன் கட்டத்துரை எங்களுக்கு கீழ நின்று பல வாட்டி முக்கு பட்டவர் இந்த உலக கோப்பையில் குருட் லக் கட்டத்துரைக்கு நல்லா புள்ளிய பெற்றுக் கொடுக்குது தாத்தா😁.................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவேன்ட தோல்வி உறுதி அடம் சம்பாவின் சுழல் பந்தில் இங்கிலாந் காலி........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஜபிஎல்ல ஒரு விளையாட்டில் நல்லா அடிச்சு விளையாடின ஜக்ஸ் , நல்ல வீரர் என்று சொன்னீர் நண்பா அப்பேக்க எனக்கு அவர் மேல் பெரிய நம்பிக்கை வர வில்லை கர்வியன் தீவில் 10 பந்துக்கு 10ரன்ஸ் அடிச்சு அவுட்டாகி வெளியி போயிட்டார்............................. ஜக்ஸ் மற்றும் கரி வுரோக் இவர்களை தேர்வு செய்து இருக்க கூடாது இவர்களை விட அதிரடியா ஆடக் கூடிய வீரர்கள் இங்லாந்தில் இருக்கினம்......................ஜஸ் பட்லருக்கு அணிய எப்படி வழி நடத்தனும் என்று சுத்தமாய் தெரியாது☹️.......................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் தானே அண்ணா பெரிய அணிகள் கை விட்டு விட்டினம் பெரிசா புள்ளிகள் கிடைக்க போவது கிடையாது உங்களுக்கும் சரி எனக்கும் சரி இந்த உலக கோப்பையில் நாம சுமை தாங்கியா இருப்போம்☹️🫤....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
201 202 வெற்றி ஓவருக்கு 10ரன்ஸ் அடிக்கனும்..............................அவுஸ்சின்ட பந்துக்கு இங்லாந் அடிச்சு வெல்வது சந்தேகம்......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
12&4w
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அது தான் எனக்கும் புரிய வில்லை................ஜபிஎல்ல விட உலக கோப்பையில் அதிக முட்டை விளையாட்டு தொடங்கி ஒரு கிழமையும் ஆக வில்லை பல தோல்விகள் அடுத்து வரும் போட்டியில் இங்லாந்தும் கை விட்டால் அதே புள்ளியோட நிக்கனும் நண்பா☹️...........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சகோதரி இதுக்கு கவலைப் படக் கூடாது எதிர் பார்த்த அணிகள் எல்லாம் ஏமாற்றி போட்டினம் கூட்டி கழிச்சு பார்த்தா இலங்கையும் நியுசிலாந்தும் சூப்பர் 8க்கு போவது சந்தேகம் கிரிக்கேட் வரலாற்றில் நியுசிலாந் அணி அப்கானிஸ்தான் அணியிடம் தோத்தது இது தான் முதல் முறை ரசித் ஹான் பந்தை நல்லா சுழட்டி போடுகிறார்............................. உங்களை விட இரண்டு புள்ளி தான் எங்களுக்கு கூட கிரிக்கேட்ட கரைச்சு குடிச்ச எனக்கு தொடர்ந்து இறங்கு முகம் வீரர்கள் அணிகளை எல்லாம் சரியா பார்த்து போட்டி பதிவை பதிஞ்சேன் ஆனால் போட்டி முடிவில் முட்டை 16விட்டு மேல போகிறேன் இல்லை அந்த 16ஓட அப்படியே தொடர்ந்து நிக்கிறேன்...............................