Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. த‌லைவ‌ரே கோவிக்க‌ வேண்டாம் இந்த‌ முறை நானும் நீங்க‌ளும் கீழ‌ நின்று மேல‌ நிப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் இருந்து மிதி வேண்டுவ‌து உறுதி😁😂🤣........................ சில‌து குருட் ல‌க் அடிச்சா உங்க‌ட‌ க‌ணிப்பு ச‌ரியா வ‌ர‌க் கூடும்.................... வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் த‌லைவ‌ரே🙏🥰..................................
  2. நீங்க‌ள் சொல்லும் ப‌டியும் இருக்க‌லாம் உற‌வே....................இர‌ண்டு த‌ள‌ங்க‌ளில் இஸ்ரேல் இன்று ஈரானை தாக்கும் என்று வெளிப்ப‌டுத்திச்சின‌ம்................ டென்மார்க் ஊட‌க‌த்தை நான் பார்ப்ப‌து மிக‌ குறைவு அவியிற‌ மீனை துடிக்குது என்பின‌ம் இப்ப‌த்த‌ ஊட‌க‌ங்க‌ள்................1999க‌ளில் இருந்த‌ ஊட‌க‌ நேர்மை இப்போது இல்லை என‌து ந‌ண்ப‌னின் ந‌ண்ப‌ன் அவ‌ன் முக‌ நூலில் காணொளிக‌ள் போட்டு ம‌க்க‌ள் ம‌த்தியில் பிர‌பல‌மான‌ ந‌ப‌ர் ப‌ல‌ஸ்தீன‌த்துக்கு ஆத‌ர‌வாய் ஒரு ப‌திவை போட‌ உட‌ன‌ அவ‌னை சிறைக்குள் பிடிச்சு போட்டு விட்டது இப்ப‌ ஆளும் அர‌சு😡...................எப்ப‌டி இருந்த‌ டென்மார்க் இப்ப‌டி ஆகிட்டு ம‌க்க‌ளுக்கு முழு சுத‌ந்திர‌ம் த‌ந்து ம‌க்க‌ளை ந‌ல்லா வாழ‌ வைச்ச‌ நாடு...................இந்தியாவை போல் அட‌க்குமுறைய‌ கையில் எடுக்கின‌ம் இப்ப‌ ........................... ஈரான் மீது ஏற்க்க‌ன‌வே ப‌ல‌ பொருலாதார‌ த‌டை போட்டு விட்டின‌ம் இனி த‌டை போட‌ என்ன‌ இருக்கு....................இஸ்ரேல் ஈரான் மீது தாக்குத‌ல் தொடுக்காம‌ இருப்ப‌து தான் ந‌ல்ல‌ம்...................நெத்த‌னியாகு ஹமாஸ் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்தின‌ மாதிரி ஈரான் மீது தாக்குல் ந‌ட‌த்தினால் இர‌ண்டு நாடும் பேர் அழிவை ச‌ந்திக்கும்............................. போர் இல்லாத‌ உல‌க‌ம் வேண்டும் ஆனால் மேல‌ குமார‌சாமி தாத்தா எழுதின‌தை வாசித்து பாருங்கோ இந்த‌ உல‌கின் நின்ம‌தியை கெடுத்த‌தே அமெரிக்கா தான்.............................. மோடி குஜ‌ராத்தில் முஸ்லிம் ம‌க்க‌ளை கொன்று குவித்து த‌ன‌து ம‌த‌ வெறிய‌ காட்டினாரோ , அதே போல் முஸ்லிம் நாடுக‌ளிலும் உந்த‌ ம‌த‌ வெறி அதிக‌ம் இருக்கு அதில் முத‌ல் இட‌ம் ஈரான்.........................................
  3. அப்ப‌டி தான் நானும் க‌ருதுகிறேன்.........................ஈரான் கூட‌ யாரும் வால் ஆட்ட‌ முடியாது...........................நேற்று அனுப்பின‌ ரோன் எல்லாம் ர‌ஸ்சியா ஏற்க்க‌ன‌வே உக்கிரேன் மீது பாவிச்ச‌து நாச‌கார‌ ஆயுத‌த்தை ஈரான் கையில் எடுக்க‌ வில்லை அப்ப‌டி எடுக்கும் நிலை வ‌ந்தால் பெரும் அழிவு தான்.......................
  4. குமார் த‌ர்ம‌சேனா விட்ட‌ பிழையால் எல்லாம் த‌லைகீழா போச்சு இனி இதை ப‌ற்றி புல‌ம்பி ஒன்றும் ந‌ட‌க்க‌ போவ‌து இல்லை க‌ட‌ந்த‌ கால‌ இல‌ங்கை அணிய‌ப் போல‌ ப‌ல‌ வாட்டி அடிச்சு பிடிச்சு பின‌லுக்கு வ‌ந்து தோத்த‌து தான் மிச்ச‌ம் நியுசிலாந்துக்கு போக‌ வேண்டிய‌ கோப்பை😢......................... இல‌ங்கை அணியாவ‌து இர‌ண்டு முறை தூக்கி விட்டார்க‌ள் 1996 ம‌ற்றும் 2014......................... இன்னும் இர‌ண்டு மாத‌த்தில் தொட‌ங்க‌ இருக்கும் உல‌க‌ கிண்ண‌ம் வெல்ல‌ வெஸ்சின்டீஸ் அணிக்கு அதிக‌ வாய்ப்பு இருக்கு................. அவ‌ங்க‌ட‌ சொந்த‌ மைதான‌த்தில் ந‌ல்லா அடிச்சு விளையாடுவாங்க‌ள்....................நாச‌மாய் போன‌ வெஸ்சின்டீஸ் தேர்வுக்குழு இந்த‌ முறை சுனில் ந‌ர‌னுக்கு வாய்ப்பு கொடுக்க‌னும்🤲..........................................................................................................
  5. ந‌ம்ம‌ட‌ சாமியார் தான் மூளைய‌ க‌ச‌க்கி போட்டி ப‌திவு செய்வ‌தாக‌ பிந்தி கிடைத்த‌ த‌க‌வ‌ல் தெரிவிக்கின்ற‌ன‌🤣😁😂......................................................
  6. இனி போட்டி ப‌திவை ப‌திய‌ போர‌வ‌ர்க‌ளில் ப‌தில்க‌ள் கிட்ட‌ த‌ட்ட‌ ஒரே மாதிரி தான் இருக்கும் போட்டி ந‌ட‌த்தும் பெரிய‌ப்ப‌ர் ஒரு கிழ‌மை கொடுத்து இருக்க‌லாம் இர‌ண்டு கிழ‌மைக்கு மேல‌ கூடுத்த‌து கூடுத‌ல் நாள் இது பொழுது போக்குக்கு ந‌ட‌த்த‌ப் ப‌டும் போட்டி என்றாலும் 5ப‌வுஸ் முக்கிய‌ம் எல்லோ லொல்😁🥰...................................
  7. இன்னும் சில‌ ம‌ணி நேர‌த்தில் இஸ்ரேல் ஈரானை தாக்கும் என்று சுட‌ சுட‌ ப‌ல‌ த‌ள‌ங்க‌ளின் இருந்து செய்திக‌ள் வ‌ருது....................இஸ்ரேல் இன்று இந்த‌ தாக்குத‌லை செய்தால் நேற்று ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல‌ விட‌ இர‌ண்டு ம‌ட‌ங்கு அதிக‌மான‌ தாக்குத‌ல‌ இஸ்ரேல் மீது ஈரான் ந‌ட‌த்தும் ஜீ7 நாடுக‌ள் ஈரான் செய்த‌து த‌வ‌று என்று சொல்லி இருக்கின‌ம் எல்லாம் குழ‌ப்ப‌மாய் இருக்கு.........................
  8. தினேஸ் கார்த்திக் செஞ்ச‌ரி அடிப்பார் என்று எதிர் பார்த்தேன் 83ர‌ன்ஸ்சில் அவுட் ஆகி விட்டார் ஹில‌ன் ம‌ஸ்வேலைன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் சேர்க்க‌ வில்லை ப‌டு சுத‌ப்ப‌ல் விளையாட்டு விளையாடின‌ அனைத்து விளையாட்டிலும்.....................................
  9. இல‌ங்கை அணியில் சிற‌ந்த‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இரண்டு பேர் இருக்கின‌ம்..................இவ‌ரின் விளையாட்டை நான் பார்த‌து இல்லை................ம‌திஷ்ச‌னாவின் ப‌ந்து வீச்சை விட‌ இவ‌ர் சிற‌ப்பாக‌ ப‌ந்து போட்டால் இல‌ங்கை அணியில் வாய்ப்பு கிடைக்கும் ஜ‌பிஎல்ல‌ எடுத்தும் இதுவ‌ரை ஒரு விளையாட்டிலும் விளையாட‌ விட‌ வில்லை.................................
  10. உண்மையில் இந்த‌ பாட்டை என‌க்கு அறிமுக‌ம் செய்து வைச்ச‌தே குமார‌சாமி தாத்தா என‌து த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் ந‌ண்ப‌ன் ம‌ற்றும் என‌து த‌ங்கைச்சி மாருக்கும் இந்த‌ பாட்டை முக‌ நூலில் ப‌கிர்ந்தேன் சில‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் அந்த‌ சின்ன‌ன் சிறுசுக‌ளுக்கு கூட‌ இந்த‌ பாட்டு பிடித்து விட்ட‌து..............அருமையான‌ பாட‌ல்🙏🥰..............................................................
  11. இந்த‌ விடைய‌த்தில் ந‌ண்ப‌ர் எப்போதும் குறை சொல்ல‌ மாட்டேன்..................இது க‌ருத்துக்க‌ள‌ம் தானே முன்னுக்கு பின் க‌ருத்து இருந்தா தான் க‌ருத்துக்க‌ளமாய் இருக்கும்...............எப்போதும் த‌மிழ‌ன் எல்லார் கூட‌வும் க‌ருத்தாடும் ந‌ப‌ர்.................பிழைக‌ள் குறைக‌ளை வெளிப்ப‌டையாய் எழுதுப‌வ‌ர்........................
  12. என்ன‌ அடி ஜ‌பிஎல்ல‌ மீண்டும் அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ சாத‌னைய‌ மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்கு................................
  13. ஜஸ்ரின் அண்ணாவும் க‌ள‌த்தில் குதித்து விட்டார் இந்த‌ திரி இனி ப‌ல‌ ப‌க்க‌த்தை தாண்டும்🤣😁😂.............................
  14. ந‌ண்பா இதை பெரிசு ப‌டுத்த‌ வேண்டாம் கோஷானுக்கு என்னை ப‌ற்றி ஒன்றும் தெரியாது.......... 1996ம் ஆண்டு கொழும்பில் வெள்ள‌வ‌த்தையில் த‌ங்கி இருந்த‌ போது ஆங்கில‌ ருயிஸ்ச‌னுக்கு போனான் அந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் ஆங்கில‌ம் சிம்பிலா எழுதுவேன் உதார‌ண‌த்துக்கு ஆங்கில‌ம் சொல்லி த‌ரும் மாஸ்ட‌ர் 15 டிக்டேச‌ன் வைச்ச‌வ‌ர் கிட்ட‌ த‌ட்ட‌ 10 பிள்ளைக‌ள் அவ‌ரிட‌ம் ப‌டித்தோம் 15டிக்டேச‌னில் 14 ச‌ரி எடுத்தேன் ஒரு எழுத்து பிழை விடாட்டி 15க்கு / 15 ச‌ரி எடுத்து இருப்பேன் ம‌ற்ற‌ மாண‌வ‌ர்க‌ளை விட‌ ஆங்கில‌த்தில் அதிம் ச‌ரி எடுத்த‌து நான் பிற‌க்கு டென்மார்க் வ‌ந்து டெனிஸ் மொழியில் ப‌டிக்க‌ தொட‌ங்க‌................ ஜேர்ம‌னியில் த‌ங்கி இருந்து ஜேர்ம‌ன் மொழி ப‌டிக்க‌ ஆங்கில‌மும் அப்ப‌டியும் இப்ப‌டியுமாய் போய் விட்ட‌து இப்போது என்னை தற்காத்துக் கொள்ளும் அள‌வுக்கு ஆங்கில‌ம் தெரியும் இந்த‌ திரியில் நான் பெரிதும் ம‌திக்கும் குமார‌சாமி தாத்தா கூட‌ போனில் ஜேர்ம‌ன் மொழியில் க‌தைச்சு இருக்கிறேன்............... இடையில் ஏற்ப‌ட்ட‌ கொடிய‌ நோயால்............. ஒரு நாளுக்கு 12 குளுசையோட‌ போகுது என‌து வாழ்க்கை😞....................... நான் நேசிக்கும் யாழ்க‌ள உற‌வுக‌ள் இடைசுக‌ம் அடிச்சு க‌தைப்பின‌ம் ஆறுத‌ல் சொல்லுவின‌ம் அதிக‌ம் யோசிக்க‌ வேண்டாம் என்று சொல்லுவின‌ம் உற‌வுக‌ளின் ஆறுத‌ல் உண்மையில் என‌க்கு உற்சாகத்தை சந்தோஷத்தை தந்தது🙏🥰.......................... இது தான் வாழ்க்கை யாருக்கு எப்ப‌ என்ன‌ ந‌ட‌க்கும் என்று தெரியாது வாழும் வ‌ரை கொண்ட‌ கொள்கையோ உறுதியாய் நிக்க‌னும் என்று என‌க்கு நானே எடுத்த‌ முடிவில் சிறு மாற்ற‌ம் கூட‌ செய்ய‌ வில்லை இதுவ‌ரை ந‌ண்பா🙏...................
  15. ம‌கிந்தாவின் பெய‌ரை ஒரு தெருவுக்கு வைச்ச‌துக்கான்டி எம்ம‌வ‌ர்க‌ள் ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளின் அழிவை பார்த்து இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று விவாத‌ம் செய்யின‌ம்.................அவ‌ர்க‌ளும் எங்க‌ளை மாதிரி த‌னி நாடு கேட்டு போராடி ப‌ல‌தை இழ‌ந்து விட்டின‌ம்.....................என‌க்கு ஒன்று ம‌ட்டும் புரிய‌ வில்லை ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளுக்கு த‌னி நாடு கிடைப்ப‌து இவ‌ர்க‌ளுக்கு விருப்ப‌ம் இல்லையா...................ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ள் இனி இழ‌ப்ப‌த‌ற்க்கு ஒன்றும் இல்லை சிறு வ‌ட்ட‌த்துக்கை 26ல‌ச்ச‌ ம‌க்க‌ள் வாழுகின‌ம் சின்ன‌ குண்டு வெடிச்சாலே அது ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ள் அந்த‌ இட‌த்திலே இற‌ந்து போவின‌ம் அவ‌ர்க‌ளிட‌ம் இப்போது இருப்ப‌து உயிர் ம‌ட்டும் தான்...................இதுக்காக‌ த‌ன்னும் அந்த‌ ம‌க்க‌ளுக்கு க‌ருணை காட்டுங்க‌ள்.......................2009ம் ஆண்டு புல‌ம்பெய‌ர் நாட்டில் க‌ண்ணீரும் சோறும் சாப்பிட்ட‌தை யாரும் ம‌ற‌ந்து விட‌ வேண்டாம் அது எங்க‌ட‌ சொந்த‌ உறவுக‌ள் ஈழ‌ ம‌ண்ணில் செத்து ம‌டியும் போது ஒவ்வொரு காணொளியையும் பார்க்கும் போது தூக்க‌க‌ம் இன்றி த‌விர்த்தோம்................2009த‌ இப்ப‌ கூட‌ நினைச்சு பார்த்தால் ம‌ன‌ம் வேத‌னைப் ப‌டும்😢..........................
  16. ச‌கோ நீங்க‌ள் இந்த‌ முறை ந‌ம்பி குதிக்க‌லாம் நான் தான் க‌ட‌சி இட‌த்துக்கு வ‌ருவேன்...............உங்க‌ எல்லாரையும் தூக்கி பிடிக்கும் ஆளாய் நான் இருப்பேன்😂😁🤣......................
  17. ச‌கோத‌ர‌ர் கோஷான் ஈரானையும் ர‌ஸ்சியாவையும் சும்மா அலட்சியப் படுத்துகிறார் ஈரானின் ப‌ல‌ம் ர‌ஸ்சியாவின் ப‌ல‌ம் எதிரி நாட்ட‌வ‌ர்க‌ளுக்கு தெரியும்.................ஈரான் நேற்று ந‌ட‌த்தின‌ தாக்குத‌ல‌ அப்கானிஸ்தான் ந‌ட‌த்தி இருந்தா இன் நேர‌ம் அமெரிக்க‌னும் இங்லாந்தும் அப்கானிஸ்தான் நாடு முழுவ‌தும் குண்டு ம‌ழை போட்டு இருப்பின‌ம்................இது சும்மா ஒரு எடுத்துக் காட்டு 2001 நீயூக் மீதான‌ தாக்குத‌ல‌ உச‌மாவின்லேட‌ன் பிற‌ந்து வ‌ள‌ந்த‌து வேறு நாடு அப்கானிஸ்தானில் த‌ங்கி இருக்கிறார் என்ர‌ கார‌ண‌த்துக்காக‌ அமெரிக்காவும் இங்லாந்து 11/09/2001 அன்றே போர் விமான‌ம் மூல‌ம் அப்கானிஸ்தான் நாட்டை தாக்கி அழித்தார்க‌ள் அமெரிக்கான்ட‌ சித்து விளையாட்டு ஹ‌வூதிஸ் போராளிக‌ளிட‌ம் எடுப‌ட‌ வில்லை சிறு போராளி குழு கூட‌ மோதி தோல்வி அடைஞ்ச‌ அமெரிக்கா ம‌ற்றும் இங்லாந்................. 2001 உசாம‌வின்லேட‌ன் செய்த‌ ம‌னித‌ நேய‌ம் இல்லா தாக்குத‌ல‌ நான் ஆத‌ரிக்க‌ வில்லை.................அது முட்டாள் த‌ன‌மான‌ செய‌ல் நெத்த‌னியாகு ஒரு ம‌ன‌ நோயாளி எடுத்த‌துக்கு எல்லாம் ஆயுத‌ம் மூல‌ம் அடிப்பேன் என்று சொல்லுப‌வ‌ர் அவ‌ரே நேற்று ந‌ட‌ந்த‌ தாக்குத‌லுக்கு பிற‌க்கு மெள‌வுன‌த்தை க‌டை பிடிக்கிறார் அமெரிக்க‌ன்ட‌ ப‌ருப்பு இனி உல‌க‌ அள‌வின் வேகாது....................சீன‌ன் நினைச்சா ஒரு நாளிளே தைவானை த‌ங்க‌ளின் க‌ட்டுப் பாட்டில் கொண்டு வ‌ருவாங்க‌ள் ஆனால் சீன‌ன் பெரிசா போர‌ விரும்புப‌வ‌ர்க‌ள் அல்ல‌ அமெரிக்காவுக்கு ப‌ய‌ந்து தான் சீன‌ன் தைவான் மேல‌ போர் தொடுக்க‌ வில்லை என்று சொல்வ‌து ஏற்றுக் கொள்ள‌ முடியாது , சீன‌ன் ஒரே நேர‌த்தில் இந்தியா ம‌ற்றும் தைவான் கூட‌ போர் செய்யும் ப‌ல‌ம் சீன‌னிட‌ம் இருக்கு...................சீன‌ன்ட‌ தொழிநுட்ப்ப‌ வ‌ள‌ர்ச்சி அமோக‌மான‌து💪.......................
  18. எவ‌ன்டா ஈரான்ட‌ ரோன் ஓட‌ ஈக்குவான‌த்தை ஒப்பிட்ட‌து..................ஈக்கு வான‌ம் மிஞ்சி போனால் ப‌னை ம‌ர‌ உய‌ர‌த்துக்கு போகும் இது ஈரான் ரோன் 1800 கீலோ மீட்ட‌ர் தூர‌ம் வ‌ர‌ போகும் லொல்😂😁🤣.........................
  19. வாலி அண்ணா காமெடி ப‌ண்ணாதைங்கோ நெத்த‌னியாகு மூன்று கிழ‌மையில் ஹ‌மாஸ்சை முற்றிலுமாய் அழித்து விடுவோம் என்று சொன்னார் 6மாத‌த்தை க‌ட‌ந்து விட்ட‌து ஹ‌மாஸ்சின் சுர‌ங்க‌த்தை கூட‌ இன்னும் இவ‌ர்க‌ளால் க‌ண்டு பிடிக்க‌ முடிய‌ வில்லை அதுக்குள் போனால் இஸ்ரே ராணுவ‌ம் ந‌ர‌க‌த்துக்கு போவ‌து உறுதி...................... அதுக‌ளும் எங்க‌ளை மாதிரி த‌னி நாடு கேட்டு போராடின‌ போராளிக‌ள் என்ப‌த‌ நினைவில் வைத்து இருங்கோ அண்ணா😞................................
  20. 2003 ச‌தாம் அணுகுண்டு வைத்து இருக்கிறார் இது ஒட்டு மொத்த‌ உல‌கிற்க்கு ஆவ‌த்து என்று ஈராக்கில் இற‌ங்கின‌ அமெரிக்க‌ ப‌டை ச‌தாமை க‌ண்டு பிடித்து தூக்கில் போட்டார்க‌ள் ச‌தாம் வைத்து இருந்த‌ அணுகுண்டு எங்கை என்ற‌ கேள்விக்கு இன்று வ‌ரை விடை இல்லை இது தான் அமெரிக்கா அடுத்த நாட்டு இயற்கை வளங்களை கொள்ளை அடித்து கொளுத்த பூதம் தான் அமெரிக்கா.....................ஈராக்கில் எண்ணை இருக்கு அதை ஆட்டைய‌ போட‌ தான் ச‌தாம் அணுகுண்டு வைச்சு இருக்கிறார் என்று பொய் மாயை உருவாக்கி அந்த‌ நாட்டுக்குள் புகுந்த‌ ந‌ரிக‌ள்......................என‌க்கு அமெரிக்கா விளையாட்டுக‌ள் ப‌ல‌ பிடிக்கும் அமெரிக்கா அர‌சிய‌லை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது.....................யாழ்க‌ள‌த்த தாண்டி சோச‌ல் மீடியாக்க‌ளில் த‌மிழ‌ர்க‌ள் தொட்டு அடுத்த‌ நாட்ட‌வ‌ர்க‌ள் யாரை ஆத‌ரிக்கின‌ம் என்று ஒரு க‌ன‌ம் எட்டி பாருங்கோ ச‌கோ................................ குட்ட‌ குட்ட‌ குனிய‌ இது ச‌தாம்குசைன் வாழ்ந்த‌ கால‌ம் கிடையாது...........................இவ‌ர்க‌ளால் ஹ‌வுதீஸ் போராளிக‌ளையே எதிர் கொள்ள‌ முடிய‌ல‌ இதில‌ ஈரான‌ கிழிச்சுடுவின‌ம்🤣😁😂.......................
  21. நெட்டோ நாடுக‌ளுக்கு க‌க்கா போனால் அவ‌ர்க‌ளுக்கு பின்னால் க‌ழுவி விட‌வும் த‌ய‌ங்க‌ மாட்டீங்க‌ள்🤣😁😂................. இந்த‌ காணொளியில் பாருங்கோ ஈரானின் இர‌ண்டு ரோன் இஸ்ரேல் மீது விழுந்து வெடிக்குது....................ஈரான் ஒரு நாடு ஆனால் ஈரான் அனுப்பிய‌ ரோன‌ தாக்கி அழிக்க‌ அமெரிக்கா இங்லாந் தொட்டு ப‌ல‌ நாடுக‌ளின் உத‌வியோடு தான் அழிக்க‌ப் ப‌ட்ட‌து / போர் விமான‌ம் ஜ‌டோம் இவை அனைத்தும் தேவை ப‌ட்டு இருக்கு.................... ஈரான் ஒரு ரோன‌ செய்ய‌ அமெரிக்க‌ன் டொல‌ரில் பார்த்தா 1000 டொல‌ர் போதும் ஆனால் அந்த‌ ரோன‌ சுட்டு வீழ்த்துவ‌துக்கு இவ‌ர்க‌ள் பாவிக்கும் ஏவுக‌னைக‌ள் ப‌ல‌ ஆயிர‌ம் டொல‌ர்😁.....................................
  22. நீங்கள் சொல்வ‌து நீங்க‌ள் முட்டுக்கொடுப்ப‌வ‌ர்க‌ளுக்கும் இது ந‌ல்லாவே பொருந்து ச‌கோ😁😁😁😁😁😁😁.......................
  23. எரிகிற வீட்டுக்கு எண்ணெய ஊற்றினால் அது இன்னும் ப‌த்தி எரிந்து கொண்டு தான் இருக்கும்.....................அமெரிக்காவின்ட‌ ட‌வுள் கேமால் தான் இந்த‌ போர் இந்த‌ நிலைக்கு வ‌ந்து இருக்கு..................வெளியில் தாங்க‌ள் நேர்மையான‌வ‌ர்க‌ள் போல் காட்டி கொண்டு உள்ள‌டி நாச‌கார‌ செய‌லை செய்ய‌ தூண்டி விடுவ‌தே அமெரிக்காவும் அத‌ன் நெட்டோ நாடுக‌ளும்.......................அமெரிக்கான்ட‌ ந‌ரிக் குன‌ம் தெரிந்து தான் அந்த‌க் கால‌த்திலே அமெரிக்காவின் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளை த‌ங்க‌ட‌ நாட்டில் அனும‌திக்க‌ மாட்டோம் என்று ஈரான் அர‌சு சொன்ன‌து........................ பேரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள் போரை விரும்ப‌ மாட்டின‌ம்........................ ஈரான் நாட்டுக்குள் குண்டு விழுந்தால் இது மூன்றாம் உல‌க‌ போரா மாறும்....................அது நெட்டோ நாடுக‌ளையும் பாதிக்கும்.......................இதுக்கெல்லாம் சிற‌ந்த‌ தீர்வு பேச்சு வார்த்தை கொரோனாவுக்கு முத‌ல் உல‌க‌ம் கொஞ்ச‌ம் த‌ன்னும் ந‌டு நிலையா இருந்த‌து போர் இல்லாத‌ உல‌காய்.......................ஜ‌ரோப்பா தொட‌ங்கி ஆசிய‌ வ‌ரை இந்த‌ போர் நீண்டு விட்ட‌து............................ இஸ்ரேலின் இழ‌ப்பை எந்த்த‌னை கால‌த்துக்கு தான் மூடி ம‌றைக்க‌ போகின‌ம் இஸ்ரேல் நாட்டுக்குள் வ‌சிக்கும் ம‌க்க‌ளே வீடியோ பிடிச்சு அதை வ‌ட்சாப்பில் போட்டால் தான் அங்கு ந‌ட‌க்கும் உண்மை நில‌வ‌ர‌ம் தெரியும்.................ஈரான் தாக்கியும் த‌ங்க‌ட‌ ஜ‌டோம‌ வைச்சு த‌டுத்து விட்டோம் என்று எவ‌ள‌வு கால‌த்துக்கு பொய்யை அவுட்டு விட‌ போகின‌ம்......................................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.