Jump to content

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    43245
  • Joined

  • Days Won

    441

Everything posted by குமாரசாமி

  1. புத்தனுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள். என்ரை வீட்டிலை மட்டன் ரோல்...பருத்துறை வடை...கட்லட்...வாழைப்பழம்.....ஆப்பிள்....பற்றீஸ் எண்டு ஒரே அட்டகாசம்.ரெட் வைனும் கொஞ்சம் உங்கை எப்பிடி?
  2. நன்றி சிறித்தம்பி...நன்றி நன்றி ஐயா. நன்றி....நன்றி.....நன்றி .. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி வாழ்த்துக்களைப்போன்ற வெகுமதி இவ்வுலகில்.. ஏதுமில்லை...நன்றி.
  3. எனை கண்டவுடன் வெட்கத்தில் அவள் தலைகுனிய.. அங்கே தலை நிமிர்கிறது என் காதல்...
  4. அமேசன் காடுகளில் மட்டும் கிடைக்கும் அறியவகை மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்பட்டு பிரேசிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏர்வாமேட்டை தலையில் தேய்க்கும் போது கை தவறி முதுகில் கொட்டிடிச்சு...
  5. அஞ்சாறு பியரை உள்வாங்கீட்டு தம் அடிச்சுக்கொண்டு பாடவெளிக்கிட்டம் எண்டால் எங்களையும் ஓவர் அக்ரிங் எண்டுதான் சொல்லுறவை......ஆனால் அதின்ரை சுகம் அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும்....
  6. கஷ்டத்தில் கூட சிரிப்பில் நம் தமிழச்சி ... சேற்றில் முளைத்தாலும், நீ செந்தாமரையே ...
  7. நறுக்கென்று ஒரு கேள்வியை இறைவனிடம் ஒருவன் கேட்டான்.... காசில்லா பக்தனுக்கு தூரத்திலும்....., காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா......! இது என்ன நியாயம்???? கலகலவென சிரித்தான் இறைவன் ???? தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லை; தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லை; தூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் நீங்கள் நம்பவில்லை; ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன் நீங்கள் செய்யவில்லை; எனக்கான இடத்தை, எனக்கான நேரத்தை, எனக்கான விழாக்களை, என்னை வணங்கும் முறையை, எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள்.....! இப்போது எனக்குக் கட்டணத்தையும் வைத்து என்னை காட்சிப்பொருளாக்கி விட்டு என்னையே கேட்பது என்ன நியாயம் என்றான்???? யோசிக்க ????. அருமை அருமை ......படித்ததில் ரசித்தது......
  8. எழுதிய கருத்துக்களுக்கெல்லாம் பச்சைப்புள்ளிகள் வாங்கிய சோமசுந்தனாருக்கு வாழ்த்துகள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.