Everything posted by குமாரசாமி
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்ரகளுக்கு வீரவணக்கங்கள்.
-
சிரிக்க மட்டும் வாங்க
நடுவுல ஒரு கோடாவது போடுங்கடா தூக்கி வாரி போட்டுச்சி....
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- சிரிக்க மட்டும் வாங்க
The difference!- சிரிக்க மட்டும் வாங்க
இனம் இனத்தோடு தான் சேரும்..- இரசித்த.... புகைப்படங்கள்.
இன்னும் ஒரு படம் குறையுது சிறித்தம்பி.. தயவுசெய்து இவையோடை சேர்ந்து தண்ணியடிச்ச இரண்டு மனுசாளின்ரை படத்தையும் போடுங்கோ.- பிரிந்து செல்ல முடியுமா..?
- கருத்து படங்கள்
இஞ்சை பாரடா இந்த கூத்தை!!!!!!!!!- இரசித்த.... புகைப்படங்கள்.
காடு எங்களுக்கு... நாடு உங்களுக்கு... மீறினால்... இதுதான்... கதி...- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்ரகளுக்கு வீரவணக்கங்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நோய் நொடியில்லாமல் வாழ வாழ்த்துகின்றேன். உங்கள் சமூக தொண்டுகள் தொடரட்டும்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வணக்கம்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி ஜீவாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கம்.- சிரிக்க மட்டும் வாங்க
தாலி கட்டிய பின் அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்..... பாவி இவளோ கமராவை மட்டும் நோக்கினாள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்ரகளுக்கு வீரவணக்கங்கள்.- சிரிக்க மட்டும் வாங்க
பொலிஸ் டிஸ்கோ.....றோஸ்கலர் குத்து செம குத்து.- தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத முதலாம் நாள் -15-09-1987
தியாக தீபம் தீபனுக்கு வீரவணக்கம்.- விடுதலை..
நல்ல செய்தி.- தத்தியா..? புத்தியா..??
எண்டாலும் பாருங்கோ.....சனம் தங்கடை வாழ்க்கையிலை இதையும் மறக்க மாட்டினம் எல்லோ...- சிரிக்க மட்டும் வாங்க
எனக்கென்னமோ கிழிபட்டதை பாக்க.... 60வதை தாண்டின அல்சேசன் ஒண்டு கிழிக்க வெளிக்கிட்டு ஏலாமல் போனமாதிரி கிடக்கு..- நடிகர் கமலகாசன் 'அமைச்சரவை'
- தமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு?
கேள்விக்கு மன்னிக்கவும். தமிழ்நாட்டில் அரசு ஒன்று இருக்கின்றதா? வருவார் போவார் எல்லோரும் வாய்க்குவந்தபடி கதைத்துக்கொண்டு போகின்றார்கள்... அதுதான் கேட்டேன். ஒருவர் ஊழலை காரணம் காட்டி அரசியலுக்கு சுழி போடுகின்றார். அவரின் வயதை விட பழமை வாய்ந்தது இந்திய ஊழல் அரசியலும் வாழ்க்கையும் என்பது வேறு விடயம். இன்னொருத்தர் இதுவரை காலமும் கோமாவில் இருந்து விழித்தவர் போல் சிஸ்டம் சரியில்லையென சொல்லி பரிகாசம் செய்கின்றார். அந்த இருவரும் தமிழினத்தை பற்றி நியாயபூர்வமாக வாய்திறந்ததாக தெரியவில்லை. அல்லது.... திரைக்கதைகளுக்கு பஞ்சம் வந்துவிட்டதா?- சிந்தனைக்கு சில படங்கள்...
பழைய வசனம் தான்.. நேர்மையான வழக்கறிஞர்கள் மன்னிக்கவும்..- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். - சிரிக்க மட்டும் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.