Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிருபனிடம், இந்தப் பேச்சு மட்டும் கேக்கக்கூடாது. ஏதோ தட்டுத்தடுமாறி, அங்கின நிக்கிறன். அங்கேயே நின்டுடனும்டா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முடியல. நம்மளால முடியல. இப்ப மூன்று பேராச் சேர்ந்திட்டினம். இரண்டு பேரா இருக்கேக்கையே, அவைக்கு தொட்டதெல்லாம் துலங்கும். இப்போ குருவிச்சாத்திரம் வேற. லக்னோவுக்கு என்ன ஒரு லக்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னத்த. நந்தனும் புலவரும் அள்ளி வைச்சிருக்கினம். அனேகமா, அவர்கள் இந்த நாலு அணியையும் தெரிவுசெய்திருப்பினம். இடையில் ரசோதரனும் நிற்கிறார். அவர் மட்டும் என்னவாம். நான் முதல் ஜந்துக்க வந்தாலே பெரிய விசயம் என்று நினைக்கிறன். ஒரு பத்துப் பதினைஞ்சு நாள் தற்காலிக முதல்வரா இருந்தேனே. அதுவே பெரிய விசயம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான்கு அணிகளும் முடிவாகிவிட்டன. இனி 1,2,3,4க்குப் போட்டி. முதல் மூவருக்கும் இன்னும் இரு போட்டிகள் உள்ளன. மும்பைக்கு இன்னும் ஒரு போட்டி. என் தெரிவுகளில், பஞ்சாப் இல்லை. மற்ற மூவரும் வந்துவிட்டினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அது நம்ம இரத்தத்தில் கலந்தது. நீங்கள் சபதத்தை எடுங்க. நாங்கள் மிகுதியை பார்த்துக் கொள்கிறோம். எல்லாம் ஒரு கலகலப்புக்காகத் தானே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போட்ட பூசை புனஸ்காரம். இருந்த விரதம். எல்லாம் நன்றாக வேலை செய்தது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சொன்னமாதிரி, சான்ட்னர்தான் துரும்பு. 3 விக்கட்டுகள் 11 ஓட்டங்கள் மட்டும் குடுத்து. போட்டியை முடிச்சு விட்டான் கிவி வீரன். பையன். நீங்கள் இனி வெளிய வரலாம். 😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கடைசி அதிரடி துடுப்பரும் களத்தில். ஆசுதோஷ் என்ன செய்யப் போகிறார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பூசை வேலை செய்யுது. புகையைப் போடுங்க. ராகுலையும் தூக்கிட்டாங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் ஜக்கம்மாவுக்கு பூஜை போட்டதாக உறுதிப் படுத்தப் படாத செய்திகள் தெரிவிக்கின்றன. ஏவி விட்டது வேலை சேய்யுது போல. இனி ராகுல் என்டு ஒருத்தன் வருவான். அது மட்டும்தான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
48 ஓட்டங்கள் 12 பந்துகளில். போட்டியின் போக்கே மாறிவிட்டது. என்னா அடி. நாமனும் சூரியாவும் சேர்ந்து மும்பையை 180க்கு கொண்டு போட்டினம். இந்த ஓட்டம் காணும் போல. பையனின் சபதம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுழல் பந்துதான் வேலை செய்யுது. பும்ரா எல்லா இடமும் போடுவார்தான். ஆனால் அவர் மட்டும் காணாதே. சான்ட்னர்தான் ஏதாவது செய்ய வேணும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தள்ளாடும் மும்பை(யன்)😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மழை நின்றுவிட்டது. போட்டி நடக்கிறது. டெல்லி துரத்துகிறது. அக்ஸாருக்கு காய்ச்சல். டு பிலேசி அணித்தலைவர். பையனின் சபதம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மும்பையில கடும் மழை என்று வானிலை அறிக்கை சொல்லுது. ஏதோ மஞ்சள் சமிக்ஞை குடுத்திருக்காம். போட்டி நடக்க சந்தர்ப்பம் குறைவு என்றும் அந்தப் போட்டியை வேற இடத்தில் வைக்கும்படியும் டெல்லியின் சொந்தக்காரர் அவசர கடிதம் எழுதியிருக்கிறாராம். டெல்லி நாளை வென்றே ஆகவேண்டும். அவர்களுக்கு இது ஒரு காலிறுதி ஆட்டம் போல. அப்போ பையனின் சபதம் என்னாவது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரி பிழைச்சுப் போங்க. 😁 நாளைக்கு பையன் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்பிடி என்றால், பையன் தாய் சொல்லை மீறலாம் எங்கிறீர்கள்.🤣 இங்கின தொடர்ந்து குப்பை கொட்டப்படுவதாகட்டும்.😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதைத்தான் நானும் அண்டைக்குச் சொன்னான். 🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நந்தன் புலவர் இருக்கிற தைரியம் இப்பிடி எல்லாம் பேச வைக்குது. சில வேளைகளில் சில வேடிக்கைகள் நடப்பதுண்டு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அட பரவாயில்லையே. நல்ல தெரிவா எல்லோ கிடக்கு. அவர்களுடன் நாமளும். ஆனா அந்த இரண்டு பேரும் எல்லோ என்னோடநிற்கினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@vasee வசி, என்ன கணக்கு இது. பஜனைக் கோஷ்டி இப்பிடி மும்முரமா நிற்குது. என்னைப் பிடிக்க ஒரு நாலு பேர். உங்களப் பிடிக்க ஒரு ஜந்து பேர் வரிசையில நிற்கினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு ஒரு அதிரடியான, விறுவிறுப்பான் போட்டி. வெல்பவர் அடுத்த கட்டத்துக்கு. மும்பையா டெல்லியா நந்தன் - புலவர் யாரைத் தெரிவு செய்திருக்கினமோ. பாவம் மற்ற அணி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள்தான் இதில கரை கண்ட ஆள். உங்களுக்குத் தெரியாததா. தோனிய வைச்சு எவ்வளவு கல்லாகட்டேலுமோ கட்டுவினம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எங்களையெல்லோ சவட்டி விட்டாங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முடிச்சு விட்டாங்கள். சென்னை கடைசியில கடைசியா.