Jump to content

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22292
  • Joined

  • Last visited

  • Days Won

    109

Everything posted by உடையார்

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இணையவன்
  2. உங்களை பல நாட்களின் பின் கண்டதில் மிக்க மகிழ்ச்சி, இணைந்திருங்கள் எங்களுடன்
  3. நன்றி வைத்தியரிடம் காட்டிவிட்டேன், ஒரு தொற்றுமில்லை என்றார், ஏன் உடனே வரவில்லை என்று கடித்துகொண்டார். T etanus 2017 இல் போட்டது, தேவையில்லை என்றார் நன்றி வைத்தியரிடம் காட்டிவிட்டேன் நன்றி வைத்தியரிடம் காட்டிவிட்டேன் நன்றி வைத்தியரிடம் காட்டிவிட்டேன்; என்ன உடனே வரவில்லையென்று நல்ல பேச்சு, அவர் வயது போன தமிழ் வைத்தியர், ஊர் கதைகள் நல்லா கதைப்பம், நல்ல வைத்தியர்
  4. நல்லதொரு கட்டுரை ஈழப்பிரியன், அங்கு வந்தால் கட்டாயம் சுற்றிபார்ப்பேன் இந்த இடங்களை
  5. நல்லதொரு வயலும் வயல் சூழ்ந்த இடத்தில் இருக்கின்றது இந்த கோவில், கேணி கட்டில் அமர்ந்திருந்தால் நல்ல காற்றுடன் மன அமைதி கிட்டும், இப்ப புத்தரும் வருவதால் இன்னும் மன அமைதி கூடும் அது காக்கா எச்சத்தில் முளைத்தது
  6. அட கடவுளே, நேற்றுதான் பக்கத்துவீட்டுகார ர் வீட்டில் நின்ற பூனை குட்டி ஒன்றை பிடிக்கும் போது கடித்துவிட்டது, இன்னும் வைத்தியரிடம் காட்டவில்லை, நாளை கட்டாயம் காட்ட வேண்டும், நல்ல காலம் நானும் விட்டிருப்பேன்,
  7. நாட்டைக் சிறப்பாக சூறையாடி கூறு போட்டு விற்க்கும் சக்தி... மஹிந்த குடும்பத்திற்கு, மாத்திரமே உள்ளது – மக்கள்
  8. வீட்டுக்கு வீடு வாசல் படி... ஏமாற்றுவது ஏமாறுவது ஒரு தொடர்கதை
  9. ஆழ்ந்த இரங்கல்கள், மிக சிறந்த உதை பந்தாட்டா வீரர் எந்த வித காரணங்களுமில்லை, திடீர் இதய நோய், நன்றாக பயிற்ச்சி செய்தபின் தண்ணி அடித்ததுதான் பிரச்சனை, அரசியல் இதில் இல்லை
  10. எல்லோரும் பார்க்க வேண்டிய நல்ல படம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.