Everything posted by முதல்வன்
-
ஈழத்தமிழர் அரசியல்
திலீபன் அண்ணை இட்ட பணியைத்தொடரவேனும் ஆக்கபூர்வமாக தொடர வாரீர். மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும்.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
- பார்திபன் கனவு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமி அண்ணை இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு காலம் வாழ்க.
-
ஈழத்தமிழர் அரசியல்
நீங்கள் சொல்லுவதிலும் உண்மை உண்டு. ஆனால் அவர்களை ஒன்றிணைப்பதிலேயே காலம் நகர்ந்துவிடும். கட்சிகளை ஒன்றிணைப்பதை விட மக்கள் இயக்கங்களை ஒன்றிணைத்து கட்சி சாரா தலைமைத்துவம் வேண்டும். அந்த மக்கள் இயக்கம் கட்சிகளை வழிநடாத்த வேண்டும். இவற்றுக்கு எல்லாம் முதலில் மக்களுக்கு அரசியல் தெளிவு ஊட்டப்படவேண்டும். இங்கே மீண்டும் மூத்தவர் சீமானை எடுகோளாக எடுப்பதற்கு மன்னிக்கவும். அவரின் தமிழ்தேசிய உரைகளை புலம்பெயர் நாட்டில் பின்பற்றும் அளவுக்கு தாயகத்தில் இல்லை. இதுவும் இன்னும் பலவும் புலத்துக்கும் தாயகத்துக்கும் இடையிலான தமிழ்தேசியம் விடுதலை குறித்த அரசியலில் பாரிய வெளியை உருவாக்கி நகர்கிறது. இங்கிருப்பவர்களால் பணத்தை மட்டுமே அனுப்பி அந்த இடைவெளியை நிரப்பமுடியாது. இது காலம் செல்ல செல்ல அதிகரிக்கும். அதைவிட புலத்திலேயெ ஒற்றுமை இல்லை. இப்போ புலிகளை முன்னிறுத்தாத ஆனால் புலிகளின் கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் ஞானம் எமது தாயக இளையோருக்கு ஊட்டப்படவேண்டும். அவர்களுக்கு வன்முறைபோதிக்காத வகையில் திரட்டி மக்கள் இயக்கமாக்க வேண்டும். அதை வைத்து அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கவேண்டும். அதுவரை ஒரு குறிப்பிட்ட புரிதலுடன் பல்வேறு நிகழ்ச்சி நிரலில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். விக்கியர் தானாக வரலாற்றை கையில் எடுத்தால், மற்றவர்கள் படுத்து தூங்காமல், அதே கடையை பக்கத்தில் போடாமல் தங்களுக்கு உரித்த அடுத்த கடையை போடவேண்டும். இதில் வருமானமே இலக்கு என்றால் அது தமிழ்மக்களின் சாபக்கேடு. எங்கள் போராட்டத்தின் மீதும் மாவீரர்கள் மீதும் ஏறி மிதித்து செய்யும் அரசியலாகவே அமையும். இவற்றை நான் கனவில் எழுதவில்லை, விழித்து நிதானமாக எழுதுகிறேன். அதுமட்டுமல்ல இந்த விடயம் குறித்து ஆககுறைந்த்தது யாழ்களத்தில் ஆவது ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் அவசியம்.
- 147 replies
-
-
- 2
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
இது குறித்து நான் இன்னொரு திரியில் எழுதிய கருத்தையும் அதற்கு சண்டமாருதன் வழங்கிய பதிலையும் இதில் இணைக்கிறேன்.
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
ஈழத்தமிழர் அரசியல்
- 147 replies
-
-
- 1
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
- ஈழத்தமிழர் அரசியல்
- ஈழத்தமிழர் அரசியல்
- 147 replies
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
- ஈழத்தமிழர் அரசியல்
நான் இந்த திரியை திறப்பதற்கான நோக்கம் நாங்கள் ஈழத்தமிழரின் அரசியலையும் அவர்களின் வரலாறுகளையும் ஒரே திரியில் ஆரோக்கியமாக விவாதிக்கும் நோக்கம் மட்டும் தான். அது இனிவரும் சந்ததிக்கு பயன்படட்டும். ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கும் யாழ்கள கருத்து நாகரீகத்துக்கும் உதவட்டும் என்ற நோக்கம் தான். தாயகத்தில் அரசியல் சார்ந்து ஆரோக்கியமான காணொளிகளையும் ஆய்வுகளையும் கருத்தாடல்களையும் இதில் இணைப்போம். ஆரோக்கியமாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் விவாதிப்போம். மக்களுக்கு கொண்டுசேர்ப்போம். பிரதேசவாதமில்லாத சாதியவாதமில்லாத கருத்துகளும் காணொளிகளும் வரவேற்க்கபடுகின்றன. இது ஒரு பொறிதான். அணைவதும் எரிவதும் உங்கள் கையில். தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்- 147 replies
-
-
-
-
- 11
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
- உணவு செய்முறையை ரசிப்போம் !
கிழங்கு ரொட்டி- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கைத்தொலைபேசியில் சில இடங்களில் user photos அங்கை இங்கை மாறி வருகுது- உணவு செய்முறையை ரசிப்போம் !
உருளைக்கிழங்கு மஞ்சூரியன் பூரி அல்லது ரொட்டியுடன் சாப்பிட்டால் வேற லெவல்.- உணவு செய்முறையை ரசிப்போம் !
மரக்கறி burger வீட்டில் தயாரிக்கும் முறை- உணவு செய்முறையை ரசிப்போம் !
மரக்கறி பிரியாணி- உணவு செய்முறையை ரசிப்போம் !
பன்னீர் பட்டர் மசாலா வீட்டு முறையில்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமாரசாமி அண்ணே ...!! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புத்தன் அண்ணே..!! வாழ்க பல்லாண்டு.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
http://www.yarl.com/forum3/index.php?showtopic=137803&page=2#entry997322- முடங்கியதா..சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்?
தமிழ்நாட்டு அரசை நம்பி பணத்தை போட்ட அந்த கொன்றாக்ர்டார் தான் பாவம். இப்போ பிழைப்புக்கு என்ன செய்கிறாரோ. இன்னும் கொஞ்ச காலத்திலேயே அம்மா மெஸ் மாதிரி அம்மா உயர் நீதி மன்றம் வந்தாலும் வரும்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளைஞனுக்கும் தீபசெல்வனுக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.