Everything posted by குமாரசாமி
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
செடி கொடிகள் ஏன் மனித இனங்கள் கூட இயற்கையால் உன்னிப்பாக ஒவ்வொரு வலயத்திற்கும் ஏற்றவாறே படைக்கப்பட்டுள்ளது. ஒரு சிலவற்றை பொழுது போக்கிற்காக செய்துவிட்டு வீராவேசம் செய்வது காட்டுவது கேலிக்குரியது நான் அறிய கத்தரிக்காய் பூசணிக்காய் எல்லாம் துருக்கியில் இருந்துதான் ஜேர்மனிக்கு இறக்குமதியாகியிருந்தது.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
மீண்டும் காண்பதில் சந்தோசம்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வணக்கம்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சிறித்தம்பி! காய் கனியெண்டாலும் சரி இறைச்சிக்கு வளர்க்கிற பறவை மிருகங்கள் எண்டாலும் சரி சூரியவெளிச்சத்திலை வளருறமாதிரி வராது கண்டியளோ.....சும்மா குண்டக்கமண்டக்க வேலையள் செய்து கொலண்ட்காரனும் ஸ்பானியன்காரனும் எங்களுக்கு தோட்டம் செய்துகாட்டுறான். மரக்கறி பழவகையள் சாப்பிட்டு வருத்தம் வாறதெண்டால் அது உவங்கடை தயாரிப்புகளாய்த்தான் இருக்கும். ஏலுமெண்டால் ஒரு பனந்தோப்போ இல்லை தென்னந்தோப்போ வைச்சுக்காட்டட்டும் பாப்பம்..
-
சிரிக்க மட்டும் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது. 100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது.- சிரிக்க மட்டும் வாங்க
வைகோ! நாசமாக போன காரணம் தெரியுமா...?? https://twitter.com/Vibin8465/status/927384206644166657- கார்த்திகைப் பூ
மாவீரர் மாதம்தமிழீழ தேசம் எங்கும் மலர்ந்தது கார்த்திகைப் பூ, அது காற்றில் அசைந்தாடி மாவீரர் தினத்திற்கு அழைப்பு விடுக்கின்றது. தமிழீழ தேசிய மலரான கார்த்திகைப் பூ தமிழர் தாயகத்தில் பூக்கத் தொடங்கியுள்ளது. தமிழீழ மாவீரர் நாள் நெருங்குகின்ற நிலையில், மாவீரர்களின் கல்லறைகளுக்குச் சூடுகின்ற கார்த்திகை மலர் மலர்ந்து மாவீரர் தினத்தை மக்களுக்கு நினைவூட்டியுள்ளது. தமிழீழ தேச விடுதலைக்காக போரிட்டு வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூரும் தமிழீழ மாவீரர் தினம் வருடந்தோறும் கார்த்திகை 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. அதையொட்டி 21௨7 வரை மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது. மாவீரர் தினத்தின்போது மாவீரர்களின் கல்லறைகளில் தமிழீழ தேசிய மலரான காந்தள் மலர் என அழைக்கப்படும் கார்த்திகை மலர் வைக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்படும். கார்த்திகைப் பூ வருடத்தில் ஒரு மாதத்தில் மட்டும், அதாவது கார்த்திகை மாதத்தில் மலரும். அந்த வகையில், தற்போது தமிழர் தாயகத்தில் ஆங்காங்கே கார்த்திகை மலர் மலர்;ந்து தமிழீழ மாவீரர் தினத்தை நினைவூட்டியுள்ளது. தமிழீழ மக்களின் மனங்களில் இருந்து மாவீரர்களின் நினைவுகளையும் கனவுகளையும் மறக்கச் செய்வதற்கு தமிழீழ தேசத்தில் உள்ள மாவீரர்களின் கல்லறைகளை சிறிலங்கா படைகள் துவம்சம் செய்தன. ஆனால், கார்த்திகை மாதத்தில் மலரும் காந்தள் மலரை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த மலரைக் கண்ட சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் மாவீரர்களை நினைவிற்கொள்வர். அந்த வகையில் தமிழீழ மாவீரர் தினம் அடுத்த மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், தற்போதே கார்த்திகை மலர் மலர்ந்திருக்கின்றது. அது தமிழீழ மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க மக்களுக்கு அழைப்பு விடுப்பது போலக் காற்றில் அசைந்தாடிக்கொண்டிருக்கின்றது. http://sankathi24.com- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூரம்போன நாச்சியாருக்கும் என் வாழ்த்துக்கள்.- சிந்தனைக்கு சில படங்கள்...
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு என் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- வாய்விட்டு பாடினால் நோய்விட்டு போகும்?
எதிரியாக இருந்தாலும் மனம்விட்டு பேசி பாடி மகிழ்ந்தால் சகலதும் சுமுகமாகும் என்பர். ஆனால் தமிழ்நாட்டில் களியாட்டமான திரைப்படங்கள் மூலம் விரோதங்களை வளர்க்கின்றார்கள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்தனைக்கு சில படங்கள்...
தமிழீழம் முல்லைத்தீவு.- சிந்தனைக்கு சில படங்கள்...
சிவப்பழகு தரும் என்று எல்லா நாடுகளிலும் எல்லா இடங்களிலும் ஏமாற்ற முடியாது.. ஏமாறுபவன் இருக்கும் இடத்தில்தான் ஏமாற்ற முடியும்.- இரசித்த.... புகைப்படங்கள்.
மீனம்மா.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சசிக்கு இனிய பிறந்தாள் வாழ்த்துக்கள்.- கற்பகதரு.
ஈழத் தமிழரின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த, இந்தப் பனை மரத்தை அதன் முழுப் பயன் கருதி “கற்பகதரு” என்பர். போர்ச்சூழலிலும், பல தழிழர்களின் வாழ்வாதாரமாகத் திகழும், பனையின் பயன் பற்றி எமது இளைய தலைமுறையில் அறியாதிருக்கும் சிலர் அறிய பகிர்வதே இப்பதிவின் நோக்கம். “கடகத்தின்” பின் இளையோர் மாத்திரமன்றி நகர்ப்புற வாழ்வோடு தம்மை இணைத்துக்கொண்ட சில 50 க் கடந்தவர்கள் கூட அறியப் பல பனை பற்றிய தகவல்கள் உள்ளதாலும் பலவற்றை மறக்கக் கூடிய சூழ்நிலையில் வாழும் எல்லோருக்குமுரிய மீட்டலாக இது அமைகிறது. குருத்து:- பனை தறிக்கும் போதோ, ஓர் வடலியை வெட்டிப் பிளந்தோ மரத்தின் வட்டுப் (தலை) பகுதியின் மிக இளம் மிருதுவான ஓலை மற்றும் மட்டைப் பகுதிகள் குருத்து என்பர். இது இனிப்புச் சுவையுடன் மிக ருசியாக இருக்கும். கள் :- பூம்பாளையைச் சீவிக் கள் இறக்குவார்கள். முட்டிக்குள் சுண்ணாம்பிடுவதைக் கருப்பணியெனவும், தென்னிந்தியாவில் பதநீர் என்பர். சூட்டுடம்புக்காரருக்கு காலையில் அளவுடன் குடிப்பது நல்லதென்பர். சுண்ணாம்பு இடாதிருக்கும் கள்ளில் நொதியம் கலப்பதால் சற்றுப் புளிப்பு இருக்கும் இதைக் குடித்தால் வெறிக்கும் அளவுடன் குடித்தால் தீங்கற்ற பானம். பனங்கட்டி:- இதைப் பனைவெல்லம், பனங்கருப்பட்டி எனவும் கூறுவர். கருப்பணியைப் பதமாக வற்றக் காச்சிப் பெறும் இனிப்புப் பொருள் இது. இதைச் சீனிக்குப் பதில் பாவிக்கும் பழக்கம் உண்டு. ஆயுள் வேத வைத்தியத்தில் தேனுடன் உட்கொள்ளும் மருந்துகளுக்கு தேன் கிடைக்காத போது இதைச் சேர்க்கும்படி வைத்தியர் கூறுவர். சலரோகமுள்ளவர்கள் கூட சிறிது பாவிக்கலாம். ஈழத்தில் பருத்தித்துறை இதன் தயாரிப்பிலும் செய்பாங்கிலும் பிரபலம். நுங்கு:- பனங்காயின் இளம் பருவத்தில் முற்றாத விதையை வெட்டி அதன் உட்பகுதியை உண்பர். மிக இனிமையான உணவு. பனம்பழம்:- இதைச் சுட்டு, சற்றுப் புளிக்கரைசலில் தோய்த்துச் சாப்பிட்ட அருமையாக இருக்கும். பசியும் அடங்கும். பனங்காய்ப் பணியாரம்:- பிளிந்தெடுத்த பனம்பழக்களியுடன் கோதுமை மாச் சேர்த்து கொதிக்கும் எண்ணெயில் பாக்களவு உருண்டையாக விழுதாக விட்டுப் பொரித்தெடுப்பது. மிக வாசமாகவும் சுவையாகவும் இடுக்கும், சுமார் ஒரு வாரகாலம் எந்த விசேட பாதுகாப்புமின்றி வைத்துச் சாப்பிடக் கூடியது.- தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!
- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
பழைய சோறு கஞ்சி 250 ரூ, இததான் நாங்க சாப்பிட்டு இருந்தோம், அப்போ சுகர் வரும்னு சொல்லிட்டு இப்போ ஹெல்த் டிரிங்னு 250ரூபாய்க்கு விக்குறீங்க?- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்ரகளுக்கு வீரவணக்கங்கள். - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.