-
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை எனத் தமிழரசுக் கட்சி தீர்மானம்
யாழ்பாணத்திலில் வாங்கின அடியை எப்படி இந்த சுத்துமாத்து மறக்கமுடியும் . உருப்படாத ஜென்மம்
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
ரொம்ப முக்கியம் இப்ப இவருக்கு .....சூர சங்காரம் செய்வதுதானே ....
-
அரசாங்கத்துக்கு முடியாமல் போகும் போது ரணில் நாட்டை பொறுப்பேற்பார் - வஜிர அபேவர்த்தன
ஆடு நனையுது என்று ஓநாய் அழுகுதாம் ....என்னப்பு கைது செய்யப்போறாங்கள் என்று நடுங்குதோ
-
தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்; வந்தது அரசின் அறிவிப்பு
நல்ல விடயம்
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
கொடிய பாம்பினை அடித்து சாகடித்தாலும் அதன் விஷம் போகாது ...அந்தமாதிரி இந்த சும் ....கண்ட இடத்தில கும்மனும்
-
தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் ஆரம்பம்!
தைப்பொங்கல் தமிழர் திருநாள் , அதனை தேசிய பொங்கலாக செய்வது சிறந்ததே . சித்திரை வருடப்பிறப்பு ஆரிய வழி வந்தது . 15 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு தமிழ் நாட்டில் புகுத்தப்பட்ட்து . சோழர் காலத்தில் அதனை அவர்கள் கொண்டாடிய வரலாறு இல்லை.
-
மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை
சிறிதரனின் வாக்கு வங்கியை அழிக்க சுத்துமாத்தின் சதி தான் இது.
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
சுமாவை ஒரு சட்டத்தரணி என்று மட்டும் சொல்லக்கூடாது ..... அவர் ஒரு .......பை ....
-
“தாக்கியவர்களை கைது செய்யாவிட்டால் உயிர் மாய்ப்பேன்”
நல்லதுக்கு காலம் இல்லை .
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
சுமாவை யாரும் சும்மா வெறுக்கவில்லை , அதனால் என்ன பயன் .... ரணில் செய்யும் நரி வேலையை அவரின் வழி வந்தவர் நன்றாக செய்துவிடடார் .....சுக்கு நூறாகிவிட்டார் ....இதனை விட இந்த நரியை சிறப்பிக்க வேறு என்ன வேண்டும் ....நல்ல வார்த்தைகளில் இவரை சொல்வது கடினம் ....இது பொது வெளி
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
ஏன் இந்த பொல்லாப்பு ...சுத்துமாத்தாருக்கு கொடி பிடிக்கின்றமாதிரி இருக்கு .....ஒன்றும் வேலைக்கு ஆகாது பாருங்கோ ....
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
ஆங்கிலம் தெரியும் என்றோ கோட் சூட் போடுறார் என்றோ இந்தாளை யாரும் விமர்சிக்கவில்லை .... தமிழருக்கு உதவாத ரணிலின் பாவை இவர் ... ஏன் சுரேசை இப்ப யார் புகழ்ந்தது ?
-
உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பல குழந்தைகளை காணவில்லை
மிகவும் வேதனையான சம்பவம் ... இந்த மழை இன்னும் எத்தனை பேரை காவுகொள்ள இப்படி பெய்கின்றது . ஆனால் வேதனையான விடயம் வடிகால் அமைப்பு என்பது எங்கள் நாட்டில் சீராக இல்லை. வெளிநாடுகளில் உள்ளமாதிரி அமைத்து மிகையான நீரை நீரேரி செல்லும் படி அமைத்து மிகையானதை கடலுக்கு செல்கின்றமாதிரி அமைக்க வேண்டும் ... எத்தனை பொறியியலாளர்கள் உள்ள எமது நாட்டில் அரசாங்கங்கள் சரியாக இல்லாததால் சரிவர அமைக்க முடியவில்லை.
-
திசைகாட்டி முஸ்லிம் எம்.பிக்களை திறமையற்றவர்களாக குறைத்து மதிப்பிடுவது எந்த வகையில் சரி : கேள்வியெழுப்புகிறார் ஸ்ரீ.ல.ஜனநாயக கட்சி தலைவர் !
அனுராவின் சரியான முடிவே முஸ்லிம்களுக்கு பதவி கொடுக்காதது ....இவ்வளவு காலமும் பதவியில் இருந்து கோத்தாவோடு சேர்ந்து குண்டு வைத்தவர்கள் தானே ....எப்படி அனுரா இவர்களை இனியும் நம்புவார்
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
"ஒப்பீடு" . எனது தட்டச்சு பிழை , தமிழின் தவறுக்கு உண்மையாகவே வருந்துகிறேன் . சம்பந்தன் அவர்களின் செயல் ஆயுத மௌனிப்புக்கு பின்னர் எவ்வாறு இருந்தது என்பதில் மட்டும் அல்ல, உச்ச போரின் போது இவர் எந்தவகையில் மக்கள் இறப்பினை தடுக்க பாடுபட்டார் என்பதிலும் , புலிகள் அழிய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தையும் வைத்துதான் இவரினை நான் நம்புவதில்லை ....வெளிநாட்டில் இப்ப இருக்கின்ற எந்த அமைப்பினையும் நான் நம்புவதில்லை . தலைவருக்கு முதல் வேறு , 2009 கு பிறகு வேறு. மற்றும் படி சுமந்திரன் எப்படிப்பட்டவர் அவரின் பின்புலம் எல்லாமே முதலே எனக்கு தெரியும் .... அதனால் தான் அவரின் கொள்கைகளை எப்பவுமே நம்புவதில்லை . உங்களை எதிர்த்து கருத்திட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இப்ப உள்ள அரசாங்கத்துக்கு நான் ஆதரவு என்றில்லை. ஆனால் அவர்களுக்கு காலம் தேவைப்படும் தமிழர் மீதான தீர்வுக்கு ....முதலில் அங்க உள்ள விடயங்களை கையாண்டு தமக்கு சாதகமான சூழலை உருவாக்கவேண்டும் ......கொஞ்சம் பொறுத்து பார்ப்பது நல்லம் .