Everything posted by குமாரசாமி
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நிண்ட இடத்திலையே நிண்டு குத்திமுறியாமல் அங்காலை இஞ்சாலை தேடி தடவி பாக்கலாமெல்லே. பாவம் நிர்வாகம் http://www.yarl.com/ http://www.yarl.com/forum3/ http://www.yarl.com/forum3/topic/
-
முதற்பெண் கடற்கரும்புலி அங்கயற்கண்ணியின் நினைவு நாள்
வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மானிப் மனிதருள் மாணிக்கம் புத்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீரவணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வணக்கம்.
- தாய்மை
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இதிலை பகிடி என்னெண்டால் யாழ்கள சிஷ்டம் மாறினதோடை நியானியார்ரை அட்டகாசத்தையும் காணேல்லை.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வணக்கம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Internal Server Error The server encountered an internal error or misconfiguration and was unable to complete your request. Please contact the server administrator to inform of the time the error occurred and of anything you might have done that may have caused the error. More information about this error may be available in the server error log. Web Server at yarl.com உந்த சீன் அப்பப்ப வருது போகுது.....இடையிலை நிக்கிது.....என்ன நடக்குதெண்டு ஆருக்கும் தெரியாது
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் வாத்ஸாயனார்! இணைந்திருங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்ப யாழ் இணையத்துக்கு வாற லைன் சோமாலியா எரித்திரியாவுக்குள்ளாலை வருகுதாம். அதாலைதான் இவ்வளவு சுணக்கம் எண்டு ஊரிலை சனம் பரவலாய் கதைக்குது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கன செக்கிங் பண்ணித்தான் ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரோணும் போலை கிடக்கு...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிருபனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நிர்வாகம் எல்லாத்தையும் குழப்பியடிச்சாப்பிறகு நல்லநாள் பெருநாள் ஒண்டும் தெரியாமல் போச்சுது....இனி அதுக்கு வேறை எக்ஸ்ராவாய் மினைக்கடோணும்
-
சிந்தனைக்கு சில படங்கள்...
கனவு காணுங்கள் அணு விஞ்ஞானியாகி அழிவை உருவாக்க.....
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001
வீர வணக்கங்கள்.- தென்னம்பிள்ளை.
தென்னம்பிள்ளை. தென்னம்பிள்ளை வளரும் போது மேல் நோக்கி நேராக வளர்கிறது. அதற்கு ஒரே ஒரு திசையில் வளர வேண்டும் என்ற நோக்கம் இருப்பதால் அவை மற்ற மரங்களை விட உயர்ந்து நிற்கின்றன. நீங்கள் என்னைப் போல தனித்து, உயர்ந்து நிற்க வேண்டுமென்றால் ஒரே திசையில் வளர வேண்டும் என்ற நோக்கம் உடையவர்களாக இருங்கள் என்று தென்னை மனித குலத்திற்குக் கூறுகிறது. தென்னை மரத்தின் நைந்து போன கீற்றுகள் எளிதில் விழுந்து விடுகின்றன. ஆகையால், தென்னை மரத்தில் தென்னங்கீற்று விழுந்து போன சுவடில்லாமல் வழவழப்பாக இருக்கும். கடந்த காலத்தில் நடந்தவற்றை விட்டுவிடுங்கள். அவற்றையே சிந்தித்துக் கொண்டிருந்தால் நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் பாதிக்கும் என்று தென்னை மரம் கூறுகிறது. ஏனெனில் எல்லோருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கிறது. அப்பொழுது நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்த பல தவறுகள் நம் மனத்தை உறுத்திக் கொண்டே இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இவை மனிதர்களுக்கு ஏற்படும் சாதாரணமான குணமாகும். இந்த மன அழுத்தம் ஒருவனை தற்காலத்திலும், எதிர்காலத்திலும் வாழவிடாமல் செய்கின்றது. ஆகவே கடந்து போனவைகளை மறந்து, நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கி விரைந்து செல்ல வேண்டுமென்று தென்னை மரம் மனிதர்களுக்குப் பாடம் புகட்டுகிறது. தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களும் மனித குலத்திற்குப் பயன்படுகின்றன. ஆறறிவு படைத்த மனிதன் தென்னை மரத்தைப் போலவும்,, அதற்கு மேலாகவும் மனித குலத்திற்குப் பயனுடையவர்களாக வாழ வேண்டும்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.- சிந்தனைக்கு சில படங்கள்...
எமது முன்னோர்கள் விலங்குகளிடமிருந்து தம்மை பாதுகாக்க மரங்களில் பரண் கட்டி வாழ்ந்தார்கள். அது இன்று நவநாகரீகமாக மாறிவிட்டது.- குடில்
- அழிவுகள்.
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
ஒருகாலத்தில் பல வாலிப உள்ளங்களின் மனதை புரட்டிப்போட்ட பாடல் உள்ள திரைப்படம். https://www.youtube.com/watch?v=PzzKaD8XiZQ - கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001
Important Information
By using this site, you agree to our Terms of Use.