Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்பாட்டான்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by செம்பாட்டான்

  1. இந்த வார்த்தைக்கு ஓய்வே இருக்காது போல. சரியோ பிழையோ சொல்லி விட்டுவிடலாம். RR அடிச்ச அடி பார்த்தனீங்கள்தானே. 242 அடிச்சுத்தான் தோற்றவை. அவர்களால் 200க்குமேல் இலகுவாக அடிக்கமுடியும் என்பது வெள்ளிடைமலை. ஏன் காயப்படுவான். பாத்து சூதானமா இருந்துக்கங்க.
  2. பங்காளதேச்த்தில் இருந்து வந்த மிகத்திறமையான வீரர். சகலதுறை ஆட்டக்காரர். இப்பிடியான சர்ச்சைகள் பணம் கூடக் கூட அவர்களைப் பின்தொடர்ந்தபடியே இருக்கும். அதுவும் எம்நாட்டைப் போன்ற ஒரு நாட்டில். அதுவும் காசோலை போன்ற மோசடி வழக்கில். யார் யாரெல்லாம் அவற்ற காசோலைப் புத்தகத்தில் விளையாடிச்சினமோ. கடைசியில் எல்லாம் அவரின் பெயரில்தானே. அவரும் அதை சரியாக கையாண்டிருக்கலாம். அவரே செய்தும் இருக்கலாம். அப்பிடி இருக்கக் கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன். சிறந்த வீரர்கள் சிறப்பாகவே வாழவேண்டும். லயனல் மெஸ்ஸி பார்க்காத ஊழல் குற்றச்சாட்டுகளா.
  3. அங்கேயும் புகையுது என்றால்.., இங்கேயுமா. புகை உடம்புக்கு ஆகாது கண்டியலோ. பாத்து சூதானமாக இருந்துக்கங்க. அதுசரி.... அடுத்த போட்டியில, நீங்களும் நானும் ஒரே தெரிவு. சேர்ந்து பார்க்கலாம்.
  4. இது நல்லாருக்கே. கூட்டமாவே பின்னால இருக்கினம். சுழற்சி முறையில் துணை முதல்வர் ஆக்கலாமே. கிருபனின் யாப்பு என்ன சொல்லுதோ. இப்போ ரசோதரன்தான் துமு. அவரின் உடனடி முதலுதுவி முயற்சிக்காக. என்ன நாளைக்கும். இன்னும் கொஞ்சநாள் ஓடும் போல. நானும் பழகிக்கிறன்.
  5. இஞ்ச... இப்பிடி எல்லாம் மனுசன மாட்டிவிட்டுடாதீங்க. எவ்வளவு கணக்குப் போட்டு முதல் ஜந்து போட்டியையும் வென்றிருக்கிறன். நீங்கள் வேற (இப்பிடி சொல்லத்தான் ஆசை). எங்கேயோ புகையிற மணம் வருது. எதுக்கும் பாத்து. 🤣
  6. அப்பவே கேட்டேன். யார் கேக்கிறா. அது சரி, எங்கே அந்த கானா வரி மான் முதலுதவி என்று ஏதோ சொன்னீங்கள். நலம் நலம் அறிய ஆவல் நான் இங்கு சுகமே நீங்க அங்கு சுகமா
  7. Pitch making is an art என்று சொல்லுவினம். அதை திறம்பட செய்பவர்கள் மிகவும் குறைவு. விதவிதமான ஆடுகளங்கள். முக்கியமாக மண்ணும் அதன் ஈரப்பதனும்தான் பிரதான காரணிகள். உதை பந்தாட்டத்திலும் இதே போல் தான் ஆனால் கிரிக்கெட் போல் நுணுக்கங்கள் இல்லை.
  8. ஏன்னா அவன் நம்ம பஞ்சாப். உண்மையிலேயே சிரேயாஸின் ஆட்டம் செம ஆட்டம். இவ்வளவு இலகுவாக ஆறு அடிக்கிறார். பார்க்கவே மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. அவருடைய துடுப்பில் இருந்து செல்லும் பந்தின் சத்தம் sound of the bat, மிகவும் இனிமையாக காதில் வந்து பாய்கிறது
  9. இவ்லோகத்திலே என்ன நடந்துகொண்டு இருக்கின்றது என்பது அடியேனுக்குப் புரியவில்லை. ஞான் தெரிவில், முதல் ஜந்துமே சரியாக. இப்பிடியே போனால் இந்த பிஞ்சு மனசு தாங்குமா. ஆனால் சுகம்மா இருக்கு இப்பொழுது எல்லோரும் வரிசை கட்டி வரலாம். அங்க இங்க பட்டுடும். கவனமாப் பாத்து வாங்க. ஒரு மாற்றத்துக்கு பஞ்சாப் என்ன செய்தவை என்று சொல்லிப் பாருங்க. மனதுக்கு இனிமையா இருக்கும். 🥰 உங்களுக்கு சசாங்க் சிங்கப் பற்றி தெரியேல போல. போன வருட ஜபில்லில் என்ன செய்தார் என்று பார்த்தா எல்லாம் புரியும்.
  10. எங்க எல்லாரும். ஏதாவது சொல்லுங்கப்பு. இப்பிடிப் பதுங்கினா..... வாங்கப்பு வாங்க.
  11. குஜராத்தே: இரண்டாவது பந்துப் பரிமாற்றத்திலேயே இரு சொதப்பல்கள். பந்தை ஏந்தாமல் விட்டது. பந்தை முறையாகத் தடுக்காமல் நான்கு ஓட்டங்களைக் கொடுத்தது.
  12. இஞ்ச.... இண்டைக்கு வென்றால் நீங்கள் முதல்வர். நான் துணை முதல்வராகலாம். பரஷ்பரம் உதவினா, சேர்ந்தே போகலாம். என்ன சொல்றீங்கள்.
  13. குல்தீப்பின் வீச்சு எப்பிடி. ஒரு தொழில் முறை நேத்தியான சுழல்பந்து வீச்சாளரால் என்ன செய்ய முடியும் என்பது மீண்டும் நிருபனமாகியுள்ளது. 250 அடிக்க வேண்டிய ஆட்டம் ஒன்பது பேர் ஒரே புள்ளியுடன் இருக்கினம். முதல்வருக்கு துணைமுதல்வரை நியமிக்க அதிகாரம் இருப்பதாக கிருபனின் யாப்பு எண் 2.1.2 சொல்லுது. உபிசியாக. என்ன ரகசியப் பேச்சுவார்த்தையா. 😅😂
  14. அது. இனி ரசோதரனும் மும்முரமா இருப்பார். கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. கோசானையும் இறக்கினா இன்னும் கழைகட்டும். எங்கே ஆள் @goshan_che
  15. முடிந்தாப் பிறகா. அதுக்கு திறக்காமலே இருக்கலாம். வாயைச் சொன்னேன். 😁 நன்றீங்க. ஏதோ வந்திட்டம். எங்க போய் முடியுமோ.
  16. என் தெரிவு பஞ்சாப். நீங்கள்தான் அவர்களுக்கு வாய்ப்பு அதிகம் என்று சொல்கிறீர்கள். பிறகென்ன.
  17. ஆயின்மென்ட் குடுக்கலாம் என்றால் வேண்டாம் என்று சொல்கிறார். எதுக்கும் நீங்களும் அவர்மேல் ஒரு கண் வைத்திருங்க. ஏடாகூடாம ஏதேன் நடந்தா நாமதான் கவனிக்க வேணும்.
  18. நீங்க நம்மாளு. யார் எந்த அணியில விளையாடினம் என்று பார்ப்பதே பெரிய வேலையாக் கிடக்கு. ஒண்ணுமே தெரியாம மேல வந்து இருக்கிறது எவ்வளவு பெரிய கஷ்டம்.
  19. உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளித்ததற்கு நன்றி. உங்களைப் போன்றோர்தான் துணை முதல்வராக இருக்க வேண்டும். 🥰
  20. சார்வாள். இப்பிடி தட்டை மாத்தக் கூடாது. என்னா பேச்சு. இப்ப உங்களை வைச்சே உங்களை முடிச்சம் பாத்தியலா. நீங்கள் சொன்ன ஒன்றுகூட நடக்கவில்லை என்பதை நினைக்கும் போது மனது பூரிக்குது. செய்த செய்கை அப்பிடி. அதுவும் ஒரு சர்மாவ வைச்சு செஞ்சம். இதுகாணும் இந்த முறைக்கு. உண்மைபோலத்தான் கிடக்கு. இப்போ இன்னும் அதிகமாக. முதல்வரெல்லோ.
  21. நான் எதிர்பார்த்தேனே. இதில ஒரு அதிர்ச்சியும் இல்லையே. எல்லாம் முறைப்படி நடந்திருக்கு. அத்தனைக்கும் ராகுலும் விளையாடேல்ல. கருண் நாயரும் விளையாடேல்ல. பாவம் நம்ம @வீரப் பையன்26 நிலைமை. பார்த்தா, ஆறுதலா இரண்டு வார்த்தை சொல்லி விடுங்க. புலம்பிட்டு இருக்கார். தான் சொன்னதையே இப்ப மாற்றி சொல்லிட்டிருக்கார். இதுக்கு பதில் சொல்ல வேணுமா. அவசரப் பட்டுட்டீங்களே. அவளைத் தொடுவானேன். 🤣
  22. அதுதான். என்னமோ நடந்திருச்சு. எப்பிடி இப்பிடி நடக்குது என்று எனக்கே புரியேல. ஆனா சுகம்மா இருக்கு. நன்றி வாத்தியார். பொறுங்க. ஒவ்வொருத்தரா வாறன்.
  23. அப்பவே சொன்னன். விலகி நில்லுங்க அங்க இங்க பட்டுடப் போகுது என்டு. இப்ப வந்து குய்யோ முறையோ என்டா. கொஞ்சம் நிதானிச்சிருக்கலாம். காயமடைந்த நெஞ்சங்களை குளிர்விக்க, ஆவன செய்யப்படும். இந்தப் பாடலைக் கேளுங்கள் யார்ரா அந்தப் பையன் நான்தான் அந்தப் பையன் நன்றீங்க. அந்த ஆயின்மென்ற் வாங்கி வைச்சிருக்கிறன். அனுப்பி விடவா. எரியுற இடத்தில தடவிக்கலாம். 😁
  24. முதல்வன் படத்தில கடைசியில அர்ஜுன் சொல்லுவார் " என்னையும் கடைசியில அரசியல்வாதி ஆக்கிவிட்டீங்களேடா" என்று. அதுமாதிரி, என்னையும் கடைசியில ஜபில் பாக்க வச்சிட்டீங்களே ஜயா. நான் ஒருமுறை கூட இவ்வளவு ஆர்வமாய்ப் பார்ததில்லை. @கிருபன் செய்த வேலை.
  25. அங்கால போட்டுவர விடமாட்டியல் போல. பூரானத் தூக்கியாச்சு. இனி...... இதில கடைசியா இருக்கிற பிள்ளையை கண்டா வரச்சொல்லுங்க. ஓம். அவர் விளையாடவில்லை. எல்லாப் பக்கத்தாலும் அடி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.