Everything posted by உடையார்
-
விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை!
சரியான கணிப்பு😂
-
அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பில் ஈரானின் வௌிப்படுத்தல்
நாறி போன கிளி இனி சாம்பல் தான்🤣😂
-
அமெரிக்கா முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய போராட்டம்
ரம்புக்கு வந்த சோதனை😁, ஆடாதைய மனித ஆடாதே. கேள்விப்பட்டது Bharain இனில் அமெ படைகள் தளங்களை விட்டு மக்களுடன் கலந்துள்ளார்களாம்🫠
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
ஈரானுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை! -அமெரிக்காவின் விசேட தூதூவர்.-
ஆமைக்கு ஏதிராக ஈரானுடன் பலர் புகுந்துவிளையாடுகின்றார்கள், ஆமை இதில் வென்றால்தான் நல்லது, பேச்சுவார்த்தையில் போய்யென்றாலும்
-
சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் – 10 அமெரிக்கப் படையினர் காயம்
அமெரிக்கா வியாட்னமில் சந்தித்தைவிட பல மடங்கு தோல்வியை இந்த போரினால் சந்திக்க போகின்றது😇, அதனை விலையை நாமும் செலுத்த வேண்டியுள்ளது , ஒரு மூளை பிசகின ஒருவரால் ஆமையை முதல் ஆண்டவர் நடக்கமுடியாமல் தடுக்கி விழுந்தார், இப்ப இருக்கின்றா ஆமையின் தலைவார் வாயால் வழுக்கி விழுகின்றார், ஓவ்வொரு சட்டியருக்கும் சேடம் இழுக்கும் போது ஞானம் வரும் இந்த ஆமை தலைவருக்கு இன்னும் அந்த ஞானம் வரவில்லையே
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
"சர்வதேச விதிகளைப் பெரிய நாடுகள் மீறி வரும் வேளையில், சுதந்திரமான நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம்" - பெலாரஸ் ஜனாதிபதி
ரஸ்யா செத்தகிளி, அமெ நாறிப்போன கிளியாப்போச்சு🤣, அடுத்து நாறபோவது யார்☹️
-
ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்!
எப்ப இருந்து ??? 😃... திருநாளை வரும் அமெரிக்க
-
Trump-ஐ கொடூரமாக வெறுப்பேற்றிய Iran | இந்தியாவில் Petrol விலை ஏறியது | சும்மா இருந்த Hormuz சங்கை...
அமெரிக்கா ஆடுன ஆட்டத்துக்கு ஈரான் விச்சான் பாரு ஆப்பு🙃
-
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு இஸ்ரேல் அவசர கடிதம்!
இந்த வீடியோவில், சமீபத்தில் இஸ்ரேல் வெளியுறவுத்துறையால் வெளியிடப்பட்ட ரகசிய ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பற்றி விரிவாகப் பார்க்கப் போகிறோம். 1980-களில் தொடங்கிய இலங்கை உள்நாட்டுப் போரில் இஸ்ரேல் ஆற்றிய மறைமுகப் பங்கு என்ன என்பதை இந்த ஆவணங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன. இராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட்டிருந்த நிலையிலும், ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்க இலங்கை அரசு ரகசியமாக இஸ்ரேலின் உதவியை நாடியது. ரோந்துப் படகுகள், நவீன துப்பாக்கிகள் என 30 மில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுதங்களை இஸ்ரேல் எப்படி இலங்கைக்கு விற்றது? "விவசாய ஆலோசகர்கள்" என்ற போர்வையில் இஸ்ரேலின் 'மொசாத்' (Mossad) உளவாளிகள் இலங்கையில் எப்படி செயல்பட்டார்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக, அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்தும் மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் குறித்து அமெரிக்கா எச்சரித்தும், அதைப் பொருட்படுத்தாமல் இலங்கை அதிரடிப்படைக்கும் (STF), அதிபர் ஜெயவர்த்தனாவின் பாதுகாவலர்களுக்கும் இஸ்ரேல் ஏன் பயிற்சி அளித்தது? வரலாற்றை மாற்றிய இந்த மறைக்கப்பட்ட உண்மைகளைத் தெரிந்துகொள்ள வீடியோவை முழுமையாகப் பாருங்கள். (ஆதாரம்: இஸ்ரேலிய மனித உரிமை வழக்கறிஞர் ஈட்டாய் மேக் (Eitay Mack) 'The Wire' தளத்தில் எழுதிய கட்டுரையின் அடிப்படையில்).
-
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு இஸ்ரேல் அவசர கடிதம்!
எத்தனை குழந்தைகளை காசாவில் கொன்று குவித்திருக்கிறார்கள்… அதைப் பார்த்தும் உலகம் அமைதியாக இருந்தது. இப்போ மட்டும் அவசரக் கடிதமா? உங்களால் நினைத்தது போல இந்தப் போர் நடக்கலையா? சமீபத்தில் ஈரான் பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டதும் உங்கள் கண்களுக்கு தெரியலையா? உலகமே ஒரு பெரிய மேடை… அதில் நடிப்பது மட்டும் தான் நிஜம் போல காட்டுறாங்க.
-
மத்திய கிழக்கு மோதல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது - ஐ.நா. பொதுச்செயலாளர்
சரியாக சொன்னீர்கள்...இவர்கள் அமெரிக்காவின் கைபாவை. இனி உலகம் இவர்கள் பேச்சை கேட்குமா? கை மீறிவிட்டது, இதைதான் சீனா, வட கொரியா, ரஸ்யா ஏதிர்பார்த்த து, ரம் அவரப்பட்டுவிட்டார் நெதனை நம்பி...☹️
-
உலகின் மிகச்சிறந்த போர் பிரிவு வளைகுடாவில்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை!
அணுகுண்டை போட்டு முடிந்துவிடுவார்கள் தோல்வி பாதையில் போனால்🥲
-
ஈரான் நாட்டுப்புற சமையல்
நேற்றைய சமையல்❣️ என்னுடன் ஒரு ஈரன் மங்கை வேலை செய்கின்றா, அவ கேட்ட ஓரு கேள்வி என்னை தூக்கி வாரிப்போட்டுது😂❤️
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
அமெரிக்கா பின்வாங்கினாலும், ஈரானுக்கு எதிரான போரை நிறுத்தக்கூடாது - இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்
பெரிய அழிவை பார்க்காமல் விடமாட்டர்கள் போலுள்ளது☹️
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு
இது ஒரு திட்டமிட்ட சதியாக இருக்கலாம்🤣
-
அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவை கைவிட்டு ரஷ்யா அல்லது சீனாவுடன் வளைகுடா நாடுகள் கைகோர்க்குமா?
சீனாவை நம்பினால், இந்தியா, பாகிஸ்தான், நேபாள், பிலிப்பைன்ஸ், இலங்கை எல்லா நாட்டிலிருந்தும் வந்த ஊழியர்கள் பெட்டி படுக்கையுடன் நாடு திரும்ப வேண்டிய நிலைதான் வரும், அமெரிக்காவே மேல்😄, அயலவர்களை நிம்மதியாக இருக்கவிட்டால்
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
அடி பணிந்துவிட்டார் ரா 😁
-
தமிழர்களும் சிங்களவர்களும் இன ரீதியில் பொதுவான மூலத்தைக் கொண்டவர்களே - வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு
மணியோசை ஒலிக்குமுன் ஆனை வரும் என அறிவாளன் கணக்கிடுவான்; ஆனால் நம் நாட்டின் மேடையில் மணி உடைந்த பின்னும் "ஆனை வருதா? நரி வருதா?" என அரசர் குழம்பி நிற்பது சிரிப்பை வரவைக்கும். காற்று வீசும் முன்பே மேகம் கருமை தரும்; ஆனால் இங்கோர் சிலர் புயல் வீசி வீடு பறந்த பின்னும் "மழை பெய்யுமோ?" என அருளுரை வழங்குவர். ஆனை வருவதைக் கேட்டு கிராமம் தயார் ஆகும்; ஆனால் அரசியல் மேடையில் ஆனை வந்த பிறகும் "இது ஆனை அல்ல, பெரிய எலி!" என பேச்சால் மட்டும் போராடுவோர் உண்டு. ஓருவரை பின் தொடர விளங்க வேண்டுமல்வா😀
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
அப்பவே யோசிச்சனான் நீங்க சாமியிடம் கேட்டுதான் பதில் போடுவீர்களென😂
-
தமிழகத்தில் தத்தளிக்கும் த.வெ.க... அப்போ விஜய்யின் கதி?
தாளம் என்பது எல்லா துறைகளிலும் ஊடுருவி நிற்கும் ஒரு பொதுவான ஒத்திசைவு. அதைப் பற்றி பேசுறவர்கள் சொல்வது போல, உண்மையான புரிதல் காகிதத்தில் எழுதுற ஆய்வில் மட்டும் கிடைக்காது; நேரடியாக களத்தில் நின்று அனுபவித்தால்தான் அதன் நுணுக்கம் தெரியும். அதேபோல, விஜியின் ‘அரிசி’ பற்றிய விளக்கமும் வெறும் கருத்து அல்லது கற்பனை அடிப்படையில் சொல்ல முடியாத ஒன்று. கள ஆய்வாளர்கள் செய்வது போல நேரடியாக அந்த சூழலில் நின்று, அது எப்படி உருவாகிறது, எப்படி செயல்படுகிறது, எந்த சூழலில் என்ன அர்த்தம் கொடுக்கிறது என்பதைப் பார்த்தால்தான் அதன் உண்மையான சாரத்தை விளக்க முடியும். சுருக்கமாக சொன்னால், தாளம் எல்லாவற்றிலும் இருப்பது போல, விஜியின் ‘அரிசி’யையும் நேரடி அனுபவத்தோடு பார்த்தால்தான் அதன் முழு பொருளையும் வெளிப்படுத்த முடியும்.😁
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
உலக அரசியல்னா சதுரங்கம் மாதிரி, யாரை நம்புறது, யாரை விட்டுடுறது, யாரு பின்னால நிக்குறது, யாரு முன்னால விழுறத எல்லாமே சூழ்நிலையோட மாறுறது தான். நம்பகத்தன்மைன்னு ஒரு வார்த்தை இருக்குது, ஆனா அதுக்கு எல்லா நாடுகளும் ஒரே அர்த்தம் குடுக்காது. இன்று தோழன் போல நடக்குறவன், நாளை தன் லாபத்துக்காகவே பாதை மாற்றிக்கலாம், அதுதான் வரலாறு காட்டுற பெரிய பாடம். சில நாடுகள் தங்கள் சக்தியை சத்தமில்லாம நிரூபிக்குறது, சில நாடுகள் சத்தமா பேசுறது, சில நாடுகள் யாரோட சேர்ந்து தான் நிற்குறது, சில நாடுகள் தனியா நிக்குற தைரியம் காட்டுறது. அதுல யாரு பெரியவர், யாரு பலவீனம்னு ஒரு வரியில சொல்ல முடியாத விஷயம். அரசியல் உலகத்துல “நேற்று எதிரி, இன்று கூட்டணி” “நேற்று கூட்டணி, இன்று எதிரி”ன்னு பக்கத்துல பக்கத்துலே எழுதுற மாதிரி தான் நடக்குது. அதனால யாரை நம்பினாலும், யாரை எதிர்த்தாலும், ஒரு நாட்டுக்கு முக்கியம் தன் நிலை, தன் நலன், தன் பாதுகாப்பு. அதை யாரும் அட்சய பாத்திரமா கொடுக்க மாட்டாங்க. மொத்தத்தில் சொல்லப்போனா, உலக அரசியல்னா ஒரு பெரிய காமெடி மேடை, ஆனா அதுல நடக்குற நாடகம் சிரிப்புக்காக இல்ல; ஒவ்வொரு நாட்டுக்கும் உயிர் நிலைக்கு சம்பந்தப்பட்ட விஷயம். தம்பர் என்ன சமாதான புறவா?