Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கவாஸ்கரும் என்னமோ எல்லாம் சொல்விக்கொண்டிருந்தார். முதல் ஒரு நேரம் சொல்லிச்சினமாம். பிறகு மாத்திச்சினமாம். பிறகு ஒரு பந்துப் பரிமாற்றம் என்றுச்சினமாம். ஏன் எல்லாம் மாறுது என்டு புறுபுறுத்துக் கொண்டே இருந்தார். அவருக்கும் மும்பை தோக்குது என்றால், தாங்க மாட்டார். அவரும் இப்ப கண்டமேனிக்கு அலட்டிவிட்டுக் கொண்டும் திரியுறார். என்னமோ போங்கோ. உங்களோட சேர்ந்ததாலதான் ஜபில்லே பார்க்கிறன். அதுக்குள்ள இப்பிடி எல்லா தகுடுதித்தமும் என்றால்......
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நமக்குக் கிடைக்காட்டியும் பரவாயில்லை என்ற தூய நோக்குத்தான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன @vasee .... சத்தத்தக் காணோம். மெல்ல மெல்ல அடிச்சுத் தூக்கிறியல். ஆனா என்ன ஒரு பஜனைக் கோஷ்டியோடதான் எப்பவும் வாறியல். பார்ப்போம் நாம எப்ப பஜனை போடுறம் என்டு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னது உங்களுக்கு இரண்டு புள்ளியா. அப்பிடிச் சொன்னாப்போல கிருபன் புள்ளி குடுப்பார் என்று நினைச்சீங்களோ. வாங்க நாளைக்கு சென்னையை வெல்ல வைப்பம். அப்பவாவது புள்ளி கிடைக்குதா பார்ப்போம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜராத் - எங்களுக்கு ஏன்டா ஆறு பந்து. இந்தா வாங்கிக்கோ என்டு அடிச்சாங்களே கடைசி ஓட்டமிழப்பைத் தவறவிட்டாங்களே
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓ... ஒரு பந்து பரிமாற்ற போட்டி ஒரு பரிமாற்றத்தில் 15 ஓட்டங்கள் அடிக்க வேணும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது எப்பிடி. முதல் 5 பேரும் 10 ஓட்டங்களுக்கிடையில். மூன்று GT துடுப்பர்களுடன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மீண்டும் மழை வந்து இந்த thrillerஅ குழப்புது. எப்பிடி மாறிச்சு எல்லாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்பிடி ஒரு போட்டியைத்தான் எதிர்பார்த்தேன். விறுவிறுப்பாப் போகுது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஹாக்.... சுதர்சா ஒரு ஓட்டம் எடுத்திருந்தா தொப்பி உனதே. தவற விட்டுட்டியே ராசா. போல்ட் போட்டு உறுட்டி விட்டானே. மழை இல்லை. ஒரே தூசும் காத்துமாம். போட்டி நின்றாலும் நிற்கும் போல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
155 ஒரு நல்ல எண்ணிக்கை. பந்தாளர்களுக்கு சந்தர்ப்பங்கள் இருக்கு. போல்டும் பும்ராவும் என்ன செய்யப் போகினம் என்று பாரக்க ஆவல். உதவிக்கு சாரும் சர்மாவும். அங்கால முதல் மூன்று துடுப்பர்களும் தயாராக.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த மூவரும் மாத்தி மாத்தி தொப்பியை போட்டுக்கொண்டிருக்கினம். இன்னும் கொஞ்ச நேரத்தில சுதர்சன் மாட்டுவார் என்று நினைக்கிறேன். அதிக ஓட்டங்கள் பெற்ற முதல் ஆறுபேரில் நால்வர் இன்று விளையாடுகிறார்கள். பட்லர் இன்று மேலே வந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை. தரமான போட்டி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜராத்தின் எல்லா பந்தாளர்களுக்கும் தலா ஒரு விக்கட். ஆர் போட்டாலும் விக்கட் விழுது. ரசித்கானுக்கு இந்தத் தொடரில் அதிகமா விக்கட்டுகள் விளேல. அதுக்காக அவரின் திறமையை குறைத்து மதிப்பிடலாமா. இன்று இருமுறை DRS க்குப் போனார். இரு முறையும் அதில் மாற்றம் ஒன்றும் நடக்கவில்லை. கவாஸ்கர் சொல்லுறார் ரசீத் தனக்கு விக்கட் வேணும் என்டு DRS கேக்கிறார் என்று. என்ன கதை இது. வீரர்கள் அப்பிடியா இருப்பினம். அதுவும் முன்னால் வீரருக்கு இது புரியாதா. இப்பிடி ஏதேன் அடிச்சு விடுறது. அவரும் வர வர இப்பிடி ஏதாவது சொல்லிவிட்டுப் போயிடுவார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரண்டு பேரும் தோக்கிறதுக்காகவே விளையாடுற மாதிரி விளையாடுறாங்கள். யார் அதில் வெற்றி காண்பார்கள். என்ன நடந்தது. ராகலுக்கும் இவவுக்கும் என்ன சம்பந்தம். ராகுல் மற்ற அணியெல்லோ. அதோட அவவின்ர அணி நல்லாத்தானே விளையாடிச்சு. இன்று உங்களுக்குப் புள்ளி போல. மேல வந்திடுவீங்கள். அதனாலதான் நாம ஒன்றும் சொல்லேல. சுமைதாங்கியா இருக்கிறதும் அவ்வளவு சுலபமில்லை. நிற்கணும். தாங்கி நிற்கணும். 😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மிச்சேல் ஸ்டாக் பந்து போடாம முடிவே பண்ணீட்டீங்களா. 😄 இன்றைக்கு ஆர் வென்றாலும் மகிழ்ச்சி. போட்டி ஒருபக்கச் சார்பில்லாம, விறுவிறுப்பாய் இருந்தால் நன்றாயிருக்கும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நல்லாச் சொன்னீங்க போங்க. கை ராசி என்டுறியல். அட அது வேறையா. இப்பிடியே நந்தனையும்...... 😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நல்லா சொல்லுறியல். நல்லா உருண்டு பிரலலாம் வாங்க. என்ன அங்கின இங்கின அடி விழும் சரியா. ஒரு புள்ளி வரேலை என்டு, நாம படுற பாடு நாய் பாடாக் கிடக்கு. இப்பிடி ஏதேன் மழை கிழை வந்தாத்தான் நிம்மதி. ஒன்டில நாம மேல போகணும் இல்லாட்டி ஒருத்தனுக்கும் இல்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆமால்ல. இனி அதையும் வைத்து உருட்டலாம். இஞ்ச, பிறகு குந்தவை எங்கே என்று வரக்கூடாது. சரியா. பிறகு திரிஷாவத்தான் பிடிச்சு இறக்கவேணும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@vasee, பஜனைக் கோஷ்டியை விட்டு தப்புவதற்கு ஒரு சந்தர்ப்பம். என்ன மாதிரி வேலை செய்யலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யாரு இந்தப் பெண்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதேதான். அப்பாடா. இனி, டெல்லிக்கு வாய்ப்பு மிகக் குறைவு. அதுவும் இன்றைக்கு இப்பிடி விளையாடினாப் பிறகு, தயவு செய்து playoffக்குப் போயிடாதீங்கடா. போய் playoffஅ சொதப்பாம, அடுத்த வருசத்துக்கு என்ன பண்ணலாம் என்று யோசியுங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நம்ம கவலை நமக்கு. போட்டி நடக்காது போல. ஒருத்தருக்கும் புள்ளி இல்லை. தொடங்கினா, 5 பத்துப் பரிமாற்றத்தில் 42 ஓட்டங்கள் அடிக்க வேண்டி வரும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மழையாமே. அதுவும் நல்லதுக்குத்தான் போல
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போன போக்கில, 133 நல்ல ஓட்டம் போலதான் கிடக்கு. கமின்ஸால செய்ய முடியும் என்றால், ஸ்டாக்காலையும் முடியும். வாறான்டா. தெறிக்க விடப் போறான்டா ஸ்டாக்கு!!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாங்க கோசான். எல்லாம் உங்கள உள்ள கொண்டுவரத்தான். அதோட, இது சும்மா ஒரு இடம் மேல போற விசயமில்லை. ஈழப்பிரியனுக்கு மேல போற இடம். அதுதான் இங்கே கணக்கே. அவரோட சேர்ந்தா என்ன நடக்கும். என்னையக் கேழுங்க. செம்பா என்று விழித்தது நல்லாருக்கு. சிம்பாவைத் தெரியும் தானே. Lion King