-
Posts
9545 -
Joined
-
Days Won
16
யாயினி's Achievements
Single Status Update
-
யாழ்ப்பறவை
பாடலுக்கும் ஆடலுக்கும் பெயர்போன ஒரு ஆஸ்திரேலியப் பறவை இந்த யாழ்ப்பறவை. Lyrebird என்று ஆங்கிலத்தில்சொல்லப்படும் இதற்கு அந்தப் பெயர் ஏன் வந்தது தெரியுமா? இந்தப் பறவையினத்தில் ஆண் பறவைக்கு மயில் தோகைபோல் பெரிய வால் உண்டு. அதை விரித்தால் பார்ப்பதற்கு பழங்கால lyre என்னும் யாழ் இசைக்கருவியைப் போலஇருக்கும். அதனாலேயே அதற்கு lyrebird என்ற பெயராகிவிட்டது. ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட பதினைந்து மில்லியன்(ஒன்றரை கோடி) வருடங்களுக்கு முன்பிருந்தே யாழ்ப்பறவைகள் வாழ்ந்து வருகின்றன என்பதை அங்கு கிடைத்துள்ளஎலும்புக்கூடு படிமங்கள் உறுதி செய்கின்றன.யாழ்ப்பறவை தோகை விரித்த நிலையில் பழங்கால யாழ் இசைக்கருவி
கீதமஞ்சரியிலிருந்து...