Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்பாட்டான்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by செம்பாட்டான்

  1. சென்னையின் களத்தடுப்பு நன்றாக இருக்கு. ஓட்டங்கள் எடுப்பது இலகுவாக இல்லை
  2. உங்கட காகம் வேலையைக் காட்டுது போல. சூச் சூ அங்கால் போ
  3. போட்டி awareness எவ்வளவு முக்கியம் என்று தற்போது விழுந்த விக்கட் சொல்லும். அனிகிட்டின் விக்கட் தேவையில்லாத ஆப்பு
  4. வெற்றி வாய்ப்பு 50/50 என்று Cricinfo சொல்லுது. சளைத்தவர்கள் இல்லை
  5. SRHஉம் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை. உங்களை மாதிரியே விளையாடுவம் என்று வந்திருக்கினமோ. இரண்டாவது பந்திலேயே விக்கட். நீங்கள் இரண்டு அணியும் ஏன் ஒன்பதாவதும் பத்தாவதும் என்பதற்கு தக்க காரணங்கள் இருக்கு. இன்றைய போட்டி நல்ல உதாரணம்.
  6. அந்தப் பிடி. வாவ். அந்தப் பிள்ளையின் reactionஜ சுவி படம் போடுவார்
  7. இதுக்கு பிறகு பதில் போடுவம் என்று பார்த்துக் கொண்டிருந்தன். இப்ப என்ன சொல்லுறியல். யார் யாரைத் தூக்கப் போகினம்.
  8. அவர் வரும் போது 6 பரிமாற்றங்கள் இருந்தன. 120 சொச்ச ஓட்டங்கள் அடிச்சிட்டினம். ஒரு பந்துப் பரிமாற்றத்துக்கு 10 படி அடிச்சாலும் 180 ஓட்டங்களுக்கு கிட்ட அடிக்கலாம். ஒன்று ஒன்றா தட்டி ஓடி ஓடி விளையாட வேண்டிய நேரம். அவர் என்ன செய்தாரு. சும்மா தட்டி தட்டி நின்று 10 பந்துகளைத் தின்று 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். அவருக்குக் கூடவா அந்தப் போட்டி நிலைவரம் தெரியவில்லை. என்னங்க. நேற்று ஜீரல் அப்பிடி ஆரம்பிச்சாலும் பின்னர் அடிச்சு ஆடினார். ஜீரலைப் போட்டு உருட்டினீங்களே.
  9. கமிந்து: எனக்காடா அடிக்கிறாய். காட்டுறன் பார் என்று பாய்ந்து பிடிச்ச மாதிரி. என்னா பிடி. இதுக்காகவே இந்தப் போட்டியை சென்னை அவங்களுக்கு விட்டுக் குடுக்கலாம்.
  10. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கவர்ச்சி நடனம் இப்போது. ஓ..... இல்லையில்லை இரண்டு அடிகாரர்களும் ஒன்றாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள். கவர்ச்சி காட்டுவார்களா... இல்லை இல்லை அடித்து துவைப்பார்களா. பிராவிஷும் சிவமும். சிவமும் சக்தியும் சேர்ந்தால் மாசுடா
  11. உங்களுக்கு இன்னும் மொயின் மோகம் போகேல போல. போன போட்டியில மொயினப் பாத்தனீங்கள் தானே. அவற்ற காலமெல்லாம் முடிஞ்சு கனகாலமாச்சு. உங்களுக்குப் பிடிச்ச சென்னை அணியச் சொல்லுங்க பாப்பம். 12 பெயர வரிசையா. 😆
  12. Cricinfo: ஜடேஜாவை ப் பார்த்தா நாலாவதா இறக்கினதால "confused" ஆகி இருக்கிறாராம்.
  13. அதெல்லாம் சரி. ஒரு விக்கட் போட்டுதே
  14. "போட்டி வேற விருப்பு வேற" - இரண்டும் ஒன்றானால்தான் சுவாரஸ்யம் இல்லையா
  15. அதுதான் புரியாத புதிர். என்னமோ போங்க. "பணம் வரும் என்றா பிணமும் வாய் திறக்கும்" என்று சும்மாவா சொன்னார்கள் (சும்மா பகிடி இது).
  16. @நந்தன் தலைமையில இன்று தூக்கிறம். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி: செம்பாட்டான் கந்தப்பு ரசோதரன் நந்தன்
  17. SRH துரத்த முடிவெடுத்திருக்ககனம். சென்னை ரவீந்திராவையும் சங்கரையும் கழட்டி விட்டிட்டினம். ஏன் ரவீந்திராவை. புரியேல. பிராவிஷ் விளையாடுறார். பத்திரான விளையாடுறார். ஹுடா விளையாடுறார். தோனி செய்தபடியா அதிலே ஏதேன் இருக்கும் என்று பக்தால் இப்ப வருவினம். எனக்கென்றா இந்த மாற்றங்கள் பெரிதா உதவும் போல தெரியேல. அதென்ன எப்பவும் சென்னைக்கே ஆதரவு. ஆனா விடை அளிக்கிறது வேற. கடைசியா எப்ப சென்னை என்று விடையளிச்சனீங்கள். உங்களுக்கே தெரியுது தோப்பினம் என்று. அதுதானே நமக்கு வேண்டும். என்ன மாதிரியான விளையாட்டு இது. 😄
  18. ஓம். இது வேற பிரச்சினையா. அப்பிடி இடையில விட்டு ஓடலாமா. தாலியக் கட்டினா குடும்பம் நடத்தித்தானே ஆகவேணும். அஸ்வினும் சும்மா வாயக் குடுத்து வாங்கிக் கட்டியிருக்கிறார். தன்ர youtubeல சென்னையைப் பத்தி கதைக்கிறேல இப்போ.
  19. அது சரி. இங்கிலாந்து பத்திரிகைகள் சும்மா தும்மினாலே ஆள முடிச்சுவிட்டுடுவாங்கள். அந்தப் பயம்தான் பட்லரை தக்கவைக்காததற்கும். ஏன் அவர்கள் ஏலத்தில எடுக்க முயற்சிக்கவில்லயா.
  20. ஜயகோ. எதுக்கும் மனதைத் திடப்படுத்தி வையுங்க. பழைய பன்னீர்ச்செல்வமா திரும்பி வருவாரா. இல்லை என்றுதான் நினைக்கிறன்.
  21. இனி என்ன கீழ இருக்குற நாலு அணியும் அடுத்த பருவகாலத்துக்கு இப்பவே தயார் படுத்தத் தொடங்கலாம். அதே அணியையே அடுத்த வருசமும் இறக்கிற என்று தோனி சொல்லியிருக்கிறார் போல. வடிவேலு பகிடி மாதிரி, மாத்தி மாத்தி விளையாடலாம். சரியான அணியைக் கட்டமைக்க முயிற்சிக்கலாம். என்ன தேவை என்று அடையாளப்படுத்தலாம். மினி ஏலத்தில விடுபட்ட காய்களை வாங்கலாம். முக்கியமா, இங்க யாழ்களத்தில சேர்ந்தினம் என்றால், அவர்களுக்கு எல்லாம் விளங்கும். யாரை கலைக்க வேண்டும் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் பிரிச்சு மேயாத மேய்ச்சலா. கிருபன்தான் ஆவன செய்ய வேண்டும். 😁
  22. அது சரிதான். ஆனால் அந்த நேரத்தில குருனாலும் மற்றைய சுழளர்களும் நன்றாக வீசிக்கொண்டிருந்தனர். அது காரணமாக இருக்கலாம். பாவம் இந்த முறை மன்னிச்சு விட்டுடுவம்.
  23. தோனியின் 400வது T20 போட்டி SRH ஒருதரம்கூட சென்னையில் வென்றதில்லை எப்பிடிப் பார்த்தாலும் குறைந்த விக்கட்டுகள் எடுத்த பந்து வீச்சாளர்கள் உள்ள அணி. ஆரு.... SRHதான். பேபி ABD விளையாடுவாராம் என்று ஒரு ஊகம். நாலாம் இடத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டாராம். எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தால்......
  24. ஒரு மாதிரி அடிச்சுப் பிடிச்சு கிளியோட ஜோடி சேர்ந்தாச்சு. இனிப்பாருங்க காளிட ஆட்டத்த. ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள்
  25. என்ன ஒரே தத்துவமாக் கிடக்கு. உங்களுக்கும் ஒளி கண்ணுக்க தெரியுதோ. ஒன்பது, பத்தென்று மாறி மாறி கனநாளா நிக்கிறியல். ஒவ்வொருத்தரா கீழ வாறம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.