குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  29,791
 • Joined

 • Days Won

  185

Everything posted by குமாரசாமி

 1. நல்ல விடயங்களை இணைத்துள்ளீர்கள் நுணாவில்.வாழ்த்துகள்
 2. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
 3. நெடுக்கு சாமிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 4. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 5. மாப்பு! நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்.
 6. பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
 7. டேய் ஜம்மு செல்லம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா
 8. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 9. குஞ்சாச்சியுடன் குடியும் குடித்தனமாக இருக்கும் கந்தப்புவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
 10. தயாவிற்கும்,ஈழவனுக்கும் என் நன்றிகள்
 11. ஏனில்லை அங்கை பெரிய வீட்டுத்தாவாரத்துக்கு பக்கத்திலை முட்டியோடை வைச்சிருக்கு பிளாவிலையும் குடிக்கலாம் இல்லாட்டி சிரட்டையிலையும் குடிக்கலாம் பக்கத்திலை பன்னாடையிலை செய்த வடி இருக்கு அந்த வடியாலை வடிச்சுக்குடியும் பிறகு பொரிச்ச மீன் வேணுமெண்டுட்டு அடுப்படிப்பக்கம் போறேல்லை :angry:
 12. எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெ ரிவித்துக்கொள்கின்றேன். அதில� �ம் எனக்காக பிறந்தநாள் கேக் தயாரித்த வெண்ணிலாவுக்கு நன்றிகளுடன் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்
 13. இவ் வாரம் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
 14. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 15. வல்வை மைந்தனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 16. வானவில் தம்பி நோய்நொடியில்லாமல் நீடூழிகாலம் வாழ வாழ்த்துகின்றேன்.
 17. தூயவனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 18. இனியவளுக்கு என் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 19. எட ஆதி ராடர் பூட்டினாலும் அமசடக்காய் வந்து நாங்கள் மலர் தூவுவமேல்லே.இருந்தாலும் என் வாழ்த்துக்கள் ஆயிரம்.மழைக்கால இருட்டெண்டாலும் மந்தி கொப்பிளக்கப் பாயாதாம் உங்கையெப்பிடி?????
 20. தங்களின் பெயர் அழகான தமிழினால் உருவாக்கப்பட்டதல்லவா!!!எதற்காக அச்சமடைகின்றீர்கள்?உங்கள் கைவண்ணத்தை இங்கே படையுங்கள்.அறிவுப்பசியில் நாங்கள் தவிக்கின்றோம்.
 21. நீண்டகாலம் நோய்நொடியில்லாமல் வாழ்க என வாழ்த்துகின்றேன் செந்தில்.
 22. மீசாலை,சிக்சக் ஆகியோருக்கு என் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 23. அருவியாரே பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 24. நெடுக்கு நீங்கள் நல்லாய் இருக்கோணும்.நல்லதோ கெட்டதோ உங்களுடைய கருத்துக்களில் ஒரு ஆணித்தரம் இருக்கும்.தொடருங்கள் வாழ்த்துக்கள்.
 25. எல்லாரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லீனமெல்லே பிறகென்ன சீலைக்கு கண்ணை நாலுபக்கமும் உருட்டுறீர்?உம்மடை பிறந்த நாளிலை உமக்கும் சந்தேகமே?