Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதுதான் எட்டுக் கிரகமும் ஒரே கோட்டில என்று சொல்லிப் போட்டாரே. RCBஜ தெரிவு செய்தது எத்தினை பேர் என்று பார்த்தீர்களானால்....
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜயகோ. ஞான் 15வதாக வருவதற்குரிய முயற்சிகள் யாவும் எடுக்கப்பட்டு விட்டன. அவனுக்குத் தெரியும் எங்கே சேர்க்கணுமோ அங்கே சேர்க்கவேணும் என்டு. சேர்த்து விட்டானே அந்த இருவரோடு. ஒருவராலும் இனி காப்பாத்தவே முடியாது. KGF படத்தில ஒரு வசனம் வரும் "நீங்க மட்டும் அவன் குறுக்க போயிடாதீங்க சார்" அதே நிலைமைதான் இங்கேயும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆகா. 50 புள்ளிகளைப் பெற்றாச்சு. வசியின் தலைமையில் எட்டுப்பேர் கதவைத் தட்டிக்கொண்டு நிற்கினம். கண் அசந்தா, 15வதாக் கொண்டே விட்டுடும் போலையே. நம்ம இராசி என்ன இராசி. அந்த இரண்டு பேரோடையும் சேராத வரைக்கும், ஒரு நம்பிக்கை இருக்கு. 😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போய் வா SRHஏ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று ரசீத் கான். என்ன ஒரு பிடி எடுப்பு. வரே வா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அபிஷேக்கின் அதிரடித் தாக்குதல் இன்றைக்கு ஆரம்பமாகிவிட்டது. எல்லாரும் வாங்கோ வேடிக்கை பார்க்கலாம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
240 அடிக்க வேணும். இல்லாட்டி SRH கலைப்பாங்கள் என்று நினைக்கிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அவரின் பெறுபேறு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பந்து வீச்சிலும் வலுக் காணாது. எல்லாரும் அடிக்கினம். இன்றைக்கு அவர் ஆரம்பத்திலேயே வீசியிருக்கலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
செந்நிறத் தொப்பியை மீண்டும் தனதாக்கிக் கொண்டார் சாய் சுதர்சன். மும்முனைப் போட்டி: சாய், சூரியா, கோலி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அது என்னங்க, எப்பவும் ஒரு இடைவேளை விட்டா, விக்கட் விழுகுது. தேவையில்லா ஆட்டமிழப்பு சுதர்சா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆறாவது தடவையாக 50 ஓட்டங்களைக் கடந்துள்ளார்கள் ஆரம்ப துடுப்பர்கள் இருவரும். தற்போது 82 ஓட்டங்கள் 6வது பரிமாற்றம் முடிவில்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
SRH பந்து வீச முடிவு செய்திருக்கினம். அப்ப அடிச்சு வெளுக்கிறதெல்லாம் பொய்யா. SRH இன்றோட வீட்ட போகினமா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நல்ல அவதானிப்பு வசி. இந்த trap எப்பவுமே நடக்கிறதுதானே. நீங்களும் சரியாகப் பார்த்திருக்கிறீங்கள். அவர்களின் ஆட்டத்தை நான் நேரலையில் பார்க்கவில்லை. அவரின் முன்னங்கால் நகர்த்தல் எல்லாம் பார்க்க அருமையா இருக்கு. Effortless. எந்தப் பந்தையும் அநாயாசமாக எதிர்கொள்கிறார். அடுத்தடுத்த போட்டிகளில் பார்க்கத்தானே போறம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பிரித்வி சா - தலைமேல் வைத்துக் கொண்டாடப் பட்டார். அதுவே அவரின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. அவர் தலையில் கனம் ஏறி, சொல்பேச்சுக் கேக்காமல், தன்னைத்தானே அழித்துக் கொண்டார். அவர் விசம் என்றும் மற்ற வீரர்களை மதிப்பதில்லை என்றும் கருதி, ஒட்டு மொத்தமாக அணிகளால் ஒதுக்கப்பட்டார். வைபவ் அவ்வாறான பாதையில் போகமாட்டார் என்று நினைக்கிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்பிடி சங்கூதிட்டீங்களே. அப்பிடியே CSK பக்தாலையும் கணக்குப் போட்டால், 5 பேர்தான் மிஞ்சும் போல. என்னமோ போங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாழ்க்கை ஒரு வட்டம். அதில தோக்கிறவன் ஜெயிப்பான். ஜெயிக்கிறவன் தோப்பான். நாம வாழ்ந்து பார்த்திட வேண்டியதுதான். நமக்கும் முதல் கொஞ்சப் போட்டிகளில் நடந்ததும் இப்போ நடக்கிறதும் அவ்வாறே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓ அப்பிடி வேற போன வருசம் நடந்துதா. பாண்டியா ஒரு கோப்பை வென்றுதானே மும்பைக்கு வந்தவர். எல்லாம் ஒரே நேரத்தில் click ஆகுது. ரோகித்தும் சூர்யாவும் தோடர்ந்து நன்றாகச் செய்கிறார்கள். அவர்கள் இரண்டு பேரையும் சொல்லி வைத்துத் தூக்கினால், மும்பை முடிஞ்சிடும். அதுதான் அவர்களின் பலமும் பலவீனமும். அவர்களுக்கு இன்னும் 3 போட்டி இருக்கு. மூன்றும் முன்னுக்கு நிற்கும் அணிகளுடன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரி. பாத்துப்போம். எனது அடுத்தடுத்த தெரிவுகள் எல்லாம் பக்காவா இருக்கு. இன்னும் 20 போட்டிகள் இருக்கு. இதுவரை 24 வெற்றி 25 தோல்வி 1 சமநிலை. அந்த இரண்டு பேரோட மட்டும் சேர்ந்திடாதீங்க சார்!!!!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மைதான். இன்று அவர்கள் விளையாடியதைப் பார்த்தால், மிகவும் உறுதியான அணியாக உள்ளனர். அவர்களை அடிப்பது மிகவும் சிரமம். கோப்பையைத் தூக்கினாலும் தூக்கி விடுவார்கள் போல் உள்ளது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எங்க இந்தப்பக்கமாக் காணேல என்று பார்த்தன். நானும் இரண்டு பேரோட மாட்டுப்பட்டு இன்றைக்குத்தான் 2 புள்ளி கிடைத்தது. நாளைக்கு அவை இரண்டு பேரும் பிரிஞ்சிட்டினம். கிளியும் மற்றப் பக்கம் போட்டுது. என்னமோ ஏதோ என்டு பதறுது🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சோழியன் குடுமி சும்மா ஆடுமா வாத்தியார். இனி 95க்குக் கீழ அடிக்கிறது கஷ்டம் என்று பார்த்தால், அதுக்கும் போட்டிக்கு வாறாங்கள். ஏதோ ஆர்ச்சர் இரண்டு ஆறு விட்டதினால் தப்பிச்சு. 😄🤑
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு ஒரு அதிரடி இருக்கு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாம இப்ப ஒரே கப்பல்தான். முன்னுக்கு வேகமாகப் போனோம். பிறகு ஒரே குத்துக்கரணம்தான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரி எல்லாம் முடிந்தது. ராஜஸ்தான் மூட்டையைக் கட்ட வேண்டியது தான். மும்பை புள்ளி பட்டியலில் முதலாவது. யாழ் களத்தில் அந்த இரண்டு பேரும் ஒன்றாக இருந்தும் எமக்கு புள்ளிகள் கிடைப்பதில் மகிழ்ச்சி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்பாடா. 100 அடித்து தங்கள் மானத்தைக் காத்தார்கள்.