Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அவ்வளவு கடுப்பா இருக்கா. அடுத்த வருசம் 94 போட்டிகளோடு 3 மாதம் ஓட்டுறதுக்கு ஒரு அலசல் போய்க்கொண்டிருக்காம். இத எப்பிடி?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்களுமா!!!!! ஒரே ஓட்டமா ஓடினா. எங்கேயாவது ஒரு மாதத்துக்கு சுற்றுலா போயிடனும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இனி நானும் ஓடப் போறன். முடியல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நம்ம தூக்குதுரை தனியாளாக - வச்சு செய் அவங்கள.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லியே. பாத்து விளையாடுவாங்கள் என்று பார்த்தா..... ராகுலும் ஓடி ஆட்டமிழந்தார். ஏன்டா இப்பிடி பண்ணுகிறீர்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன மாதிரி. 204 காணுமோ. அடிக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு 20-25 ஓட்டங்கள் கூடுதலாக வந்திருக்க வேண்டியது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சமீர - என்னே ஒரு பிடி. அன்று கமிந்த மென்டிஸ். இன்று சமீர. நம்ம பசங்க பறக்கிறாங்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றைக்கு வேண்டாம். வெளியேறியது நமக்கு நல்லதுதானே. ஆறாவது விக்கட்டும் விழுந்தது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரண்டு பேரோடும் சேர்ந்தேனே. எந்தேனே. விடுறீங்கள் இல்லையே. நாம போட்ட பூசையில நம்பிக்கை இருக்கு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லி பந்து வீச முடிவெடுத்திருக்கினம். 190 ஓட்டங்கள் அடிச்சாக் காணும் என்று அக்ஸரே சொல்லியிருக்கிறார். ஈரப்பதனை எதிர் பார்க்கினம். டெல்லியே வா. உன்னோடு இந்த மணித்துளிகளில்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
துரதிஷ்டம்தான். போட்டிகளைக் கிட்ட கொண்டுவந்து தோற்றவை. கடைசி பந்துப் பரிமாற்றத்தில், 9 ஓட்டங்களைக் கூட அடிக்க முடியாமல் தோற்றவை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கும் அதே ஆச்சரியம்தான். உடம்பைக் கொஞ்சம் மெருகேற்றி வைத்திருக்கிறான். வயசு கூடக் கூட, மெலிஞ்சு, உறுதியா வரவேணும். RR ஆளை உருவாக்கும் என்று நினைக்கிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விட மாட்டீங்கள் போல. பயம் வேண்டாம். எல்லாம் நமதே இப்போ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாங்கள்தான் முடிவு பண்ணிட்டமே. கீழ இருக்கிற நாலு பேரும் அடுத்த வருசத்துக்கு இப்பவே தயாராகத் தொடங்க வேண்டியதுதான். மிகுதி நாலு போட்டியையும் ராஜஸ்தான் வெல்லவேணுமே. அடுத்த போட்டி மும்பையோட. அத வென்றால், அதுக்கு அடுத்த மூன்றும் இலகுவாக இருக்கும்: KKR. CSK, PBKS. இப்போ இருக்கும் புள்ளிகள் அடிப்படையில் 14 புள்ளிகள் காணாது என்றுதான் நினைக்கிறேன். அதோட அவர்களுக்கு மேலே உள்ள அணிகளுடன் போட்டிகள் இல்லை. அவர்களை அடித்தால்தான் இவர்களுக்குச் சந்தர்ப்பம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறம். இன்று போட்ட மந்திரம் உதவி செய்யட்டும். சிவ சிவ என்றிட நற்கதிதானே!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடிச்சது 101. எல்லைக் கோட்டைத் தாண்டின வகையில் 94 ஓட்டங்கள். மொத்தம் 38 பந்துகளில், 18 தடவை எல்லைக் கோட்டைத் தாண்டி. எத்தினை யுரியூப் போட்டாலும், காணாது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விளையாட்டு இரசிகனின் வார்த்தைகள். எனக்கு இரட்டிப்புச் சந்தோசம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்ப நாம விட்ட பூசை, வேலை செய்திருக்கு. தொடர்ந்து அதே பூசையைப் போடுவம். வேற ஆருக்காவது அந்தப் பூசை வேணுமென்டா, பார்த்துப் பண்ணிக் குடுக்கலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அணித் தலைவரையே impact subஆக மாத்தி விட்டாங்கள். சுப்மான் கில்லுக்குப் பதிலாக இசாந்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கன்னி சதம். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எல்லாருக்கும் ஆறு அடித்தான். வைபவ் சூரியவம்சி வந்தான். வென்றான். சென்றான். அப்பிடி ஒரு ஆட்டம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடின்னா அடி. என்னா அடி. கரிமின் பந்து வீச்சில் 30 ஓட்டங்களைப் பெற்றான் பையன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பயமறியா வயது. எல்லா சுதந்திரமும் குடுத்திருக்கினம் போல. நீ அடிச்சு ஆடு. பாத்துக்கலாம் என்று ட்ராவிட் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறன். இணைப்பாட்டம் 100 ஓட்டங்களைக் கடந்து...
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கன்னி அரைச்சதம். அதுவும் 17 பந்துகளில். இந்த பருவகாலத்தின் வேகமான அரைச்சதம். வயதோ 14.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சொல்லுவாங்கள். எனக்கு அடிக்கனும் என்றா, இனி ஒருத்தன் பிறந்துதான் வரணும் என்று. அப்பிடி ஒருத்தன் வந்திருக்காண்டா. இசாந் தனது அறிமுகத்தைச் செய்யும் போது அவன் பிறக்கவே இல்லை. இன்று, போட்டுப் பிளந்து கொண்டிருக்கிறான் பையன். வைபவ் சூரியவம்சி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்னைக்கு எல்லா துஷ்டங்களையும் களைந்து, துரத்தி அடிக்கிறம். 2 புள்ளிய அள்ளுறம். பூசை ஒண்றப் போட்டம். ஏவிவிட்டது வேலை செய்யுது. பட்லர் விட்ட பிடியே அதுக்குச் சாட்சி.