Jump to content

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    43272
  • Joined

  • Days Won

    441

Everything posted by குமாரசாமி

  1. இனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும் நம்மவர்களின் அலப்பறையை இனி தாங்கவே முடியாது.! இலங்கையில் பிறந்து வளர்ந்து வெளிநாட்டுக்கு சென்று மீண்டும் இலங்கைக்கு வரும்போது அவர்கள் காட்டும் சிறப்பு படங்கள் TOPTEN இல் பின்வருமாறு ... எல்லோருக்கும் அல்ல............. இவற்றில் பல உண்மை மட்டுமல்ல வேதனைப்படவேண்டியதும்...... June_ஆரம்பம் .... 1) கட்டை காற்சட்டையும், கறுப்பு கூலிங் கிளாஸ்சும், கையில் "மினர்ல்" வோட்டருடன் திரிவாங்க.. (அவங்க சுத்தமாம்!) 2) அங்கு இருந்து "toilet tissue" வோட வருவாங்க.. (அவங்க சுகாதாரமாம்!) 3) வடையும், டீயும் கையேந்தி பவனில் குடிச்சுட்டு அசால்டாக credit card யை நீட்டுவாங்க..(தாங்க cash டீல் பண்ணுறது இல்லையாம்!) 4) கொண்டு வந்த லக்கேஜ்ஜில் ஒட்டி இருக்குற ஸ்டிக்கர் கூட உரிக்க மாட்டாங்க..(லாட்டரி சீட்டு போல் வைச்சு இருப்பாங்க!). 5) அவங்க வந்த Airline இல் சீட்டுக்கு கீழ கால் நீட்ட முடியல/சாப்பாடு சரியில்ல/ சேவீஸ் உதவாது எண்டு எல்லாம் பந்தா பண்ண தான் போறாங்க!!!! 6). Sri Lanka too hot என்று அரை மணித்தியளத்திற்கு ஒரு தரம் சொல்லியே காதில் ரத்தம் வரப்பண்ணுவாங்க.(ஏசியிலே பிறந்த மாதிரி) 7). Sonக்கு தமிழ் கதைக்க தொியாது. மகளுக்கு விளங்கும் ஆனால் கதைக்க வராது என பெருமைப்படுவதாய் நினைத்து கௌரவமாக சொல்லப்போறாங்க. (ஆங்கிலம் ஒரு மொழி, அறிவோ அல்லது முதுநிலை மாணிப்பட்டமோ இல்லை). ? கடைசியில் போகும் போது சத்திரசந்தியில புழுதியில தொங்கும் கருவாட்டையும், பனாட்டையும்,கொழும்பு வெள்ளவத்தையில் வியர்வை கையுடன், நிலத்தில் வைச்சு உருட்டி, பழைய எண்ணையில் பொறிச்சு, பழைய நியூஸ் பேப்பரில் ஒத்தி எடுத்த சீனி அரியதரம், லட்டு , முறுக்கு எல்லாத்தையும் வேண்டி போவாங்களாம்......... நம்மகிறுக்குபயபுள்ளைங்க 9) இவங்க நினைக்கிறது தாங்க வெளிநாட்டுக்கு போகேக்க இருந்த மாதிரியே இலங்கை இன்னும் இருக்குது என்று......ஆனால் நிலமை வேற கண்ணா.........! 10)கடைசியாக மேலசொன்ன மாதிரி பில்டப்பண்ணேக்க உங்க மனசு நோகக்கூடாது என்று கொடுப்புக்குள்ள தொடர்ந்து சிரிக்க தோணும். தயவு செய்து தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்..... ஷேர் செய்யுங்கள்
  2. உழைத்து களைத்து வயல் வழியில் அமர்ந்து உண்ணும் உணவின் ருசியை... எந்த ஒரு உயர்தர ஹோட்டலாலும் தரமுடியாது....
  3. அதை நிர்வாகம் புது சிஸ்டத்தாலை செய்யுது போலை கிடக்கு...... உங்கை கன பழைய பழைய ஐடியள் எல்லாம் வெளிச்சத்திலை வந்து போகுது.
  4. நெற்றில் போட்டு.... கழுத்தில் கொட்டை... வெளுத்துக் கட்ட... வாடி கிட்ட....
  5. ஐயோ! கைபுள்ள அரிவாளோடை வெளிக்கிட்டானே...எத்தன தலை உருளப்போவுதோ?????
  6. 'அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்.’ அறிவுடையவர் வேறு எந்தச் செல்வம் இராதவராக இருந்தாலும் எல்லாம் உடையவர் ஆவார். ஆனால், அறிவில்லாதவர் எந்தச் செல்வத்தைப் பெற்றிருந்தாலும் எதுவும் இல்லாதவரே ஆவார். அறிவில் இரண்டு வகை உண்டு. ஒன்று கல்வியறிவு. இன்னொன்று அனுபவ அறிவு. கல்வியறிவை விட உயர்வானது அனுபவ அறிவு தான். வாழ்க்கைப் பாடத்தை ஏட்டுக் கல்வி மூலம் கற்க இயலாது. அனுபவங்களின் மூலமே கற்க முடியும்.
  7. பச்சை வண்ணம் எப்போதுமே பார்ப்பதற்கு சலிப்பதில்லை... பார்த்துக் கொண்டேயிருக்கலாம். கண்ணுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியை தரக்கூடியது.
  8. தூயவனுக்கு இன்று பிறந்தநாளாம்....வாழ்த்துகள். ?
  9. மட்டக்களப்பில் இப்படியான இடங்கள் நிறையவே உண்டு. # நினைவலைகள்.
  10. இரு பெண்களுக்கு 14 வருடம் தண்டனை கொடுத்து ஒரே சிறையில் அடைத்தனர். 14 வருடம் கழித்து வெளியே போகும்போது ....... ஒரு பெண் சொன்னாள்... மீதியை நாங்கள் ரெலிபோனில் பேசுவோம்..
  11. அண்டு தொடக்கம் இஞ்சை ஒராளுக்கு லீவு நாள் நல்ல நாள் பெரு நாளுகளிலை கை சும்மா இருக்காது....சும்மா கிண்டிக்கிளறி ஏதாவது வேலை செய்துகொண்டேயிருப்பார்....
  12. எங்கடை சனத்துக்கு செம்மறி இறைச்சியை வெள்ளாட்டு இறைச்சி எண்டு சொல்லி குடுத்துப்பாருங்கோ...ஜம் ஜம் எண்டு பொச்சடிச்சு சாப்பிடுவினம். ஒரு கோதாரியும் தெரியாது
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.