புத்தர் தன்னுடைய வாழ்க்கையை எல்லோரும்
பின் தொடர்வார்கள் என எண்ணினார்.
அவருடைய பெயரைக் கொண்டவர்களே
அவரைப் பின்பற்றவில்லை.
பாவம் தர்ம சித்தாந்த சித்தார்த்த புத்தர்
தமிழர்களின் ஒற்றுமையை அரசியல் ரீதியாக எதிரிக்குக் காட்டவேண்டும் என்ற நோக்கத்தில் சகல தமிழ் அரசியற்கட்சிகளையும் ஒருங்கிணைத்துத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உருவாக்கவேண்டும் என அதற்காக அயராது பாடுபட்டவர்களில் மாமனிதர் சிவராமும் ஒருவர்.
ஈழம்போய் அடிக்கடி யாழில் தலைகாட்டுபவர் அவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
200 பக்கங்களைத் தாண்டும் பிறந்த நாள் திரிக்கும் அதனை ஆரம்பித்துவைத்த சோழியன்
அண்ணாவிற்கும் எனது வாழ்த்துகள்