Everything posted by குமாரசாமி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அம்மாவின்ரை சமையல் மாதிரி வராது.....ஆனால் அண்ணியும் நல்லாய் சமைப்பா..😁 பிளானிங் முழுக்க எஞ்சினியர் குமாரசாமி. 🕵🏾♂️ மேசன் வேலை எல்லாம் அவையள்.👩🏾🍳
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பொது நலன் கருதி திண்ணையிலிருந்து சுய தண்ணிக்கை செய்து கொள்கின்றேன்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
4 சில்லு குழல் புட்டை ஒரே அமுக்காய் அமுக்கி விட்டன். இப்ப கோழி விழுங்கின சாரைப்பாம்பு மாதிரி அசையேலாமல் அரக்கேலாமல் இருக்கிறன்.🙃- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சத்தியம் பொய்யாகும்! தருமம் தலைசாயும்! அறநெறிகள் அலைமோதும்! அதர்மம் அரசாளும்! பருவ நிலை மாறும்! பசுமைக்குப் பஞ்சம் வரும்! வறுமை சதிராடும்! மண்ணுலகே நரகாகும்! அது முத்திய கலியின் அடையாளம்! அதன் முடிவே கல்கி அவதாரம்! எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்! என்னும் நிலைமை வரும்-அது பிஞ்சுக் குழந்தைகள் உண்ணும் உணவிலும் பெரிதும் கலந்து விடும்! அருந்தும் மருந்தில் நஞ்சைக் கலக்கி அழகுச் சிமிழில் அடைத்து மயக்கி விற்பனை செய்பவர் வளமடைவார்-பெரும் வியாபாரிகள் எனும் பெயரடைவார்! மானாட்டம் மயிலாட்டம் மலராட்டம் கொடியாட்டம் மகிழ்வூட்டும் பரதக்கலை-கண் வழியே மனங்காட்டும் புனிதக்கலை-மாறி நாயாட்டம் பேயாட்டம் நரியாட்டம் கரியாட்டம் வெறியூட்டும் அங்கங்களைத்-தெளிவாக வெளிக்காட்டும் புதியகலை! - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- யாதும் ஊரே யாவரும் கேளிர்.
- நச்சுப்புகை..
- காலநிலையின் தடுமாற்றம்.
- குடிநீர் இல்லை..
- பஞ்சம் பசி பட்டினி.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஓ....விஞ்ஞானிகள் அறிவாளிகள் இன்னும் மருந்து கண்டு பிடிக்கலியா? ஒங்க காமெடிக்கு அளவே இல்லை சார்!🤣 ஏதோ இவர் வெட்டி புடுங்கிறமாதிரி!!!!!- தியானம் மனதிற்கு அமைதி தரும்..
From the album: அடையாளம்
- சிந்தனைக்கு சில படங்கள்...
இங்கை ஜேர்மனியிலையும் கொண்டாடுவார்கள். தமிழ்நாட்டில் மாட்டுப்பொங்கல் கொண்டாடுவார்கள். ஆனால் மாடு மேய்ப்பதை கேவலமாக பார்ப்பார்கள். ஏன் இலங்கையிலும் அந்த கேவலப்பார்வை இருக்கவே இருக்கின்றது.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- நடனங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
whatsapp ல் வந்தது.... சீனாவில் தொடங்கி இத்தாலி, ஸ்பெயின், ஐேர்மனி, சுவிஸ், பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா வரை சென்ற கரோனா சீனாவின் அண்டை நாடான ரஷ்யா, பாக்கிஸ்தான், வியட்னாம், லாவோஸ் பூட்டான் கசகஸ்தான் மொங்கோலி மற்றும் வடகொரியாவுக்கு பரவவில்லை? ஏன்? (தம்பி ஜெயாஸ் ராஜா எனது கடந்த பதிவில் இட்ட கருத்தோடு விரிவாக்கித் தருகின்றேன்.) காரணம் இவை சீனாவின் நட்பு நாடுகள். அதனால் வைரஸ் அங்கு போகாது. அமெரிக்க அதிபர் பதவியேற்ற பின்பு சீனா செய்து வந்த பல பொருளாதார குற்றங்களை வெளிப்படுத்தி சீன நிறுவனங்கள் மீது பல தடைகளை விதித்தார். இதற்கு பல நாடுகள் ஆதரவு தந்தனர். ஐரோப்பிய நாடுகள் கூட இங்குள்ள நிறுவனங்களை சீனர்கள் வாங்குவதற்கு பல தடைகளை கொண்டுவந்தனர் சீனாவின் முதலீடு இல்லாத நாடுகளே கிடையாது. ஆனால் சீனாவில் அந்நிய முதலீடுகள் மிகமிகக் குறைவு. எனவே சீனாவை அந்நிய சந்தைகளுக்கு திறந்துவிட அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் நிர்பந்தம் செய்ததால் வேறு வழியில்லாமல் சீனா ஒப்பந்தம் செய்தது. அதன்படி சீனாவின் வூகான் மாகாணத்தை அந்நிய முதலீடுகளுக்கு திறப்பதாக சீனா கூறியது. ஆனால் அதே வூகானில் தான் கரோனா பரவியது. ஏன் ? கரோனா பீதியால் அந்நிய நிறுவனங்கள் இனி சீனாவுக்கு முதலீடு செய்ய வரமாட்டார்கள். அதுதான் சீனாவின் திட்டம். அதாவது வேறு எந்த நாடும் எங்கள் நாட்டில் தொழில் தொடங்கி லாபத்தை எடுத்துச் செல்லக்கூடாது. நாங்கள் தான் உலகின் உற்பத்தி மண்டலமாக என்றும் இருப்போம் என்று சீனாவின் பேராசையால் வூகான் மாகாணத்தில், தான் உருவாக்கிய கரோனா வைரஸை திட்டமிட்டே பரப்பியது சீனா. கனடாவில் உள்ள ஓர் பரிசோதனைக்கூடத்தில் இருந்துதான் இந்த வைரஸ் திட்டம் களவாடப்பட்டதாகவும் இஸ்ரேலிய பிரான்ஸ் உளவுத்துறைகளினிடையே ஓர் செய்தியும் உண்டு. இச்செய்தி எவ்வளவு தூரம் உண்மையானது என்பது தெரியாது. ஆனால் சில நாட்களுக்கு முன், கரோனா வைரஸின் சூத்திரதாரிகளை நாம் கண்டறிவோம் என சூளுரைத்திருந்தனர் என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும் காட்டுத்தீ போல் வூகானில்(Wuhan) பரவிய கரோனா ஏன் சீனாவின் தலைநகர் பெய்ஜிங், Xiaogan, Xianning, Huanggang, Huangshi, Changsha, Hefai நகருக்குகளுக்கு பரவாமலே ஐரோப்பிய_அமெரிக்க நாடுகளுக்கு பரவியது? முக்கியமாக ஸ்பெயின், இத்தாலிக்கு அளவுக்கதிகமாக பரவிய கரோனா கிறீக் நாட்டை சிறிதளவும் தாக்கவில்லையே!! கிறீக் இப்போது சீனா வசம். இவர்கள் நீண்ட கனவுகளில் உள்ளவை ஸ்பெயினும், இத்தாலியும். வூகானில் பரவிய கரோனா திடீரென சீனாவில் அடங்கியது எப்படி ? கரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிக்காத சூழலில் வூகான் நகரில் சீன அதிபர் எந்த உடல் கவசமும் இன்றி எப்படி அங்கு சென்று மருத்துவமனைகளை பார்வையிட்டார்? அப்படியென்றால் ஏற்கனவே கரோனாவுக்கான மருந்தை சீனா தயாரித்து தன் வசம் வைத்துள்ளது. வைரஸை உருவாக்கியவன் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்காமலா அதை பரப்புவான் ? அமெரிக்காவை ஒருநாளும் ராணுவத்தால் நாம் எதிர்கொள்ள முடியாது என கருதிய சீனா, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை பொருளாதார ரீதியாக சீர்குலைத்து பங்குச்_சந்தையை சரியவைத்து அதன் மூலம் அந்நாட்டு நிறுவனங்களை கைப்பற்ற சீனா கையில் எடுத்த ஆயுதம் தான் கரோனா ! அதாவது ஒரு நாடு பொருளாதார வீழ்ச்சியில் உள்ளபோது அந்நாட்டின் பங்குச்சந்தை மிகவும் குறைவாக இருக்கும். இதைப் பயன்படுத்தி சீனா அந்நாட்டின் பங்குகளை வாங்கிக்குவிக்கும். இதைத்தான் கிறீக் நாட்டின் பொருளாதாரம் விழுந்தநிலையில் இந்த யுக்தியை கையாண்டு முழுமையாக வெற்றிகண்டனர் முதலில் தன்னை நட்பு நாடாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் சீனா அந்நாட்டிற்கு அதிக அளவில் கடன் கொடுக்கும். பிறகு அந்நாடு கடனை கட்டமுடியாமல் தள்ளாடும் போது அந்நாட்டுடைய வளங்களை தன்வசப்படுத்திக் கொள்ளும். இதற்கு சிறந்த உதாரணம் இலங்கை. முதலில் இலங்கைக்கு பல மில்லியன் டாலர்கள் கடன் கொடுத்து இலங்கையை கடனில் தள்ளியது. இலங்கை கடனை திருப்பி தரமுடியாமல் தள்ளாடிய போது இலங்கையில் உள்ள ஹம்மந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு எடுத்தது. இதைத்தான் ஆங்கிலத்தில் டெப்ட்_ட்ராப் (debt trap)என்பார்கள். இலங்கையிலும் பல ஆபிரிக்க நாடுகளிலும் இந்த யுக்தியை பயன்படுத்தி முழு வளங்களையும் சுரண்டிக்கொண்டிருப்பதை நாம் காணமுடியும் இந்தியாவில் செம்மரம் வெட்டப்பட்டு கப்பல் வழியாக கடத்தப்பட்டதும் தாது மணல் கடத்தப்பட்டதும் சீனாவிற்கு தான். இதுபோக பெரிய கும்பலை வைத்துக்கொண்டு உலகில் உள்ள பல அரிய விலங்குகளை கடத்தி கள்ளச்சந்தையில் அதை விற்பதும் சீனா தான். கரோனாவால் பல நாடுகளில் உள்ள பங்குச்சந்தை சரியும்போது சீனாவின் பங்குச்சந்தை உயருகிறதே? எப்படி ? தொற்றுநோயை உருவாக்கிய சீனா, அதிசயமாக "மீண்டு" வந்துள்ளது, கிட்டத்தட்ட கொரோனா வைரஸ் வழக்குகள் இல்லை. இந்த நோய் குறித்த விளைவுகளையும் பீதியையும் உலகம் இப்போது உணரத் தொடங்குகிறது. முதலில் மீண்டது யார் ?? சீனாவே! இந்த வைரஸ் அமெரிக்காவுடனான வர்த்தக யுத்தத்தின் இழப்புக்கு பதிலளிக்கும் விதமாக சீன அரசாங்கத்தின் நடவடிக்கை என்று தெரிகிறது. குறிக்கோள்: உலகை மந்தநிலைக்குள் தள்ளுவது !!! காட்சி தெளிவாக இல்லையா? அவை ஏற்கனவே வளர்ந்து வருகின்றன! உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் மதிப்பிழந்த எல்லாவற்றையும் சீனா வாங்கியது ... அதனுடன் சீனாவில் இருக்கும் உலகளாவிய நிறுவனங்களின் உரிமையாளர்களாகவும், சீனாவை விட்டு வெளியேறும் நிறுவனங்களை பணம் இல்லாமல் சீனர்கள் உரிமையாளர்களாகவும் மாறுகின்ற நிலை இப்போது அங்கு உருவாகிவிட்டது. இப்போதாவது சீனாவின் சூட்சமம் புரிகிறதா ? இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க பொருளாதாரம் சரியும். அதன் விளைவாக பல நாடுகளில் உள்ள வங்கிகள் இறப்பு நிலையை அடையும். உயிர் கொடுக்க சீனர்கள் வருவார்கள். அதன்பின் பொருளாதார வல்லரசாக உருவெடுக்கும். இதுதான் சீனாவின் நீண்ட திட்டம். சிலர் கேட்கலாம் பில் கேட்ஸ் ஏற்கனவே 2015 ல் இதை முன்னறிவித்தார். எனவே சீன நிகழ்ச்சி நிரல் உண்மையாக இருக்க முடியாது. விடை என்னவென்றால், ஆம், பில் கேட்ஸ் கணித்தார்..ஆனால் அந்த கணிப்பு உண்மையான வைரஸ் வெடிப்பை அடிப்படையாகக் கொண்டது. இப்போது சீனாவும் வைரஸ் முன்கூட்டியே கணிக்கப்பட்டதாகக் கூறுகிறது. அதனால் அதன் நிகழ்ச்சி நிரல் அந்த கணிப்புடன் பொருந்தக்கூடியதாக இருக்கும். கடுமையான பொருளாதார சுருக்கத்தின் விளிம்பை எதிர்கொள்ளும் நாடுகளிலிருந்து இப்போது பங்குகளை வாங்குவதன் மூலம் உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதே சீனாவின் பார்வை. பின்னர் சீனா தங்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வைரஸை அழிக்க ஒரு தீர்வைக் கண்டுபிடித்ததாக அறிவிக்கும். இப்போது சீனா தங்கள் ஆயுதக் களஞ்சியத்தில் மற்ற நாடுகளின் பங்குகளை வைத்திருக்கிறது, இந்த நாடுகள் விரைவில் தங்கள் எஜமானருக்கு அடிமையாகிவிடும் . சற்று யோசித்துப் பாருங்கள் ... உலகைக் கட்டுப்படுத்த சீனா ஒரு பெரிய திட்டமிட்ட விளையாட்டை விளையாடியதா? ஆம். இதைப் படித்து உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். காட்சி 1 சீனா நோய்வாய்ப்பட்டு, ஒரு "நெருக்கடியில்" நுழைந்து அதன் வர்த்தகத்தை முடக்குகிறது. காட்சி II சீன நாணயம் மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் எதுவும் செய்வதில்லை. காட்சி III சீனாவை தளமாகக் கொண்ட ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து வரும் நிறுவனங்களின் வர்த்தகம் இல்லாததால், அவற்றின் பங்குகள் அவற்றின் மதிப்பில் 40% வீழ்ச்சியடைகின்றன. காட்சி IV உலகம் மோசமாக உள்ளது, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களின் 30-50 % பங்குகளை சீனா மிகக் குறைந்த விலையில் வாங்குகிறது. காட்சி V சீனா இந்த நோயைக் கட்டுப்படுத்தியுள்ளது மற்றும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிறுவனங்களை வைத்திருக்கிறது. இந்த நிறுவனங்கள் மொத்தமாக 20,000 பில்லியன் டாலர் சம்பாதிக்க வேண்டும் என்று சீனா முடிவு செய்கிறார்கள். இதுதான் இவர்களது சீனாவை தளமாகக் கொண்ட ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வரும் நிறுவனங்களை ஆட்டம் காணவைக்கும் திட்டம். இதை விரிவுபடுத்தி மற்றய நாடுகளிலும் அழகுபார்த்து குறுகிய காலத்தில் பல நிறுவனங்களை விழுங்கிக்கொள்வார்கள். இது மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் இடதுசாரி அரசியல் கட்சிகளை உருவாக்கி நிதி அளித்து அங்கு அக்கட்சிகளை ஆட்சியில் வர உதவிசெய்து NEW WORLD ORDER என்ற முறையை கொண்டு வர முயற்சிப்பதும் சீனா தான். இதை ஆபிரிக்க நாடுகளில் நன்கு காணமுடியும்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உடலுக்கு உழைப்பு அவசியம். உடலுக்கு அமைதியையும் மனதிற்கு உழைப்பையும் தேடிக்கொண்டிருக்கின்றாயே மனிதா.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உதின்ரை மீனிங் என்ன மேடம்?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புத்தம்பி தனிக்காட்டுராசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💐- மன அழுத்தம் போக்க தியானம் செய்யுங்கள்.
- கொரோனா ரெஞ்சன் போக்க..
- கொரோனா ரெஞ்சன் போக்க..
- கொரோனா ரெஞ்சன் போக்க யோகா.
- கொரோனா ரெஞ்சன் போக்க.
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.