Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தலையை உசுப்பேத்துவதற்கு எல்லா குத்துப்பாட்டுகளும் மைதானத்தில் ஒலித்த வண்ணம் உள்ளன. 12 பந்துகளில் 49 ஓட்டம். தலைக்கு இது அல்வா சாப்பிடற மாதிரி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தலை முடிவு பண்ணிட்டார். இவங்கள நம்பிப் பயனில்லை என்று, தானே மட்டையைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டார். இனிப் பாருங்க விளையாட்ட. சாய்ந்திருந்து ரசிக்கலாம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஸ்ஸ்.,. சத்தமாச் சொல்லாதீங்க. கண்ணூறு பட்டுடும். போட்டி முடியக் கதைப்பம். .
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எல்லாலாலாலாத்தையும் பாக்கிற உங்களுக்கு, எப்படி இப்படி எதிர்பார்க்க தோனுது. நான் இந்தப் போட்டியை மட்டுமே சொல்லவில்லை. எல்லாப் போட்டியிலேயும், நீங்கள் ஒரு வீரரையும் விடுறதில்லையே. அதுதான் சும்மா ஜாலியா கேட்டேன். அதுசரி. உங்கள் முன்னனுமானப் படி, இன்று தொடங்கிய இங்கிலாந்தில் கழகங்களுக்கிடையிலான போட்டியைப் பத்தி நான் ஒன்றுமே அறியவில்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆனாலும் அந்த எட்டு சொச்சப் பேருக்கிடையில் கடும் போட்டி போல. உடைச்சுக் கொண்டு மேலே வரலாமோ. இஞ்ச..... ராஜஸ்தான நீங்கள் வைச்சிருங்கோ. சென்னையை எனக்குக் குடுத்திடுங்க. சென்னையை வைத்து அடி அடி என்டு அடிக்கவேணும். டெல்லி குடுக்கிற குடுவையைப் பாருங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆமாம். அவரினால் அடித்து ஆடவே முடியவில்லை. ஆனால் புரியாத விடயம், ஏன் அந்த நேரத்தில் செய்தார்கள். அதுவும் அடுத்து வந்தவர் ஒன்றும் பெரிய அடிகாரன் இல்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வான் வெளிக்கிடும் வரையும், துணி போட்டாப் போட்டதுதானே. எத்தினை வானில ஏறி இருப்பம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு மேல்முறையீடு. நான் இரண்டாவது ஆளாக என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேனே. அதைக் கணக்கில எடுத்தால்...... இடையில் ஏற்பட்ட சில தடங்கல்களினால், மனக்குளப்பத்தினால் எனது பதில்கள் தாமதமாக வந்தன. (சும்மா பகிடிக்குத்தான் இந்த எதிர்வினை. ஒன்றுமே எதிர்பார்க்கவில்லை)
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@alvayan அவர்களின் வேண்டுகோளை நீங்கள் ஏற்கலாம். பாத்துப் பண்ணுங்க. எனக்கு உண்மையிலேயே புரியாத புதிர். எந்த வீரரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். எல்லாரையும் கரிச்சுக் கொட்டினா, பிறகு ஒருத்தரும் மிஞ்சமாட்டினமே. 🫣 இது ஒரு அணியின் விளையாட்டு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உதைத்தான் நான் அப்பவே சொல்லிப் போட்டன். ஏத்துறது விழுத்துறதுக்குத்தான் என்று. இவ்வளவு நாள் அனுபவிச்சது காணும். மீண்டும் எங்களின் வேலையை ஆரம்பிப்போம். அவரும் நானும். நானும் அவரும். பிரபா சொன்னமாதிரி இரு சிங்கங்களாக, வீறுநடை போட்டு.....
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாம் மூவர். எங்களை நாங்களே பாத்துக்கொள்கிறோம். மற்ற எல்லாரும் அப்படியே வரிசையில வாங்க. ஏதாவது தேவை என்றால் தயங்காமல் மனுக் கொடுக்கலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதெல்லாம் எங்கட ராசதந்திரம். துமுவை மு ஆக்கி, முவைத் துமுவாக்கி நாங்கள் விளையாட்டுக் காட்டுவம். மக்களாகிய நீங்கள் தாங்கித்தான் ஆகவேண்டும். விசாரணைக் குழு பாயப்போக்குது. கவனமாயிருங்கோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மைதான். சிறப்பாக சென்று கொண்டிருந்தது. Scoreboard pressureதான் மும்மபையை வீழ்த்தியது. 200க்குள்ள அமத்தியிருந்தால், கொஞ்சம் இலகுவாக இருந்திருக்கும். எவ்வளவுதான் திட்டமிட்டாலும், மனித மனம் ஒன்று இருக்கே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
19வது பந்துப் பரிமாற்றத்தைச் சொல்கிறீர்கள். தாக்கூரும் அருமையாக வீசினார். அடிச்சா ஆறு அடி. இல்லாட்டி ஒன்றையும் விடமாட்டம் என்று நின்றார்கள். ஹார்டிக்காலும் திலக்காலும் மட்டையைச் சுழற்றவே முடியவில்லை. சூரியா ஆட்டமிழந்ததுடன் போட்டி முடிந்தது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பின்னால் இருந்து சதி செய்தவர்களைத் தான் முதலில் விசாரிப்பதாக உள்ளோம். அந்தப் பட்டியில் முதலில் இருப்பவர்.......
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் போட்டியை முழுதாக பார்த்தீர்களோ தெரியாது. 230 க்கு மேல் போகவேண்டிய ஓட்டங்களை கட்டுப் படுத்தியது அவர்கள்தான். அவர்களின் அழுத்தத்தினால் தான் ஹர்டிக் விக்கட் எடுக்க முடிந்தது. எங்கையிங்கோ. தொடக்க ஆட்டக் காரர்கள் இருவரும் போட்டினம். சூரியா ஏதாவது செய்வாரா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆகா.... ரிஷப் மீண்டும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அப்போ இன்றும் ஒரு "கதைத்தல்" இருக்கும் போல. கோயங்கா எங்கையா.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
LSG நல்ல ஆரம்பம். 200க்கு மேல அடிப்பினம் போல. எல்லா லோகமும் சேர்ந்து வைத்தார்கள் ஆப்பெனுக்கு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரோகித் ஆடவில்லை. முழங்காலில் அடியாம். ராஜ் பாவா என்ற பையன் ஆடுறான். இன்றுடன் என் பதவிக் காலம் முடியுது போல. 🫣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஏன் வெள்ளி புதன் என்று பெயர்ச்சி இல்லையோ. எப்பவுமே சனிப்பெயர்ச்சிதானா. வெள்ளிக் கிழமை வேற. மும்பை வெல்வதற்கு எல்லா பெயர்ச்சியையும் செய்வோம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன நீங்களும் கட்சி மாறீட்டீங்கள். எல்லாத் தடைகளையும் உடைத்து வெல்லுவம். @alvayan கவனம். இப்ப உங்களை ஏத்தி விடுவினம். பிறகு எப்பிடி கவுக்கிறது என்று பார்ப்பினம். ஒருத்தரையும் விடுகிற மாதிரித் தெரியேல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிடாய் அடிச்சாச்சு. பங்கு எங்க. ஒரு பங்கு எவ்வளவு போகுதாம். 😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
286 அடிச்சது பறவாயில்லை. ஆனால் அன்றே 242 ஓட்டங்கள் கொடுத்தவை. அதிலிருந்து அவர்கள் மீளவேயில்லை. அவர்கள் தோற்ற மூன்று போட்டிகளும் 16வது பந்துப் பரிமாற்றத்திலேயே முடிவடைந்து விட்டன. அவர்களின் நிகர் ஓட்ட விகிதம் -1.612. இப்போது அவர்களின் பந்து வீச்சாளர்கள்தான் முக்கிய பிரச்சினை. எப்படி அதனை நிவர்த்தி செய்யப் போறார்களோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எல்லாம் இனிதே முடிவடைந்தன. இன்னும் ஒருநாள் முன்னிலையில்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அவர் புள்ளிய எல்லாம் போட்டு தயாராத்தான் இருக்குறார்.