Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்பிடியா. நந்தனார் இந்த முறை ஒரு முடிவோடதான் நிற்கிறார். அப்பாடா... அவங்களும் 100 அடிச்சிட்டாங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@goshan_che உங்களை முந்திறதப் பார்க்க முடியலையோ. 😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நல்ல கேள்வி. அவங்கள் இரண்டு புள்ளி இன்றைக்குத் தராமாட்டாங்கள். அதை நிவர்த்தி செய்யும் விதமாக 96 ஓட்டங்கள் அடிச்சாங்கள் என்டாக் காணும். அங்கே 95 ஓட்டங்கள் அடித்த ஒரு அணி இருக்கு என்ற தகவலை இங்கே பதிந்து கொள்கிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அவர் சொல்லுறார் தோனிய வீட்ட போகச்சொல்லி. அடுத்த தொடர்வரையும் ஏதாவது உருட்ட வேணுமே. இப்பிடி ஒன்ட தொடங்கினாத்தான் கப்பல் ஓடுமோல்லியோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கவனம். கோசான் உங்களை முந்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இன்றே நடந்தாலும் நடக்கும். டெல்லி ஆடுறதப் பாத்தா அந்த சம்பவம் நடந்தாலும் நடந்திடும் போலேயே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அது சரி. ஆனால் டெல்லிக்கு ஆராவது சொல்லுங்கப்பு. அவங்கள் வெல்ல வேண்டிய போட்டி இது. இரண்டு விக்கட்டுகள் பறந்தன. மீண்டும் ராகுல் தலையில் பெரிய பனங்காய். எவ்வளவுக்கு அவரால் எடுத்துச் செல்லமுடியும். கருண் நாயரில் பெரிய நம்பிக்கை இருந்துது. ம்ம்ம்ம்...... அவரும் இன்னுமொரு உள்ளூர்ப் போட்டிக்காரன் என்றுதான் ஆகப்போகிறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எப்பிடி எல்லாம் உருட்ட வேண்டிக்கிடக்கு இல்லையா. எதுக்கும் கோசானோட இரண்டு வார்த்தை கதைச்சுப் பாருங்க. அவர்தான் கனநாளா அங்கின சுத்திக் கொண்டு இருக்கிறார். எல்லாரும் இரண்டு புள்ளிகளுக்கிடையிலதான் உழலுகிறோம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இவ்வளவெல்லாம் யோசித்தால்...... நாளைய போட்டியில் அவர்களோடு நாம இருக்கோம். அடுத்த நாள் என்னவோ.... இப்பிடியே போய்க்கொண்டிருப்பம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதுதான் அந்த மந்திரமா வாத்தியார். "முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள்" 😄
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லிக்கு இது கட்டாயம் வெல்லவேண்டிய போட்டி. அதுவும் தோற்றுக்கொண்டிருக்கும் அணியோடு. நான் நினைக்கிறேன் 17 புள்ளிகளுக்கு மேலே பெறும் அணிகள்தான் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகும். டெல்லி வென்றால் 3 அணிகள் 14 புள்ளிகளோடு நிற்கும். டெல்லிக்கு அடுத்த 3 போட்டிகளும் அவர்களுக்கு முன்னே நிற்கும் மூவரோடும். அம்மூவரும் டெல்லியை வெல்லத்தான் முயற்சிப்பினம். ஏனென்றால் அவர்களின் விதியும் அதில் தங்கியுள்ளது. டெல்லி விளையாடும் அடுத்த நான்கு போட்டிகளும், புள்ளிப்பட்டியலை தலைகீழாக மாற்றும். Playoff சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் படுற வேதனை காணாது என்று நீங்களும் அதுக்குள்ள சேரணுமா. அந்த இரண்டு பேருக்கும் தெரியும். சேர்ந்திடாதீங்க. ஜோடி மட்டும் சேர்ந்திடாதீங்க. அட இந்தச் சேர்மதி நல்லாருக்கே. எல்லா பெரிய கையும் ஒரு இடத்தில. அப்ப நாம மூன்றாவதா வாறத ஆண்டவனாலும்......
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து புள்ளிகள் அடிக்கினம். கிளி ஜோசியம் கிளிஞ்சு தொங்குது. நாம அதுக்கிடையில அல்லாடுறம். இன்றைக்கு எமக்கு புள்ளிகள் கிடைக்க வேண்றும் என்று RRஉம் எவ்வளவு கஷ்டப்பட்டாங்க. இப்ப யாரோட ஜோடி சேர்ந்தா நமக்கு நல்லது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப் இரண்டாவதா வந்திட்டினம். அடுத்த மூன்று போட்டிகளும் கடினமானவை. மூன்றில் இரண்டு வென்றால் மேல போகலாம். இல்லாட்டி கூட்டல் கழித்தலில்தான் முடியும். LSGக்கு சங்கூதிவிட வேண்டியதுதான். நமக்கு கொஞ்சம் கிட்ட போறதுதான் நோக்கமே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதுவும் அவரோட சேர்ந்து. மச்சகாரன்தான். முதல் மூன்று பேருக்கும் இன்று புள்ளிகளே இல்லை. அதைப் பார்த்தீர்களா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாமளும் அப்பிடித்தானே வளர்ந்தோம். சென்னையில் நடக்கும் போட்டிகளை தமிழில் ஒலிபரப்புவார்கள். ஜபார் அவர்களின் தமிழ் வர்ணனைகள் அவ்வளவு அருமையா இருக்கும். இப்போ எல்லாம் எங்க. தொலைக்காட்சியிலும் வர்ணனைகள் பெரிதா இருக்காது. அரைவாசி நேரம் சும்மா என்னமோ எல்லாம் கதைச்சுக் கொண்டிருப்பாங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அணிகள் எல்லாம் இப்போ தங்கள் உறுதியான விளையாட்டைக் காட்டுகிறார்கள். போட்டித் தொடர் முடிவுக்கட்டத்தை நெருங்கும் போது, இவ்வாறு விளையாடுவது பார்க்க நன்றாக இருக்கிறது. சில வீரர்களை எதற்காக எடுத்தார்களோ அவர்கள் அவ்வாறு எதிர்பார்த்த மாதிரி விளையாடுவது சிறப்பு. இரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். நமக்குத்தான் சில புள்ளிகள் கிடைக்கமாட்டேன் என்கிறது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரிங்கு களத்தடுப்பில் அபாரம். அவர் சேமித்த ஓட்டங்கள்தான் இன்று வெற்றிக்குக் காரணம். கடைசியில் அவர்தான் ஓட்டமிழப்பும் செய்தார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாபுக்கு கஷ்டமான பாதை. அடுத்த போட்டி LSG ஓட. அதை வென்றால்தான் அவர்களுக்கு பாதை தெளிவாகும். தோற்றால், அனேகமா மூட்டையைக் கட்ட வேண்டியதுதான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்பிடி அடி. அந்தமாதிரி ஒருத்தன் அடிச்சுக் கொண்டிருக்கும் போது, ஒன்றுமே செய்ய முடியாது. காட்டடி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்களுக்கு அவ்வளவு ஆர்வம். அவங்களும் போட்டிய இப்பிடிக் கொண்டுபோய் முடிச்சா.... இப்பிடித்தான் இருக்கும். கவனமாக வேற கார ஓட்டவேணும். ஏன் உங்கின ரேடியோவில போட்டி வாறேலையோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சிறந்த மறுமொழிக்கான விருது உங்களுக்கு. உருண்டு பிரண்டு சிரித்தபடி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் இழுத்த இழுவைதான். கடைசியில வேலைசெய்யவில்லை. நாம சேர்ந்திருந்தா எல்லாம் மாறித்தானே. ஏதோ இன்று நல்ல காலம். அந்த பந்தெல்லாம் அந்த நேரத்தில ஏன் அப்பிடிப் போட்டான். கையை விட்டு வழுகிச் சென்றிருக்கும். ஆனால் அந்த நேரத்தில கவனமா இருக்க வேண்டாமோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னமோ நமக்குப் புள்ளிகள். கடைசியா இப்பிடி முடிஞ்சது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னப்பா இந்த அடி அடிச்சு விட்டான். 14 பந்துகளில். அந்த எட்டுப்பேருக்கும் கிரகம் நேரதான் நிக்குது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இனித்தான் எல்லா வழத்தாலையும் சுத்திச்சுத்தி கணக்குப் போட வேணும். பாத்தா, மும்பைக்கும் ஆப்பு இருக்கும். இருக்கும் மூன்றில் இரண்டு என்றாலும் வெல்ல வேணும். கொல்கத்தாதான் மிகக் குறைந்த வாய்ப்பு உள்ள அணி என்று நினைக்கிறேன்.