Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. என‌க்கு ஒரு கீரை க‌ட்டு வேணும் அதோட‌ புட‌ல‌ங்காயும் வேணும் அப்ப‌டியே ஒரு க‌ட்டு ப‌யித்த‌ங்காயும் வேணும் 🫤..............................................
  2. பீ க் கா . க‌ட்சி த‌லைவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் கோஷானுக்கு வாழ்த்துக்க‌ள்🤣😁😂.................................................... @goshan_che
  3. விஜேய் குறைந்த‌து திமுக்கா கூட்ட‌னி க‌ட்சிக‌ளிட‌ம் இருந்து 8 ச‌த‌ வீத‌த்தை த‌ன் வ‌ச‌ ப‌டுத்துவார் அதிமுக்காவிட‌ம் இருந்தும் 6 ச‌த‌வீத‌ம் அல்ல‌து கூட‌ பீஜேப்பி ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளிட‌ம் இருந்து 4 முத‌ல் தேர்த‌லில் 18ச‌த‌வீத‌ம் எடுப்பார் , இது என‌து த‌னிப்ப‌ட்ட‌ கணிப்பு பெரிய‌ப்பு..............................விஜேய் கூட‌ கூட்ட‌னி வைச்சால் ஓட்டு ச‌த‌ வீத‌ம் கூடும் த‌மிழ் நாட்டில் 240 தொகுதியில் ப‌ல‌ தொகுதிய‌ கைப்ப‌ற்ற‌லாம்.................................இன்னும் எவ‌ள‌வு கால‌த்துக்கு தான் ஊழ‌ல் வாதிக‌ளின் கையில் நாட்டை கொடுப்ப‌து ம‌ற்ற‌ க‌ட்சியின‌ருக்கும் ஒரு ச‌ர்ந்த‌ப்ப‌ம் த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் கொடுப்பின‌ம் என்று நான் ந‌ம்புகிறேன்🙏🥰................................................................
  4. த‌மிழ‌ வெற்றி க‌ழ‌க‌த்தில் இப்போது 70ல‌ச்ச‌ வாக்காள‌ அட்டைய‌ பெற்று விட்டின‌ம் பெரிய‌ப்பு விஜேய் 2026க‌ளில் சாதிக்க‌ கூடும்....................ப‌ல‌ ந‌ல்ல‌துக‌ளை இப்ப‌வே செய்ய‌ தொட‌ங்கி விட்டார் என‌து ஆத‌ர‌வு ஊழ‌ல் இல்லா த‌மிழ‌க‌ க‌ட்சிக‌ளுக்கு தான் திமுக்கா 2026ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் சில‌து ஆட்சியை இழ‌க்க‌ நேரிடும்................................. ஆதிமுக்கா ப‌ழைய‌ ப‌டி ஒன்று இணைந்தாலும் ஜெய‌ல‌லிதா அம்மையார் இருந்த‌ கால‌த்தில் இருந்த‌ ஆதிமுக்கா இப்ப‌ இல்லை.......................................
  5. சீமான் விஜேய் 2026க‌ளில் சாத்திய‌ம் ஆகுமா தெரிய‌ வில்லை த‌னித்து நின்று இல‌க்கை அடைவ‌தென்ப‌து த‌மிழ் நாட்டில் முடியாது அண்ணா நீங்க‌ள் சொல்வ‌து போல் த‌மிழ் நாட்டில் பீஜேப்பி வ‌ள‌ர்வ‌து சிறுதுளி கூட‌ என‌க்கும் விருப்ப‌ம் இல்லை அவ‌ங்க‌ள் வ‌ள‌ந்தால் த‌மிழ் மொழிய‌ அழித்து ஹிந்திய‌ தினிப்பாங்க‌ள் ஆனால் பீஜேப்பி கூட்ட‌னி வைச்ச‌தால் தான் 11ச‌த‌ வீத‌த்தை பெற்றார்க‌ள் இல்லையெனில் அவ‌ர்க‌ள் 4 ,6 ச‌த‌ வீத‌ம் தான் எங்க‌டை த‌மிழ் நாட்டு சில‌ அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு ப‌ல‌ நாக்கு அண்ணா த‌மிழ் நாட்டில் பீஜேப்பிக்கு பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று சொன்ன‌ ம‌ருத்துவ‌ர் ராம‌தாஸ் ஜ‌யா பீஜேப்பி கூட‌ கூட்ட‌னி வைக்காட்டி பீஜேப்பி இந்த‌ தேர்த‌லில் பெரிசா வ‌ள‌ந்து இருக்காது அண்ணா ச‌ர‌த்குமார் அவ‌ரும் அவ‌ரின் க‌ட்சியை பீஜேப்பியுட‌ன் இணைத்த‌ ப‌டியால் அவ‌ர்க‌ள் மூல‌ம் பீஜேப்பிக்கு ஒரு ச‌த‌ வீத‌ வாக்கு த‌ன்னும் கூடி இருக்கும் ச‌ர‌த்குமார் சொன்ன‌து பீஜேப்பி யார் கூட‌ கூட்ட‌னி வைச்ச‌லும் த‌ன் க‌ட்சி அவ‌ர்க‌ளுட‌ன் கூட்ட‌னி வைக்காது என்று....................................... விஜேய் திராவிட‌ம் பேசாம‌ த‌மிழ் தேசிய‌ பாதையில் ப‌ய‌ணித்தால் 2026 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ப‌ல‌ தொகுதியில் வெல்ல‌லாம் அண்ணா...........................அண்ண‌ன் சீமான் விஜேய் ம‌றைமுக‌ பேச்சு வார்த்தை ந‌ட‌ந்து கிட்டு இருக்கு பாப்போம்................................ந‌ல்ல‌தை நினைப்போம் ந‌ல்ல‌தே ந‌ட‌க்க‌ட்டும்........................................................
  6. பெரிய‌ப்பு ஏன் எங்க‌ளை வெறுப்பு ஏத்துறீங்க‌ள் நாங்க‌ளே ப‌ட்டு நுந்து போய் இருக்கிறோம்😁..........................................
  7. 10)நுணாவிலான் - 36 புள்ளிகள் 11)சுவி - 27 புள்ளிகள் 12)புலவர்- 24 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 21 புள்ளிகள் @nunavilan @suvy @ஈழப்பிரியன் @புலவர் நீங்க‌ள் 4பேரும் நினைச்சு இருந்தா போட்டியில் இன்னும் கூடுத‌ல் புள்ளிய‌ பெற்று இருப்பீங்க‌ள் நானும் ஆர‌ம்ப‌த்தில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஏதாவ‌து ஒரு தொகுதியில் த‌ன்னும் வெல்லுவின‌ம் என்று நினைத்தேன் ☹️ நேர்மையான‌ ஒவ்வொரு ஓட்டுக்கும் பொரும‌தி அதிக‌ம் 2026ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் வேறு மாதிரி இருக்கும் அதில் இருந்து தான் வெற்றியின் தொட‌க்க‌ம்..................................................................
  8. க‌ந்த‌ப்பு அண்ணா நான் ம‌ட்டும் என்ன‌ புள்ளி கிடைச்சு துள்ளி குதிக்கிறேனா உங்க‌ட‌ நில‌மை தான் என‌க்கும் ஹா ஹா உந்த‌ 16புள்ளிய‌ விட்டு கூடுதில்லை தொட‌ர்ந்து எதிர் பார்த்த‌ அணிக‌ள் கை விட்டால் நில‌மை இப்ப‌டியாய் தான் இருக்க‌ முடியும்☹️..................................................... நியுசிலாந் சூப்ப‌ர் 8க்கு போக‌ சிர‌ம‌ப் ப‌ட‌ போகுது அண்ணா........................................
  9. நான் விளையாட்டை பார்க்க‌ வில்லை இல‌ங்கை தோல்வி ஹா ஹா இல‌ங்கை தோல்விய‌ விட‌ நியுசிலாந்தின் தோல்வி தான் ம‌ன‌ வேத‌னையை த‌ருது யாழில் போட்டி என்று வ‌ந்தால் நியுசிலாந் தான் கோப்பை தூக்கும் என்று போடுவேன் பாவி பய‌லுங்க‌ள் இரண்டு அல்ல‌து மூன்று முறை பின‌லுக்கு வ‌ந்து தோத்த‌வை.................................அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் சிற‌ப்பாய் விளையாடி இருக்கினம் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்த‌ ப‌டியால் டீச‌ன்டான‌ இஸ்கோர் அடிச்சு இருக்கின‌ம் 75ர‌ன்ஸ் தான் நியுசிலாந்தால் அடிக்க‌ முடிஞ்ச‌து.....................................................
  10. இல‌ங்கை அணி நாடு திரும்ப‌ வேண்டிய‌து தான் இனி ஒரு சில‌ உற‌வுக‌ளை த‌வ‌ற‌ ப‌ல‌ உற‌வுக‌ளுக்கு புள்ளி பெரிசா கிடைக்க‌ வாய்ப்பில்லை.............................................
  11. நியூயோக் மைதான‌த்தில் இன்னும் 4 போட்டிக‌ள் தான் இருக்கு நீங்க‌ள் இணைத்த‌ செய்தியில் 6 போட்டிக‌ள் என்று க‌ண்ட‌ மேனிக்கு எழுதுகின‌ம் இன்று க‌ன‌டா அய‌ர்லாந் போட்டியில் க‌ன‌டா 137 ர‌ன்ஸ் அடிச்ச‌தும் நியோக் மைதான‌த்தில் தான் ஒரு க‌ட்ட‌த்தில் க‌ன‌டா 150 அடிக்கும் நிலையில் இருந்த‌து ஆனால் அய‌ர்லாந் 137 ர‌ன்ஸ்சுக்கை ம‌ட‌க்கி போட்டின‌ம் க‌ட‌சி க‌ட்ட‌த்தில் 5ஓவ‌ருக்கை அய‌ர்லாந் க‌ட‌சி ப‌ந்து வீச்சாள‌ருட‌ன் சேர்ந்து 60 ர‌ன்ஸ் அடிச்ச‌வை...........................மைதான‌த்தை இனி குற்ற‌ம் சாட்ட‌ ஏலாது அண்ணா பாக்கிஸ்தான் இந்தியா மைச் இந்த‌ மைதான‌த்தில் ஞாயிற்று கிழ‌மை ந‌ட‌க்க‌ போகுது தானே இந்தியா முத‌ல் இனிங்ஸ்சில் விளையாட‌னும் 150ர‌ன்ஸ் குவிப்பின‌ம்................................................
  12. பாக்கிஸ்தான் நேற்று தோத்த‌தை ஏற்று கொள்ள‌ முடியாது ஆனால் அந்த‌ குருப்பில் இந்தியா அமெரிக்கா இந்த‌ இரண்டு அணிக‌ளும் சூப்ப‌ர் 8க்கு போக‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு அமெரிக்காவுக்கு இன்னும் இர‌ண்டு மைச் இருக்கு அதில் ஒன்றில் வென்றாலே போதும் இந்தியாவை பாக்கிஸ்தான் வெல்ல‌ முடியாது இந்தியா அணி இரும்பு பாக்கிஸ்தான் அணி ப‌ல்லு இல்லாத‌ பாம்பு...........................................................................
  13. முந்தி இருந்த‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ உய‌ர‌ம் மற்றும் ந‌ல்ல‌ திற‌மையான வீர‌ர்க‌ள் இப்ப இருக்கும் சிங்கம் அணி வீர‌ர்கள் பாட‌சாலை மாண‌வ‌ர்க‌ள் போல்.............................முத‌லாவ‌து தோல்விக்கு என்ர‌ ந‌ண்ப‌னும் இல‌ங்கை க‌ப்ட‌ன் செய்த‌து மிக‌ப் பெரிய‌ த‌வ‌று என்று சொல்லுகிறான் புது மைதான‌ம் நாண‌ய‌த்தில் வென்ற‌தும் ப‌ந்து வீச்சை தெரிவு செய்யாம‌ ம‌ட்டைய‌ தெரிவு செய்த‌து தான் தோல்விக்கு கார‌ண‌ம் என்று.................................... சிங்க‌ம் தோத்தா நான் தொட்டு ப‌ல‌ உற‌வுக‌ள் புள்ளிய‌ இழ‌ப்போம் ம‌ற்ற‌ம் ப‌டி அவையை த‌லையில் தூக்கி வைச்சு கொண்டாட‌ முடியாது அண்ணா....................................................... பெரிய‌ப்பு ஆசை யாரை தான் விட்ட‌து வ‌ங்கிளாதேஸ் வெல்ல‌ வாய்ப்பு இருக்கு ஆனால் இல‌ங்கை ப‌ந்து வீச்சு ப‌ல‌ம் ம‌ட்டைய‌டியில் இல‌ங்கை வீர‌ர்க‌ள் ப‌டு லீக்கு..................................................
  14. 😁.................................. சிங்க‌ம் நாளைக்கு வென்று ஆக‌னும் இல்லையேன் நாடு திரும்ப‌ வேண்டிய‌து தான்................................................................
  15. அய‌ர்லாந் சொந்த‌ நாட்டிலே 5கில‌ப்புக்கு மேல‌ வைச்சு இருக்கின‌ம் 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் இங்லாந் உள்ளூர் கில‌ப்புக‌ளில் அய‌ர்லாந் வீர்க‌ள் அதிக‌ம் விளையாடுவின‌ம் அய‌ர்லாந்தில் திற‌மையான‌ வீர‌ர் இருந்தால் இங்லாந் த‌ங்க‌ட‌ அணிக்காக‌ அந்த‌ வீர‌ரை விளையாட‌ விடுவ‌து 2019உல‌க‌ கோப்பை வென்று கொடுத்த‌ மோர்க‌ன் அய‌ர்லாந் அணியில் தான் அறிமுக‌ம் ஆன‌வ‌ர் மோர்க‌னின் விளையாட்டை பார்த்து சில‌ வ‌ருட‌ம் க‌ழிச்சு இங்லாந் அணிக்கு விளையாட‌ விட்ட‌வை...................................... நேற்று ஸ்கொட்லாந் தோக்கும் நிலையில் இருந்து ல‌க்ஸ்சின் அதிர‌டி ஆட்ட‌த்தால் ந‌பீயாவை வென்ற‌து அது வேற‌ பிச் இது ர‌ன்ஸ் அடிக்க‌ சிர‌மமான‌ பிச்........................................
  16. க‌ல்யாணிக்கு இர‌ண்டு புள்ளி 22 மூட்டை☹️...........................................
  17. உந்த‌ மைதான‌த்தில் க‌ன‌டா பெரிய‌ இஸ்கோர் அடிச்சிட்டு பெரிய‌ அணிக‌ள் 100ரன்ஸ்சுக்க‌ ம‌ட‌ங்கின‌வை..........................................................
  18. ஆர‌ம்ப‌ கால‌த்தில் க‌ன‌டா அமெரிக்கா கிரிக்கேட் விளையாடின‌து உண்மை தான் ஆனால் இடையில் இங்லாந்துட‌ன் ஏற்ப‌ட்ட‌ க‌ச‌ப்பு ச‌ம்ப‌வ‌த்தால் அமெரிக்கா ம‌ற்றும் க‌ன‌டா கிரிக்கேட் விளையாடுவ‌தையே நிறுத்தி விட்டின‌ம் இது ந‌ட‌ந்து இப்ப‌ 100வ‌ருட‌த்துக்கு மேல் இருக்கும்.......................... இப்ப‌ ஒன்றும் கெட்டு போக‌ வில்லை இத்தாலி தேசிய‌ கிரிக்கேட் அணி ப‌ர‌வாயில்லை ஆனால் அவ‌ர்க‌ள் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் விளையாடும் அளவுக்கு புள்ளி காணாது இங்லாந் ம‌ன‌ம் வைச்சா ஜ‌ரோப்பாவில் இன்னும் கிரிக்கேட்டை வ‌ள‌க்க‌ முடியும் உதார‌ன‌த்துக்கு ஆசியா கோப்பை ந‌ட‌த்துவ‌து போல் 2வ‌ருட‌த்துக்கு ஒருக்கா ஜ‌ரோப்பா க‌ப் ந‌ட‌த்திலான் ஜ‌ரோப்பாவில் கிரிக்கேட் இன்னும் வேக‌மாக‌ வ‌ள‌ரும்...........................................
  19. இன்டைக்கி, க‌ல்யாணிக்கு 2 புள்ளி கிடைச்சாலும் கிடைக்கும் மீத‌ம் 22 பேருக்கு முட்டையா கூட‌ இருக்க‌லாம் நேற்று பாக்கிஸ்தான் தோக்கும் என்று யாரும் எதிர் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம்................................................ கிரிக்கேட் விளையாட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம் அண்ணா😁😜.................................. நிலாம‌தி அக்கா உங்க‌ட‌ நாடு விளையாடுகின‌ம் மைச் பாப்பிங்க‌ளா.............................................
  20. அய‌ர்லாந் ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்..................................
  21. @ஈழப்பிரியன் @goshan_che😂😁🤣............................................................
  22. முத‌ல‌மைச்ச‌ர் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு வாழ்த்துக்க‌ள்🙏🥰..................................................................
  23. கொப்பிய‌டி ம‌ன்ன‌ன் கோஷான் ஹா ஹா🤣😁😂..............................................
  24. அதுக்கு இன்னும் ப‌ல‌ வ‌ருட‌ம் எடுக்கும் ச‌கோ அமெரிக்க‌ன் 50வ‌ருட‌த்துக்கு முத‌லே கிரிக்கேட் விளையாட‌ தொட‌ங்கி இருக்க‌னும் ஜ‌பிஎல்ல‌ நாம் பார்த்து இருக்க‌ மாட்டோம் உல‌க‌ நாட்டு திற‌மையான‌ வீர‌ர்க‌ளை ப‌ல‌ மில்லிய‌ம் டொல‌ருக்கு வேண்டி உள் நாட்டிலே பெரிய‌ தொட‌ராய் ந‌ட‌த்தி இருப்பாங்க‌ள் ம‌ற்ற‌ விளையாட்டுக்க‌ள் ந‌ட‌த்து வ‌து போல்........................... ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் கால்ப‌ந்துக்கு அடுத்த‌ ப‌டியா அமெரிக்கா விளையாட்டுக்க‌ளை தான் விரும்பி பார்க்கின‌ம்.................................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.