Jump to content

zuma

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    906
  • Joined

  • Last visited

Profile Information

  • Gender
    Male
  • Location
    Canada

Recent Profile Visitors

12629 profile views

zuma's Achievements

Experienced

Experienced (11/14)

  • Reacting Well Rare
  • Very Popular Rare
  • Dedicated Rare
  • Conversation Starter
  • Posting Machine Rare

Recent Badges

302

Reputation

  1. சிங்களவர்கள் மட்டுமல்ல முஸ்லிங்களும் சேர்த்துதான்.
  2. மருத்துவர் அருச்சுனா தனது விசில் அடிச்சான் குஞ்சுகளுக்கு உரையாற்றியுள்ளார்( play to the gallery). மலையக மக்களை இந்திய வம்சாவளியினர் என விழித்து அவர்களை அவமதித்து உள்ளார், இலங்கையில் உள்ள கிட்டதட்ட அனைவருமே இந்திய வம்சாவளியினர் ஆவார்கள்.
  3. எனக்கு தெரிந்த சிங்கள சிற்றறிவுக்கு, யாழ், கிளிநொச்சி மாவட்ட மாதுபான அனுமதி பத்திர விபரங்களை மொழி மாற்றம் செய்துள்ளேன். இந்த விபரங்களை வெளியிடாமல் தமிழ் ஊடகங்கள் கள்ள மௌனம் காப்பதன் மர்மம் என்ன என்று தெரியவில்லை.
  4. மதுபானசாலைகள் (பார்) அனுமதி பட்டியலை கீழுள்ள லிங்கில் பார்க்க முடியும், சிங்கள மொழியில் உள்ளது. பல அனுமதிகள் தனியார் பெயரில் இல்லாது நிறுவனங்களின் பெயரில் பெறப்பட்டுள்ளது. https://cdn.newsfirst.lk/sinhala-uploads/2024/12/Surapath.pdf
  5. மாவீரர் நாள் முகநூல் பதிவு சம்பந்தமாக மூவர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றைய இருவரும் சிங்களவர்கள் ஆகும், ஏற்கனவே சில வருடங்களுக்கு முதல் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் மற்றும் படங்களைப் போட்டு புலிகளின் மீள் வருகையென பிரச்சாரம் செய்திருக்கின்றார்கள். NPP அரசாங்கம் இரண்டு பக்க அதிதீவிர தேசியவாதிக்குக்கும் செய்தி ஒன்றை சொல்லியுள்ளார்கள். https://www.dailymirror.lk/breaking-news/Three-suspects-arrested-for-promoting-banned-LTTE-activities-via-social-media/108-297125#
  6. It seems there’s been a misunderstanding. Xenophobia means fear or dislike of things that seem foreign or unfamiliar, often based on dividing people into "us" and "them." Gandhi, Mandela, and Pirabakaran fought for justice and freedom from oppression or colonialism. They did not act out of fear or hatred of anything foreign, so they were not xenophobic. இனவாதம், இனத்தூய்மைவாதம், மதவாதம், பிரதேசவாதம், ஊர்வாதம், சாதிவாதம் இவை எல்லாம் ஒரே குட்டையில் உறிய மட்டைகள் என்ற சீரிய தெளிவு எனக்கு உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள், நேரம் கிடைத்தால் பதில் அளிக்கின்றேன். இனிய இரவு வணக்கங்கள்.
  7. சந்திரசேகர் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார், யாழ்ப்பாண வாக்குகளும் அவர் தெரிவு செய்யப்பட காரணமாக அமைந்துள்ளது. வடமாகாண (யாழ்ப்பாணம்/ வன்னி) தேர்தல் பரப்புரைகளுக்கும்/ வேட்ப்பாளர்களை தெரிவு செய்வதுக்கும் தலைமை தாங்கியவர் அவரே ஆகும். Xenophobia
  8. உங்களுடைய கதையை கேட்டால் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் நேற்று தான் பரசூட் மூலம் யாழ்ப்பாணம் வந்து இறங்கியவர் போல் உள்ளது. அவர் கடந்த 12 வருடங்களாக வடக்கில் இருந்து முழு நேர அரசியல் செய்கின்றார். 2015, 2020 பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி/NPP சார்பாக யாழ்ப்பாணத்தில் போட்டி இட்டு கணிசமான அளவு வாக்குகள் பெற்றவர் ஆவர். அந்த மண்ணில் பிறந்தவர்கலே தலைமை தங்க வேண்டும் என்பது கடைந்தெடுத்த பிரதேசவாதமாகும். இப்படித்தான் கருணாவும் யோசப் பரராஜசிங்கத்துக்கு எதிராக பிரதேசவாதம் பேசி 2004 தேர்தலில் அவர் தேறற்கடிக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பாட்டர்.
  9. ஐயா, என்கருத்தில் என்ன குறை கண்டீர் என தாங்கள் செம்புள்ளி குத்தியுள்ளீர், சொற்குற்றமா, பொருட்குற்றமா? . 😋 ஒருசில எலும்பு துண்டுகளுக்காக, தமிழ் மக்களை காட்டியும், கூட்டியும் கொடுத்த கருணா, டக்ளஸ், அங்கஜன், பிள்ளையான் போன்றவர்களை விடவா இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் நியமனம் தமிழர்களை தமிழர்களோடு உரசவிடப் போகின்றது.
  10. எப்படி ஒரு வடக்கன் உயர்குடி யாழ்ப்பாண மக்களுக்கு தலைமையேற்ற முடியும். கடந்த காலங்களில் ஒருங்கமைப்பு தலைவர்களாக இருந்த பார் அங்கஜன், ஒட்டுக்குழு டக்கிலஸ் விட கடந்த 12 வருடங்களாக வடக்கில் இருந்து அடிமடட மக்களுக்கு உழைத்த இராமலிங்கம் எவ்வளவோ திறம் .
  11. நான் நினைக்கின்றேன் இப்பேட்டியானது 10 வருடங்கள் பழமையானது. கீழ் உள்ள பேட்டியானது ஜனாதிபதித் தேர்தல் 2024 சற்று முன்னர் அளிக்கப்பட்ட்து ஆகும்.
  12. பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியவர்களை, பிக் பாஸ்க்கு அனுப்ப வேண்டும் எண்டு என்று சொல்லுகிறார்களே, அது சரி பிக் பாஸ்சும் ஒரு உயர் தர பைத்தியக்கார ஆஸ்பத்திரி தான். அந்த போலி டாக்டரை ரூபவாஹினி ஊழியர்கள் பிடித்து சப்பல் அடி கொடுத்ததை நீங்கள் கேள்ளிப்படவில்லையா?. அதே மாதிரி இந்த டாக்டருக்கும் பச்சை மட்டை அடி கொடுத்து அவருடைய சித்தம் தெளியவைக்கவேண்டும். அதுசரி போறபோக்கில மரத்தில் கட்டி வைத்து அடித்தார் என்று அடிச்சு விடக்கூடாது.
  13. அருச்சுனாவை, ரஞ்சன் ராமநாயக்க மாதிரி 4 வருசம் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் உள்ளுக்கில போட்டால் தான் அடங்குவார் போல் உள்ளது.
  14. அது மட்டுமல்ல அமைச்சரவையில் முக்கிய பங்கற்றும் செயலாளர்கள் 20 பேரில் இரண்டு தமிழர்கள் நியமிக்க பட்டுள்ளார்கள், ஆனால் ஒரு முஸ்லீம் கூட நியமிக்கபடவில்லை.
  15. நான் நினைக்கின்றேன் ஜேவிபி தனது கடந்தகால பட்டறிவில் இருந்து தான் முஸ்லிங்களை அதிகமாக அமைச்சரவையில் உள்வாங்கவில்லை. கடந்தகாலங்களில் ஜேவிபி சார்பாக இரண்டு முஸ்லீங்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள், அந்த இரண்டு பேருமே கட்சி மாறினார்கள் ( அஞ்சான் உம்மா, முஹம்மட் முசம்மில்). ஆனால் ஒரே ஒரு தமிழர் தான் பாராளுமன்றம் தெரிவானார்(ராமலிங்கம் சந்திரசேகர்), அவர் கடைசி வரை கட்சிக்கு விசுவாசமாக இருந்தார்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.