Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழரசு

  1. ஈழத்தமிழர்களுக்கு நீதிகோரியும் பொது வாக்கெடுப்பை நடத்தக்கோரியும் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் நான்காவது நாளாகவும் சாகும்வரையான தமது உண்ணா மறுப்பு போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர். தமிழகமெங்கும் தொடர் உண்ணாவிரத போராட்டங்களும் சாலைமறியல் போராட்டங்களும் அரச நிறுவனங்களுக்கு பூட்டு போடும் போராட்டங்களும் மாணவர்களால் நடத்தப்பட்டுவருகிறது. http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19559:2013-03-15-11-11-59&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
  2. 15.03- கிடைக்கப்பெற்ற 43 மாவீரர்களின் விபரங்கள். கப்டன் நாகராணி யோசப் இம்மானுவேல் மேரிடெலா தர்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.03.2001 கப்டன் இலக்கியன் சின்னத்தம்பி சுகந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.03.1999 கப்டன் கீதன் தனபாலசிங்கம் மதியரசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.03.1999 2ம் லெப்டினன்ட் புரட்சியழகன் கேந்திரநாதன் கேதாரன் மன்னார் வீரச்சாவு: 15.03.1999 வீரவேங்கை கலையரசன் இரவீந்திரன் சதீஸ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.03.1999 வீரவேங்கை தில்லைநாதன் கதிர்காமு கிருபாகரன் கிளிநொச்சி வீரச்சாவு: 15.03.1999 வீரவேங்கை தர்சன் பஞ்சலிங்கம் எழில்வேந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.03.1999 லெப்டினன்ட் எழுமதி (உதயச்சந்திரன்) யோகலிங்கம கிருபாகரன் வவுனியா வீரச்சாவு: 15.03.1998 மேஜர் சுகந்தன் கண்முத்து யோகராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 15.03.1998 வீரவேங்கை வாசுதன் பாக்கியராசா சிவகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 15.03.1998 வீரவேங்கை மதிச்செல்வன் தில்லையம்பலம் பிரதீபன் வவுனியா வீரச்சாவு: 15.03.1998 கப்டன் அறிவொளி (கோபி) நவரட்ணம் பிறேம்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.03.1998 கப்டன் மறைச்செல்வன் இரத்தினம் சசிக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.03.1998 கப்டன் கடல்ராசா அருளம்பலம் மோகனநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.03.1997 கப்டன் சிவகரன் வேலுப்பிள்ளை மகேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 15.03.1997 கடற்புலி மேஜர் காமினி (சுதாகர்) கிருஸ்ணன் கருணாநிதி கிளிநொச்சி வீரச்சாவு: 15.03.1997 கடற்புலி மேஜர் தீனு (அன்பு) இராசரத்தினம் நல்லராசா புத்தளம், சிறிலங்கா வீரச்சாவு: 15.03.1997 கடற்புலி கப்டன் கடல்ராசா அருளம்பலம் மோகனநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.03.1997 கடற்புலி கப்டன் சிவகரன் வேலுப்பிள்ளை மகேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 15.03.1997 வீரவேங்கை பரந்தாமன் குகனேசசிங்கம் கேதாதீஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 15.03.1997 மேஜர் துளசி ஆள்வார்பிள்ளை லம்போதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.03.1997 மேஜர் சியாமளன் (குட்டி) கிருஸ்ணபிள்ளை சிறிதரன் அம்பாறை வீரச்சாவு: 15.03.1997 2ம் லெப்டினன்ட் பழனி மயில்வாகனம் குணம் மட்டக்களப்பு வீரச்சாவு: 15.03.1997 கப்டன் கார்மேகன் செபமாலை யேசுதாசன் மன்னார் வீரச்சாவு: 15.03.1996 2ம் லெப்டினன்ட் ஜீவானந்தன் சந்தியோகு யூட்செல்வன் மன்னார் வீரச்சாவு: 15.03.1996 2ம் லெப்டினன்ட் காளிதாஸ் ஞானப்பிரகாசம் சரவணபவன் மன்னார் வீரச்சாவு: 15.03.1996 2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வன் அன்ரனி லோறன்ஸ் கமல் மன்னார் வீரச்சாவு: 15.03.1996 2ம் லெப்டினன்ட் விசு கணபதிப்பிள்ளை ரவீந்திரன் கிளிநொச்சி வீரச்சாவு: 15.03.1996 வீரவேங்கை மைதீபன் செல்வராசா சௌந்தரராஜன் மன்னார் வீரச்சாவு: 15.03.1996 வீரவேங்கை கவிராஜ் செல்வராஜா மனோகரவிஜயன் மன்னார் வீரச்சாவு: 15.03.1996 வீரவேங்கை வில்லவன் தேவசகாயம் சதீஸ்குமார் மன்னார் வீரச்சாவு: 15.03.1996 வீரவேங்கை நிலாவேந்தன் சூசையப்பு பீரிஸ் ரவீந்திரன் பீரிஸ் மன்னார் வீரச்சாவு: 15.03.1996 வீரவேங்கை ஜெயக்குமார் சிவகாமி அன்ரனிபிறேமச்சந்திரன் கிளிநொச்சி வீரச்சாவு: 15.03.1996 வீரவேங்கை செம்மல் செபமாலை றிச்சாட் வெலிங்டன் திருகோணமலை வீரச்சாவு: 15.03.1996 2ம் லெப்டினன்ட் கந்தசாமி துரைச்சாமி யோகராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 15.03.1994 லெப்டினன்ட் மங்கையற்கரசி (நாயகி) வீரமாலை ராஜலக்சுமி கிளிநொச்சி வீரச்சாவு: 15.03.1993 2ம் லெப்டினன்ட் வேணு (வேணுசங்கர்) சிவலிங்கம் சுந்தரமூர்த்தி மட்டக்களப்பு வீரச்சாவு: 15.03.1992 வீரவேங்கை ஜெயா கணபதிப்பிள்ளை திருச்செல்வம் கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலை. வீரச்சாவு: 15.03.1989 2ம் லெப்டினன்ட் காமன் நாகலிங்கம் கதிர்காமத்தம்பி கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை. வீரச்சாவு: 15.03.1989 2ம் லெப்டினன்ட் விக்ரம் கிருஸ்ணபிள்ளை சவுந்தரப்பிள்ளை கள்ளப்பாடு, முல்லைத்தீவு. வீரச்சாவு: 15.03.1989 வீரவேங்கை ரமேஸ் ஆறுமுகம் பாலநாதன் குமுழமுனை, மணலாறு. வீரச்சாவு: 15.03.1989 வீரவேங்கை மூர்த்தி செல்லையா ஜீவராசா திரியாய், திருகோணமலை. வீரச்சாவு: 15.03.1988 வீரவேங்கை நவம் இரத்தினம் குகராசா திரியாய், திருகோணமலை. வீரச்சாவு: 15.03.1988 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 43 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  3. ரதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  4. திருச்சி அரச சட்டக் கல்லூரி மாணவர்களும் ,ஈ வே ரா கல்லூரி மாணவர்களின் போராட்ட களத்திலிருந்து இழுத்து பூட்டப்பட்ட பாரத ஸ்டேட் தலைமை வங்கி- மாணவர்கள் எழுப்பிய வீர முழக்கங்கள் "ஆயுதம் ஏந்த புலிகள் நாங்கள் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் பிரபாகரன் தம்பிகள் நாங்கள் ஈழம் மலரும் வரை ஓயமாட்டோம் இந்திய அரசே இந்திய அரசே எச்சரிக்கை இது எச்சரிக்கை " தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை ஐ .நா மன்றம் உடன் நடத்த மதிய அரசு நிர்பந்திக்க வேண்டும் என்றார்கள். FB
  5. 14.03- கிடைக்கப்பெற்ற 19 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை வெண்மயில் சண்முகரத்தினம் விமலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.03.2000 2ம் லெப்டினன்ட் இன்பம் ஜீவரத்தினம் பாலரோகினி முல்லைத்தீவு வீரச்சாவு: 14.03.1999 வீரவேங்கை மணியரசி பத்திநாதர் மேரிஜென்சலா முல்லைத்தீவு வீரச்சாவு: 14.03.1998 லெப்டினன்ட் உலகநாதன் சிவாநந்தம் இலட்சுமணன் மட்டக்களப்பு வீரச்சாவு: 14.03.1998 2ம் லெப்டினன்ட் குலநாதன் கணபதிப்பிள்ளை சத்தியேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 14.03.1998 2ம் லெப்டினன்ட் வெண்கோ மணியம் மகேந்திரன் கிளிநொச்சி வீரச்சாவு: 14.03.1998 2ம் லெப்டினன்ட் சமர்வீரன் சித்திரவேல் சசிக்குமார் திருகோணமலை வீரச்சாவு: 14.03.1998 மேஜர் சேகர் சுப்பிரமணியம் ரூபச்சந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 14.03.1993 வீரவேங்கை விமல் த.பிரபாகரன் அம்பாறை வீரச்சாவு: 14.03.1991 2ம் லெப்டினன்ட் மணி கந்தையா சேனாதிராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 14.03.1991 வீரவேங்கை முஸ்தபா செபமாலை பெஸ்தியாம்பிள்ளை நெடுந்தீவு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.03.1989 வீரவேங்கை பரமேஸ் கந்தசாமி பரமேஸ்வரன் காரைநகர், நெடுந்தீவு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.03.1989 வீரவேங்கை பிரதாப் (குட்டி - பிறேம்) தங்கராசா பிறேமானந்தன் கோண்டாவில், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.03.1989 லெப்டினன்ட் சாள்ஸ் ஞானசேகரம் ஞானசொரூபன் நெட்டிலிப்பாய், கோண்டாவில், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.03.1989 வீரவேங்கை நவநீதன் நவரத்தினம் நவநீதன் அரியாலை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.03.1989 2ம் லெப்டினன்ட் மோகன் (சாந்தன்) தர்மலிங்கம் சாந்தன் கோண்டாவில், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.03.1989 கப்டன் வாதவூரன் தம்பையா யோகேஸ்வரன் அம்பாள்குளம், கிளிநொச்சி. வீரச்சாவு: 14.03.1988 லெப்டினன்ட் குலம் (முரளி) மயில்வாகனம் முரளிகிருஸ்ணன் சுழிபுரம், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.03.1988 வீரவேங்கை அம்மான் (நேசன்) வினாசித்தம்பி சிவகுமார் சுழிபுரம், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.03.1988 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 19 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  6. இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது
  7. மாணவர்களின் போராட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது இதற்க்கு நிச்சயமாக உலகம் செவிசாய்க்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை மாணவ சகோதரர்களுக்கு நன்றிகள்.
  8. இனப்படுகொலையை நிகழ்திய சிறிலங்கா அதிபர் ராசபக்சேவை தண்டிக்கக்கோரியும் சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் 5000ற்கு மேற்பட்ட மாணவர்கள் திரண்டு பிரமாண்ட பேரணியை நடத்தியுள்ளார்கள். ஈழத்தில் நீதி மறுக்கப்பட்டுவரும் தமிழீழ மக்களிற்கு ஆதரவான போராட்டங்கள் தமிழக மாணவசகோதரர்களால் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்ட வடிவத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு தமிழகத்தில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் தம்மை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டுவருகின்ற கொதிநிலையில் கல்லூரி நிர்வாகங்கள் சுயமாகவும் காவல்துறை உளவுத்துறை அரசியல் கட்சிகளின் கடுமையான அழுத்தங்களிற்கு உட்பட்டும் மாணவர்களது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதியை மறுத்துவருகின்றது. அதனையும் மீறி தமது நிலையில் உறுதியாக நிற்கும் மாணவர்களிற்கு தொடர்நது கல்வி கற்றலிற்கான அனுமதியை ரத்துச் செய்வதாகவும் மிரட்டிவருவதன் காரணமாக மாணவர்கள் வலிந்து உண்ணாநிலைப் போராட்டத்தில் இருந்து பின்வாங்கவைக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் தஞ்சாவூரில் உள்ள மாணவர்கள் ஒன்றிணைந்து அதே கோரிக்கையை வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணியை பிரமாண்டமாக நடத்தியுள்ளார்கள். இந்த பேரணியில் 5000ற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளார்கள். ஈழதேசம் இணைய தமிழக செய்திப் பிரிவு. ஈழதேசம் இணையம். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19524:----5000----&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
  9. 13.03- கிடைக்கப்பெற்ற 23 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை விழிமைந்தன் திருநாவுக்கரசு தனேந்திரன் வவுனியா வீரச்சாவு: 13.03.1999 மேஜர் சிலம்பரசன் செல்வரட்ணம் திருவேஸ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.1999 கப்டன் சங்கீதன் கிருஸ்ணன் சசிக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.1998 2ம் லெப்டினன்ட் மருதவாணன் (ஜெகதீஸ்) இராசரட்ணம் சௌந்தரராஜன் திருகோணமலை வீரச்சாவு: 13.03.1997 வீரவேங்கை இளந்தென்றல் தியாகராஜா சசிக்குமார் அம்பாறை வீரச்சாவு: 13.03.1997 2ம் லெப்டினன்ட் வெள்ளையன் வசந்தகுமார் சந்திரகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.1997 லெப்டினன்ட் புகழேந்தி (சலாம்) இராசையா இராமச்சந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 13.03.1994 லெப்டினன்ட் மாறன் மகாலிங்கம் வரதராசா முல்லைத்தீவு வீரச்சாவு: 13.03.1993 லெப்டினன்ட் திருவருட்செல்வன் (மோகன்ராம்) பூபாலப்பிள்ளை சிறி மட்டக்களப்பு வீரச்சாவு: 13.03.1993 லெப்டினன்ட் தாமோதரம் (அன்சார்) சீவரெத்தினம் சிறீகாந் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.03.1993 வீரவேங்கை மகேந்திரா சிற்றம்பலம் கோணேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 13.03.1991 2ம் லெப்டினன்ட் பவான் இராசையா சரவணபவான் கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு. வீரச்சாவு: 13.03.1989 வீரவேங்கை பாபு பேரின்பநாயகம் குணநாயகம் திருநெல்வேலி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 13.03.1989 வீரவேங்கை டொறின் சாந்தினி துரைசிங்கம் அல்லாரை, கொடிகாமம், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 13.03.1988 வீரவேங்கை ஹெலன் அனுசியா இராசதுரை காரைநகர், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 13.03.1988 வீரவேங்கை சுரபி மஞ்சுளா திருநகர், கிளிநொச்சி வீரச்சாவு: 13.03.1988 வீரவேங்கை சுகி துஸ்யந்தி நடேசபிள்ளை நீர்வேலி, கோப்பாய், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 13.03.1988 வீரவேங்கை றொசானி சுதாங்கனி செல்லத்துரை கொடிகாமம், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 13.03.1988 லெப்டினன்ட் இமெல்டா மரியகோசி அமிர்தநாதன் மணியந்தோட்டம், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 13.03.1988 வீரவேங்கை பொடியப்பு சுந்தரலிங்கம் கிருஸ்ணசிங்கம் - கிருஸ்ணன் பெரியவிளான், இளவாலை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 13.03.1988 லெப்.கேணல் ஜொனி விக்கினேஸ்வரன் விஜயகுமார் புலோலி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 13.03.1988 வீரவேங்கை வின்சன் (இயற்பெயர் கிடைக்கவில்லை) கிளிநொச்சி. வீரச்சாவு: 13.03.1988 வீரவேங்கை லின்டன் சின்னையா நடராசா விளாத்திக்குளம், இரணைஇலுப்பைக்குளம், வவுனியா. வீரச்சாவு: 13.03.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  10. அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி. கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர். பருத்தித்துறை புலோலியில் சாரையடி என்ற ஊரில் 21.5.1962 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் விக்கினேஸ்வரன் விஜயகுமார். பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட மாணவராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டார். சிறுவனாக இருந்தபோதே போராட்டத்திலே இணைய முற்பட்டபோது அவரது பெற்றோர் விரும்பாததால் கொழும்பில் படிக்க வைக்கப்பட்டார். ஆனால் 1983 ஆம் ஆண்டில் சிங்களவர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து போராட்டத்தில் இணைந்து கொண்டார். அக்கால கட்டத்தில் இந்தியா அதன் நலன்சார்ந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடிய அமைப்புகளுக்கு பயிற்சியைத் தர முன்வந்தது. விடுதலைப் புலிகளின் 200 பேருக்கு 2 பிரிவுகளாகப் பயிற்சி அளித்தது. இந்தப் பயிற்சிக்காக ஜொனி இந்தியா சென்ற போது அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. தொலைத் தொடர்புத்துறையில் பயிற்சி பெற்று நாடு திரும்பினார். மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றினார். அப்போது யாழ். குடாநாடு கட்டுப்பாட்டில் இல்லை. படையினர் எந்தநேரமும் எங்கும் செல்லலாம் என்ற நிலை இருந்தது. ஒருமுறை வல்வெட்டித்துறை கெருடாவிவிலில் ஜொனியை படையினர் சுற்றிவளைத்து அடையாள அட்டையைக் கேட்டுள்ளனர். அப்போது தனது கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேஜர் வாசுவும் ஜொனியும் படையினரை எங்கேயாவது தாக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்தனர். கைக்குண்டுகளோடு படையினரைத் தேடித் திரிந்தனர். இவர்களை வளர்த்து விடுவதில் கேணல் கிட்டு பெரிய பங்காற்றினார். மேலும் ஜொனியை தனக்கு அடுத்த நிலை தளபதியாகவும் உருவாக்கி வைத்திருந்தார். படைநிலைகளைப் போய்ப் பார்ப்பது, போராளிகளைச் சந்திப்பது, களநிலைகளை அறிவது, போராளிகளின் நலன் பேணுவது, பயிற்சி வழங்குவது, புதிய புதிய படைக்கட்டமைப்பை உருவாக்க ஊக்கப்படுத்துதல், எமது கட்டமைப்புகளாக அப்போது இருந்த தும்பு தொழிற்சாலை, வெடிபொருள் உற்பத்திசாலை ஆகியவற்றை நேரில் பார்வையிடுவது என்று ஜொனி பல பணிகளைச் செய்து வந்தார். ஜொனியைப் பொறுத்தவரை யாழ். குடாநாட்டில் அவருக்கு ஒவ்வொரு இடமும் தெளிவாகத் தெரியும். எல்லா இடம் பற்றியும் அவர் தரவுகளை வைத்திருந்தார். பொதுவாக கேணல் கிட்டு இல்லாத போது யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதல்களை ஜொனி வழிநடத்தினார். அந்தத் தாக்குதல்களில் கலந்து கொண்டார். 10.4.85 அன்று யாழ்ப்பாணம் காவல்துறை நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான வேவை ஜொனியும் லெப். வாசனும் செய்தனர். 19.12.84 அன்று தெல்லிப்பழை கட்டுவன் வீதியில் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியவர் லெப். வாசன். இதில் கேணல் ஆரியப்பெருமா, 8 சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர். ஒருபுறம் சதுப்புநிலத்தையும் யாழ்ப்பாண டச்சுக் கோட்டையையும் மற்றொரு புறம் துரையப்பா விளையாட்டரங்க முன்புற பரந்தவெளி வியாட்டுத்திடலையும் கொண்டிருந்தது சிறிலங்கா காவல்துறை. கோட்டையிலிருந்தும் அதற்கு இலகுவாக உதவி கிடைக்கக்கூடியதாக இருந்தது. அதைத் தவிர்த்து நூறு அடி தொலைவில் குருநகர் முகாம் இருந்தது. கோட்டை, குருநகர், யாழ். காவல்துறை மூன்றும் ஒன்றுக்கொன்று தேவையான போது உதவிகளைப் பெறுகின்ற வகையில்தான் இருந்தது. அத்துடன் இந்த யாழ்ப்பாண காவல்துறை நிலையம் பலப்படுத்தப்பட்டிருந்தது. அகழிகள் வெட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன. அதைச் சுற்றி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. நடுவிலே 60 அடி உயர பாதுகாப்புக் கோபுரம் அமைக்கப்பட்டு இரவும் பகலும் காவல் காக்கப்பட்டது. ஆனால் காவல்துறை நிலையம் மீது வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அதை கைப்பற்றினர். இதற்கு ஜொனி மற்றும் வாசனின் பங்களிப்பு அளப்பரியது. காவல்துறை நிலையம் கைப்பற்றப்பட்ட பின்னர் குருநகர் முகாம் மூடப்பட்டது. காவல்துறை நிலையம் கைப்பற்றப்பட்ட பின்னர்தான் யாழ்ப்பாணம் படிப்படியாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஒருமுறை கைக்குண்டு வெடித்தபோதும் கட்டுவன் சமரிலும் இந்தியப் படையுடன் சுதுமலையில் நடந்த தாக்குதலின் போது பாரூக் என்ற பெயரிலுமாக 3 முறை விழுப்புண் பெற்றவர் ஜொனி. கட்டுவன் தாக்குதலின் போது நெற்றியின் உள்சென்ற ரவை காதின் வழியே வெளிவந்தது. அதனால் நெற்றியில் அவருக்கு மென்மையான தோலாக இருந்தது. இந்தியாவுடனான சண்டையில் காயம்பட்ட பின்னர் அவர் இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். ஆனால் 1987 இல் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழம் திரும்பிய போது ஜொனியின் ஆற்றலைக் கண்டு அவருக்கு 90 பேர் கொண்ட அணியைத் தந்து ஒரு தாக்குதல் அணியாகப் பயிற்சி தந்து தாக்குதலில் ஈடுபடும்படி பணித்திருந்தார். முதன் முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தாக்குதல் அணியாகக்கூட அது இருக்கலாம். இந்த அணியிலே சிலரை அச்சுவேலிக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு தாக்குதலை மேற்கொண்டு 6 படையினரைக் கொன்று அங்கிருந்த படைக்கலன்களை ஜொனி கைப்பற்றி வந்தார். அதன் பின்பு அவர் இந்தியா சென்றுவிட்டார். இந்தியாவுடனான எங்கள் போர் வெடித்த போது ஜொனி இந்தியாவிலே இருந்தார். ஜொனி அங்கே இருந்தபோது மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்திய அரசு கொடுத்துவந்தது. மிக விரைவிலே நாங்கள் புலிகளை அழித்துவிடுவோம் – தேசியத் தலைவரைக் கைது செய்வோம் அல்லது கொல்வோம் – அருகாமையில் சென்றுவிட்டோம் – நாளை பிடித்துவிடுவோம் என்றெல்லாம் பொய்களைக் கூறிக் கொண்டு இருந்தனர். ஆனாலும் அவர்கள் எட்டிய தொலைவில் இல்லைதான். மிக அருகாமையில்தான் இருந்தனர். தேசியத் தலைவரைப் பொறுத்தவரை இந்தப் போராட்டத்தை எந்த வகையிலும் விட்டுக்கொடுப்பதில்லை உறுதியோடுதான் இருந்தார். தான் இந்தப் போராட்டத்திலே கொல்லப்பட்டால் தன்னை தீருவிலிலே கொண்டு போய் எரிக்கும்படியும் போராளிகளுக்குக் கூறியிருந்தார். நானிருக்கும் வரை இந்தப் போராட்டத்தை நடத்துவேன். எனக்குப் பின்னால் வருகிற தலைவர்கள் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கட்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார். குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இந்தியா கொலை செய்தபோது தேசியத் தலைவர்கள் மிகவும் சினமடைந்து இருந்தார். அவர்கள் உயிரைத் தற்கொடையாக அளித்து வீரச்சாவைத் தழுவியபோது திட்டமிட்டு ஏமாற்றி கொலை செய்ததாக மிகவும் சினத்தோடு இருந்தார் தலைவர். அவர் உறுதியாக இருந்ததை அவருடன் இருந்தவர்கள் அறிவார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவித அச்சத்தோடு இருந்தார்கள். தேசியத் தலைவர் உயிருக்கு ஆபத்து வந்துவிடும். எனவே இந்தியா சொல்கிறபடி ஒரு சில படைக்கலங்களைத் தந்தாவது அமைதியை நாங்கள் பேசலாம் என்று அவர்கள் எண்ணினார். இந்த வகையில் கேணல் கிட்டு ஜொனியை ஒரு சமாதானத் தூதுவனாக இந்தியா அனுப்பி வைத்தார். நெடுங்கேணியில் இந்திய வானூர்தியில் வந்திறங்கி அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைக்கு அழைத்து வரப்பட்டார். மணலாற்றுக் காட்டிலிருந்து என்னை ஜொனியை அழைத்துவர தலைவர் அனுப்பினார். மேஜர் தங்கேசுடன் நான் அவரை விசுவமடுவில் சந்தித்தேன். இரண்டு நாட்கள் நான் ஜொனியுடன் விசுவமடுவில் இருந்தேன். அப்போது ஜொனி, தலைவரின் உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து வரப்போகிறது. எனவே நீங்கள் ஏதோ ஒருவகையில் அமைதியைப் பேசி அதன்பிறகு ஒரு நிலை எடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு இங்குள்ள நிலைமைகளைச் சொன்ன போது, அமைதி ஏற்பட சாகுவரை உண்ணாநிலைப் போராட்டத்தை இந்தியாவில் நடத்துவேன் என்றும் ஜொனி கூறினார். பிறகு நான் ஒரு இழுபறியுடன்தான் மேஜர் தங்கேசுடன் புறப்பட்டோம். போகின்ற வழியில் இந்த இந்த இடங்களைச் சுட்டிக்காட்டி அங்கு இந்திய பாசறைகள் அமைக்கும், அங்கு உங்கு சுற்றி வளைக்கும் உணவுப் பிரச்சனை வரும் – தண்ணீர் பிரச்சனை வரும் என்றெல்லாம் கூறினார். அவர் கூறியதுபோல் பின்னர் இந்தியப் படை அந்த அந்த இடங்களில் எல்லாம் பாசறைகள் அமைத்தது உண்மைதான். நான் அவரைக் கூட்டிச் செல்லும்போது, “தலைவரைச் சந்தித்து பெரும்பாலும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் – சொல்வீர்களா என்று தெரியவில்லை – இருந்தாலும் சொல்லுங்கள்” என்று சொன்னேன். நாங்கள் பாசறையை அடைந்த போது இரவு 11.30 மணி இருக்கும். அவர் உறங்கிக் கொண்டிருந்தார். வாசலில் ஜொனியைப் பற்றி சொன்னேன். காலையிலே சந்திக்கிறேன் என்று மெதுவாகத்தான் சொன்னேன். அப்போது தலைவர் உள்ளிருந்து கேட்டார், ஜொனி வந்தாச்சா? யோகி வந்துள்ளாரா? என்று. அந்தக் காலகட்டத்தில் மெல்லிய ஒலிக்குக் கூட விழித்து விழிப்பாக இருப்பார். அதேபோல் யாராவது காட்டைவிட்டு வெளியே போய்விட்டால் எப்போதும் விழிப்பாக இருக்கிற பழக்கம் உண்டு. அந்த வகையில் உறங்கிக் கொண்டிருந்தபோதும் தலைவர் விழிப்பாகத்தான் இருந்தார். தலைவருடன் 2, 3 நாட்கள் ஜொனி இருந்தார். நாற்காலி, மிசையம்(மேசை) எல்லாம் அப்போது இல்லை. பாயைப் போட்டுக் கொண்டு தரையில்தான் இருப்போம். சப்பாணி கட்டிக் கொண்டு தலைவருக்கு முன்னாள் ஜொனி பேசிக் கொண்டிருந்தார். நாங்களும் பலருமாக அந்த இடத்துக்குச் சென்று வருவதுண்டு. பின்னர் ஜொனி அங்கிருந்து இந்தியா செல்லத் தயாராக இருந்தபோது சூட்டி என்பவர் அழைத்துச் செல்வதாக இருந்தது. அப்போது ஜொனியை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று கேட்டேன், “என்ன நடந்தது? எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டீர்களா?” என்று கேட்டேன். அவர் வாயைப் பொத்திக் கொண்டு சொன்னார்..”எதுவுமே கதைக்காதீங்க.. நான் ஒன்றுமே கதைக்கலை. அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்” என்றார். “என்ன முடிவு?” என்று கேட்டேன். தலைவர் கூறினார், “இந்திய படை அழைத்துதான் இங்கு வந்ததாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் திரும்பிப் போய்விட்டு தலைமறைவாகி இங்கே வாருங்கள். பெரிய பயிற்சி முகாமுக்கு பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது. யாழ். குடாவை கைப்பற்ற வேண்டியுள்ளது. அதைச் செய்வதற்கான ஆயத்தத்துடன் வாருங்கள்” என்றார். “நான் போகிறேன். திரும்பி அந்த ஆயத்தங்களோடுதான் வருவேன்” என்றார் ஜொனி. இடையிலேயே ஒரு தளம்பல் நிலையில் ஜொனி இருந்தபோதும் இங்கே தலைவரைச் சந்தித்த போது மிக உறுதியோடு மீண்டும் சென்று இங்கே திரும்பி பெரிய அளவில் பயிற்சிகளை தந்து போராளிகளை வளர்த்து யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றுவதற்கான நம்பிக்கையோடுதான் சென்றார். ஆனால் அவர் செல்லும்போது தேராவிலுக்கு அண்மையில் இந்தியப் படையின் சுற்றி வளைப்பில் அவர் கொல்லப்பட்டார். மிகப் பெரிய சிறந்த பண்பான உயர்ந்த ஒரு போராளியை நாங்கள் இழந்தோம். அவரைப் பொறுத்தவரை யாழ். குடாநாடு என்பது அவருக்கு வீடு போல். எல்லா இடமும் அவருக்குத் தெரியும். 1983 ஆம் ஆண்டிலிருந்து அவர் வீரச்சாவடைகின்ற வரை அவரது பங்களிப்பு இருந்தது. போராளிகளால் மட்டுமல்ல- பொதுமக்களாலும் மதிக்கப்படுகிற ஒரு மனிதனாக ஜொனி வாழ்ந்தார். இத்தனை திறமைகொண்ட சிறந்த வீரனை நாங்கள் இழந்து நின்றோம். இருந்தபோதும் எங்கள் போராட்டம் தொடருகின்றது. அவர்களை நினைவு கூருவது எல்லாமே அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர வேண்டும் என்பதை நினைவூட்டவே. யோகரத்தினம் யோகி வரலாற்றுத்துறைப் பொறுப்பாளர் தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரவேங்கைக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  11. 12.03- கிடைக்கப்பெற்ற 20 மாவீரர்களின் விபரங்கள். கடற்கரும்புலி மேஜர் மதன் சிதம்பரநாதம் சிவாஜிநாதன் திருகோணமலை வீரச்சாவு: 12.03.2000 கடற்கரும்புலி மேஜர் பரதன் சதாசிவம் சந்திரகுமார் அம்பாறை வீரச்சாவு: 12.03.2000 கடற்கரும்புலி கப்டன் தினேஸ் (சுவேந்திரன்) வயிரவநாதன் கஜானன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.03.2000 வீரவேங்கை பாலன் கறுப்பையா சுப்பிரமணியம் கிளிநொச்சி வீரச்சாவு: 12.03.1999 வீரவேங்கை தேனிசை குலேந்திரன் சரிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.03.1999 கப்டன் சுபதாஸ் சிறீஸ்கந்தராசா அற்புதராசா அம்பாறை வீரச்சாவு: 12.03.1998 லெப்டினன்ட் அறிவுக்கரசன் கந்தசாமி ரவிராஜ் முல்லைத்தீவு வீரச்சாவு: 12.03.1998 2ம் லெப்டினன்ட் கீர்த்திகா சூசை புஸ்பராணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.03.1996 வீரவேங்கை ஆண்டான் குமாரசாமி விஜயமனோகரன் கிளிநொச்சி வீரச்சாவு: 12.03.1992 கப்டன் நிமலன் தங்கவேல் கலைச்செல்வன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.03.1991 2ம் லெப்டினன்ட் சித்தா தர்னிஸ் பர்னாந்து சிறின்தோம் அன்ரனி மன்னார் வீரச்சாவு: 12.03.1991 வீரவேங்கை ரெனோ திஜாகராசா லங்கநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.03.1991 வீரவேங்கை அறிவழகன் தேவதிரவியம் அல்பேட்புஸ்பராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.03.1991 வீரவேங்கை சைனீஸ் முத்துக்கறுப்பன் குமரமுருபரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.03.1991 வீரவேங்கை மைக்கல்ராஜ் (இயற்பெயர் கிடைக்கவில்லை) மட்டக்களப்பு வீரச்சாவு: 12.03.1991 2ம் லெப்டினன்ட் மாதவன் வடிவேல் தவராசா மட்டக்களப்பு. வீரச்சாவு: 12.03.1989 வீரவேங்கை கடாபி க.பாலிப்போடி முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 12.03.1988 வீரவேங்கை றோம் காளிக்குட்டி சந்திரன் மன்னார். வீரச்சாவு: 12.03.1987 வீரவேங்கை சுந்தர் நல்லதம்பி சுந்தரலிங்கம் காரைதீவு, அம்பாறை. வீரச்சாவு: 12.03.1986 லெப்டினன்ட் உமாராம் முத்துக்குமாரு சந்திரகுமார் கல்லடி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 12.03.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  12. 11.03- கிடைக்கப்பெற்ற 21 மாவீரர்களின் விபரங்கள். கப்டன் அப்பன் அரியதாஸ் அலஸ்வினோதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.2002 மேஜர் குமரன் வேலுப்பிள்ளை வரதராஜன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.2000 கடற்கரும்புலி கப்டன் ஆர்வலன் (கோபி) (கடற்சிறுத்தை) செபஸ்ரியான் அகஸ்ரின் நுவரெலியா, சிறிலங்கா வீரச்சாவு: 11.03.1998 கடற்கரும்புலி கப்டன் இசையாளன் (கடற்சிறுத்தை) சுந்தரராஜன் ரவிராஜா கிளிநொச்சி வீரச்சாவு: 11.03.1998 கப்டன் கோமளன் அரசலிங்கம் சிவகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.1998 2ம் லெப்டினன்ட் காந்தப்பன் சூசைப்பிள்ளை நிமலகுரு மட்டக்களப்பு வீரச்சாவு: 11.03.1998 வீரவேங்கை ஜசோக்காந் (செல்வராஜ்) செல்லையா சத்தியகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.03.1997 வீரவேங்கை கலியுகமாறன் சபாபதி தேவதாஸ் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.03.1997 2ம் லெப்டினன்ட் கமலேஸ்வரன் (கமலேஸ்) கணபதி விக்கினேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.03.1997 வீரவேங்கை தேவராஜன் (தேவதாஸ்) வேல்முருகு ராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 11.03.1997 2ம் லெப்டினன்ட் மறவன் சின்னத்தம்பி காண்டீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.1997 2ம் லெப்டினன்ட் மரியதாஸ் பாலச்சந்திரமூர்த்தி கணேசமூர்த்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.1997 வீரவேங்கை சுவேந்திரன் கந்தசாமி துரைசிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.03.1994 கப்டன் சிறிசங்கர் கார்த்திகேசு ஜெகதீஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 11.03.1992 2ம் லெப்டினன்ட் டேவிற் (சந்திரன்) மகேந்திரன் சியாமணி முல்லைத்தீவு வீரச்சாவு: 11.03.1992 வீரவேங்கை ராகுல் (ராகுல்ராஜ்) மகாலிங்கம் பகீதரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 11.03.1992 வீரவேங்கை வர்ணன் வேலாயுதம் ரதீஸ்குமார் திருகோணமலை வீரச்சாவு: 11.03.1991 வீரவேங்கை யோகேஸ் பிரான்சிஸ் மனோகரன் பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 11.03.1988 வீரவேங்கை திருமால் வெள்ளைக்குட்டி துரையன் காரைதீவு, அம்பாறை. வீரச்சாவு: 11.03.1987 வீரவேங்கை ஜீவா கந்தையா கெங்காதரன் பெரியதம்பளை, செட்டிகுளம், வவுனியா. வீரச்சாவு: 11.03.1986 வீரவேங்கை ரஞ்சன் சரவணமுத்து சத்தியசீலன் வவுனிக்குளம், முல்லைத்தீவு. வீரச்சாவு: 11.03.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  13. 10.03- கிடைக்கப்பெற்ற 33 மாவீரர்களின் விபரங்கள். கடற்கரும்புலி மேஜர் சாருமதி செல்வநாயகம் உமாபதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.03.2003 கப்பல் பணியாளர் தணிகைமாறன் துரைசிங்கம் கிருபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.03.2003 லெப்.கேணல் சுடர்ணன் முருகானந்தம் சர்வானந்தம் முல்லைத்தீவு வீரச்சாவு: 10.03.2003 கப்பல் பணியாளர் மேகன் இராமச்சந்திரன் ரவிச்சந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 10.03.2003 கப்பல் பணியாளர் ஜீவகரன் அமுதன் செல்வரட்ணம் கிளிநொச்சி வீரச்சாவு: 10.03.2003 கப்பல் பணியாளர் இளம்பருதி கிருஸ்ணன் ஜெயந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.03.2003 லெப்.கேணல் எழில்கண்ணன் அருள்சீலன் துருசிலாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.03.2003 கப்பல் பணியாளர் தூயவன் பிரான்சஸ் சந்திரா சர்வானந்த் கிளிநொச்சி வீரச்சாவு: 10.03.2003 கடற்கரும்புலி லெப்.கேணல் சிலம்பரசன் (ரஞ்சன்) வேலாயுதப்பிள்ளை ஜெயரஞ்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.03.2003 லெப்.கேணல் அம்பிகைப்பாலன் தவராசா புலேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.03.2003 கப்பல் பணியாளர் இரும்பொறை பேராயிரம் கரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.03.2003 கப்பல் பணியாளர் நவநீதன் (சிந்து) செல்வரட்ணம் ஜெகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.03.2003 மேஜர் கந்தன் தேவராசா வசீகரன் (வசி) யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.03.2003 வீரவேங்கை புவியரசி கந்தவனம் சிவறஞ்சினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.03.2001 கப்டன் அறிவு (அறிவன்) பொன்னம்பலம் செல்வகுமார் திருகோணமலை வீரச்சாவு: 10.03.2000 லெப்டினன்ட் ஜெகபரன் தவராஜா எழில்வேந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.03.2000 கடற்கரும்புலி மேஜர் நவநீதன் (இசையாளன்) மரியநாயகம் ஜெயசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.03.1999 கடற்கரும்புலி கப்டன் தோழன் (திருச்செல்வன்) சுப்பிரமணியம் ராஜ்குமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 10.03.1999 2ம் லெப்டினன்ட் சாள்ஸ்கிள்ளை தேவராசா யசோதினி முல்லைத்தீவு வீரச்சாவு: 10.03.1999 வீரவேங்கை புவியரசி ஜெயபால் ஜெயப்பிரியா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.03.1999 மேஜர் கருணாகரன் தங்கவேலாயுதம் கஜன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.03.1998 கப்டன் துரிதராஜ் (ராஜா) ஸ்.ரீபன் யூட் உதயராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.03.1997 2ம் லெப்டினன்ட் தார்மீகன் (ஜிம்ரோன்) பாலிப்போடி சந்திரசேகரம் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.03.1997 கப்டன் செந்தூர்ச்செல்வன் (கென்றி) முத்துச்சாமி இரவீந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.03.1997 லெப்டினன்ட் குயிலேஸ்வரன் (குயிலி) கந்தசாமி பரமலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.03.1996 வீரவேங்கை விசராசா (சுவாஜின்) அன்ரன் மில்ரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.03.1993 லெப்டினன்ட் அற்புதன் பரமசிவம் பரமேஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 10.03.1993 வீரவேங்கை ரமேஸ் பசுபதி மணிவண்ணன் வட்டக்கச்சி, கிளிநொச்சி. வீரச்சாவு: 10.03.1989 வீரவேங்கை மகேஸ் பாலகிருஸ்ணன் மகேஸ்வரன் காரைதீவு, அம்பாறை வீரச்சாவு: 10.03.1988 லெப்டினன்ட் ரவிக்குமார் நாகேஸ் யோகராசா கல்லடி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 10.03.1986 வீரவேங்கை அன்ரனி (இயற்பெயர் கிடைக்கவில்லை) கல்லடி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 10.03.1986 2ம் லெப்டினன்ட் பெரியதம்பி சிவலிங்கம் மதியழகன் சூசைப்பிள்ளையார்குளம், வவுனியா வீரச்சாவு: 10.03.1986 வீரவேங்கை கருணை ஆறுமுகம் பாஸ்கரன் நெட்டாங்கண்டல், வவுனிக்குளம், முல்லைத்தீவு வீரச்சாவு: 10.03.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.