Everything posted by வீரப் பையன்26
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
பெருமாள் அண்ணா உந்த வடை சம்பவம் இது நடந்து ஒரு வருடத்துக்கு மேல அந்த காணொளிய பார்த்ததும் உண்மையில் எனக்கு கவலை வந்தது..............ஒரு வடை பச்சை சட்டினி கொடுத்து 800ரூபாய் வேண்டினவர் அந்த வழியால் வந்த சிங்கள பெண்னிடம் வெள்ளைக் காரன் கேக்கிறார் இந்த உணவு என்ன விலை என்று சிங்கள பெண் சொல்லுறா 150ரூபாய்க்கு உள்ள என்று...................கடைக் காரன் செய்தது பச்சை துரோகம் அண்ணா....................மோசடி செய்வதில் சிங்களவர்கள் வல்லவர்கள்.................................. இதில் ஏன் பெருமாள் அண்ணாவை குற்றம் சாட்டுறீங்கள் சகோ அவர் ஊடகத்தில் வந்ததை யாழில் இணைத்தார்....................இதில் அரசியல் உள் குத்து இருப்பதாக எனக்கு தெரிய வில்லை😏............................
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
அது இலங்கைக்கும் பொருந்தும் சகோ தமிழ் நாட்டில் கஸ்ரப் பட்ட மக்களை வைத்து காசு சம்பாதிக்கும் கும்பல்கள் இருக்கினம்.....................உங்களை மாதிரி வருடத்துக்கு இலங்கைக்கு என்னால் இரண்டு தடவை போக முடியாது போக வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை சகோ....................அண்மையில் என்ற தம்பி இரண்டு முறை ஊர் போய் வந்தான் அவன் சொன்னதையும் பஞ் அண்ணா தமிழ் சிறி அண்ணாக்கு சொன்னதும் கிட்ட தட்ட சரி என்று படுது......................அதை வைச்சு தான் எழுதினேன் அந்த இடத்தில் நான் நின்று இருந்தால் கூட கஸ்ரம் என்று நினைத்து கேட்க்குதுகள் என்று என்ர பேசில் இருக்கும் காசை தூக்கி குடுத்து இருப்பேன் கருனை மனசு உள்ளதுகள் அதுகள் சொல்லுவது உண்மை என்று உதவத்தான் பாப்பினம் 2004 இலங்கையில் வவுனியா ரவுனில் நிக்கும் போது சின்னப் பெடியன் சாப்பாட்டுக்கு காசு இல்லை என்று சொல்ல உடன பாவம் கஸ்ரம் என்று காசை கொடுத்தேன் அந்த சிறுவன் வறுமையில் கேட்டான அல்லது அந்த சிறுவனை யாரும் இயக்கினமா என்று தெரியாதுஆண்டவருக்கு தான் வெளிச்சம் நான் டென்மார்க் வந்த பிறக்கு இலங்கை போனது 2004 மற்றும் 2019 2005களில் ஆட்டோவில் என்ர மச்சானை ஏற்றி போன சிங்கள கள்ளன் ஆட்டோவை அவங்கட பக்கம் விட்டுட்டு மச்சானுக்கு அடிச்சு போட்டு அவன் வைச்சு இருந்த காசை எல்லாம் பறித்து விட்டு அவனை தனிய விட்டுட்டு தப்பி ஓடினவங்கள்.......................... சும்மா ஒரு உழுந்து வடையையும் தேனீரும் கொடுத்து விட்டு 1000ரூபாய் கேட்க்கிறான் என்றால் அந்த சிங்களவன் எப்படி பட்ட மோசடிக் காரனாய் இருப்பான்😡 அதே தெருவில் போன சிங்கள பெண்ண அந்த வெள்ளையன் கேக்கிறார் இந்த வடை என்ன விலை என்று கேட்க்க அது சொல்லுது 150ரூபாக்கு உள்ள தான் இருக்கும் என்று..................தமிழ் சிறி அண்ணா அந்த காணொளி அனுப்ப முதலே இரண்டு வருடத்துக்கு முதலே அந்த காணொளிய யூருப் அல்லது ரிக்ரொக்கில் பார்த்து இருக்கிறேன்................................................... இந்த சம்பவம் இன்று நேற்று நடக்க வில்லை சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்...................இதை பற்றி யாழில் ஏன் இப்ப விவாதிக்கினம் என்று தெரியல😏..................................
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
பஞ் அண்ணா சொன்னது முற்றிலும் உண்மை இதை விட பலவிதமாய் யோசிச்சு காசு அடிக்கும் கூட்டம் இருக்கினம் / அப்படியான கூட்டம் கஸ்ரம் என்று சொல்லி கஞ்சா வேண்டுவதுக்கு பல பொய்களை அவுட்டு விடுங்கள் நம்மல மாதிரி ஏமாளியில் உண்மை நிலவரம் தெரியாம பார்கேட்டில் இருப்பதை எடுத்து கொடுத்து விடுவோம் பாவம் பார்த்து.......................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அப்படி வந்தால் பெரும் மகிழ்ச்சி ஆனால் மைக் சின்னம் பலரை சென்று அடைந்து விட்டது தமிழ் நாட்டில் வீஜேப்பியை வளர விடக் கூடாது இப்பவே அவங்கட அராஜகத்தை பார்த்து கடும் கோவம் தான் வருது வீஜேப்பி தமிழ் நாட்டின் விஷச்செடி......... எனது தமிழக நண்பர் சற்று முன் சொன்னார் 12/ 15 சதவீதம் கிடைக்கும் என்று பல ஊடக விமர்சகர்கள் சொல்வதையும் கேட்க்கனும் எனது பார்வையில் 7 / 9 சத வீதத்தை தாண்டும்🙏🥰................................ இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு அனுதாப ஓட்டு அதி மக்கள் போடுவினம் காரணம் சின்னத்தை திட்டம் போட்டு ஊர் பேர் தெரியாத கட்சிக்கு கொடுத்தது கடசி வரை சின்னத்தை மீட்க்க நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது இப்படி பல காரணத்தால் நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்கு கிடைக்கும்...................................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
திராவிடத்தை வீஜேப்பியும் பின் பற்றுது😡 தமிழ் நாட்டு வீஜேப்பியும் ஓட்டுக்கு காசு கொடுக்க தொடங்கிட்டினம்😡..................... நோட்டாவுக்கு கீழ நின்ற வீஜேப்பி வளந்து வருவது போல் காட்ட ஊடகங்களை விலைக்கு வேண்டி போட்ட நாடகம் வீஜேப்பி கூட்டனியில் பமாக்காவ ஊழல் புகார காட்டி மிரட்டி கூட்டனிக்கு அழைத்தார்கள் இல்லையேனில் அவர்களும் வீஜேப்பி கூட கூட்டனிக்கு போய் இருக்க மாட்டினம் விஜேப்பி கூட்டனில இப்ப இருப்பவர்கள் கடந்த காலங்களில் சொன்னது வீஜேப்பி கூட்டனியில் இருக்கும் கட்சிகளுடன் கூட்டனி வைக்க மாட்டோம் என்று.....................இப்ப கூட்டனில இருக்கும் மருத்துவர் ஜயா போன ஆண்டு சொன்னது வீஜேப்பி தமிழ் நாட்டில் பூச்சியத்துக்கு கீழ அதாவது தமிழ் நாட்டில் வீஜேப்பிக்கு மக்கள் ஆதரவு இல்லை ............... இப்படி பட்டவர்களை மக்கள் எப்படி நம்புவினம்................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
காளியம்மாள் போட்டியிடும் தொகுதியில் ஒரு ஓட்க்கு ஆளும் கட்சி 2000ரூபாய் கொடுக்கினம் எப்படியாவது காளியம்மாள் வென்று கூடாது என்று 500ரூபாய் கொடுத்த இடத்தில் 2000ரூபாய் கொடுக்கும் நிலைக்கு திராவிடம் வந்து விட்டது😡 ஆனால் இது இளைஞர்கள் மத்தியில் எடுபடாது 2000ரூபாய் 2024 பாராளமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெறக் கூடிய வாக்கு சத வீதம் 7/9 இந்த சத வீதம் கண்டிப்பாய் கிடைக்கும் கூடும் ஒளிய குறையாது..........................தமிழ் நாட்டில் வசிக்கும் நம்பிக்கையான நபர் கூட கேட்டேன் தேர்தல் பற்றி அவர் சொன்னது மைக் சின்னத்தை கிராமங்கள் எல்லாம் கொண்டு சேர்த்து விட்டோம் களப் பணியும் வேகமாய் செய்யுகிறோம் என்றார்....................அவர் கூடுதல் புள்ளி விபரம் சொன்னார் ஆனால் எனது கணிப்பு 7/9க்கு மேலான சத வீதம்.................. இது குறையாது இணையவன் அண்ணா🙏🥰......................................................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
7/8 சதவீதத்தை தாண்டும்........................ தாண்ட அதிக வாய்ப்பு இருக்கு....................... இந்த தேர்தலோடு அங்கீகரிக்கப் பட்ட கட்சியாகிவிடும் நாம் தமிழர் கட்சி 🙏🥰.......................................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா🙏🥰.......................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
7/8 இந்த சதவீதம் மீதியை யூன் 4ம் திகதி இதே திரியில் விவாதிப்போம்......................2021சட்ட மன்ற தேர்தலில் பெற்ற வாக்கை தக்க வைத்து கொள்ளுவிம் எனக்கு நங்கு தெரிந்த விமர்சகர் அவர் கடந்த காலங்களில் நாம் தமிழர் கட்சி பற்றி கணித்த அனைத்தும் சரியா வந்தது....................அவர் பலரை வைத்து ஒவ்வொரு தொகுதி உண்மை கள நிலவரங்களை அறியக் கூடியவர்........................ நாம் தமிழர் கட்சிக்கு இளைஞர்களின் ஓட்டுத் தான் அதிகம் அதோட அவர்களின் பெற்றோர்களும் நாம் தமிழர் கட்சிக்கு தான் ஓட்டு போடுவினம்.......................அது இந்த முறையும் நடக்கும்..........................................................நாம் தமிழருக்கு சைலஸ் ஓட்டு🙏🙏🙏🥰....................................................................... அதெல்லாம் உந்த போலி தேர்தல் கணிப்பென்ற பெயரில் கருத்து தினிப்பில் வராது..................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
6/50 கோடி வாக்களர்கள் தமிழ் நாட்டில் இந்த கருத்துக் கணிப்பு வெறுமனம் சில மக்களிடம் கேட்டு விட்டு அதை வெளியில் வெளியிடுவது அபத்தம்............................. தேர்தல் ஆணையமே வீஜேப்பியின் கைபொம்மை தேர்தல் முடிவை மாற்றி சொன்னாலும் ஆச்சரியபட ஒன்றும் இல்லை.................................... ஏவிம் மிசினில் பல குளறு படிகள் செய்யலாம் என்று பலர் வெளிப்படையாய் சொல்லுகினம் ஆனால் பொய் என்றால் ஏன் தேர்தல் ஆணையம் அவர்கள் மீது வழக்கு தொடுக்க வில்லை அண்ணா............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
பெரியப்பு அவசரம் வேண்டாம் நுனா அண்ணா நம்பர் ( எப்போதும் தமிழன் வாதாவூரன் அண்ணா ஈழப்பிரியன் அண்ண Ahasthiyan அண்ணா இப்படி பலர் கலந்து கொள்ள இருக்கினம் நாளைக்குள் போட்டி பதிவை எதிர் பார்கலாம்......................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
உந்த மத வெறி பிடிச்ச வீஜேப்பி ஒட்டு மொத்த தமிழகத்துக்குமே ஆவத்து......................ஆதிமுக்கா இரண்டாவது இடம் வந்தால் மகிழ்ச்சி தேர்தல் விமர்சகர் சொல்லுகிறார் ஆதிமுக்காவின் ஓட்டுகள் மற்ற கட்சிக்கு போகும் என்று.................. ஏவிம் மிசில் குளறு படிகள் செய்து அண்ணாமலைய வெல்ல வைப்பினமோ தெரியாது........................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்றது எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ணகிரில வீஜேப்பியை முந்துவா வீரப்பன் மகள் ஆனால் இதில் வீரப்பன் மகளுக்கு 4வது இடம் என்று போட்டு இருக்கு பெரியப்பர் பந்தையம் கட்டுவோமா நான் சொல்லுறேன் வீரப்பன் மகள் வீஜேப்பிய முந்துவா என்று💪.............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு சாதகமான ஊடகம் அது அவர்களையும் அவர்கள் சார்ந்த கூட்டனிகளையும் முன் நிறுத்தினம்..................... ஆனால் யூன் 4ம் திகதி இந்த ஊடகத்தை காரி உமுந்து துப்புவது உறுதி........................ பல சர்வே வேற மாதிரி சொல்லுகினம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான சர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊடகம் தாத்தா கள நிலவரம் வேறு மாதிரி இருக்கு😁......................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இதில் வீஜேப்பி அண்ணாமலை போட்டியிடும் தொகுதி கோவை இதை காண வில்லை ஹா ஹா...................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
கனிமொழி போர வார இடங்களில் எல்லாம் மக்கள் விரட்டி அடிக்கினம் ஆனால் அவா முன் நிலையில்................................
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
நான் தவறாக புரிந்து விட்டேன் 3.3 பில்லியன் அமெரிக்கன் டொலர் பெரிய காசு😮...........................இது ஈரானுக்கு பெரிய வெற்றி தான்...........................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
யூன் 4ம் திகதி உண்மையான புள்ளி விபரம் தெரியும் இது மக்களை குழப்ப செய்யப் பட்ட செயலாய் பார்க்கிறேன்...................இந்த தொழிநுட்பம் வளந்த காலத்தில் காணொளி மூலம் உண்மையை வெளியிடலாம்............................. ஏன் நேரம் ஒதுக்கி எழுத்தின் மூலம் புரளிய கிலப்பி விடுவான்😁....................................
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
கருணாவுடன் இருந்த படிப்பு அறிவு இல்லாத பிள்ளையான் அரசியலில் பெரிய இடத்தில் இருக்கும் போது கூலிக்கு மார் அடிக்கும் சிங்களவன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு வட்டின அமுக்கிறது சின்ன வேலை புத்தன் மாமா🤣😁😂.......................................
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
அமெரிக்கனுக்கு இஸ்ரேலுக்கு 3.3 மில்லியன் அமெரிக்கன் டொலர் அவங்கட கால் தூசுக்கு சமம்.................... உக்கிரேனுக்கே உத்தன பில்லியன் டொலர அமெரிக்கன் அள்ளி அள்ளி கொடுத்தது அமெரிக்காவோடு ஒப்பிடும் போது ஈரான் பணரீதியா கொஞ்சம் கச்டப்பட்ட நாடு.....................................
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொலர் ரஸ்சியா ஈரானிடம் வாங்கும் போது இந்த விலைக்கு தான் வாங்கினார்கள்.....................ஈரான் ரோன்களில் பல வகை ரோன்கள் இருக்கு 1800 கிலோ மீட்டர் தூரம் போகும் அளவுக்கு கூட ரோன்கள் இருக்கு.....................இந்த ரோன்களின் வேகம் மிக குறைவு......................நாசகார ரோன்களை ஈரான் இன்னும் பயன் படுத்த வில்லை...................அதை பயன் படுத்தினால் அழிவுகள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010களில் இஸ்ரேல் ஜடோம்மை கண்டு பிடிக்காம இருந்து இருக்கனும் பாதி இஸ்ரேல் போன வருடமே அழிந்து இருக்கும்....................ஹமாஸ் ஒரு நாளில் எத்தனை ஆயிரம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது ஏவினார்கள்............................ இரண்டு நாளுக்கு முதல் ஈரான் ஏவிய ரோன்களின் விலை 3லச்சம் டொலருக்கு கீழ என்று நினைக்கிறேன் ஈரான் ரோன்களை தாக்கி அழிக்க 3.3மில்லியன் அமெரிக்கன் டொலர் என்பது அதிக தொகை................நூற்றுக்கு 90வித ரோன அழிச்சிட்டினம் 10 விதம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய கானொளியில் பார்த்தேன் .................தங்கட விமான நிலையத்துக்கு ஒன்றும் நடக்க வில்லை என்று இஸ்ரேல் சொன்னது பொய் இதை நான் இரண்டு நாளுக்கு முதல் எழுத கோஷான் அவரின் பாணியில் என்னை நக்கல் அடித்தார்............ இப்ப நீங்கள் எழுதினது புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக இழப்பு என்று......................................
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
நன்றி சுவி அண்ணா🙏🥰.......................................
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
நன்றி நண்பா🙏🥰....................................
-
ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் - ஐநா அமைப்பு கவலை
கனடாவில் உணவு பொருட்களிலிருந்து எல்லாம் சரியான விலை என்று கேள்வி பட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால் மக்களுக்கு இன்னும் சிரமம்.............................
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
எல்லாம் பணத்துக்காக தான் ஈழ மண்ணில் சிங்கள ராணுவம் நாட்டு பற்றினால் போர் புரிந்தவையா இல்லவே இல்லை எல்லாம் காசுக்காக ஈழ மண்ணில் வந்து பல ஆயிரம் சிங்கள இராணுவம் பலி ஆனார்கள்......................... ரஸ்சியா விவகாரத்தில் ஈழ தமிழர்கள் ரஸ்சியா போகாமல் இருப்பது நல்லம்......................................
-
எனது அறிமுகம்
உங்கட ஈமேல பாருங்கோ தாத்தா....................